விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்! வீடியோவில் சொன்னதுபோல செய்து கொடுப்பார்களா? சில பேர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று
@mordenagriculture38602 ай бұрын
Target people is farmers easy to sell
@southernpaperpackaging3352Ай бұрын
டஸ்ட் சரமாரி!! ₹ணு
@prabhakaran52908 ай бұрын
மிக பயனுள்ள தகவல்... நன்றி 🎉🎉
@vijayeditor28498 ай бұрын
Good Quality Fencing.... Trustable Product 👍👍👍
@MaheshkumarKaruppusamy3 ай бұрын
Prabhakaran,Good & Hardworking Person...He will execute Quality Business Only...
@anandr11338 ай бұрын
Superb .
@rajendranv68812 ай бұрын
டாட்டா ஒருசினல்செயிலின்லிங் 4*4 சைஸ் 4 mm திக்னஸ் 1 kg என்ன விலையை அல்லது சதுர அடி விலையை 5 அடி உயரம். 100 அடி நீளம் .டேட்டல் எத்தனை சரியிக எத்தனை கிலோ வரும் பதிடவும் கரைட்ட எவ்வளவு GSM
@rvivekanandan3223 ай бұрын
300 அடி நீளத்துக்கு 5 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்திட எவ்வளவு செலவாகும்? மதுரைக்கு 45 கிமீ அருகில் உள்ள இடத்தில் அமைத்திட எவ்வளவு மொத்த செலவு (material plus labour உள்பட) வரும்?
@easypesy91694 ай бұрын
Tata net kilo என்ன விலை
@nandhagopal90058 ай бұрын
Nice
@umanalininalini8513 ай бұрын
இது என்ன புதுசா இருக்கு ? கம்பி வேலி அமைக்க தமிழக அரசு மானியம் வழங்கப்படுகிறதா ? எனக்கு 1500 அடி வேலி போட வேண்டும். உங்களால் போட்டுக் கொடுக்க முடியுமா ?