சோழப்பெருவிழா எடுப்போம் ராஜராஜ சோழனை மகிழ் வைப்போம். தமிழர் அரசை நிறுவுவோம்.
@MrMathankannan5 жыл бұрын
super bro ......kandippaaa ulagirkku kaattavendum
@shaaz4865 жыл бұрын
@@MrMathankannan முதலில் இராச ராசனின் கல்லறைக்கு ஒரு மண்டபம் கட்டுங்கள் பிறகு விழா எடுங்கள்.
@pondiranga42655 жыл бұрын
சுந்திர சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள் விஜயாலய சோழனின் தந்தையை கீழை சாளுக்கிய நாட்டின் சிற்றரசனாகவும் பெயர் ஶ்ரீ காந்தன் என்கிற ஶ்ரீ கண்டன் என்று குறிப்பிடுகிறது... பிற்காலச் சோழர்கள் தங்களின் மண உறவுகளை தெலுங்கு மன்னர்களுடன் செய்துக் கொண்டனர்... இராஜேந்திர சோழனின் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் அவர்கள் இராஜேந்திர சோழனின் மகள் வழி பேரனை, கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் குலோத்துங்க சோழனைத் தான் தஞ்சையின் மன்னராக, தேர்வு செய்தனர்... பிற்காலச் சோழர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்தனர்... அவர்கள் தெலுங்கு மொழியிலும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் பல இடங்களிலும், பல கோயில்களிலும் உருவாக்கி உள்ளார்கள். இராஜேந்திர சோழனும் பிறகு வந்த குலோத்துங்க சோழனும் ஆந்திராவில் பல கோயில்களை கட்டி இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காளஹஸ்தி கோயிலை போல் எண்ணற்ற கோயிலை ஆந்திராவிலும் கட்டியுள்ளான். அவர்கள் தெலுங்கு மொழி வெறியர்கள் கிடையாது. தெலுங்கு மொழியை பரப்புவதற்காக அவர்கள் இத்தனை இடங்களை பிடித்து ஆட்சி செய்யவில்லை... பிற்காலச் சோழர்களின் வரலாற்றை படிக்கவும். வரலாற்றை யாராலும் மறைக்கவும் மாற்றவும் முடியாது...
@abu975004 жыл бұрын
நிச்சயம் நாம் செயல்படுத்துவோம்.. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா...
@@nagendiranm1520 Nenka correct ah than ji solirukinka athulla yena spelling mistake iruku👍
@தமிழும்தமிழினமும்thamizhumtham5 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி ஐயா எண்ணுயிற் பிரியும் முன்பு அனைத்து சிவாலயங்களிலும் எம் தமிழ் மொழியில் அர்ச்சனை நடக்கும். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை
@gnanavel50324 жыл бұрын
மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்தனர். ஆகையால் பல சாதனைகள் புரிய வாய்ப்புள்ள ஒரு காலம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@DhukkaraRam5 жыл бұрын
தமிழ்.. மொழி அல்ல அது அனைத்து பிரபஞ்ச சக்தி தமிழ் ஒரு தெய்வ சக்தி
@knaveen33335 жыл бұрын
ஐயா, சக்தி என்பது உயிரற்ற சொல் m.facebook.com/story.php?story_fbid=432842144240024&id=100025427272122
@andykaruppiah61005 жыл бұрын
தமிழர்கள் அவர்களின் மரபணுவில் உறங்கிக்கொண்டு இருக்கும் நமசிவய மந்திரத்தை மறந்தலால் தான் இவர்களின் சாப கேடு
@saran-mn6tw5 жыл бұрын
Unmai nanba...
@shaaz4865 жыл бұрын
மரபணுவில் உள்ள விடயங்கள் என்றுமே மறந்து போவதில்லை.
@umadevi44745 жыл бұрын
நானும் தஞ்சாவூர் தான், என் அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது , மகள் என்றாலே தந்தைக்கு அல்லவா இளவரசி, நானும் அப்படி தான் கடவுள் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லை ஆனால் சிறு வயதில் பெரிய கோவிலுக்கு சென்று இருக்கிறேன் , ஆனால் ஐயனை கண்டதில்லை, எனக்கு விவரம் தெரிந்து நான் முதன்முறையாக கண்ட பொழுது என் கண்ணில் இருந்து வந்த கண்ணீருக்கும் அந்த உணர்விற்கும் வார்த்தையை கொண்டு விவரிக்க இயலாது, அதேபோல சித்தனவாசல் குகை கோயில் அனுபவமும் ஓம் மட்டுமே உயிரின் அச்சாணி அதை நான் உணர்ந்து புரிந்தேன், நான் கணிணியில் முதுகலை படித்துள்ளேன், வகுப்பில் கடைசியில் அமர்ந்து சுட்டி தனம் செய்பவர்களில் ஒருவள், அவ்வளவாக வகுப்பை கவனித்தது இல்லை ஆனால் பல்கலை கழக அளவில் இடம் பெற்றேன்,ஆனால் இவை அனைத்தும் எப்படி என்றே புரியவில்லை , நான் கோவையில் முதுகலை படிக்கும் பொழுது என் ஆசிரியர் ஒருவர் ஜோதிடம் ஆராய்ச்சி செய்கிறார் அவர் கூறிய ஒரே விசயம் நீ பிறந்த இடம்,உன் உயிர் வளர்ந்த சூழல் உன் மரபே இதற்கு காரணம் அன்று விளையாட்டாக என்னினேன்,இன்று உணர்ந்து ஒப்புகொள்கிறேன் , எனக்கு ஐந்து மொழிகள் பேச தெரியும் ஆனால் தமிழை உச்சரிக்கும் போது என் உயிரின் உற்சாகத்தை அளவிட இயலாது , கல்வி , வேலை திருமணத்திற்கு பிறகு பல ஊர், பல அயல் தேசங்கள் வரை சென்று இருக்கிறேன் பல தரபட்ட மக்களுடன் பழகி இருக்கிறேன் அதனால் என்னால் உருதியாக கூற முடியும் தமிழ் தான் முன்னோடி தமிழனின் மரபே முன்னோடி மரபு , என் மகன்களை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பமில்லை ஆனால் அவர்களை தமிழ் கற்க வைப்பேன் , தமிழ் கலைகளை கற்க வைப்பேன் ,அவர்களை உழவானாக உருவெடுக்க வைப்பேன் இதை நான் அவர்களுக்கு புரிய வைப்பேன் , நம் பாரம்பரியமும் பழமையும் இந்தோனேசியாவில் இன்றும் வாழ்கிறது, தமிழ் மொழி மட்டுமல்ல அது ஒரு உணர்வு உணர்ந்தலே அது சாத்தியபடும் தமிழ் வாழ்க என்று கூறமாட்டேன் , தமிழ் வாழ்ந்தால் மட்டும் தான் இவ்வுலகில் உயிர்கள் வாழமுடியும் , இவ்வுலகின் கடைசி உயிர் வாழும் வரை அவ்வுயிரின் ஓசையில் தமிழ் வாழும் , அதன்பின்னும் வெற்றிடத்திலும் அவ்வோசை ஒலிக்கும், நாம் இருந்தாலும் இறந்தாலும் தமிழ் வாழும் என்றென்றும் இளமையாக ,செழுமையாக 🙏 தமிழனின் மரபு , மருத்துவம்,உணர்வு,உணவு, கலைகளை மறந்துவிடாதீர்கள் 🙏
@saran-mn6tw5 жыл бұрын
@@umadevi4474 awesome sis..
