100 காட்டு யானைகளை அடக்கியவன் குழந்தை மாதிரி கோவிச்சிப்பான் : Story of Kaleem Elephant & Instructor

  Рет қаралды 1,243,589

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#topslip #kumki #kumkivswildelephant
Kaleem, the celebrity kumki elephant, has begun its latest journey to tame a wild jumbo that is raiding the agricultural fields abutting the Thevaram reserve forest in Theni district. With over 100 successful operations, Kaleem, the go-to kumki elephant of the State forest department to tame the wild elephants, will be joined in the task by another kumki, most likely Mariappan from the Anamalai Tiger Reserve (ATR).
Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
www.poomer.net/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 365
@rameshsamuel4798
@rameshsamuel4798 2 жыл бұрын
டுபாக்கூர் செய்தி இல்லாம, இது போன்ற நல்ல செய்திகள் கேட்க, பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
@ponnusamyrajalingam3222
@ponnusamyrajalingam3222 Жыл бұрын
RP very nice information to the public thank you okay thanks you
@deva5265
@deva5265 2 жыл бұрын
ஒரு சிறிய குழந்தை போல் இருக்கும் கலிம். அன்பு கொண்ட குழந்தையை நேசிக்கும் மணி ஐயா
@RajeshRajesh-wm4rs
@RajeshRajesh-wm4rs 2 жыл бұрын
கலீம் ஒரு சகாப்தம் அடங்காத யானைகளை அடங்கும் வல்லமை திறமை வாய்ந்த வரம் மணி ஐயாவிற்கு நன்றிகள்
@SAKTHIVEL-7272
@SAKTHIVEL-7272 2 жыл бұрын
சின்னதம்பிக்கு ரசிகர் கூட்டம் உண்டு கோவை பகுதியில்❤️❤️❤️😘😘
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 2 жыл бұрын
Oom Ganapathi Namo Namahe.
@parun9478
@parun9478 Жыл бұрын
சின்ன தம்பிய அடக்கடி பாத்து பழகி நா போய் சின்னா ன்னு கூப்பிட்டா தும்பிக்கைய தூக்கி இருக்கேண்டான்னு சொல்லர மாதிரி ஆட்டுவான் ..... அவனுடய ரசிகன் நா ஒருத்துன்னு நினைக்கும்போது நெகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருக்கு..... சின்னா i love u daaaa
@Kovaijaykalakkal
@Kovaijaykalakkal Жыл бұрын
I too from Coimbatore, I love chinnathambhi
@kirannsparky
@kirannsparky 2 жыл бұрын
யானை என்று சொல்லும் போதே மனதில் ஒரு சந்தோஷம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒரே உயிரினம் யானை 😁😁😁😁
@susaialangara6020
@susaialangara6020 Жыл бұрын
எஸ் yes
@prakashk6146
@prakashk6146 Жыл бұрын
​ in in in v. l in
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
கலீம்-!! தமிழ்நாட்டின் அடையாளம் -!!
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
பேரை மாத்தனும் கலிம் தமிழ் பெயர் கிடையாது!
@ahamedjasimuae1177
@ahamedjasimuae1177 2 жыл бұрын
@@arivuselvam5914 ok but this eliphant come from Kerala forest
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
@@ahamedjasimuae1177 இருக்கட்டும் அதுவும் எங்கள் மண்தானே!
@ahamedjasimuae1177
@ahamedjasimuae1177 2 жыл бұрын
@@arivuselvam5914 wow nice
@TNNCSZONE
@TNNCSZONE 2 жыл бұрын
​​@@arivuselvam5914 dei 😂😂 zombie.. per la enna da iruku.. Kaleem thiramaya parra
@sriramgokul8736
@sriramgokul8736 2 жыл бұрын
Elephant lovers likes here
@vanboll
@vanboll 2 жыл бұрын
Gaja 🐘 Elephant Majestic & Powerful
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
கலீம்-!! தமிழக வனத்துறையின் மணி மகுடம்-!!
@Rinidheekshuversion1
@Rinidheekshuversion1 10 ай бұрын
இவருக்கு முன்னாடி எங்க அப்பா கலீம் பழனிசாமி அவர்தா இவரு சொல்ற மாமா எங்க அப்பா♥️ miss u pa 🥹
@SEYVAGANTV
@SEYVAGANTV 2 жыл бұрын
யானை - அனைவருக்கும் மிகவும் பிடித்த விலங்கு. கலீம், மணி சூப்பர்.
