பறிபோன ரசிகரின் உயிர்! அட்டகாசம் செய்த விஜய் & அஜித் ரசிகர்கள் | Rohini Theatre | Thunivu

  Рет қаралды 1,704,936

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** பறிபோன ரசிகரின் உயிர்! அட்டகாசம் செய்த விஜய் & அஜித் ரசிகர்கள்
#RohiniTheatre #Thunivu #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 2 300
@MrDNSKumar
@MrDNSKumar 2 жыл бұрын
அவ்வளவு கருத்து நிறைந்த இரண்டு உலக திரைப்படத்தையும் பார்க்க இளைஞர்கள் உயிரை தருவது மெய் சிலிர்க்க வைக்குது.... எடுக்கறவனும் திருந்தமாட்டான் பார்க்குறவனும் திருந்தமாட்டான்
@Bdhuskksmns
@Bdhuskksmns 2 жыл бұрын
இதுல அஜித் விஜய்க்கு எந்த நஷ்டமும் இல்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ☺😇
@rishipediafanclub
@rishipediafanclub 2 жыл бұрын
@Sivasankar Narayanan 💔
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
Vijay Ajith peri pudungi nadigarkal
@paarivelss9571
@paarivelss9571 2 жыл бұрын
😂😀😂 correct bro .. ithu intha muttalgaluku puriyathu 😂😀😂
@tamilrock5466
@tamilrock5466 2 жыл бұрын
Haa
@sathu1487
@sathu1487 2 жыл бұрын
onu sonalu serupala adichamari soningaa
@krishnafashionstudio8857
@krishnafashionstudio8857 2 жыл бұрын
இந்த கூட்டம் இந்தக் கலவரம் தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியமானது அவன் அவனுக்கு குடிக்க சுத்தமான தண்ணி இல்ல கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை சுவாசிக்க தூய்மையான காற்று இல்ல அதைப் பற்றி இந்த இளைஞர்களுக்கு கவலை இல்லை எம் ஆர் ராதா ஐயா சொன்ன மாதிரி எல்லாம் பவுடர் பண்ற வேலைடா வாழ்க தமிழ்நாட்டு இளைஞர்கள்
@ManiMani-us8lr
@ManiMani-us8lr 2 жыл бұрын
Nalla sonneenga bro
@smilyqueen3954
@smilyqueen3954 2 жыл бұрын
Example solla kuda oru hero thana namba theva padranga....
@vijayanvijay7170
@vijayanvijay7170 2 жыл бұрын
Erandu padankalai ondraaga relees seyya kaaranamaaga irunthae anaivarum kurtvalikalthan.ajith than muthal karanam.
@Manimaran-y7f
@Manimaran-y7f 2 жыл бұрын
Boomer boomer
@balagovi5656
@balagovi5656 2 жыл бұрын
சூப்பர்
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
கடவுளே என் தமிழ் நாட்டையும் , அற்புதமான ஆற்றல் கொண்ட என் இளைஞர்களையும் நல்வழிப்படுத்து.. 😭
@paramasivam.t7735
@paramasivam.t7735 2 жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள், இவங்க பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
@karthik-sp8ht
@karthik-sp8ht 2 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரா உன் இறப்புக்கு இப்பொழுது தலையும் வரப்போறதில்லை தளபதியும் வரப்போறதில்லை உனக்காய் துடிக்கிற இரு ஜீவன் உன் தாய் தந்தை மட்டுமே 😢😢😢😢😢
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 2 жыл бұрын
Ethu thavaya avan avan panam sampathichitu happy yaa iruga irugaporanga ana un kudumpathugu nee illa maa poitiya
@c.vasanthakumar1058
@c.vasanthakumar1058 2 жыл бұрын
👌
@subhasangami8844
@subhasangami8844 2 жыл бұрын
Idha Ajith erkanave sollitar pa. Adha true fans mattum tha follow pannuvanga
@tamilrock5466
@tamilrock5466 2 жыл бұрын
Yes
@joshuvadas6838
@joshuvadas6838 2 жыл бұрын
Correct
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
இந்த பைத்தியங்களை கண்டு தமிழ் நாட்டு காரணாக வெட்கி தலை குனிகிறேன்.
@gilliranjithkumar8610
@gilliranjithkumar8610 2 жыл бұрын
Dai losu poda
@Bonellis_eagle1551
@Bonellis_eagle1551 2 жыл бұрын
@@gilliranjithkumar8610 😂😂😂
@logicspeaker66
@logicspeaker66 2 жыл бұрын
Poda boomer punda
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 2 жыл бұрын
Ipadiye pona hindikaranga, tamilnadu fulla walachi potutuvanga, pinnadi avanga kitta Tamil karanga picha eadukaporanga
@boopathimagesh8179
@boopathimagesh8179 2 жыл бұрын
​Neetha otha mental punda
@salehalyusha7287
@salehalyusha7287 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதில் நடிகர்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை இளம் தலைமுறைகள் சிந்தித்து செயல்பட்டால் வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும் இல்லை எனில் காரி துப்பும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@Nelsonjsimon
@Nelsonjsimon 2 жыл бұрын
1980 India vs Pakistan 2000 tamilnadu vs Karnataka 2020 vijay fans vs ajith fans 😔😔😔😔😔
@dailytube1180
@dailytube1180 2 жыл бұрын
அருமை.. இன்னும் நிறைய அஜித் விஜய் படங்கள் இதே போல் ஒரே நாளில் வரவேண்டும்
@அல்டிமேட்அஜித்
@அல்டிமேட்அஜித் 2 жыл бұрын
மக்கள் தொகை விரைவில் குறைந்து விடும் வாழ்த்துக்கள்.