@umadevi44745 жыл бұрын
@boy saran30 அதுமட்டுமல்ல சகோ, நம்மாழ்வார் ஐயா கூற்றுபடி விதைகளே பேராயுதம் அது எங்கு காப்பாற்றுபடுகிறது , கலசத்தின் உச்சியில் , நம் மரபுகள் மறைக்கபட்டால் பாதிப்பு இவ்வுலகிற்கு என்று அறியாமல் கார் பார்ங்கிற்காக கோவில் மண்டபங்கள் அழிக்கப்படுகிறது
@vivenraj33135 жыл бұрын
ராஜராஜ சோழனின் பேரன் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம் . எப்படி வாழ்ந்த இனம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறது
@tamilratham.0051 Жыл бұрын
உலகின் மாபெரும் ரகசியத்தை கூறி தமிழின் அருமை பெருமைகளை கூறி தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் ஓம் நமச்சிவாயா
@nagarajan-mv6iz5 жыл бұрын
உன்மை தான் எல்லாரும் தமிழில் வழிபட்டால் எந்தவித சாபமும் நம்மை அண்டாது நன்றாக மழை பொழியும் இயற்கை வளம் பெருகும் இந்த பூமியில் மனிதன் நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் குறையின்றி வாழலாம் ஏனென்றால் நம்மை படைத்த இறைவனின் இன்ப மொழி நம் தமிழ் தமிழோடு வாழுங்கள் இனி திமிரோடு ஆளலாம் அக்கணம் இறைவன் நம்மோடு உறவாடுவார்
@nagarajt.k87492 жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாறை தெரிந்துகொண்டோம் . என்னைப்போன்ற தஞ்சாவூர் காரர்களுக்கு பெருமையாக உள்ளது. வாழ்க மாமன்னன் இராஜராஜன், வளர்க அவன் புகழ், வளர்க எங்கள் பெரியகோவில் புகழ்.
@ksiva995 жыл бұрын
நானும் வீரசைவரே. தமிழரை ஏமாற்றும் சிலரின் நிலை விரைவில் தோல்வி அடையும். தமிழர்கள் சிலர் இன்று வேற்று கலாச்சார சீரழிவுக்கு ஆளாகி கொண்டு உள்ளனர். தமிழ் மொழி பேசும் திறமை இழந்து வருவதை நிறுத்த வேண்டும். தமிழர்களாய் இணைவோம். அனைவரையும் மதிக்கிறோம்.
@pondiranga42655 жыл бұрын
பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான். இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர். ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள். ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to 1500 AD...
Pondi Ranga நன்றி அண்ணா. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒரிசா, எல்லாம் தமிழ் மண் தான் அண்ணா. பின் நாளில் அதை மற்றவர்கள் கைபற்றியதாக தகவல். அவர்கள் தான் தமிழ் வழி வந்தவர்கள்.
@arjunchandyarjunchandy9185 жыл бұрын
Tamiluku uyir iruku nanbarey Tamil thavira Vera ethuvum unamai illa
@sridharrajan6095 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் - தமிழனின் பெருமை 🔥🔥🔥
@ramachandranpradeepan85655 жыл бұрын
மீண்டும் தமிழ் "ஒலி"க்கப்பட வேண்டும்💪💪
@நிரேஜன்Nirejan5 жыл бұрын
தமிழர்களே விழித்துக்கொள் ❌சமஸ்கிரதத்தை தவிர்க்க வேண்டும் ❌
@sssbznzn4 жыл бұрын
@@நிரேஜன்Nirejan loosu sanskrit a ipadi solitu Arabic urudu padikura muslim la unaku brother nu solura loosu
@நிரேஜன்Nirejan4 жыл бұрын
JAOATAIATARAKAUS yara yar brother endu sonnathu ?
@rickyr13554 жыл бұрын
@@sssbznzn ஏனென்றால் அரபிக் தமிழை முழுங்க முயற்சிக்கவில்லை. அரபிக்த்தான் தமிழின் மூல மொழி என்றும் சொல்லவில்லை.
@ஆதிசித்தன்3 жыл бұрын
தமிழனா பிறந்ததில் கர்வம் கொள்கிறேன் 😎🔥🔥🔥🔥🔥🔥🔥
@உலகமெங்கும்அன்பின்மொழி Жыл бұрын
அப்போது சீமான் அண்ணன் தஞ்சை குடமுழுக்கு ஈசனின் அருளால் விழாவில் நேரடியாக சென்றார்.. எனவே ஒரு அரசியல் தலைவர் இவர் மட்டும்தான்
@deepshi305 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது.... தமிழின் பெருமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது....
@mahalakshmimaha11795 жыл бұрын
சிறப்பு ஐயா நான் தஞ்சாவூர் மாவட்டம் என்பது எனக்கு பெருமைதான்
@kumarthankavel24854 жыл бұрын
அருமையான பதிவு. தமிழில் வழிபாடு செய்து வந்துள்ளனர். தமிழில் தான் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும். தமிழக முதல் அமைச்சர் இந்த காணோளியைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@abu975004 жыл бұрын
நமது முன்னோர்களின் வரலாற்று சிறப்புகளை ஒரு போதும் நாம் விட்டுவிடக் கூடாது... நமது குழந்தைகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.. நாம் சூழ்ச்சியாலையே அழிவுக்கு உல்லானோம், என்பதை நினைப்பதில் மனம் வேதனையாக உள்ளது...
@rajam20312 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
@தமிழ்அமுதம்-ய8ழ5 жыл бұрын
Tamils are most advanced in structural engineering. Don't down play Tamils' abilities and intelligence. We Tamils are the chosen people
@meinchannel91835 жыл бұрын
Now we are ruled by EPS & OPS eppadi irrunda naam ippadi aayitoam
@Prakashnanos5 жыл бұрын
@@meinchannel9183 nalla velai Stalin vandhirundha innum kodumai
@meinchannel91835 жыл бұрын
@@Prakashnanos unmai suralai is dummy piece.
