Vaiko Vs Annamalai...சபதத்தை விமர்சித்த வைகோ...பதிலளித்த அண்ணாமலை | Annamalai BJP | MDMK

  Рет қаралды 72,084

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 556
@parimalaparimala429
@parimalaparimala429 2 күн бұрын
அண்ணாமலை ips ❤️. வாழ்க. கொத்தடிமை வைகோவிற்கு சரியான செருப்படி பதில் 👌
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 2 күн бұрын
Vaiko sudalai kothadimai
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 2 күн бұрын
ஆடு பகை, குட்டிஉறவா?" இதை கலைங்கரோடு மோதல் வந்தப்ப சபதம் எடுத்து இருந்தா உங்கள் வாதம் நியாயம்.
@maheshwaran5263
@maheshwaran5263 Күн бұрын
BJP alliance with ADMk 😂😂😂😂Hope Annamalai has forgot.. I am making him remember
@parimalaparimala429
@parimalaparimala429 Күн бұрын
@@maheshwaran5263 i couldn't understand your English
@pugalendranthangarathinam5304
@pugalendranthangarathinam5304 2 күн бұрын
வைகோ அவர்களே உங்களை நம்பித்தான் நிறைய பேர் வந்தார்கள்... இப்ப என்னாச்சு அண்ணாச்சி
@devasrihema
@devasrihema 2 күн бұрын
சுயநலவாதி வைகோ
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 2 күн бұрын
அவுனுன்டி
@rajkumar-jt4gd
@rajkumar-jt4gd 2 күн бұрын
Swamy result 0
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 күн бұрын
நிறைய தொண்டர்கள் தீ வைத்து செய்தார்கள் இந்த கோபாலபுரம் கோபாலை நம்பி
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 2 күн бұрын
இவனுக்கு ஏன் மரியாதை .வயதுக்கா.தூதூ.கொலைகார காமுக கூட்ட அடிமை
@parivel9724
@parivel9724 2 күн бұрын
இனி அண்ணாமலைக்கு வெற்றிதான்........வைகோ ராசி அப்படி
@sanjaysrivatsav7443
@sanjaysrivatsav7443 2 күн бұрын
😂
@sobujbiswas2122
@sobujbiswas2122 Күн бұрын
Support annamalai sir please
@dravidian667
@dravidian667 Күн бұрын
@@sobujbiswas2122Dai paan Parag vadakkan
@Damodaran16
@Damodaran16 Күн бұрын
💯 😂😂😂😂😂
@ganeshk8853
@ganeshk8853 2 күн бұрын
Next CM annamalai sir. ❤👍
@balasakthi6530
@balasakthi6530 2 күн бұрын
வைகோ என்ன முட்டுக்கொடுத்தாலும் 1 MP சீட் தான்😂😂😂
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 күн бұрын
அதுவும் வாரிசுக்கு மட்டுமே
@ravivenki
@ravivenki 2 күн бұрын
அழுக்கு மலைக்கு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது.
@muniswamis1016
@muniswamis1016 2 күн бұрын
ஆனாலும், ஜெயிச்சிடரானே! அதுதான் துன்பம்!
@ravivenki
@ravivenki 2 күн бұрын
@@balasakthi6530 அழுக்கு மலை கவுன்சிலர் கூட ஆக முடியாது. வெத்து வேட்டு.
@Trade2025trade
@Trade2025trade 2 күн бұрын
@@ravivenki take screenshot bro - he would be a central minister soon
@SankarS-p8n
@SankarS-p8n 2 күн бұрын
ஐயாவைகோஅவர்களே மக்கள்திலகம் அவர்களை திமுக வெளியேற்றியபிறகு. திமுகவிற்கு பிடித்த சனி 1996 ல் ரஜினிகாந்த்மூலம் விடுபட்டதுமீன்டும் 2026 ல் மோடிஜி அண்ணாமலை ஐபிஎஸ் மூலம் மீண்டும் நிருபனமாகும் வெல்க.அண்ணாமலையார் வளர்க மோடிஜி சர்கார் வாழ்கபாரதம்
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 Күн бұрын
Correct sir
@amaranm5781
@amaranm5781 2 күн бұрын
Brilliant speech A malai❤
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 күн бұрын
வைகோ கொள்கையை பற்றி நீங்கள் பேசவே கூடாது உனக்காக உயிர் நீத்த தொண்டர்கள் குடும்பத்தின் நிலைமை என்ன எதற்கு கட்சி ஆரம்பித்தார்?