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 жыл бұрын
அன்புக்கு ஏங்கும் செல்லக் குழந்தைகள்.
@praveenkathirvel9005
@praveenkathirvel9005 2 жыл бұрын
The king of kumki ...Topslip memories ♥️
@sudeepadhithya6064
@sudeepadhithya6064 2 жыл бұрын
Mariappan ena achu erukara
@sudeepadhithya6064
@sudeepadhithya6064 2 жыл бұрын
Kalimm 💗
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 Жыл бұрын
ஐயா இந்தக் கலையை நீங்கள் இளைய தலைமுறைக்கும் கற்றுக்கொடுங்கள் இந்த கலை அழிந்து விடக்கூடாது ஐயா உங்களுக்கும் கலிம் என்கின்ற யானைக்கும் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் இறைவன் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா 😍❤️
@vijay0298
@vijay0298 2 жыл бұрын
தயவுசெய்து part2 வீடியோ podunga யானை னா எல்லாருக்கும் புடிக்கும் ❤️❤️❤️
@kishorechrist9645
@kishorechrist9645 2 жыл бұрын
Yanai part 2 venum na Hari kita kelunga bro
@vijay0298
@vijay0298 2 жыл бұрын
@@kishorechrist9645 😂
@nithyagopi1381
@nithyagopi1381 2 жыл бұрын
Adutha jenmathula nee yaanai ya porapa don't worry 😔
@vijay0298
@vijay0298 2 жыл бұрын
@@nithyagopi1381 நீ என்ன பண்ணி யா போறப்பியா 😂🤣
@nithyagopi1381
@nithyagopi1381 2 жыл бұрын
@@vijay0298 ungommava than kekanum😁😁😁😁
@nithishsharan2317
@nithishsharan2317 Жыл бұрын
ஐயா நீங்கள் தான் உண்மையான hero 👍👍
@DineshKumarD-pz4hv
@DineshKumarD-pz4hv 2 жыл бұрын
Kaleem 100+ mission The real king of kumki Coimbatore topslip 💥💥💥💥💥
@prasanthraj05
@prasanthraj05 Жыл бұрын
Ennn thangam....most value speech
@shameer1658
@shameer1658 Жыл бұрын
Oh thakam thankam
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் 50+... இருவரும் கம்பீரமாக இருக்கீங்க...
@Akash_gaming12345
@Akash_gaming12345 Жыл бұрын
3:36 emotional speech really great the real kumki movie 🥺🥺🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@pragadeeshpragadeesh2263
@pragadeeshpragadeesh2263 2 жыл бұрын
2.7.22 இன்று காலை நான் இந்த கலிம் யானையை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி
@kpnragavan.3611
@kpnragavan.3611 Жыл бұрын
அருமை. உங்கள் மற்றும் யானையின் உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளும் படி வேண்டுகிறேன்.
@arunkarthik9195
@arunkarthik9195 Жыл бұрын
நீங்கள் வாழ்வின் நிஜ ஹூரோ நம் பிள்ளைகளை போல தான் இந்த யானைகளும்
@rajputira
@rajputira 2 жыл бұрын
Kaleem a real hero ❤️
@sundar23game
@sundar23game 2 жыл бұрын
Chinnthambi looks giant ... Love both kalim and chinnathambi
@aspirant2236
@aspirant2236 2 жыл бұрын
Intha maathiri vedios lam upload panungha gha super uh irruku evlo neram venalum salikaamaaa paakalam 🌸...
@mahalingammahalingam163
@mahalingammahalingam163 Жыл бұрын
கலிமின் முன்னாள் பாகன் பழனி ச்சாமி அண்ணாவின் தலைசிறந்த பயிற்சியே காரணம்
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Жыл бұрын
அந்த பாகன் என்ன ஆனார்?🤔
@Rinidheekshuversion1
@Rinidheekshuversion1 10 ай бұрын
உண்மையாக💯
@ramanam6706
@ramanam6706 2 жыл бұрын
What an amazing creature, worth watching...🙂🙂
@hariharan-hr2un
@hariharan-hr2un 2 жыл бұрын
Yesss
@shameer1658
@shameer1658 Жыл бұрын
Yeye bubngo
@madrasisemotion1892
@madrasisemotion1892 Жыл бұрын
It can learn more than 60 languages 👌 👏 Wow. It's very intelligent . more intelligent than us.