@winvictorywin56125 жыл бұрын
Pls listen Kavanagar daily channel ya
@rangarajankarur9575 жыл бұрын
chosen by ALLAH
@devan.ajanthan78303 жыл бұрын
ஐயா பேரிய வரலாற்று பதிவை சோல்லி இருக்குறங்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏தமிழனாக பிறந்தத்துக்கு பேருமை கோல்கிறோம் வாழ்க💪💪💪💪💪 தமிழ்
@agastyaagattiyam32565 жыл бұрын
தமிழ் எங்கள் மொழி! எல்லா உயிரின் ஒலி! எதிர்காலத்தின் வழி! வாழ்வின் ஒழுக்க நெறி! அரசியல் அறவழி! உணர்தால் உயிர்பிக்கும் வழி! அறிந்து கொண்டால் சிறபொழி! புரிந்து கொண்டால் மகிழ்ஒளி! மொழிக்கு எல்லாம் மொழி! எல்லா உயிர்க்கும் மொழி! கடவுள் பேசிய மொழி! அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!...
@blackcat8045 жыл бұрын
Agastya Agattiyam siraapu
@சக்திவேல்ஆச்சாரி-ப7த3 жыл бұрын
அகஸ்டியா இல்லை பிராமணர் விட்ட பொய் அவர் வுன்மையான பெயர் அகத்தியர் அதை முதலில் போடுங்கள் சித்தர் கூட அவரை அகத்தியர் என்றுதான் கூறிப்பிடுகின்றனர்
@logalamu5 жыл бұрын
வாழ்க தமிழ்...
@malai095 жыл бұрын
நாம் தமிழர்னு பெருமையா சொல்லனும்னு ஆசையா தான் இருக்கு..ஆனா அந்த பேர்ல ஒரு இயக்கத்தை வைச்சுக்கிட்டு ஒரு கூட்டம் அலையுது..அதான் சொல்ல கடுப்பா இருக்கு...I am Tamizhan
@umadevi44745 жыл бұрын
அருமை , தமிழன் என்று ஒரு இனமுண்டு , அவனுக்கு என்று குணமுண்டு . ஆனால் அதை இன்று பலர் உபயோக படுத்துகிறார்கள் அவரவர் சுயநலத்திற்காக
@realdroptaxi17942 жыл бұрын
@@umadevi4474 முட்டாள் கூட இப்படி சிந்திக்க மாட்டான் முட்டாப் பயலே தமிழ் தேசிய அரசியலையும் தமிழில் அர்ச்சனை செய்யும் என்று வழக்கு தொடுத்து என்று தஞ்சாவூர் கோவிலில் தமிழில் அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்தது வரை தமிழ் தேசிய அரசியல் மட்டும் தான் கை கொடுக்கும் யூத பிராமண கும்பலும் அவனின் கள்ள குழந்தையான விஜயநகர திராவிட திருட்டு கும்பலும் தமிழர்களையும் தமிழர் வரலாற்றையும் இழிவு படுத்தி கொச்சைப்படுத்தி நார் அடித்துக் கொண்டுள்ள சமயத்தில் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி தமிழர்களின் உண்மையான மெய்யியல் கோட்பாட்டையும் தமிழர்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாம் தமிழர் கட்சியும் வீரத்தமிழர் முன்னணியும் அதை ஏற்காமல் நீ எதை ஏற்பாய் ஏன்டா மடப்பயலே பிஜேபியை ஏற்பாயா அல்லது திமுகவை ஏற்பாயா தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்த உலக ஏகாதிபத்தியமும் ஆதனின் கள்ள குழந்தையான இந்தியாவை ஆளும் யூத பிராமண கும்பலும் அதனின் கள்ள குழந்தையான திருட்டு திராவிட கும்பலும் அதனின் கள்ள குழந்தையான கண்டிநாயக்கர் என்ற சிங்களப் போர்வையில் உள்ள தெலுங்கன் என்று உணர்த்தியவர் சீமான் நாம் தமிழர் கட்சி ஈழ வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் உலக அரசியலையும் தமிழர்களை சுற்றி நடக்கும் நாசக்கார திட்டங்களையும் அனைத்தையும் மக்களிடம் கொண்டுவந்து சேர்த்து தமிழ்த் தேசிய சிந்தனையை வளர வைத்தவன் சீமான் தான் அவனை வெறுத்துவிட்டு நீ யாரை ஆதரிக்க போகிறாய் முட்டாள்
@padmavathysriramulu40614 жыл бұрын
உமா தேவி அவர்களே... ஒருவர் பிறந்த இடம்.. சூழல்...மரபு.. இவைகள் எல்லாம் அவரை வழிகாட்டி.. வாழ்க்கையை.. அமைக்கிறது என்று உங்கள் ஜோதிட ஆராய்ச்சியாளர்.. சொன்னார் என்று கூறுவது.உண்மை..தான் என்று நினைக்கிறேன்.நான் மதுரை.. எனக்கும் தமிழ் தான் மிகவும் பிடிக்கிறது.நன்றி
@ameenh7655 жыл бұрын
அருமையான உண்மையை விளக்கும் பதிவு.இதை தமிழ் உலகம் உணரவேண்டும்
@kumargurutharan40433 жыл бұрын
Raja raja cholan ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த தமிழ் மன்னன், நாம் ஏன் அவருக்காக ஒரு கோவிலைக் கட்டவில்லை
@Ravikumar-hk1rw5 жыл бұрын
இவ்வளவு திறமையிருந்தும் இறந்துட்டாங்க என்பதுதான் வருத்தமா இருக்கு...😭😭
@அரசன்-த8ச5 жыл бұрын
சாவதற்கு நேரம்வந்தால் சாக வேண்டியதுத்தான் 😊 நம்ம கடவுள்களே பூமியில் அவதாரம் எடுத்து அவதாரம் முடியும் காலத்தில் இறந்துத்தான் போனார்கள்
@Ravikumar-hk1rw5 жыл бұрын
அப்போ காலம் பெரியதா கடவுள் பெரியதா
@Ravikumar-hk1rw5 жыл бұрын
கடவுளுக்கு இறப்பு உண்டு என்றால் பசி தூக்கம் கோபம் மகிழ்ச்சி இதெல்லாம் இருக்குமா நமக்கு இருக்கும் எல்லாம் கடவுளுக்கும் இருக்கும் என்றால் நாம் எந்த இடத்தில் கடவுளிடம் இருந்து வேறுபடுகிறோம்
@அரசன்-த8ச5 жыл бұрын
@@Ravikumar-hk1rw கடவுளுக்கு இருக்காது அவர் பசி,தாகம்,காமம்,கோபம் இவைகளுக்கு அப்பாற் பட்டவர் ஆனால் கடவுளின் பூமியில் மனிதனாக அவதாரம் எடுககும் போது மனிதனுக்குறிய எல்லா இயல்புகளும் அவருக்கும் உண்டு அவர் நம்மை விட எங்கு வித்தியாசப்படுகிறார் என்றால் நம்மைவிட அவருக்கு சில அநாயசமான ஆற்றல் இருககும் சாதாரண மனிதனால் செய்ய இயலாத சில காரியஙகளை செய்யும்போது நம்மிலிருந்து வேறுபடுகிறார் அவர் பூமியில் அவதரிக்கும்போது நாம் அனுபவிக்கும் அனைத்து சுக துக்கங்களையும் அனுபவிக்கிறார் நம்மைபோலவே ஜனனம் மரணம் இரண்டையும் எடுக்கிறார்
@அரசன்-த8ச5 жыл бұрын
@@Ravikumar-hk1rw காலத்தை உருவாக்கிய கடவுளே பெரியவர்
@kirubababu71274 жыл бұрын
என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது, அதை இங்கு பகிர்கிறேன், விருப்பம் உள்ளவர்கள் ஆதறிக்கவும், தஞ்சை பெரிய கோவிலில் ஆட்சியில் உள்ளவர்கள் சென்றால் அவர்களது பதவி பறிபோகும் அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுகின்றார்கள், எனவே திமுக வில் இருப்பவர்கள் இந்த செய்தியினை நம்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன், ஆகையால் திமுக வில் ஆட்சியில் உள்ளவர்களை உள்ளே சென்று சுற்றி வந்தால் போதும், இந்த கூற்று நிறுவனம் ஆகிவிடும். இந்த விவகாரத்தில் யாருக்கும் பாதகம் இருக்காதென்று நம்புகிறேன்.