@jayachandranr178
@jayachandranr178 2 күн бұрын
அண்ணாமலை❤❤❤
@karthikrajsambandam6786
@karthikrajsambandam6786 2 күн бұрын
Annamalai is a man of elevation in Tamilnadu politics ..
@mka301
@mka301 2 күн бұрын
வைகோவை விமர்சிக்க மாட்டேன் என்று அண்ணாமலை சொல்ற அளவுக்கு ஒன்னும் வைகோ புனிதமானவன் கிடையாது! அரசியல் என்று வந்துவிட்டால் அரசியல் எதிரியை மிக மூர்த்த அரசியல்வாதியாக இருந்தாலும் ரீதியாக விமர்சித்து தான் ஆக வேண்டும்!
@NATURALKIND316
@NATURALKIND316 2 күн бұрын
மூர்த்த அரசியல்வாதியா மூர்க்க அரசியல்வாதியா
@thavavisshnu9201
@thavavisshnu9201 Күн бұрын
Unnmai
@srinivasanappukuttan7771
@srinivasanappukuttan7771 2 күн бұрын
எப்படி இருந்த வைகோ இப்படி ஆயிட்டாறே
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 2 күн бұрын
malai.........................annamalai...............அண்ணாமலை ips ❤
@govidarajuraju7020
@govidarajuraju7020 2 күн бұрын
வைகோ அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருக்குது என்று தெரியாது ஆனால் அவரைத் தெரியும் இந்த பக்கம் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் இதெல்லாம் உங்களுடைய கட்சி வளர்ச்சி என்ன உங்களுடைய உடன்பாடு நீங்க பொதுவாக யார் என்றே தெரியாது எங்க மாவட்டத்திற்கு
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 күн бұрын
🎉😢 இப்போது புரிகிறதா? வைகோ அவர்களை மக்கள் புறக்கணித்தது சரிதான் 🎉😂 கட்டு மரம், கருணா நிதி அவர்களின் நிழல் தான் இந்த வைகோ 🎉😢
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 2 күн бұрын
True
@sekarm3067
@sekarm3067 2 күн бұрын
நானும் அண்ணாமலையை போல் பக்குவப்பட வேண்டும்
@kangayang7436
@kangayang7436 2 күн бұрын
Yes yes I agree the Voice of annamalai has reached to tail end. Absolutely correct✅✔✅✔✅✔
@sagayasoosai5249
@sagayasoosai5249 2 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க அண்ணாமலை ஜி
@saisuresh1122
@saisuresh1122 2 күн бұрын
We want BJP in Tamilnadu❤
@maniamts3342
@maniamts3342 2 күн бұрын
அருமை அருமை.. 🎉 வெற்றி நிச்சயம்🎉🎉
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Күн бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@Subbaram-h8n
@Subbaram-h8n 2 күн бұрын
அருமையான பதில் இன்றைய நிலையில் வைகோ அவர்கள் கண்டபடி (உளறுவதும்) பேசுவதும் தெருவில் போறவங்க அவரை கண்டபடி வசவு பாடுவதும் வருத்தம் அளிக்கிறது துரை வைகோ‌ should take the mandle
@A.KAMALESH
@A.KAMALESH 2 күн бұрын
ஐயா உங்களை திட்ட கூட மனம் வரவே மாட்டேங்குது.... தயவுசெய்து இதுபோல் பேட்டி கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.....