@appu...3447
@appu...3447 2 жыл бұрын
enga oru..hero..❤🧡
@prasanthvijay9171
@prasanthvijay9171 2 жыл бұрын
Enna ooru
@ramyavanisvlog
@ramyavanisvlog Жыл бұрын
எங்கள் ஊர் சங்கரன்கோவிலில் இருக்கும் அழகி கோமதி யானையின் அப்பா தான் இந்த யானை என்று சொல்வார்கள் 🥰🥰😍😍😍😍
@sivafromsankarankovil3725
@sivafromsankarankovil3725 Жыл бұрын
Nanum sangaithan
@DhanushDD-tg1bv
@DhanushDD-tg1bv Жыл бұрын
Unmai than👍🥰
@RajeshRajesh-ut1gz
@RajeshRajesh-ut1gz 2 жыл бұрын
Real heros like this of the world should be rewarded by the govt and peoples
@ramakrishnansubramanian2961
@ramakrishnansubramanian2961 2 жыл бұрын
Fantastic.நாட்ல இருக்றதை விட காட்ல கலீம் கூட இருக்றது மேல்
@anbumalargale9230
@anbumalargale9230 2 жыл бұрын
நல்ல உரையாடல்.. நிறைய தெரிந்து கொண்டோம்
@MasterRMK
@MasterRMK 2 жыл бұрын
அருமையான அனுபவம் ... நன்றி
@karthikkarthi1452
@karthikkarthi1452 2 жыл бұрын
கலீம் யானைகள் பாதுகாப்பு வேண்டும் ஐயா
@rakeslinga1446
@rakeslinga1446 Жыл бұрын
Money money odura life la avaroda life alaganathu, chinnathambi our thadagam hero, we faced directly many days
@vijaycutz_9224
@vijaycutz_9224 2 жыл бұрын
யாராவது சின்ன வயசுல யானை சானிய மிதுச்சு விளையாடுவிங்களா
@sathiyalegend
@sathiyalegend 2 жыл бұрын
𝙣𝙖
@Rinidheekshuversion1
@Rinidheekshuversion1 10 ай бұрын
Mm
@BETechTamil
@BETechTamil Жыл бұрын
கலீம் க்கு வீரவணக்கம்... 🙏🙏
@karthikeyannelson1780
@karthikeyannelson1780 2 жыл бұрын
Truly yes he his young....god will be with him
@arunrogan304
@arunrogan304 Жыл бұрын
யானை பாகன்கள் மிகப்பெரிய மாமனிதர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், டாக்டர் கே போன்ற மருத்துவர்களும் மகத்தான மாமனிதர்கள். அனைவரும் யானை டாக்டர் என்ற புத்தகத்தை படிக்கவும்.
@international_fraud
@international_fraud Жыл бұрын
Our Coimbatore king From palakkad
@timepass5948
@timepass5948 2 жыл бұрын
Kaleem - King elephant from Sathyamangalam forest. He is famous after Veerappan from Sathyamangalam..
@fun_panalam_boys
@fun_panalam_boys Жыл бұрын
அட என்ன ஒரு படைப்பு🤩🤩
@yuvaraja7287
@yuvaraja7287 2 жыл бұрын
Top kumki in tamilnadu kaleem
@vijay0298
@vijay0298 2 жыл бұрын
Yow என்னயா அவ்ளோ பாக்கதுல நிக்குற 🤭 கலிம் யானை னால தப்பிச்ச 😜
@beastsquardsrf4729
@beastsquardsrf4729 2 жыл бұрын
real kumki film.... human and animals made for each other
@barathbabu2709
@barathbabu2709 2 жыл бұрын
ஐ.....!! யானை🐘🐘🐘😍🥰❤️
@kalpanatommy6303
@kalpanatommy6303 2 жыл бұрын
நல்ல யானை நல்லா சாப்பாடு கொடுங்க நெற்றி பகுதி ரொம்ப எலும்பு தெரிகிறது.
@valsanta6613
@valsanta6613 2 жыл бұрын
It is it,s shape
@valsanta6613
@valsanta6613 2 жыл бұрын
I too looked the forehead of this elephant
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Age aachu na ipdi tha irukum bro 🙂
@rahman9337
@rahman9337 2 жыл бұрын
Chinna thambi and kalim 🔥🔥💛❤️
@gnanapragadeesh1482
@gnanapragadeesh1482 2 жыл бұрын
Good interview...anchor had very good guts for this interview to stand near elephant...