@jabaseelan57105 жыл бұрын
Tamizh is the first San Earth 🇮🇳🐅
@niranjanadharshan15194 жыл бұрын
Namma atha prove pannanu bro
@satheeshbshanmugam89794 жыл бұрын
யாராவது இது சம்பந்தமா நல்ல திரைப்படம் அல்லது ராமாயணம் மகாபாரதம் போல தொலைக்காட்சித் தொடர் எடுத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தால் மட்டுமே வருகின்ற இளைய தலைமுறைக்கு நமது மூதாதையர்கள் அருமை மற்றும் நம் மொழியின் பெருமை சரியான முறையில் புரியும்...
@minimalistlifestyle44805 жыл бұрын
It's definitely amazing tat Tamil kings were far ahead from our future..tats true fact..this interview enlighten us about knowledge our kings pertain.. Thanjavur temple s Marvelous creation which cannot be recreated..!make it part 2..
@karthickraja79765 жыл бұрын
Etha appadiya Tamil sollunga pagalam
@minimalistlifestyle44805 жыл бұрын
நாம் முன்னோர்களின் அறிவியல் வளர்ச்சி வருங்காலத்தை காட்டிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது.இந்த காணொளி மூலம் அவர்களின் எண்ணற்ற ஆற்றல் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.. தஞ்சை பெரிய கோயில் தமிழரின் ஒரு அற்புதமான படைப்பு..
@rangarajankarur9575 жыл бұрын
It should be ahead of future not far behind our future it gives different meaning
@தமிழினதமிழன்5 жыл бұрын
ஐயா பேட்டிியை விரைவில் முடித்துவிட்டீர்கள் மேலும் தெறிந்துகொள்ள ஆசைபடுகிறேன்.
@sakthi-24815 жыл бұрын
மீண்டும் தமிழ் ஓங்கும், வலிமையாக ஒலிக்கும்... தமிழ் வாழ்க...
@seemanguna42505 жыл бұрын
நாங்கள்தான் முன்வாசல் வழியாகதான் செல்வோம் எங்கள் மதம் வீரசைவம்
@ramkumareye9995 жыл бұрын
🙏🏾💪👍👍👍
@velavan47685 жыл бұрын
😘😘😘😘😘
@shaaz4865 жыл бұрын
@ seeman seeman guna வீர சைவம் என்பது மதம் அல்ல அது ஒரு கடவுளின் மார்கம்.
@somasundar70355 жыл бұрын
Unga seeman annana po sollu paapom
@லொள்ளுகவுண்டன்5 жыл бұрын
சைமன் எப்படா வீர சைவனா மாறினான்
@kalyanaram47875 жыл бұрын
I am telugu brahmin. I respect both 💪 sanskrit and tamil equally. There is no need for comparison or competition here. If Sanskrit is bad then Kamban would not have translated Sanskrit Ramayana into Tamil. If Tamil is bad then Agasthiyar would not have propogated it. Irandumee Valimaiyaanavai thaan. Irandumee thevaiyaanavai thaan. Ithai ethanai murai sonnalum sila perku purivathillai. Eppavum than mozhi than jaathi matrum sirappanathu. Matravai kochchai paduthuvathu kutramaana onru.
@@NagaTamilnadu dude. Don't bluff. Ramayana in sanskrit is original and from whom local languages took inspiration and developed it in other languages . Don't say tamil Ramayana existed before sanskrit Ramayana. This is reason why other south languages people are mocking on you tamilians for your unreasonable lofty illegitimate claims on all things best being tamil. Stop nonsense.. Tamil is good . Ancient. Agreed. But don't make irrational claims and make ur creed laughing stock.already other three state people are vexed inuf. Unnum mokke pottitte irukaathu.
@NagaTamilnadu5 жыл бұрын
@@kalyanaram4787 Please do some research on Sanskrit. or I will give some information. do you know there are many places around Karaikudi giving information about Ramayana. Even Sita used to stay in Thiruputhur at vaalmeegi Ashramam. Tamilians never speak Sanskrit all time in history. Vaalmeegi Ashramam Located in Thiruputhur. That means he used to speak Local Language. Do you believe those People used to speak Sanskrit? And there is no evidence for sanskrit that it was a Speaking Language. It took Letters form from Devanagari. Pragirutham, and Bali were there. Even we can Translate Scripts from Sindhu civilization in Tamil Easily. But we cant in Sanskrit...
@NagaTamilnadu5 жыл бұрын
@@kalyanaram4787 facebook.com/poornachandra.jeeva
@prabhusivam37735 жыл бұрын
இவர் சொல்வது உண்மையாக இருந்திருந்தால் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் கோவில் கல்வெட்டுகளில் மோர் கொடுத்த அழகி என்ற பாட்டியின் பெயர் உட்பட அவர் என்ன செய்தார் என்று கூறப்பட்டு உள்ளது... இவர் கூறும் ஒரு விசியம் கூட கல்வெட்டில் இடம் பெற வில்லை... உஷாரு தமிழா....உஷாரு
@Balamurugan-ow7iy5 жыл бұрын
prabhu sivam மிக சரியாக சொன்னீர்கள்..
