மலைகளில் உயர்ந்தது இமயம் , அதுபோல் மக்கள் மனங்களில் நிறைந்தவர் யாரும் எட்ட முடியாத இடத்தில் புரட்சித்தலைவர்👍👍👍👍
@selvarasanrasan45313 жыл бұрын
மிகவும் நன்று இது போன்ற தகவல்களை தொடர்ந்து கூறுங்கள்
@muthuraman2303 жыл бұрын
உலகில் ஒருவர் ஒரே ஒருவர் அவர்தான் புரட்சி தலைவர் இது வரைக்கும் இனி மேலும் எப்போதும் அவரை வென்றவரோ அவரின் சாதனைகளை முறியடித்தவரோ இல்லை என்பது ஒற்றை சொல் தான் உண்மை
@babujishanmugam28993 жыл бұрын
இதன் தொடர்ச்சியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் சார்
@monepalmonepal13683 жыл бұрын
உங்கள்.கருத்து.அருமை.நன்றி
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Congratulations Mr varadarajan You are giving fantastic information about tamilnadu great personality honorable firmer chief Minister MGR , I welcome you sir kindly continue your service
@paperroast20653 жыл бұрын
புரட்சி தலைவர் நிஜத்திலும் ஹீரோதான்...அவர் பற்றிய சம்பவங்களை கேட்க கேட்க சுவாரஸ்யம்..
@devlydia28623 жыл бұрын
Im malaysiam but my roll model always puratchi thalaivar
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
பல ஜென்மாய் மக்களை காக்கும் கடவுளாய் இராம சந்திரா MGR 🙏🏽🙏🏽🙏🏽
@premrajcpr3 жыл бұрын
நிஜத்துலயும் ஹீரோ தான் தலைவர்👌
@madhan28943 жыл бұрын
வள்ளலே... எங்கள் வாழ்வே.... நீவீர் வாழ்ந்த காலத்தில் நான் உம்மை பாராமல் போனேனே...
@sudalaimaninadar73793 жыл бұрын
வல்லரசும் தலைவணங்கி போற்றி வணங்கும் நல்லரசை தந்த பெருமகன் பெருமைக்குரிய பேரரசர் பொற்கால நல்லரசின் நாயகர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@muralidev66063 жыл бұрын
Super
@knatarajannatarajan88683 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@barathparthiban32163 жыл бұрын
MGR.. Ulavuthuraikea oru ulavu thurai vechi irundurupar pola.. Vera level sir.!! We salute his brave and brilliance always...!!
@ramalingam42603 жыл бұрын
மா மனிதன் MGR. எங்கள் இதய தெய்வம் MGR.
@ascok8893 жыл бұрын
Ponmanasemmal MGR
@chandrahasan93833 жыл бұрын
MGR ஐயா தெய்வம் 🙏🙏🙏
@sudalaimaninadar73793 жыл бұрын
அரசியல் சாணக்கியர் அரசியலில் எவருமே யூகிக்க முடியாத அசைக்க முடியாத தலைவர் அரசியல் தலைவர்களின் முகவரி இவைகளில் முதன்மையான நபர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@babujishanmugam28993 жыл бұрын
அட்டகாசம்.. மக்கள் திலகத்தின் மனிதாபிமான செயல்களால் தான் இன்றும் ஏழை மக்களின் இதயங்களில் குடி கொண்டிருக்கிறார்...எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு ராஜாங்க ரகசியங்கள் OFF THE RECORD விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை அதை எங்களுக்கு தெரிய படுத்திய திரு.வரதராஜன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏..HATS OFF INDIA GLITS👍
@karthikeyanmani68133 жыл бұрын
Real Hero..Real life ae movie maree iruku M G R the greatest politician.
@kumarprasath88713 жыл бұрын
இன்றும் எங்கள் இதயத்தில் குடியிருக்கும் இதயக்கணி எம்ஜிஆரின் புகழை அழிக்க முடியாது அவர் புகழ் என்றும் வாழும்
@RBANU3 жыл бұрын
மக்கள் திலகம் எம் ஜி ஆர் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது நன்றாக புரிகிறது. அவர் சினிமா துறையில் மட்டும் மன்னர் இல்லை அரசியலிலும் அவர் தான் வாத்தியார்
@richardregan52143 жыл бұрын
Thalaiva brilliant idea ❤️❤️❤️❤️❤️❤️❤️
@voiceofrst20683 жыл бұрын
எப்பயும் தலைவர் தான் சூப்பர் 🙏👌👌👌
@sriramankannaiyan64643 жыл бұрын
எல்லாவற்றிலும் புரட்சிசசெய்த மாபெ.ரும் தலைலவர்
@kashyap31203 жыл бұрын
Oru serial edukalam. Every episode is so informative. MGR is super human
@pmuruganandammuruganandam8507 Жыл бұрын
இனிமேல் இவர்போல் யாரும் வரமுடியாது மிக்க நன்றி
@vijaypandian62003 жыл бұрын
இந்த அதிகாரி சொன்ன சம்பவம் உண்மைதான் அந்த நீதிபதிகளில் ஒருவரின் மாமனாரும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்
@satheeshkumard86333 жыл бұрын
எங்கள் தங்கம் MGR
@arumugamp39293 жыл бұрын
எம்ஜிஆர் செய்த நல்ல காரியம் தனியாக பிரிந்து கட்சி ஆரம்பித்தது இல்லாவிட்டால் நாடு நாசமாக போயிருக்கும்
@@mr.benzlibin3406 saakum poodhu 120 rubai vechavaru enga kamarajar.....mgr naala tha tamilnadu la corruption start ae aachu...he bought so many money's for allowing new private medical college...