@pandicompany2693
@pandicompany2693 Жыл бұрын
🤣😂
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
செத்து போங்கடா. இதெல்லாம் இந்த பூமிக்கு தேவையில்லை. பணத்திற்காக ரசிகர்களை பழிகொடுக்கும் நடிகர்கள் வாழ்க
@HARISH_VARAN
@HARISH_VARAN 2 жыл бұрын
Fans dre perule muttal thanama nadanthukitta actors enna bro panuvanga
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
@@HARISH_VARAN ஒரு நடிகர் கூட எனக்கு கட் அவுட் மேல நின்னு பால் ஊத்தாதிங்கன்னு சொல்லலையே. ரசிகர்களின் பலம்தா அவங்களுக்கு காசு. இந்த முட்டாள்களை வெச்சி மூட்டை மூட்டையா பணம் சேத்துறானுங்க
@HARISH_VARAN
@HARISH_VARAN 2 жыл бұрын
@@jagadeesh8751 ohh sorry bro....neenga solrathum unmai than
@arumugamarumugam8695
@arumugamarumugam8695 2 жыл бұрын
நம்ம புத்தி எங்க போச்சு
@ravishankar7997
@ravishankar7997 Жыл бұрын
Ipadi setha thaana aagum ovuru ajith padathu 10 per vijay paduthuku 10 per saaganum..
@emptypocket3006
@emptypocket3006 2 жыл бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?? என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன 💯✅
@Ilakkiyavlogs
@Ilakkiyavlogs 2 жыл бұрын
Athuvum movie la than varuthu😠
@jaya5339
@jaya5339 2 жыл бұрын
ஆசன வாயால் சிரித்தபடி கட்டிட வேலைக்கு சென்றார்... அந்த வடக்கன்...
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 2 жыл бұрын
Ada pavikala.kudumbatha parungada.oru life pochu .
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 2 жыл бұрын
No wnder if such theatres are smashed in future by such scoundrals. It is because allowing more than one theater in a complex. Govt should put an end immediatly. Heros should demolish fans sangams
@masha4185
@masha4185 2 жыл бұрын
Yes correct
@ganesan7946
@ganesan7946 2 жыл бұрын
இரு படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ்..ரெட்ஜெயண்ட் உதயநிதிக்கு சமர்பணம்.😮
@paarivelss9571
@paarivelss9571 2 жыл бұрын
Dilraju gu ra loosu payaluku samarpanam nu solunga.. Avan thaa 11th release pananum nu adampudichaan ..oru uyir pochu .avanuku oru nastam um illa
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
குரங்கு கையில் பூமாலை
@naseeknaseek7584
@naseeknaseek7584 2 жыл бұрын
@@Goodie477 🤣
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
@Senthil Ramachandran உண்மை
@ragragul6102
@ragragul6102 2 жыл бұрын
சினிமாவில் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நிஜத்திலும் ரசிகர்களூக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும். நல்வழியில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
@tintinban
@tintinban 2 жыл бұрын
வாழ்க நாளைய "தமிழகம்" "தமிழ்நாடு" "தமிழ் தேசம்" ஏதோவொன்று. ஒரு சினிமாவுக்காக வாழ்க்கையை இழக்கும் இளையக்கூட்டம்.
@murugabm
@murugabm 2 жыл бұрын
தமிழன் என்று ஒரு இனம் உண்டு அவனுக்கு தனி ஒரு குணம் உண்டு 😠 ஆனால் இப்போது
@Raghavendran_Nadar
@Raghavendran_Nadar 2 жыл бұрын
Veera tamilan 😎😎😎
@AbimanyuM2407
@AbimanyuM2407 2 жыл бұрын
படம் உயிர் என்று போன ஒரு ரசிகனின் உயிர் படத்திற்கு முன் போகிவிட்டது...வேணாமே....படம் முக்கியம் தான் ஆனால் உயிர் போகும் அளவிற்கு முக்கியமா என்று தெரியவில்லை....ஒரு நாள் கழித்து கூட பார்க்கலாம்...படம் எப்போது பார்த்து ரசித்தாலும் அவன் ரசிகன் தான்....ஆழ்ந்த இரங்கல்...
@mimicryvenkat5676
@mimicryvenkat5676 2 жыл бұрын
இனி இந்த இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு திரையிடபடாது என்று கூறிவிட வேண்டும்..💯%
@balajirajan
@balajirajan 2 жыл бұрын
அப்புறம் அவன் சோத்துக்கு என்ன பண்ணுவான்
@irfanimmuchottis5771
@irfanimmuchottis5771 2 жыл бұрын
இது என்னப்பா அநியாயமா இருக்கு.இவனுங்க சாவுக்கு அவனுங்க எப்படி காரணம் ஆவாங்க.அவனுங்க சொண்ணங்களா எனக்காக போய் சாகு என்று.
@mankathada5901
@mankathada5901 2 жыл бұрын
@@balajirajan 🤫🤣🤣🤣
@ajiphilip2030
@ajiphilip2030 2 жыл бұрын
Ella rasigan veetla kedaikum 🙄
@sanjaymohan219
@sanjaymohan219 2 жыл бұрын
Rendu padathaium onna reliase pandrathu periya thappu...intha muttal pasangalala nadu nasama tha pogum....