@sivakumarbalasundaram62835 жыл бұрын
Correct. Anybody can claim any thing about unknown facts. He talks about Vinayagar with Lingam. Vinayagar was not invented by Tamil people. Its was invention from North. So many contradictions.
கண்ட கண்ட வந்தேறிக புளுகு மூட்டைகளை ஏன் எதற்குனு கேட்காம நம்புகிறவங்களை கேள்வி கேட்க வக்கில்லாத நீங்க தமிழன் ஒன்ற சொன்ன உடனே அது எப்படி ??
@antonchristopher41725 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை 👍👍👍👍👍🌹🌹🌹🌹
@MrArangulavan4 жыл бұрын
பெருவுடையார் கோவிலில் தியானம் செய்து வேண்டிய பிறகு 22 வருடமாக எங்கிருக்கிறார் என் தாய் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு வழிகாட்டியது நமச்சிவாயமே எல்லா புகழும் அவனுக்கே தாய் தமிழில் சிவனை வணங்கி பேரு பெருவோம்.
@gnanavel50324 жыл бұрын
80 tan கலசம் ஒரு கல்லால் செய்யப்பட்ட அல்ல. 13 கற்கள் பதித்த aaarnju pala சுளை பொன்று உள்ளது என்று தமிழ் புக் ல இருக்கு 11th தமிழ்
@bhuvanajeyapandian57255 жыл бұрын
Exactly ayya... Omg getting goosebumps etha video va pakara .. Apo . Happy to say that am a thanjore woman.. aiya epo irukura aranmanai rajarajan cholan odathu elaya..ganagikonda cholapuram kenaru periya kovil kenaru la nadakaradha solara visyam unmaiya ... Nandhi valaradha solaranga athu unmaiya.. antha kovil la engayum elatha oru experience antha ambal sanathikula pona varadhu en !!! Antha oru pambu elephant lion antha kalvetuku eana meaning ... Sivaganagai poongala irukura kulam vatri nan parthu ela athuku kela tunnel iruku nu solaranga athu unmaiya ... Epo thanjavur irukuradhu shivaji manan aranmanai na Apo raja raja cholan aranmanai enga iruku ... En aranmanai vasal la iruku farmer silai pathe mattum epo iruku .. nariya kelvi eanaku iruku .. singaperumal kovil oru pakam kulam oru pakam en iruku ... Kovil back side la star Mari irukura building ethuku athu unmaiya yaga and kundam ah ..
@RPT20205 жыл бұрын
நிச்சயமாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.... அப்போது தான் முன்னோர்களின் சக்தி கிடைக்கும்
@thanabalakrishnan30522 жыл бұрын
அழகான...ஆழமான விளக்கம் அளித்துள்ளார்🙏🙏🙏🙏🙏
@suryaprakashk82215 жыл бұрын
இது உண்மையா இல்ல பொய்யானு தெரியாதவங்க லைக் போடுங்க.......👍👍
@schoolkid18095 жыл бұрын
I'm clg student (Christian) , Na siddhar ah live la pathuruken.....Merandu pooiruken, So ivar solratha namba mudiyathu sola mudiyala!!...
@theend77645 жыл бұрын
Really!!
@strengthhonour85945 жыл бұрын
Neenga R.C. ah?
@schoolkid18095 жыл бұрын
@@strengthhonour8594 Ama...bro
@schoolkid18095 жыл бұрын
@@theend7764 200% broo
@strengthhonour85945 жыл бұрын
@@schoolkid1809 nice bro.
@jeandelmasaby19824 жыл бұрын
28 ஏப்ரல் 24, 1993 அன்று, நான் ஒரு அஞ்ஞானியாக இருந்தேன், வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர் என்னை ஒரு தரிசனத்துக்குள்ளாக கொண்டுசென்றார், இதோ, இருள் பூமியின் முழு மேற்பரப்பையும் மூடியது, வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. மேலும் நட்சத்திரமாக கீழே இறங்கும்போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியால் பூமியின் மீதெங்கும் வெளிச்சமிருக்கும்மட்டாக பூமி பிரகாசமானது. மேலும் அந்த நட்சத்திரமானது ஒரு தூதனும் ஆட்டுக்குட்டியும் என்று நான் கண்டேன், மேலும் அவர்களின் பிரகாசம் பூமியியை பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவர் என்னிடம் பேசினார், அவருடைய வார்த்தை ஒரு பொருளைப் போன்று எனக்குள் பிரவேசித்தது அதனால் இந்த வெளிச்சமானது முழு பூமியையும் ஒளிரச் செய்யலாம். நான் இந்த ஒளியின் உறையாகவும், முக்காடாகவும், வாயாகவும் இருக்கிறேன். இன்றைக்கு, இந்த ஒளியின் கதிர்கள் அது வானத்திலிருந்து இறங்கும்போது செய்ததைப் போலவே, அது பூமியின் எல்லா தேசங்களையும் அடைந்துள்ளன. [Kc.46v33] [Kc.70v49] 29 மேலும் 2002 முதற்கொண்டு, என்னில் இருந்து இந்த வார்த்தை பேசுகிறது. வானத்திலிருந்து இறங்கி என்னில் வாசம்பண்ணும் இந்த ஒளி, மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக பூமியை பிரகாசிப்பிக்கிறது. ஆதாம் முதற்கெகாண்டு தீர்க்கதரிசிகள் மூலம் பேசிய அந்த ஒளி தான் எனக்குள் இருந்து அதே குரலால் பேசுகிறது. மேலும் ரபீக்களே, சாதுக்களே, போதகர்களே, இமாம்களே, நீங்கள் ஒளியின் புத்திரர்களாக இருந்தால், பூமி அனைத்தையும் என்னிடம் வழிநடத்துவீர்கள். சரீரங்களை மாற்றிக்கொள்கிற அதே உயிருள்ள கடவுள் தான் அது. ஒரு தொலைபேசி வேலைசெய்வதை நிறுத்தும்போது, தேவன் சிப்பை (Chip) எடுத்து ஒரு புதிய தொலைபேசியில் வைப்பார், இப்போது அது ஒரு ஆப்பிரிக்க தொலைபேசி ஆனால் அது அதே எண் மற்றும் அதே குரல் மற்றும் அதே கடவுள் தான். [Kc.88v14] #Prophetkacouphilippe
@வீரஇராவணன்சோழபேரரசு4 жыл бұрын
நாம் தமிழர்👍👍👍தமிழின் மரபை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது....
