அரசியல் செய்வது முதலில் மக்களாகிய வாக்களரிடமிருந்து அமாம்,தேர்தல் இன்னும் ஒரு வருடம் நாட்டக்க இருக்கிறது எனவே, இப்பொழுது கொடுப்பதை விட சற்று பொங்கல் தொகையை அடுத்த வருடம் மக்களுக்கு கொடுத்தால் அனைத்து வாக்காளர் வாக்கை பெற்று விடலாம்! இப்படி, அரசியல் செய்வார்கள் .எனென்றொள் இப்படி கடந்த ஆட்சியில் நடந்தது.