@universefootage
@universefootage 2 жыл бұрын
துணிவால் உன்னுடைய பெற்றோர்கள்.. வாரிசை இழந்தனர்... 😔 இப்படிக்கு உங்கள் ரசிகை...😔😔
@oyilahdairy
@oyilahdairy 2 жыл бұрын
semma
@dineshdinesh-vw1ju
@dineshdinesh-vw1ju 2 жыл бұрын
Intha comment naa vera chenalla pathen
@jrtexmadurai3409
@jrtexmadurai3409 2 жыл бұрын
உனக்கு எதுகை monai kekutha
@Varun_VK_72
@Varun_VK_72 2 жыл бұрын
@@jrtexmadurai3409 இது எதுகை மோனை இல்ல
@brucewayne0316
@brucewayne0316 2 жыл бұрын
Spam pannathe da Ella channel liyum same comment🤦
@sathiyadurai5416
@sathiyadurai5416 2 жыл бұрын
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு, வாழ்க்கை அல்ல 👍👍👍👍👍
@sudha9697
@sudha9697 2 жыл бұрын
Yes👍
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Yes absolutely correct
@UlikeSU
@UlikeSU 2 жыл бұрын
அப்துல்கலாம் அய்யாவின் வல்லரசு குறித்து இளைஞர்கள் மீதான நம்பிக்கை வீணாய் போனது😔
@prabakaranprabakaran3271
@prabakaranprabakaran3271 2 жыл бұрын
இனிமேல் தமிழ்நாடு அரசு விஜய் ,மற்றும் அஜித் படங்களை ஒன்றாக திரை இட அனுமதி மறுக்க வேண்டும் ,அப்போது தான் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காது 🙏
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 2 жыл бұрын
Yov intha muttalgal ponathukku movie epoadi poruppagum
@johnsonv2303
@johnsonv2303 2 жыл бұрын
முதலில் கட்அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்
@sja505
@sja505 2 жыл бұрын
Evanume poi paaka vendam... Tamilnadu nalla erukum..
@Goodie477
@Goodie477 2 жыл бұрын
உதயநிதி மாடல்
@prabakaranprabakaran3271
@prabakaranprabakaran3271 2 жыл бұрын
@@jeyashriselvadurai2211 athu ennavo corect than ,but na sonna karuthayum konjam seyal patuthana sir please 🙏
@aruns3113
@aruns3113 2 жыл бұрын
விஜய் அஜித் இரண்டு பேரும் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய சுயநல லாபத்திற்காக இங்கே பல இளைஞர்களும் அவர்களால் பல குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது 🙏🙏🙏🙏
@PraveenpowerofIndians
@PraveenpowerofIndians 2 жыл бұрын
Unmai
@vishnuvarthinis7826
@vishnuvarthinis7826 2 жыл бұрын
Avanga mela thappu illaya namma dhana thirundhanum
@smilyqueen3954
@smilyqueen3954 2 жыл бұрын
Avanga mela ena thappu.. Avanga sonnangala ponga adichittu savunganu.. Ivanunga pona... padam thana pakkanum.. Yedhukku ipdi yellam pannanum..
@kamakshinatarajan8393
@kamakshinatarajan8393 2 жыл бұрын
அவரவர் தொழிலை அவரவர் பார்க்கிறார்கள்.
@kamakshinatarajan8393
@kamakshinatarajan8393 2 жыл бұрын
இந்த தறுதலைகளுக்கு Severe தண்டனை தரவேண்டும்.
@madhanyoga9996
@madhanyoga9996 2 жыл бұрын
இந்த சம்பவத்திற்கு இவர்களுடைய பெற்றோர்கள் தான் தலை குனிவார்கள் வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
@pa1goud489
@pa1goud489 Жыл бұрын
Thala ❤❤❤❤from ram charan bhai❤❤❤
@Kumar-hz2qu
@Kumar-hz2qu 2 жыл бұрын
நாம் விரும்பும் நடிகரை ரசிக்கனுமே தவிர வெறிகொண்டு வெறிச்செயலில் ஈடுபடக்கூடாது நானும் அஜித் ரசிகன் தான் என் மன்றத்தின் பெயர் அமராவதி எண் 484 மன்றம் என்ற பெயரில் நிறைய பணம் நகைகளை இழந்தேன் ஒரு நன்மையும் இல்லை தயவுசெய்து தாய் தந்தையை மற்றும் குடும்பத்தை நேசிக்கவும் நன்றி தம்பிகளா
@Manimaran-y7f
@Manimaran-y7f 2 жыл бұрын
Boomer அங்கில்ஸ் கம்முன்னு இருங்க
@rajeshkumark6567
@rajeshkumark6567 2 жыл бұрын
@@Manimaran-y7f ada pannadai
@vaishuavv3481
@vaishuavv3481 2 жыл бұрын
So only thala dismantle fan clubs.
@1HUNTER-X
@1HUNTER-X 2 жыл бұрын
உங்க தலையோ இல்ல தளபதியோ இப்ப உங்களுக்கு ஒன்னுநா வர போறது இல்ல..!! அப்புறம் எதுக்கு இதெல்லாம் ..!! 🙄🙄
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 2 жыл бұрын
Crt entha arivu yaapo varumoo evangalugu
@paarivelss9571
@paarivelss9571 2 жыл бұрын
Correct ah soneenga bro
@wathira4345
@wathira4345 2 жыл бұрын
இதற்கு எல்லாம் காரணம் ரெட்ஜெயட் நிருவன உதயநிதி தான்
@smilyqueen3954
@smilyqueen3954 2 жыл бұрын
Neenga solradhu ok bro.. Avana apdi celebrate panna solli yaru sonna.. Lorry mela yeruna than nalla irukka..