@Parthipan-q9s
@Parthipan-q9s 2 күн бұрын
திமுக எதிர்த்து தான் இந்த ஆளு கட்சி ஆரம்பிச்சாரு
@sakthivelt4956
@sakthivelt4956 2 күн бұрын
வைகோ ஐயா வணக்கம் இன்னுமா 1990ல பேசிட்டு இருக்காங்க அய்யா காலம் மாறிவிட்டது அய்யா 2026ல பாருங்கய்யா துண்டு சீட்டு முதலமைச்சர் துணை முதலமைச்சர் வீட்டுக்கு தையா போகணும் ஐயா துண்டு சீட்டு இல்லாம பத்திரிகையாளர் கிட்ட ஒரு அரை மணி நேரம் பேச சொல்லுங்க பாக்கலாம் கலைஞர் பேசுவார் நான் ஒத்துக்குறேன் ஸ்டாலின் பேச மாட்டார் ஐயா அது நீங்க ஒத்துக்கணும் எங்க அண்ணா அண்ணாமலை கிட்ட கொடுத்து பாருங்க இங்கிலீஷில் பேசுவது தமிழில் பேசுவார் படிச்சுருத்தயா நாட்டாளனும் 👍👍👍👍BJP👍👍
@mrjeevagan1
@mrjeevagan1 2 күн бұрын
அறிவும் ஆற்றலும் நிறைந்த அண்ணாமலை... வாழ்த்துக்கள் 🎉
@sunjayaraj5073
@sunjayaraj5073 2 күн бұрын
மக்களை கேவலப்படுத்த வேண்டாம் திரு வைகோ அவர்களே
@madboyma3333
@madboyma3333 2 күн бұрын
தலைவர் எல்லாவற்றிற்கும் தெள்ளத்தெளிவான பதில். இத்தனை சின்ன வயதில் மலைக்க வைக்கிறது. மக்களே நீங்களும் உங்கள் மத்தியில் அண்ணாமலைக்கு பிரச்சாரம் பண்ணுங்கள். கண்டிப்பாக படித்த முதலமைச்சர் கிடைப்பார்.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 2 күн бұрын
திரு . வைகோ அவர்களுக்கு அவரே ரசிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் அண்ணாமலை 👌
@JeyarajD-e6r
@JeyarajD-e6r 2 күн бұрын
சூப்பர் அருமை அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajkumar-jt4gd
@rajkumar-jt4gd 2 күн бұрын
Anamallai Next Cm
@KarthiKarthi-g3w
@KarthiKarthi-g3w 2 күн бұрын
Great thamil nadu political super star annamalai annan
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 2 күн бұрын
Nobody is caring vaiko
@techsuriya
@techsuriya 2 күн бұрын
வைகோ அவர்களே பலமுறை இதே வார்த்தை பேசிப் பேசி உள்ளீர்கள் இப்போதாவது நடக்குமா என்று பார்ப்போம் பாரத் மாதா கி ஜே ஒழிக திராவிடம் வாழ்க தமிழ்நாடு
@EcoscapeIndia
@EcoscapeIndia 2 күн бұрын
Annamalai ji superb
@MeenakshiGayathri
@MeenakshiGayathri 2 күн бұрын
❤😂😅😅சூப்பர் valgha valgha valgha valamudan Jai hind Jai jawan Jai kisan Jai bharat
@deepasairam2609
@deepasairam2609 2 күн бұрын
Always Annamalai
@KrishnaKumar-sr2nc
@KrishnaKumar-sr2nc 2 күн бұрын
வைகோ அவர்கள் பேச்சு இன்று நகைச்சுவை உணர்வு கொண்டதாகவே இருக்கிறது. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
@thavavisshnu9201
@thavavisshnu9201 Күн бұрын
இது முருகனின் பூமி அவனின் பிள்ளைகள் நாம் ஆகவே அண்ணாமலை மிகக் கடுமையான விரதத்துடன் முருகனிடம் வைத்து வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்👍
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 2 күн бұрын
Super Now the ball is in our peoples court
@hariharanc616
@hariharanc616 2 күн бұрын
வைகோ அன்றைய நிலைப்பாடு வேறு இன்றைய நிலைப்பாடு வேறு . நாளைய நிலைப்பாடு என்னவோ?
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 2 күн бұрын
வைகோ செய்தியாளரை சந்திப்பில் ஆற்றிய பேச்சு என்ன வென்று ஆழமாக நோக்கினால். அது வஞ்சப்புகழ்ச்சி அணி அதே வஞ்சப் புகழ்ச்சி அணி பாணியில் தான் அண்ணாமலை IPS அவர்கள் பதிலலித்துள்ளார் அண்ணாமலை அவர்கள் மீன் குஞ்சு நீச்சல் யாரும் கற்றுக் கொடுக்க அவசியம் இல்லை... அண்ணாமலை அவர்களின் செயல் தமிழகத்தை நல்ல நிலையில் கொண்டு செல்வது உறுதி.
@saravananbabu792
@saravananbabu792 2 күн бұрын
பாவம் வை.கோபலசாமி பேசிய பேச்சுக்கள் திரும்ப ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்
@Omie2456
@Omie2456 2 күн бұрын
நாயுடு.. சுடாலினை, ஒரு கவுன்சிலர் அளவுக்கு கூட மூளை கிடையாது என்று பேசியது நினைவுக்கு வருகிறது 😂
@BhaskarraoRaju-cv1ut
@BhaskarraoRaju-cv1ut 2 күн бұрын
Next CM Annamalai ji
@Selvakumar-k8d9h
@Selvakumar-k8d9h 2 күн бұрын
அருமையான பதில்.