@elangobalamurugan83395 жыл бұрын
நமது தொன்மையான தமிழ் மொழியினை அழிப்பதற்கு ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது நாம் தான் சற்று சாணக்ய தனத்தோடு செயலாற்றவேண்டும் ... நமச்சிவாயம் வாழ்க நாதன் தாழ வாழ்க ... தமிழ் வாழ்க ....
@manikandanponnan6285 жыл бұрын
நாங்கள் தமிழர்கள்டா..பெருமை
@உலகமெங்கும்அன்பின்மொழி Жыл бұрын
அப்போது சீமான் அண்ணன் தஞ்சை குடமுழுக்கு ஈசனின் அருளால் விழாவில் நேரடியாக சென்றார்.. எனவே ஒரு அரசியல் தலைவர் இவர் மட்டும்தான்
@sekarsekar39195 жыл бұрын
நான் மறை கற்றவன் தமிழ் ஞான சம்பந்தன் பாரதியார்,தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர், பாருதிமாற் கலைஞர். வெந்தத தின்னுட்டு கண்டத பரப்பாதே
@rajamanickamselvaraj46612 жыл бұрын
We wholeheartedly respect Iya & his firm clarifications on Thanghai Periya Koil since its inception ! Let the Rulers listen to His firm advice & conduct All rituals in Tamizh !!! May the power of Ancient Tamizh Sidders enlighten these rulers & Scholars in Tamizh Ulagam !!!
@ponrajan77765 жыл бұрын
நல்ல ஒரு கற்பனை உன்னுடைய கற்பனை உன்னையே அழித்துவிடும் உண்மையைப் பேசு தெரியாததை பேசாதே அதுவே அறிவிற் சிறந்த ஞானம் நிறை குடம் என்றுமே ததும்பியது இல்லை குறைகுடம் கூத்தாடும் அதுதான் நடக்கிறது
@arunraj9063 жыл бұрын
Mr. Tamilan channel la erunthu vanthavanga like pannuga😚
@RPT20205 жыл бұрын
ஐயா இவ்வளவு பெரிய திறமை சாலியை எப்படி வீழ்த்தி இருக்க முடியும்
@klausmikaelson5873 жыл бұрын
Nambikai Dhrogam...
@Dk2.0485 жыл бұрын
Enna ku romba Santosham ma irruku antha kalathulye technology la irruku ,em mannan ippadi sirapu vainthaver enbathil ennaku miga magizchi 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏
@தமிழ்அமுதம்-ய8ழ5 жыл бұрын
Naam Tamilar. Proud to be Tamil ❤❤❤❤
@udhaybalamurali15634 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mk.universe_in5 жыл бұрын
இவ்வளவு விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானத்தை தன்னகத்தே கொண்ட தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு உலகலாவிய வகையில் பெருமையாக பேசப்படாததன் காரணம் என்னங்க..?
@mgbala5 жыл бұрын
அருமை அண்ணா...
@sathyasanthanam8408 Жыл бұрын
கருவுர்ரார் எங்கள் சமுதாயம் 🇧🇴🇧🇴 கம்மாளர்
@dkdinesskumar73485 жыл бұрын
How he knows this story ? Can Someone explain please ?
raja raja chozhan is a great tamil king... who met karuvurar after he became as a king.. but plz read ponniyin selvan or rajaraja chozhan ula, etc to know how rajaraja chozhan strong and talented before meeting karuvurar.. this speech is like karuvurar is a hero. i cant accept it.
@meinchannel91835 жыл бұрын
What proof is there he is their legal heir
@pilotmTheConjurer5 жыл бұрын
Ponniyin selvan is a complete fictional story. Only existence is the characters.. don't compare that bro..
@srikanthprakash47485 жыл бұрын
Raja Raja Cholan can't be so unwise, not to listen to Sidhars..... Sidhars are also people who spread love and peace, I can't believe he gave curse....
@vijayanandsanatana36145 жыл бұрын
இப்படித்தான் ஒரு கண்ணகி உபாசகர் தமிழ் நாட்டுல கண்ணகி வழிபாடு புறக்கணிச்சதனால தான் தமிழர்கள் நிலைமை மோசமாக இருக்கு ன்னார். இலங்கையில் சிங்களர் தமிழர் ரெண்டு பேரும் கண்ணகியை கொண்டாடரங்கன்னார். நான் கேட்டேன் அப்போ இந்தியாவை விட தமிழர்கள் இலங்கையில் தான் மிகவும் கஷ்டப்பட்டங்க ஏன்னு கேட்டேன்....எனக்கு தெரியதுன்னு பதில் தந்தார்...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
@sureshiniselvaratnam83415 жыл бұрын
இப்போ தமிழில் குடமுழுக்கு செய்தால் சாபத்தில் இருந்துவிடுபடமுடியுமா ஐயா
@arunlee71265 жыл бұрын
Well said bro good question.... I am waiting for this answer from aiya in next video
@venkatakrishnan70735 жыл бұрын
Lol
@b.aaruthrasamruthi56515 жыл бұрын
கண்டிப்பாக முடியும் அனைத்து சிவ வைணவ தி௫த்தலங்கழிலும் சமசுகிருதம் ஓதப்படுவதால்தான் ஆட்சி யூதர் இனத்தின் கையில் இ௫க்கிறது தமிழ் மந்திரங்கள் தமிழ் நாட்டில் உள்ள தி௫கோமவில்களில் தமிழ் தி௫மந்திரங்கள் ஓதப்பட்டால் சத்தியமாக நல்ல மாற்றம் ஏற்படும்
@rathishtheman5 жыл бұрын
அது நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் நடத்தப்பட வேண்டும்.
@shaaz4865 жыл бұрын
@@b.aaruthrasamruthi5651 தாங்களுக்கு யூதர்களின் மொழி என்னவென்று தெரியுமா?
@prasaththis73695 жыл бұрын
intha kalathula kasta pattu seira,seiya mudiyatha visiyatha antha kalathula Sarva satharanama senji irukkanga.the great man
@stephenasari5 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....
@இராவணகண்ணன்5 жыл бұрын
, என் முன்னோர்கள் செய்த சாதனைகள் பற்றி கவலைப்படாமல் கடந்து செல்கிறேன்.இப்போது 1 தேதி நடக்கும் இராஜராஜ சோழன் முன்னோர்கள் அரசியல் பற்றி எனக்கு கவலை இல்லை, என் வருகை நடக்கும் போது அனைத்து மாற்றமும் நடக்கும் , புலி கொடி உலகம் முழுவதும் நடக்கும் தருவாயில் நான் வருவேன்.