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
Dravida model fans. Either busy with cinema or flat at Tasmac.
@sarangapanipaninoonebeatth5784
@sarangapanipaninoonebeatth5784 2 жыл бұрын
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு..
@michealmarian6036
@michealmarian6036 2 жыл бұрын
எதுக்கு இப்படி இது வெறும் படம் தான். இது நமது வாழ்க்கையை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்லாது தயவு செய்து ரசிகர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்
@mathanmathan7405
@mathanmathan7405 2 жыл бұрын
Mental aitanuvo bro ivangala adichikitu sethuruvano paithyam valndhu yenna payan
@entertainment9487v
@entertainment9487v 2 жыл бұрын
That's true
@suryavekatsurya1354
@suryavekatsurya1354 2 жыл бұрын
Thala yapavum mass tha 🔥 THALA DA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥 THALA 🔥💯
@ajithar7868
@ajithar7868 2 жыл бұрын
நம் நாட்டுக்காக ராணுவ வீரர்கள், உயிர் கொடுத்து பாதுகாக்குறாங்க. இந்த எருமைமாடு இப்படி உயிர விட்ருகு. கொடுமை பாவம் அவன் பெற்றோர்கள்.. RIP
@saipratheesh
@saipratheesh 2 жыл бұрын
Correct sister...
@anbudurain815
@anbudurain815 2 жыл бұрын
நானும் தல ரசிகன்தான்டா அதுக்குனு இப்படிலாம் இல்ல இப்போ உன்ன தல இழக்கல உன்னை போல ஆயிரம் ரசிகர்கள் தலைக்கு உண்டு ஆனால் உன்னை இழந்தது உன்னோட அப்பா அம்மாதான் இனி உன்னோட குடும்பத்த தல பார்ப்பாரா😭😭😭
@arpri95
@arpri95 2 жыл бұрын
Well said
@inbaff928
@inbaff928 2 жыл бұрын
Correct
@aji_mohan
@aji_mohan 2 жыл бұрын
Super broo 💯 unmai
@jagajaga8323
@jagajaga8323 2 жыл бұрын
Thala 2 kodi tharuvaru
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 2 жыл бұрын
Super answer
@U.V.S
@U.V.S 2 жыл бұрын
போய்ட்டு குடுப்பத்தை பாருங்கடா அடிச்சிட்டு சாவதிங்கடா 100 சாம்பதிக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா அப்பா அம்மா பாருங்கடா
@prakashr794
@prakashr794 2 жыл бұрын
Very good....sir
@krishnagopi6387
@krishnagopi6387 2 жыл бұрын
Indha nayingalaku advice pannadhing bro evlo sonnalum thirundha matanga
@babithas4124
@babithas4124 2 жыл бұрын
True
@hershey4915
@hershey4915 2 жыл бұрын
இந்த மாதிரி ரசிகர்கள் இருகரதால அஜித் சார் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று செல்லிவிட்டார்
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 жыл бұрын
Sona boomer nu varuvanunga
@kumarikumari3142
@kumarikumari3142 2 жыл бұрын
ஒரு சாதாரண படத்திற்காக ஒரு மனிதனின் உயிரே போற அளவிற்கு நீங்களே காரணமாக அமைந்து உள்ளது. ரசிகர்கள் மனதில் வைத்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏. மனித உயிரை விட படம்🎥🎬👀 முக்கிய மையமாக போனதா
@Manimaran-y7f
@Manimaran-y7f 2 жыл бұрын
Boomer boomer
@Theseus02
@Theseus02 2 жыл бұрын
@@Manimaran-y7f death anava un brother or friend da irunthu iruntha nenga ippadi pesa matinga boomer
@Manimaran-y7f
@Manimaran-y7f 2 жыл бұрын
@@Theseus02 boomer advice பண்ணாம போங்க boomer. தல தல,
@Theseus02
@Theseus02 2 жыл бұрын
@@Manimaran-y7f poda joker Funda😂
@Manimaran-y7f
@Manimaran-y7f 2 жыл бұрын
@@Theseus02 யானை ஊர்வலம் வரும் போது சின்ன சின்ன எறும்புகள் சாக த்தான் செய்யும்
@CocoMoco-nr3qc
@CocoMoco-nr3qc 2 жыл бұрын
Thunivu 🔥🔥
@VillageMiniFoods
@VillageMiniFoods 2 жыл бұрын
எனது மகன் இவ்வாறு நடிகருக்காக ரசிகன் என்ற பெயரில் ஆட்டம் போட்டால் அவனை கொல்லவும் தயங்க மாட்டேன் ஆனால் என் மகன் யார் நடித்தாலும் படத்தை படமாக மட்டுமே பார்ப்பான் என் மகனை நினைத்து நான் அகமகிழ்கிறேன்
@HARIHARAN-ro9zv
@HARIHARAN-ro9zv 2 жыл бұрын
உதயநிதியின் ஆசை நிறைவேறியது....
@kanmani.n.p.s44
@kanmani.n.p.s44 2 жыл бұрын
இத்தகைய கேடுகெட்ட, கேவலமான ரசிகர்களை கொண்டிருக்கும் தல-தளபதிக்கு வாழ்த்துக்கள் 👏🏻🥳
@adhithya.s665
@adhithya.s665 2 жыл бұрын
Dei Avanunga Fansunu Ne Pathiya Avanga Elam Padam Paka Varala Kalavaram Panna Vanthanunga. Unmaiyana Fan Padam Matum Papan Etha Mari Kalavaram Panna Matan. Ethu Venumne Panna Seyal.