@janardhananlalkumar4626
@janardhananlalkumar4626 2 күн бұрын
Only ❤❤❤❤❤ & 🙏 to Annamalijee
@franktime1133
@franktime1133 2 күн бұрын
Super answer
@rajendranraja7113
@rajendranraja7113 2 күн бұрын
அண்ணாமலை bro...is the best man best lidar 👍💯
@parthasarathysekar6454
@parthasarathysekar6454 2 күн бұрын
annamalai perfect 😊
@Kesavan-g5r
@Kesavan-g5r 2 күн бұрын
வாழ்க அண்ணன் அண்ணாமலை ❤❤❤
@magilan19521
@magilan19521 Күн бұрын
வைகோ ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் .. மக்கள் நல கூட்டணி போல வழி நடத்துவார்
@manikandanp2238
@manikandanp2238 2 күн бұрын
Super ya 1000000000%TRUTH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀😀😀😀😀💯👍👍👍👍👍👍👍👍👍👍👍
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 2 күн бұрын
வாழ்க bjp 🎉🎉🎉
@Travelfoodtube
@Travelfoodtube 2 күн бұрын
Annamalai 🎉
@yuva5746
@yuva5746 2 күн бұрын
பேசவே வாய் குளறது , வைகை விடம் எதற்காக பேட்டி??? வயதான காலத்தில் அவசியமா
@அழகுஅழகு-ல5ர
@அழகுஅழகு-ல5ர 2 күн бұрын
சாரன் வைகோ சார் இன்னும் உயிரோட இருக்கீங்களா
@SaravananP-ds5yn
@SaravananP-ds5yn 2 күн бұрын
ஏய்சைக்கோ
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 күн бұрын
Correct sir
@manikandank3689
@manikandank3689 2 күн бұрын
இந்த தளபதி வேண்டாம்னு சொல்லி தான் தனி கட்சியை ஆரம்பித்தார் வைகோ😊
@mohankumar-is6co
@mohankumar-is6co 2 күн бұрын
அண்ணாமலை ❤❤🎉
@ThulasidossT
@ThulasidossT 2 күн бұрын
சிறந்த அறிவு வைகோ இப்படி புத்தி இல்லாமல் பேசரது சரிஇல்லை
@arunkbai
@arunkbai 2 күн бұрын
Hope TN people wake up for the safety of girl child and women's
@balamurugan3231
@balamurugan3231 2 күн бұрын
Enna azhaganea pathil hats off u mr. Annamalai
@vivekthevar3499
@vivekthevar3499 2 күн бұрын
Jai shree ram
@gowrishankar9638
@gowrishankar9638 Күн бұрын
Such a clarity and determination in the speech❤
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 2 күн бұрын
வாழ்க. கொத்தடிமை வைகோவிற்கு சரியான பதில் வைகோ அவர்களே உங்களை நம்பித்தான் நிறைய பேர் வந்தார்கள் i also now no ....1 .........kothadimai
@ganeshk9696
@ganeshk9696 Күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍❤❤ சூப்பர் அண்ணா
@yuvarajindrani8353
@yuvarajindrani8353 2 күн бұрын
Nee ellam sethaponamda vaiko..
@parvathid6198
@parvathid6198 2 күн бұрын
ஒரு சீட்டுக்கு எவ்வளவு கூவுறார் வைகோ.
@Tamizhan108-o1l
@Tamizhan108-o1l 2 күн бұрын
வைகோவிற்கு இந்த ஞானம் இருந்திருந்தால் ஏன் மதிமுக தொடங்கினார். இவரை கட்சியில் இருந்து நீக்கிய போது உயிர் துறந்த தொண்டர்கள் தான் பாவம்
@sankaransangeethass6445
@sankaransangeethass6445 2 күн бұрын
NextCm Annamalai
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 күн бұрын
சிரிது காலத்தில்...மதிமுக திமுகவில் இணையும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்....
@samysamy8431
@samysamy8431 2 күн бұрын
மீண்டும் திமுகவில் இணைந்தால் செத்த புகூ சமம் என்று சொன்னவர் தான் தலைவர் வைகோ இப்பொழுது என்ன ஆகிவிட்டது தலைவர் அவர்களே தமிழகத்திற்கு கிடைத்திட்ட மா மேதை திரு அண்ணாமலை அவர்கள் வைகோ திருமா போன்ற தலைவர்கள் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருப்பதால் தான் திரு அண்ணாமலை அவர்களின் புகழ் வளர்ச்சி அடைகிறது நீங்கள் மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இன்றைக்கு எந்த அரசியல் தலைவர்களும் வந்திருக்க மாட்டார்கள்
@vijaysagarnaidu4524
@vijaysagarnaidu4524 2 күн бұрын
👏🏻
@KumaresanKumaresan-x8y
@KumaresanKumaresan-x8y 2 күн бұрын
எங்க வயசான ஆளுங்க எல்லாம் எதுக்குங்க சும்மா கேள்வி கேட்டு இருக்கீங்களா வீட்டுக்கு அனுப்புங்க அவங்களை எல்லாம்
@mani33124
@mani33124 2 күн бұрын
அண்ணாமலை அவர்களின் இந்த பக்குவமான ஆனால் ஆழமான அர்த்தமுள்ள பதிலிலேயே தெரிகிறது அவருக்கு நிகரான ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. எந்த பால் போட்டாலும் அடிக்கிறார். இப்படி ஒரு பதிலை யாருமே சொல்லியிருக்க மாட்டார்கள், நான் எதிர்பார்க்கவே இல்லை.