@bahadoorbabu9375 жыл бұрын
டேய் லூசு என்னடா பெனாத்திட்டு இருக்க😂
@kannanmukilan62965 жыл бұрын
வணக்கம்
@இராவணகண்ணன்5 жыл бұрын
நன்றி
@anamikanath94785 жыл бұрын
Adi Sankara is from a place called Kaladi, Kerala. In those days Sanskrit was the spoken language even at home among Brahmins. He was a Namboodiri Brahmin, these people are the original brahmins of Kerala. He has never rendered any Slokas in Malayalam. He was not a Tamilian so this question does not arise. Vishwarkarma was a Celestial Architect and he has defined strict rules and regulations in Agama Shastras and Shilpa Shastras etc. How a temple has to be built , how even to select stones for making women idol and men idol are mentioned by him. The Stapatis are descendants of Vishwakarma. Therefore they know all these rules. These are all written in Sanskrit. The readers can clarify their doubts by verifying from stapatis. By following these rules only, even Brahadeeshwara temple in Tanjavur too is built. Say it was built 1000 years ago. At that time even in South India the Kings (Kshatriyas) were very well versed in Sanskrit. Those who were attending Patshalas (schools) had to learn their subjects in Sanskrit only. Even Vaishyas knew Sanskrit very well.Tamil and Sanskrit were like two eyes of the same body. They got entangled with each other in imparting knowlege 1000 years ago. The elite group appreciated both alike. They absorbed the good things from each of them. Kamba Ramayanam is an example for that. Manu Shastra was written by Manu so many centuries ago, even before Tirukkural was written. Tiruvalluvar's Tirukkural is exact translation of Manu Shastra. I am a Tamilian and my love for Tamil cannot be suspected. I am a History Professor. Without any bias we have to approach, analyse with evidence and appreciate the past wherever needed. Simply glorifying one language at the cost of other will not make a lie to become truth. My humble request is please stop becoming emotional. Judge everything with historical evidence. Don't say Sanskrit is the language of the Brahmins only. Instead try to learn it and get to know the treasures you find in them. Westerners are not fools. They have already understood it and hence learning it and promoting it as a learning subject in schools and Universities. Instead of indulging in constructive work , simply hating it without even knowing why you do that is utter ignorance. Think and act, don't follow blindly the illogical explanations. Thanks
@qwerty-hf7qi5 жыл бұрын
Anamika nath. Anamika nath Is not tamil word
@kalpanabalaji91905 жыл бұрын
Always non Tamil people will argue like this only, always you'll won't accept the truth, what ever you are reading from the book itself wrong, because we have been targeted not since decades more before that, Tamil is the one of the most ancient language, even in,' Todas 'world's ancient tribal people's inscription Tamil letters are there,so🙏🙏🙏
@vssegaran77075 жыл бұрын
There is no chatur varnam in Thirukural
@naveen30465 жыл бұрын
எல்லாம் சரி நானும் தமிழன் தான் எனது சந்தேகத்தை முன்வைக்கிறேன் பதில் தெரிந்தோ சொல்லுங்கள் "இவ்வளவு சக்தி வாய்ந்த, தொழில்நுட்ப அறிவு கொண்ட ஒரு நாகரீகம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நீர்த்து போக காரணம் என்ன??? அந்த தொழில்நுட்பங்கள் எங்கே??? ஏன் அது தொடர வில்லை???
@satheeshbalaji45825 жыл бұрын
அது தொழில்நுட்பம் தானே தவிர உயிர்களை போகவிடாமல் தடுக்கும் மருந்து அல்ல...இயற்கை எதையும் அழிக்கும் .நினைத்து பார்கவே முடியாத அறிவியல் தொழில்நுட்பத்தையும் தாண்டியது இயற்கை ஆற்றல். ஒரு வேளை அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.அதீத தொழில்நுட்பமும் அழிவை ஏறபடுத்தியிருக்கலாம்
@senthilkumar-rm4ii2 жыл бұрын
அறிவு கள் அனைத்தும் ஓ லை சுவடியில் ஓர் தலை முறை படிக்கவில்லையானால் நிலைமை என்ன
@danielpoul97525 жыл бұрын
Hard to believe this robotics topic... I strongly believe his a great king and a strong warrior... His war Technics are unique... So wonder his a conqueror.. but this two man's explanation are not really satisfied...
@Karthikasubramania5 жыл бұрын
Parisalan and he should have one to one conversation. It would be a goosebump moment.
@kishores33225 жыл бұрын
நாம் தமிழர்கள் 💪💪💪
@இராவணகண்ணன்5 жыл бұрын
நான் வரவில்லை என்றால் இது நடக்கும் வேரு வடிவில் நடக்கும்.தமிழர்கள் மீண்டும் உலகை ஆழ்வார்கள்2033 பிறகு இது நடக்கும் சத்தியம் தமிழன்.
@gowthamhari24365 жыл бұрын
Need Part-2
@vijicha83114 жыл бұрын
மீண்டும் நம் தமிழ் இப்பூவுலகில் செவிப்பறையில் ஒலிக்க வேண்டும்
@kishores33225 жыл бұрын
நாம் தமிழரே ஓரே தீர்வு
@naturebynature17245 жыл бұрын
எம் தாய் மொழி தமிழ் ஒலிக்கப்பட்டே ஆக வேண்டும்.. இது இயற்கையின் நியதி.. அந்த பிரபஞ்சத்தின் கட்டளை ..
@XRajakumaraa955 жыл бұрын
I wanna time travel to RAJAHRAJACHOLEN'S time and my name is Rajakumaran
@KurumburKings4 жыл бұрын
தமிழ் வெறும் மொழி அல்ல! தமிழ் ஓர் உணர்வு !!
@R.Suresh_mayan5 жыл бұрын
ராஜ ராஜனின் குரு கருவுரார்னா ?? அப்போ ராஜ ராஜனின் குரு ஒரு ஆசாரியார் இனம்
@manjulasaravanan59765 жыл бұрын
What do u mean? If u mean that caste? Oh shit..
@massgym2912 жыл бұрын
முடிஞ்சிது உனக்கு இனி கருணையும் இல்ல நா அழைக்க முடியாத கடவுளின் பிள்ளை.ஓம் நமசிவாய.
@nathanl31605 жыл бұрын
Non-verifiable விஷயத்தைப் பற்றி என்ன வேணா கத உடலாம்.....நல்லா பொழுது போகும்....
@truthwins13274 жыл бұрын
களை 22 படித்து விட்டீர்களா. அய்யாவைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். களை 22 என்று தேடுங்கள்.