@lathab3007
@lathab3007 2 жыл бұрын
@@adhithya.s665 Exactly 👌👌👌👌👌
@smilyqueen3954
@smilyqueen3954 2 жыл бұрын
Evano oruthan pannadhukku yellarayum yen solringa.. Anga thalapathy fans onnum lorry mela yeri aatam podala.. Nalla pathuttu pesunga....
@SKVOLLYBALLTEAM
@SKVOLLYBALLTEAM 2 жыл бұрын
@@adhithya.s665 currect✨
@venkatk7985
@venkatk7985 2 жыл бұрын
​@@adhithya.s665 அப்புறம் அங்க இருக்குறவனுங்க யாரு? கலவரம் பண்ணியது ரசிகர்களே இல்லைனு வச்சிக்கலாம் அவனுங்க கலவரம் பண்ணும்போது மற்ற ரசிகர்கள் ஏன் தடுக்கவில்லை?
@arpri95
@arpri95 2 жыл бұрын
This is not lose to Vijay or Ajith it's big loss to that guy family
@rikashnrikashn6214
@rikashnrikashn6214 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையே அற்புதமாக மாறும் 1 💯
@dhinatamil8894
@dhinatamil8894 4 ай бұрын
Thalapathy only king❤❤❤❤
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 жыл бұрын
விஜய் அஜித் உதயநிதி தான் இதற்கு காரணம்
@amalraj8509
@amalraj8509 2 жыл бұрын
Mm
@jillujillu8141
@jillujillu8141 2 жыл бұрын
Yea pa avangala vandhu aduchukkuttu saaka sonnanga avanga vela nadikkiradhu evangalukku yanga poochu arivu
@rs_empire.46
@rs_empire.46 2 жыл бұрын
Hmm
@erdesasa1071
@erdesasa1071 2 жыл бұрын
Hm
@thiya4419
@thiya4419 2 жыл бұрын
Ama uthayanithi than karanam
@sreeramk4343
@sreeramk4343 2 жыл бұрын
நாட்டு நலனுக்காக தனது இன்னுயிரை ஈந்த அன்னாரின் வீர மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..
@sreeramk4343
@sreeramk4343 2 жыл бұрын
என்னோட கமெண்டுக்கு யாரோ ஒருத்தர் என்னை திட்டியிருந்தார்.. வாழ்க்கைய கூட அனுபவிக்காம இப்படி அல்ப ஆயுசில போய்டியேட தம்பி .. என்கிறவேதனையின் வெளிப்பாடுதான் இது.. அந்த பெத்தவங்க மனசு எவ்வளவு கவலைபடுமோ....
@deltasuresh1417
@deltasuresh1417 2 жыл бұрын
பரத்குமார் போன்ற என்னற்ற ரசிகர்களும் மற்றும் முட்டாள் இழைஞர்களும் மரனிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி மகிழ்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி எனது விருப்பம் நிறைவேறியது நன்றி கடவுளே
@karpamkarpi
@karpamkarpi Жыл бұрын
Only Thalapathy❤
@rajmuhammad3393
@rajmuhammad3393 2 жыл бұрын
அஜீத் விஜய் ஒரு நல்ல தலைவன்னா இருந்தா இது போன்ற ரசிகர்களை நேர்வழி நடத்த தெரிய வேண்டும் இரு உயிர்களுடைய இழப்புதான் உங்களின் வெற்றி என்றாள் இதுவே உங்களுடைய தோழ்விக்கு அறிகுறி தாய் தந்தை கஷ்டபட்டு ஈன்றெடுத்து உங்களை ஒவ்வொன்றும் பார்த்து என் பிள்ளை அப்படி வருவான் வருவான் என்று கனவுகள் கானும் பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுப்பது இழப்பு என்ற ஒரு ஏமாற்றம் மட்டுமே 😭😭😭
@gitavk5015
@gitavk5015 2 жыл бұрын
ஒரு கொடம் தண்ணி புடிச்சு குடுத்து வீட்ல இருக்கறவங்களுக்கு உதவிபண்ணியிருக்க மாட்டானுக.🥴🤔🥴🤔🥴🤔
@poovarasans578
@poovarasans578 2 жыл бұрын
Unoda pirachana unaku...
@jays6032
@jays6032 2 жыл бұрын
@@poovarasans578 ama. Veetla Oru thurumba nagutha vakila. Anga poitu usura vida vendiyathu.
@vampireeesvishnu3186
@vampireeesvishnu3186 2 жыл бұрын
@@poovarasans578 unoda prechana mayiru prechanaya
@smartsenthil6187
@smartsenthil6187 2 жыл бұрын
உண்மை
@maduraganeshmuthukumar4866
@maduraganeshmuthukumar4866 2 жыл бұрын
A small request to government please stop giving permissions for 1am and 4am shows in theatres across Tamil Nadu
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 жыл бұрын
2023 இல் இன்னும் முன்னேற்றம் அடையாத மக்கள் ! இதனால் யாருக்கு லாபம் ??