@yaswanthyas97263 жыл бұрын
@@mr.benzlibin3406 பொதுவாக மக்கள் பிரச்சனையா தீர்துறுகளாம் mgr....aana than மண் சார்ந்து அவரு எந்த ஒரு கருதியில் முடிவையும் எடுகல....education only government irundhatha private nu maathunathu avaruthan
@vjsvasu73903 жыл бұрын
Very nice sir I like your speach 👍👍👍
@k.kalyanasundaram62373 жыл бұрын
MGR a legend unchallenged made hysteries that still very interesting to discuss about.
@gunasekaran21323 жыл бұрын
இப்படி ஒரு தலைவர் நம்மிடம் இருந்தார் என்று பிரமிப்பாக உள்ளது நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும்
@subbulakshmi77203 жыл бұрын
Makkal thilagam mgr ❤️ he is one the greatest and respected icon of India🙏
@navin2213 жыл бұрын
Waiting for next episode..❤️❤️
@premrajcpr3 жыл бұрын
Thalaivan for a reason 👏
@thangapushpam35613 жыл бұрын
வல்லரசாகவும் நல்லரசாகவும் இருந்தது புரட்சித்தலைவர் அரசு வாழ்க வள்ளலின் புகழ்
@@sadamth6714 மொதல்ல எங்க MGR ரசிகர்கள் முன்னாடி வந்து பேச சொல்லுடா உங்க பழனி பாபாவை.பிறகு பாரு!யாரு மூத்திரம் பொராங்கன்னு!
@வாழ்கவளமுடன்-ஞ3ம3 жыл бұрын
தமிழகத்தின் மிக கேவலமான முதலமைச்சர் கருணாநிதி தான்
@இசக்கிராஜாD3 жыл бұрын
100% உண்மை.
@jayakumars38803 жыл бұрын
Stupid talk
@thahirabanubanu56473 жыл бұрын
மனித கடவுள் MGR
@pmsreenivasan3 жыл бұрын
பல்லாயிரம் தற்காலிக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வைக்கப்பட்ட கோப்பில் இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என குறிப்பெழுதி அவர்களை நிரந்தர அரசு ஊழியராக ஆக்கியவர் எம் ஜி ஆர் இதனை முன்னாள் தலைமை செயலர் கார்த்திகேயன் பொதுவெளியில் கூறினார்.
@Adichaaru_sikka3 жыл бұрын
எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் 🙏
@harryjackthamizhan83433 жыл бұрын
All time super star mgr sir
@dr.a.mahalakshmi57003 жыл бұрын
Thanks to NewsGlitz for excellent interviews. Sir,as an Experienced Ex-Police Officer, as an Advocate, You are providing great lessons from Political Administration,Law, Professional ethics and Diplomatic Leadership. We get to know more about MGR's good deeds and good qualitles.We wish to listen and learn more.
@anwarbabu60223 жыл бұрын
எம்.ஜி.ஆருக்கு முன் எம்.ஜி.ஆருக்கு பின் என்ற காலம் எழும் வரை எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து நிற்கும் ✍️
@sivasparameswaran81993 жыл бұрын
இந்த நீதிபதி போல் பலர் திராவிடத்தால் நீதி யை அழித்தவர்கள்
@vikramvikram64033 жыл бұрын
அவர்கள் நீதிபதி ஆவதற்கு காரணமே திராவிட கட்சிகள் தான்
@udayakumar87143 жыл бұрын
மனித தெய்வம் எங்கள் எம்.ஜி.ஆர் மட்டுமே
@hariharan-yx1yv3 жыл бұрын
Anna mass🔥🔥🔥
@xavieoemperor3 жыл бұрын
Godfather level, DON M.G.R
@saravanans13763 жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👌
@sohayung13483 жыл бұрын
Waitung for next
@vickyrock43023 жыл бұрын
MGR 🔥🔥🔥
@shanmugasundaramnallapan73153 жыл бұрын
Mihavum Arumaiyana padhivu. Thanks for sharing, Sir
@shajahanmustafa35193 жыл бұрын
Super sir
@abhiramiyer45433 жыл бұрын
Thank you so much Sir for letting us know about MGR the great 🙏🏼
@jacobcheriyan3 жыл бұрын
MGR the best and shrewdest leader ever.
@kmanikandanmanikandan20563 жыл бұрын
Entome M.G.Ramakrishnañ avarthan.engal Thalaivar
@winshaw3 жыл бұрын
Ramachandran
@devaraj.cdevaraj.c213 жыл бұрын
தலைவர் தலைவர் தான்
@meenagtr3 жыл бұрын
Long live Mgr
@subramanianchenniappan40593 жыл бұрын
கட்டுமரம் சிறந்த குறளிவித்தைக்காரர். கடைசில சினிமா மாதிரி.சப்புனு.முடிஞ்சுடுச்சு. நீதிபதிகள் சரக்கு விடயம் 🤣🤣
@kalaiarasuarumugam24373 жыл бұрын
The one and only king MGR !!
@divyamariselvam34533 жыл бұрын
இதய தெய்வம் எம்ஜிஆர்..
@vinayagavaram26083 жыл бұрын
Arumai
@sudharsanr95063 жыл бұрын
Part-2 eppa poduvinga I am waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Late pannathinga
@rubanbabug76153 жыл бұрын
thalaiver is a great🙏🏻🙏🏻🙏🏻
@kanagaraj91113 жыл бұрын
தங்கதலைவன்எமஜிஆர்புகழ்வாழ்க
@thangaperumal98423 жыл бұрын
ராமாவரம் தோட்டம் ஏழைகளுக்கு உதவும் தோட்டம் கருணாநிதி வீட்டில் கயவர்கள் கூட்டம்