@kishores33225 жыл бұрын
தொகுப்பாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@electromagneton87074 жыл бұрын
நான் பிறப்பால் ஒரு பிராமணன் தான். ஆனால் நான் இவ்வளவு நாள் என்னை தமிழன் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். இப்போ நான் தமிழன் இல்லை பிராமணன் என்று சொல்கிறீர்கள். அது சரி நான் இந்தியனே இல்லையே.
@subashnice31575 жыл бұрын
சீமான் அண்ணன் ஆட்சி வந்தால் எங்கும் நம் தமிழ் மொழியில். வழிபடு natakkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviarasu51905 жыл бұрын
Subash™ Nice vaipu illa raja 😂😂😂
@subashnice31575 жыл бұрын
@@kaviarasu5190 பார்க்கலாம் 😜😜😜
@kaviarasu51905 жыл бұрын
Subash™ Nice cm aagurathaiya 🤣🤣🤣
@subashnice31575 жыл бұрын
@@kaviarasu5190 nee solratha😅
@kaviarasu51905 жыл бұрын
Subash™ Nice ward membera kuda aaga mattan 🤣🤣🤣
@udhaya61515 жыл бұрын
பார்ப்பான் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவன்:தமிழ் கடவுள் மொழி அதவிட்டுட்டு சமஸ்கிருதத்தில ஓதுறாய்ங்க.இந்த பார்ப்பாய்ங்க இருந்தாலே நாடு நாசமா போய்டும் .நம் தமிழ் வழி சித்தர்கள் முன்னோர்கள பின்பற்றனும். பாடல் #241: முதல் தந்திரம் - 13. இராசதோடம் (அரசாட்சி முறை) மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந் தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே. விளக்கம்: அறியாமை அகன்று உண்மை ஞானம் பெறாதவர்கள் குடுமியையும், பூணூலையும் அணிந்து கொள்வதால், அவர்கள் இருக்கும் நாடு வளங்கள் குறைந்து துன்பப்படும், அந்த நாட்டை அரசாண்டு பெரும் வாழ்வை வாழும் அரசனும் பெருமை ஒன்றும் இல்லாதவனாக இழிவு பெற வேண்டியதாகிவிடும். ஆகவே நாட்டை ஆளும் அரசன், தமது நாட்டில் வெறும் ஆடம்பரத்திற்காக சிகை முடியையும் பூணூலையும் தரித்து வாழும் வேஷதாரிகளை நன்றாக ஆராய்ந்து உணர்ந்து கொண்டு, அவர்களின் வேஷத்தைக் கலைத்து, அவர்களை நம்புகின்ற மக்களுக்கு உண்மையைத் தெரிய வைத்தால் அந்த அரசனும் அவனது நாடும் நன்மை பெற்று விளங்கும்.
@balasubramaniam35062 жыл бұрын
உண்மையில் பிரமிப்பானகட்டுமானம்தான் ஆனால் உண்மை தன்மை சொல்வதில் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது.
@schoolkid18095 жыл бұрын
part - 2 poodunga daww
@sakthi-24815 жыл бұрын
Pottachu pottachu
@mrbull36365 жыл бұрын
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு 👍👍🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@gowthamlingam15785 жыл бұрын
கரூர் சிவன் கோவிலில் கருவூரார் சன்னதி உள்ளது., கரூர் நகர வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கருவூரார் திருவுருவச் சிலை உள்ளது
@Nayagam15 жыл бұрын
கரூர் சிவன்கோவிலைக் கட்டியவர் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ! தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய அண்ட பேரண்ட அருட் பேரரசர் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ! ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு முன் காரனோடையில் எழுந்தருளியிருக்கும் பத்தியாழி, சத்தியாழி, சித்தியாழி, முத்தியாழி, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அரச யோகிக் கருவூறார் அவர்கள் !
@Madraswala4 жыл бұрын
என்னை பிரதமராகவோ இல்லையென்றால் குறைந்த பட்சம் முதலமைச்சராகவோ தேர்ந்தெடுத்தால், இவர் சொன்னது மூட நம்பிக்கை என நிரூபிப்பேன். ஆனால் யார் என் பேச்சை......?😄
@thirdeye75495 жыл бұрын
All Tamizhans are born brahmanan. Tamil language is called Tamilbrahmi. Paraiyer clan is Adhibrahmanan.
@ThamizhiAaseevagar5 жыл бұрын
Sambath Prohit Tamil language is called tamili.
@srikanthprakash47485 жыл бұрын
Someone told, Karuvurar took Raja Raja Cholan to another realm and both didn't return back, that's the reason there is no samadhi for Raja Raja Cholan.
@VRSpaceInbox5 жыл бұрын
இதற்காகவே காத்திருந்தேன்! நன்றி! கபிலர்
@rameshbala17205 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் என்றும் சீமானின் அன்பு தம்பி
@m.m.a.abdhulreghman46015 жыл бұрын
Alli podu pa rasa... Unmaiya poiyanu therla ore confusion apdi ninaikuravanga like podunga
@thevarajshumaron80205 жыл бұрын
Pudunggi
@pondiranga42655 жыл бұрын
சுந்திர சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள் விஜயாலய சோழனின் தந்தையை கீழை சாளுக்கிய நாட்டின் சிற்றரசனாகவும் பெயர் ஶ்ரீ காந்தன் என்கிற ஶ்ரீ கண்டன் என்று குறிப்பிடுகிறது... பிற்காலச் சோழர்கள் தங்களின் மண உறவுகளை தெலுங்கு மன்னர்களுடன் செய்துக் கொண்டனர்... இராஜேந்திர சோழனின் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் அவர்கள் இராஜேந்திர சோழனின் மகள் வழி பேரனை, கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் குலோத்துங்க சோழனைத் தான் தஞ்சையின் மன்னராக, தேர்வு செய்தனர்... பிற்காலச் சோழர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்தனர்... அவர்கள் தெலுங்கு மொழியிலும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் பல இடங்களிலும், பல கோயில்களிலும் உருவாக்கி உள்ளார்கள். இராஜேந்திர சோழனும் பிறகு வந்த குலோத்துங்க சோழனும் ஆந்திராவில் பல கோயில்களை கட்டி இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காளஹஸ்தி கோயிலை போல் எண்ணற்ற கோயிலை ஆந்திராவிலும் கட்டியுள்ளான். அவர்கள் தெலுங்கு மொழி வெறியர்கள் கிடையாது. தெலுங்கு மொழியை பரப்புவதற்காக அவர்கள் இத்தனை இடங்களை பிடித்து ஆட்சி செய்யவில்லை... பிற்காலச் சோழர்களின் வரலாற்றை படிக்கவும். வரலாற்றை யாராலும் மறைக்கவும் மாற்றவும் முடியாது...