@satzseel709
@satzseel709 2 жыл бұрын
இதைத்தான் இந்த நடிகர்கள் விரும்புகிறார்கள்.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
இந்த விளம்பரத்தை தான் ரெட்ஜெயண்ட் எதிர்பார்த்தது தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
குசித் குஜை அப்பாவி நடிகர்கள்... ரெட் ஜெய்ந்த இடம் எமாந்தனர்
@sathikirfan1374
@sathikirfan1374 2 жыл бұрын
பைத்தியக்காரர்கள் போல் ரசிகர்கள் சண்டை போடுவதும் இதற்கும் ரெட் ஜெயிண்ட் க்கு என்ன நீங்கள் திமுக மீது உள்ள ஆத்தால் இதை
@SANDEEPKUMAR-pu5or
@SANDEEPKUMAR-pu5or 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க 100%உண்மை
@sathyal9765
@sathyal9765 2 жыл бұрын
directer producer ஆசை நிறைவேறியது
@wathira4345
@wathira4345 2 жыл бұрын
இல்லை நண்பரே உதயநிதி ஆசை தான் நிறைவேறியது
@rainbow5538
@rainbow5538 2 жыл бұрын
நடிப்பு ஒரு தொழில். நடிகர்கள் கடவுள் இல்லை. நிஜவாழ்வில் நாயகர்கள் இல்லை. இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும் என் தமிழ் இன உறவுகளே
@maaa231
@maaa231 2 жыл бұрын
தன்மானத்தோடு வாழ்ந்த இனத்தின் இன்றைய இளைஞர்கள் இப்படி சினிமா மோகத்தால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்க வேண்டிய நிலை ஏற்படகூடும்.
@rikashnrikashn6214
@rikashnrikashn6214 2 жыл бұрын
இந்திய வாலிபர்களே உங்கள் கவனத்திற்கு! நீங்கள் மனிதனுக்கு ரசிகர்களாக இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால், இந்த நடிகர்கள் உங்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவதையே தொழிலாக வைத்திருக்கிறார்கள். உணர்ச்சி பூர்வப்பட்டு உங்களை நீங்களே இழந்து விடாதீர்கள்
@anandthiru806
@anandthiru806 2 жыл бұрын
All the best for RIP,, 👍💐
@sagunthalaisagunthalai9199
@sagunthalaisagunthalai9199 2 жыл бұрын
இத்தகைய அசம்பாவித நிகழ்வு களுக்கு காரணம் இருபிரபல நடிகர்களின் படங்களை ஒரே நாளில் வெளியிடப்பட்டது தான்.இதற்கு அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
@sagunthalaisagunthalai9199
@sagunthalaisagunthalai9199 2 жыл бұрын
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் நீதித்துறை இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க ஏதாவது ஒரு தீர்ப்பு வ
@gokultspsales4733
@gokultspsales4733 2 жыл бұрын
This is the reason Ajith avoid the meeting and Filim promotion etc but fans are not understand why he is avoiding the fan.he is very clear and he is not a selfish person.
@dinesh.tamilan
@dinesh.tamilan 2 жыл бұрын
If he is not selfish he needs to give a statement or a video to all his fans, always inside the house never steps out of the house for anything, and why will he be bothered just make movie fill his bank with our money and he is relaxing going on bike ride, i call this selfish, not bothering about anyone just living for himself and least bothered about fans
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
@@dinesh.tamilanabsolutely thala is not selfish i am big thala fan i felt ashamed for that thala fan death your opinion is wrong stupidity.this is why he closed fan club Thala said go and take care your family and do job and earn money and make you and your family wealthy and safe but some immatured fans won't realise it moreover Vijay fans are fools why did they teared the cut-outs posters of Ajith sir so what he will do for this immatured attitude fans so don't criticise Ajith sir
@sandeepjayakumar2860
@sandeepjayakumar2860 2 жыл бұрын
@@dinesh.tamilan he has told this long ago
@WorldBestYoubers
@WorldBestYoubers 2 жыл бұрын
Another Ajith and vijay will come but that guy who died will his life come ? Stop releasing these movies together or don't allow them to do movies. This is utter shameful and heartbreaking
@manimaniraj1061
@manimaniraj1061 Жыл бұрын
Tamilnadu no 1 na thala ak da
@SathishKumar-uj8ku
@SathishKumar-uj8ku 3 ай бұрын
என் நெஞ்சுக்குள்ளே குடி இருக்கும் தளபதி❤😈😎👌💯
@sarathawesome8213
@sarathawesome8213 2 жыл бұрын
இந்த கூட்டத்தில் கொரண வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mydeenmisba1696
@mydeenmisba1696 2 жыл бұрын
ஒரே ஒரு வழி தான் இருக்கு. விஜய் , அஜித் சினிமாவில் நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிடுங்கள். வேரில்லாமல் மரம் இருக்காது.
@timeleader7539
@timeleader7539 2 жыл бұрын
Nakku.... 😂
@robinmehra9103
@robinmehra9103 2 жыл бұрын
Movies are released all over the world, dear Mydin
@mydeenmisba1696
@mydeenmisba1696 2 жыл бұрын
@@timeleader7539 எனக்கு நக்க தெரியாது. நீங்க கொஞ்சம் நக்கி காட்டு 😂😂😂
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
சோத்துக்கு வழியில்லாதவர்களின் வேலைதான் இது...நாசமாபோய்கொண்டுள்ளது.