@chandrasekharancv8259
@chandrasekharancv8259 2 жыл бұрын
കലിം........ സൂപ്പർസ്റ്റാർ ആൺകുട്ടി അല്ല സിങ്കക്കുട്ടി 😍😍😍
@white_pilot6580
@white_pilot6580 2 жыл бұрын
யானைகள் குழந்தை குணம் கொண்டவை😻
@thirdumpire1243
@thirdumpire1243 2 жыл бұрын
அவை குழந்தைகள் தான் ❤️❤️
@PraveenKumar-sc1os
@PraveenKumar-sc1os 2 жыл бұрын
No.. I saw video 3 weeks ago,one aggressive elephant entered in cow shed and Killed a couple of cows.. They are silence & hind hearted due to teaching,guiding a lot by trainers..
@thirdumpire1243
@thirdumpire1243 2 жыл бұрын
@@PraveenKumar-sc1os மதம் பிடித்தால் யானைவிட கொடிய மரணம் வேறில்லை 🔥🔥
@syedvlogs2815
@syedvlogs2815 2 жыл бұрын
@@thirdumpire1243 bosss manidhan vida kodiyadh Vera edhume ella
@thirdumpire1243
@thirdumpire1243 2 жыл бұрын
@@syedvlogs2815 😂 Unmaidhan
@VR64TAMIL
@VR64TAMIL 2 жыл бұрын
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம். அவற்றை அழித்து விடாதீர்கள்🙏
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
இல்லை மனிதனுக்கு மட்டும் தான் சொந்தம்.. அப்படி தான் மனிதன் நினைப்பான்... கடைசியில் நாசமாக போய்விடுவான்
@muthulingam3115
@muthulingam3115 Жыл бұрын
​@@prabhakaranprabu8901 மனிதன் மண்ணுக்கு வருவரை புழு காத்திருக்கும். அவன் வந்ததும் புழு நினைக்கும் என்னை போன்ற எத்தனை ஜீவன்களை கொன்றாயே மனிதா( தின்றாயே ) இன்று உன்னையே தின்னபோகிறேன் என்று. இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே சொந்தமில்லை....
@sajitmahitv1627
@sajitmahitv1627 Жыл бұрын
The way he control him😍
@vikramg6262
@vikramg6262 2 жыл бұрын
Wonderful and iam a great fan of khalim and good interview. Make part 2 by taking interview with kapil dev elephant in top slip Bharani elephant in topsoip Suyambu elephant in topslip Mariappan in topslip Paari in toslip
@heartthrob1550
@heartthrob1550 2 жыл бұрын
கண் கலங்கிய தருணம் 🥰
@Mdfaizul555
@Mdfaizul555 2 жыл бұрын
யானை அழகு 😍
@harisharis5617
@harisharis5617 Жыл бұрын
കലിം സൂപ്പർ
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 2 жыл бұрын
க்லீம் இளைத்து விட்டது என அம்மா போல கவலைப் படுகிறார்
@SathishSathish-ep5jw
@SathishSathish-ep5jw 2 жыл бұрын
Mani that voice *Semma Gethaa Masssa irukungeAAA...!* 👌
@emayawisdom1446
@emayawisdom1446 2 жыл бұрын
Ungalukulelaam life , senjooom nu gethaaa solla neraya irukum laaa 🙂
@kskarupu9455
@kskarupu9455 2 жыл бұрын
Bro unga videos allamesupar i like 🥰🔥🔥✌
@banureka2838
@banureka2838 Жыл бұрын
Super Kalim elephant! ⭐
@mjjmu
@mjjmu Жыл бұрын
Yes🥰
@prathose14
@prathose14 2 жыл бұрын
Super pro 👏 vedio great job Wellcome to next vedio iam waiting pro
@esakkimuthukarthik7748
@esakkimuthukarthik7748 2 жыл бұрын
Super Bala.. Keep rocking with the contents.. Expecting many new contents from you..
@hariharan-qe9fx
@hariharan-qe9fx 2 жыл бұрын
Super
@selvamsekar7119
@selvamsekar7119 2 жыл бұрын
My favorite chellakutty ♥️💋
@vishnunair342
@vishnunair342 2 жыл бұрын
Bro avar yen kalim yanaya pudichite irukar theriyuma..Free ah vitarna interview edukira ungala thookidum.pakathula romba pogama distance maintain panikonga.
