தரமான 916 ஹால் மார்க் தங்கம் 22 கேரட் செய்கூலி சேதாரம் இல்லாமல் எந்த ஒரு வியாபாரியும் இலாபம் இல்லாமல் விற்பனை செய்ய முடியாது, அப்படி விற்பனை செய்தால் அதில் 21, 20 கேரட் குறையும் என்று சொல்கிறார்கள். சூப்பர் இந்த கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தேன். அருமை சிறப்பு.
@ako47614 жыл бұрын
ஐயா தங்களின் விளக்கம் அழகு ரொம்ப அருமையாக உள்ளது. இப்படி மக்களின் மீது வரி அதிகமாக தினிக்காமல் இருப்பதற்கு மிக்க நன்றி....