@thiruvikram8385
@thiruvikram8385 2 жыл бұрын
இளைஞர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி இளைஞர்களின் வருங்காலத்தை சினிமா துறை கெடுப்பதால் உலக அளவில் சினிமாவை தடை செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நல்ல செயலை அனைவருக்கும் பகிர்ந்து அய்யா அவர்களுக்கு ஆதரவளிப்போம் 🙏
@santhinatrajan8827
@santhinatrajan8827 2 жыл бұрын
உங்க அம்மா, அப்பாவை நினைத்து பாருங்கள்.எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாங்க அஜித் & விஜய் நடிகர்கள் அவ்வளவு தான் உனக்காக ஒரு கஷ்டம் வந்தால் உன்வுடன் இருப்பது உன் சொந்தாம் அவர்கள் வரமாட்டார்கள்.அது ஒரு பொழுது போக்கு அவர்களுக்க உங்கள் உயிர் போகுது நாம் வாழ்கையில் எப்படி முன்னேற்றம் அடையலாம் என்று யோசிவேண்டும் யோசிக்காமல் இருப்பதால் அவர்கள் முன்னேறி க்கொண்டு போகிறார்நீங்கள் சண்டை போட்டு இருக்கிறிர்கள் கொஞ்சம் யோசிகள் வாழ்க வளம்வுடன்🙏
@manikandanmani4509
@manikandanmani4509 2 жыл бұрын
துணிவும் சரி வாரிசும் சரி இனிந்து ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இப்படி தான் நடக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தனித்தனி நாளை வெளியிட வேண்டும் அப்படி தான் ரசிகர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்
@raajmobi5111
@raajmobi5111 2 жыл бұрын
Neenga ellam manushana.... Saagu da..... Unnala parents ku perumai thaan... Innum niraya per saaganum... 👍👍👍
@Kumar-yz7pq
@Kumar-yz7pq 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@selvinsaha3835
@selvinsaha3835 Жыл бұрын
intrum yentrum thala❤
@sathyaganesh2921
@sathyaganesh2921 2 жыл бұрын
ஐந்து பைசாவிற்கு இல்லாத இந்த படங்களுக்கு விலை ஒரு உயிர்..விஜய் அஜித் இருவரும் தங்கள் வெத்து மன்றங்களை களைக்க வேண்டும்..
@Dharshini2001
@Dharshini2001 2 жыл бұрын
அஜித் குமாருக்காக உயிர் தியாகம் செய்த பரத்குமார் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭😭 இன்னும் தலைக்காக உயிர் தியாகம் செய்ய காத்திருக்கும் சுரேஷ் குமார், பிரவீன் குமார், கணேஷ் குமார், சதீஷ் குமார் போனற குமார்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 தலடா 😎😎😎😎
@classicalindian4321
@classicalindian4321 2 жыл бұрын
Aama inni 1 kodi Ajit kodupaaru vaaya polandhuttu irrungada koomuttai tumilans 💦
@rasaijamohan3228
@rasaijamohan3228 2 жыл бұрын
முதலில் உன் குடும்பத்தை பார் பிறகு என் படத்தைப் பார் என்று கூறியவர் அஜித்...
@vigirvinir7608
@vigirvinir7608 2 жыл бұрын
Ajith sir perai yen kedukkeeringa
@kekranmekran9137
@kekranmekran9137 2 жыл бұрын
😂
@muthuvel5892
@muthuvel5892 2 жыл бұрын
@@rasaijamohan3228 yes pro
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
சாகட்டும் எதிர் பார்த்தது தான்.கேமராவை ஆஃப் பண்ணிட்டு வெளுத்து வாங்குங்க போலீஸ் இதெல்லாம் எவ்வளவு மோசமான விளைவு
@rajeshkumar.s3443
@rajeshkumar.s3443 2 жыл бұрын
தமிழ் நாடு நல்லா உறுப்படும். 😭😭
@sakthivikram4708
@sakthivikram4708 2 жыл бұрын
தாய் தந்தைக்கு உதவ துப்பு இல்லாமல் உயிர் விட்ட ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
@nadarajannadarajan7806
@nadarajannadarajan7806 2 жыл бұрын
இவனுங்க எல்லாம் சாகலாம் பெத்தவங்கதான் பாவம்
@ganeshg6625
@ganeshg6625 2 жыл бұрын
2:48 ticket confirm 😂😂😂
@kannan5920
@kannan5920 2 жыл бұрын
பூமியின் பாரம் அதிகம். இறந்தவன் சொர்க்கமா நரகமா என்று கேட்டு கொள்கிறேன்.
@saravanantnpsc
@saravanantnpsc 2 жыл бұрын
அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறியது... 😌
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
கனியமூரை அடுத்த கலவரம்
@usharamesh761
@usharamesh761 2 жыл бұрын
இவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்.... வேதனை..
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha 2 жыл бұрын
Thee🔥🔥🔥🔥🔥 Thalapathy
@mass........
@mass........ 2 жыл бұрын
Thalapathi 😘😘😘😘
@maheshofficial4378
@maheshofficial4378 2 жыл бұрын
Ithu mudivu ille.... Aaarambham thaaaa... Thanks to red giant for release same time🙏🏻
@elcucuy1770
@elcucuy1770 2 жыл бұрын
Poda gomma punda
@tiger1995grvr
@tiger1995grvr 2 жыл бұрын
​@@elcucuy1770 kena pundamavanay dmk peeya thinra thayoli pee thinnu
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 2 жыл бұрын
This is pre-planned
@yuvasreviews1499
@yuvasreviews1499 2 жыл бұрын
@@tamilpharmachemistry3218 enakum same feeling
@KavingarRavichandran
@KavingarRavichandran 2 жыл бұрын
இவர்களை பெற்றவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்றுதான் வேதனைபட வேண்டியிருக்கிறது
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 2 жыл бұрын
உண்மையான தல ரசிகன் இப்படி பன்ன மாட்டான் 🙏
@rajeshkumark6567
@rajeshkumark6567 2 жыл бұрын
Ada natheri innum irukaya nee
@vjinsanecricket840
@vjinsanecricket840 2 жыл бұрын
Thank You tamilians nengalam kadasi vara ide madri irukanum apo dan engala madri vadakans easy aa ulla vandu unga oorla settle aga mudium god continuous aa ide madri nadakanum thank you fan’s
@Jeffre968
@Jeffre968 2 жыл бұрын
ரசிகர்கள் அல்ல மென்றல்கள்
@HUBERTGLASEOUS
@HUBERTGLASEOUS 2 жыл бұрын
if its Rajini ans Kamal fans they know how to behave and even both stars will advice their fans to be peaceful, both ajith and vijay never open their mouth against this !