@dhineshkumars1991
@dhineshkumars1991 2 жыл бұрын
Ila bro he is such a trained well behaved ,,humble being
@petsperiyan131
@petsperiyan131 2 жыл бұрын
👍
@TNNCSZONE
@TNNCSZONE 2 жыл бұрын
@@dhineshkumars1991 experienced guy
@santhakumarkesavan7237
@santhakumarkesavan7237 2 жыл бұрын
Yes, may be
@Gurudinesh04
@Gurudinesh04 2 жыл бұрын
நான் கலிமின் ரசிகனாக மாறிவிட்டேன்
@rajeshe166
@rajeshe166 2 жыл бұрын
Very nice ❤️❤️❤️
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 2 жыл бұрын
I love kaleem and chinnathampi
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
சின்னத்தம்பியை அடக்கியது கலீம் யானை தான். இன்று கலிம் க்கு மாற்று சின்னத்தம்பி என்று இப்போது கூறுவது சந்தோசமே.
@yogivishnuvardhanu
@yogivishnuvardhanu Жыл бұрын
Karnataka King Abhimanyu
@gopim2640
@gopim2640 2 жыл бұрын
3:41 super scene l love ❤
@sakthisakthisakthisakthi6109
@sakthisakthisakthisakthi6109 Жыл бұрын
Vera lavel ayya
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
குழந்தை 🙏🙏🙏வினாயகா்
@Satish.717
@Satish.717 2 жыл бұрын
❤️ They will own me one day❤️
@sreeramesh2514
@sreeramesh2514 Жыл бұрын
Happy to here like this kind of thing..
@rajalakshmikunhiramakurup3922
@rajalakshmikunhiramakurup3922 11 күн бұрын
Super star❤🙏🙏🙏🙏🙏
@karthiks3011
@karthiks3011 2 жыл бұрын
Nice💙💙
@megavanr5210
@megavanr5210 2 жыл бұрын
சத்தியமங்கலம் 🥳🥳🥳❤️
@peoplesmind3365
@peoplesmind3365 Жыл бұрын
அந்த 68 மொழியையும் டாக்குமெண்ட் பண்ணுங்க காட்டு அதிகாரிகளே...
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 2 жыл бұрын
Superb video 👌
@premaprema3303
@premaprema3303 2 жыл бұрын
Super hero kalam,,👌🥰
@NavinKumar-id1vg
@NavinKumar-id1vg 2 жыл бұрын
Super video
@himeshkaiparambu7904
@himeshkaiparambu7904 2 жыл бұрын
The Kalim Palanichamy alliance is still known in Kerala. There are many Malayalees here in Kerala who think that the current Kalim Mani alliance is the Kalim Palanichamy alliance.
@Rinidheekshuversion1
@Rinidheekshuversion1 10 ай бұрын
Yes yes💯
@kavikp6662
@kavikp6662 2 жыл бұрын
thatha semma
@harikrishanans8731
@harikrishanans8731 2 жыл бұрын
I was see the TopSlip & Parambikulam. &. Varagaliyar. Elephant. Camp. 8 or 9 Times. Super place to. Thunakadavu. Connermara. Teak. Wood. .
@yamagachandru8471
@yamagachandru8471 2 жыл бұрын
ஐயா நீங்க ரொம்ப நல்லவர் யானையை நல்லபடியா பார்த்துக்கோங்க
@sureshbabuj1423
@sureshbabuj1423 2 жыл бұрын
True Love 💕💕💕💕
@venkateshanharish3895
@venkateshanharish3895 2 жыл бұрын
Wonderful content....
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 жыл бұрын
Super jihudu ganeasa
@kishorekumar4416
@kishorekumar4416 2 жыл бұрын
Kaleem 🔥
@divyabasker5001
@divyabasker5001 Жыл бұрын
ILove💚💛💜🐘🐘
@KumarV-nt2zo
@KumarV-nt2zo 2 жыл бұрын
Feel good video good elephant 🐘
@Rajgaming-dn6lp
@Rajgaming-dn6lp Жыл бұрын
Super
@kavikp6662
@kavikp6662 2 жыл бұрын
super jiii
@user-dl7xk9ji6q
@user-dl7xk9ji6q 2 жыл бұрын
நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்
@abubackarsiddiqueghouse3372
@abubackarsiddiqueghouse3372 Жыл бұрын
Hero of TN kaleem🤴🏻
@abusmanian9556
@abusmanian9556 2 жыл бұрын
Alhamdullilah-allah created .
@boopathichithamparamg
@boopathichithamparamg Жыл бұрын
சத்தியமங்கலம் 😍
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН
Mudhumalai Wildlife_thrill  - part1‎@EnPakkangal
13:37
En Pakkangal
Рет қаралды 4,5 М.
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 9 МЛН
😆 Как Есть Чипсы в Машине #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,6 МЛН