@karthick9903
@karthick9903 7 сағат бұрын
Super ji😂😂😂
@JustCu-p6o
@JustCu-p6o 2 күн бұрын
வை கோ அவர்கள் கட்சி எங்கே...
@seshadri-hs2rt
@seshadri-hs2rt 2 күн бұрын
வை கோ ஏன் முன்னேற்றம் இல்லை❓ அவர் கொள்கை யில் strongah ஒரே நிலைப்பாடு ல் இருக்க வேண்டும்....மக்கள் பார் கின்றனர்.... நேர்மை ஒழுக்கம் தான் ஜெயிக்கும்.... அண்ணாமலை ❤ political 👑 ruler நேர்மையான தலைவர்
@viswaviswa7043
@viswaviswa7043 2 күн бұрын
❤❤
@ponprabus
@ponprabus 2 күн бұрын
நரி ஊழ விட்டருச்சி *சக்சஸ்* 😂😂😂😂
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 2 күн бұрын
Ignore saika.
@sivaprakash167
@sivaprakash167 2 күн бұрын
Saiko😂
@rpsenthilkumarrajeswaripal5738
@rpsenthilkumarrajeswaripal5738 2 күн бұрын
Jai Annamalai ji
@Sudomonas
@Sudomonas 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajayagain5558
@ajayagain5558 Күн бұрын
ANNAMALAI 😊🎉🎉🎉🎉
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 2 күн бұрын
Always Annamalai IPS mass
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 2 күн бұрын
Annamalaiji please avaidh vaiko He is one of the dravidians. And Echa neyee
@MeenakshiGayathri
@MeenakshiGayathri 2 күн бұрын
அய்யா vai.கோபaal Samy அவர்களே 1996 மறந்தது ஏன் உங்களை நம்பி Dmk விடியாத கட்சி iyilirundhu வெளியே வந்த கட்சிkkararghal நிலை தற்போது என்னது,dhurai வை.ko வுக்கும் கட்சி க்கு‌ம் ஏன்னா சம்பந்தமான dhayavu செய்து விளக்கம் அளிக்க வேண்டும் 😂😂❤❤valgha valamudan Jai hind Jai jawan Jai kisan வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 2 күн бұрын
🙏🙏🙏
@GurumurthiMurthi-w5o
@GurumurthiMurthi-w5o 2 күн бұрын
Save tamil nadu vote for anamali
@P.krishanaMoorthy
@P.krishanaMoorthy 2 күн бұрын
Vaiko. Tholvi. Uruthi. DMK. Tholvi. Uruthi. 2026. Manaketta. Vaiko.
@balamurugan3231
@balamurugan3231 2 күн бұрын
System failure absolutely correct athuvan incident happened opp to dcp kotturpuram office 😮😮😮
@லால்கிதாப்ஜியோதிடம்-ண4ப
@லால்கிதாப்ஜியோதிடம்-ண4ப 2 күн бұрын
ஸ்டாலின் மிஹ் கவனமான ஆஷி.தசாப்தத்தின் நகைச்சுவை😂😂
@Dexter.880
@Dexter.880 2 күн бұрын
வைகோ அகல மரணமடைந்தார்😂
@paramporulparabremmum
@paramporulparabremmum 8 сағат бұрын
நீங்க பேசின அனைத்துமே சிந்திக்க வைக்க கூடியது மற்றும் அந்த கடைசியில் பேசிய பேச்சு வைக்கோவுக்கு நல்ல பதில் அண்ணாமலை தம்பி. வாழ்க வளமுடன்
@manoframes
@manoframes 2 күн бұрын
வர வர அண்ணாமலையை புடிக்கது
@susilarajagopal7401
@susilarajagopal7401 Күн бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@americaindia8931
@americaindia8931 2 күн бұрын
Vayko 🤭🤭🤭🤭
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
DMK Adani Nexus Arappor iyakkam expose
38:46
Red Pix 24x7
Рет қаралды 6 М.