@kanalk6260
@kanalk6260 2 жыл бұрын
Next super 🌟 thala thala.... 😎😎😎😎
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 2 жыл бұрын
😂😂😂
@smilekiller9732
@smilekiller9732 2 жыл бұрын
@@bachelorsgaming7552 poda punda
@musiclover7076
@musiclover7076 2 жыл бұрын
ரசிகர்கள் என்னும் ஆட்டு மந்தைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கள்.
@m2kchannel343
@m2kchannel343 2 жыл бұрын
every one must know Life Education from Childhood Level & also Economics / History also
@gnanaguru1542
@gnanaguru1542 2 жыл бұрын
இன்னும் 10 பேராவது செத்திருந்தா இதற்கு ஒரு விடிவு பிறந்திருக்கும்.
@kural369
@kural369 2 жыл бұрын
நானும் அஜித் ரசிகன் தான், ஆனால் இவர்களைப்போல முட்டாப்பு..... மாதிரி நடந்து கொண்டதே இல்லை, கல்லூரி நாட்களிலும் சரி இப்பொழுதும் சரி. நம் செயல் மற்றவர்களை எரிச்சலூட்ட கூடாது.🤦🤦🤦🤦
@pandicompany2693
@pandicompany2693 Жыл бұрын
😔😔. Naa 4 நான்கு முறை தியாடார் ல பாத்தா ஆனால் 👍
@selvamathiammu2465
@selvamathiammu2465 2 жыл бұрын
என்ன சொல்றதுன்னே தெரியல😭.... ஏன் இப்டிலாம் பண்ணனும் 1.5 gb la முடிய வேண்டியது.... மரணம் வரையும் பொய்டுச்சே 😭
@Raja-rf9gj
@Raja-rf9gj 2 жыл бұрын
அஜித் விஜய் நல்லா நண்பர்கள்🤝 ஆனா ரசிகர்கள் 🤜🤛
@bhuvaneswarbhuvaneswar8147
@bhuvaneswarbhuvaneswar8147 2 жыл бұрын
விஜய் அஜித் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரசிகர்களை மோதவிட்டு உயிர்களை கொல்லாதீர்கள் தயவுசெய்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக படம் பார்க்க கூறுங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை போல் ஒரு அறிக்கை விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்படுவார்கள் அவர்கள் ஏதாவது ஒன்று என்றால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரிகிறதா
@முப்பாத்தால்
@முப்பாத்தால் 2 жыл бұрын
ரெட் ஜெயண்ட் உதயநிதி பொங்கலுக்கு தரமான சம்பவம் பண்ணி இருக்காரு சூப்பர்
@narmathanithya864
@narmathanithya864 2 жыл бұрын
Even the both actors know how their fans react when both the actor movies release...but they don't think about that....all are selfish this is not fair....we lost a priceless life of a Boy 😪😪
@venkatesans4185
@venkatesans4185 2 жыл бұрын
விஜய்யும் அஜித்தும் கோடிக்கணக்காக சம்பாதித்து வைத்துக்கொண்டு AC ல் வாழ்ந்து கொன்டிருக்க.இவர்களின் திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்று நினைக்க வேண்டும்.இது போன்ற செயல் கேவலமானது அவமானகரமானது.ச்சி
@sakthi8771
@sakthi8771 2 жыл бұрын
தல தளபதி ரசிகர்கள் லைக்
@dillibabu2930
@dillibabu2930 2 жыл бұрын
இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தே இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து தமிழ் நாட்டில் கலவரத்தை தூண்டும் தயாரிப்பு நிறுவனத்தை என்ன செய்ய முடியும்
@deenabanthug
@deenabanthug 2 жыл бұрын
Ajith sir ippavum silent ah irungae
@Ajayraj-kj7zc
@Ajayraj-kj7zc 2 жыл бұрын
Vijay mattum enna panaru
@thalapathyvijayrohituyir
@thalapathyvijayrohituyir 2 жыл бұрын
@@Ajayraj-kj7zc nee enna inga panra,🤣🤣😂🤣😂🤣
@Kumakumar9984
@Kumakumar9984 2 жыл бұрын
Ajith punda magan
@AjithKumar-bq4ow
@AjithKumar-bq4ow 2 жыл бұрын
Avaru enna panuvaruu... arivu illadhavanaku kuda arivura solalaa...adimuttal taa enna Sola mutium.... cinema oru 3hr entertainment oru refresh avolodha.. not a life..... Worst behaviour....
@Thalamass-q8j
@Thalamass-q8j 2 жыл бұрын
Naan news chennal videos ellam paathen bro 1st Vijay funs dha banner kilichanga ivanga movie dha na pakka porranga banner en kilikanum Vijay funs sari illa thala funs banner kilikka mattanga ivanga pannadhu nala dha panni irruppanga .
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 13 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН