ராத்திரியில் வீட்டில் விழும் கற்கள்.! குட்டி சாத்தானா..?குள்ளநரிகளா..? கோவிலில் தஞ்சமான கிராமம்.!

  Рет қаралды 55,533

NewsTamil 24X7

NewsTamil 24X7

25 күн бұрын

ராத்திரியில் வீட்டில் விழும் கற்கள்.! குட்டி சாத்தானா..?குள்ளநரிகளா..? கோவிலில் தஞ்சமான கிராமம்.! | Newstamil24x7 | house stone Issue | Tiruppur
#NewsTamil24x7 #housestoneIssue #tiruppur #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 53
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 23 күн бұрын
அந்த ஊரை காலி செய்ய நினைக்கும் சில நபர்கள் செய்யும் வேளை தான் இது மக்கள் தைரியமாக அந்த ஊரில் இருந்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்
@Soniyakumaran
@Soniyakumaran 23 күн бұрын
இன்னுமா கண்டுபிடிக்க வில்லை
@sasikutty7418
@sasikutty7418 23 күн бұрын
குட்டிசாத்தான் எல்லாம் இல்லங்க எவனோ பாக்குற வேலைதான் இது 😂
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 23 күн бұрын
ஊரை காலி செய்து.. அப்படியே பிளாட்டு போட்டு விற்கதான்... இந்த ஐடியா.....😂
@sasikutty7418
@sasikutty7418 23 күн бұрын
எவனோ பண்றன் bro 😂
@manisurya3197
@manisurya3197 21 күн бұрын
Yes ethu real estate karanuga than pandra velai!!!!! Apo than kami rate ku land kedakum!!!!!??
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 20 күн бұрын
@@manisurya3197 நூதன திட்டம்.....!!!..
@chandrasekarj7407
@chandrasekarj7407 23 күн бұрын
ஏன் காத்துக் கிடக்க வேண்டும் காவல்துறையிடம் புகார் அளித்து தடவியல் துறை கொண்டு கல் எறிந்த நபரின் கைரேகை ஒரே மாதிரியாக அந்தக் கற்களில் பதிந்துள்ளதால் என்பதை உறுதி செய்தால் சில உண்மையான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்
@vnstudio123
@vnstudio123 23 күн бұрын
இன்னும் மா கல் விழுகிறது.... இப்போது உள்ள செய்தி சொல்லவும்
@jenefurjenefur8980
@jenefurjenefur8980 23 күн бұрын
இந்த நியூஸ் காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..
@kavithakavithasubramaniam9274
@kavithakavithasubramaniam9274 23 күн бұрын
😂😂
@BalagurunathanNagarajan
@BalagurunathanNagarajan 23 күн бұрын
Ellam oottu veeda iruku, so ellarum congreet veedu karadhukaga andha oor Mesthriyum, koththnarum ipdi plan pannirupanga😂😂😂
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 23 күн бұрын
வீடு கட்ட கல் விலைக்கு வாங்க வேண்டாம்
@MuthumuthuPainter-vr1pc
@MuthumuthuPainter-vr1pc 17 күн бұрын
உயிரோட இருக்கும் பேய்கள் பண்ற அட்டூழியம்
@Sivaaruneditz5638
@Sivaaruneditz5638 23 күн бұрын
Trone camera வச்சதுக்கு appuruam News' sollungadaa old news போடுறீங்க
@davisnelsonr6114
@davisnelsonr6114 10 күн бұрын
இது உண்மைதான் எங்கள் ஊரில் விருத்தாசலத்தில்இது போன்றே சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது 15 நாள் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் கற்கள் விழும் ஆனால் ஆட்கள் யாரும் இல்லை😢
@sathyasrisathya1360
@sathyasrisathya1360 23 күн бұрын
Evano kallu podurano avanuku theriyama camera fit panni pudicha paravala.... ellathaium ellarukum theriura maari pandringa aprm epdi thappu seiravana pudika mudium....
@drm.karthika1280
@drm.karthika1280 23 күн бұрын
Very magnetic voice , very nice narration!
@user-dn5vx1ro8y
@user-dn5vx1ro8y 23 күн бұрын
எல்லாரும் ஒரு நாள் இரவு தூங்காமல் காவல் காக்கவும் உங்களை பயம் முறித்து இடத்தை ஆக்ரமிக்க ஏதோ வேலை பார்க்குறாங்க
@dhansview2241
@dhansview2241 23 күн бұрын
One week ah Police kuda kandu pudikka mudiyala
@Sindhsind
@Sindhsind 23 күн бұрын
ஊர்ர சுற்றி cctv கேமரா வலச்சு வலச்சி வைங்க.
@user-pk8qz7nu2q
@user-pk8qz7nu2q 14 күн бұрын
இதுபோல. எங்க ஊர்ல இரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்தது.
@lakshmanpradeep-rz6ts
@lakshmanpradeep-rz6ts 23 күн бұрын
Unmaia irukkumo😮😮😮
@deepamurugan9272
@deepamurugan9272 23 күн бұрын
இந்த ஊர்ல தான தளம் போட்ட வீடு கட்டதா கிராமம், ஒருவேளை தளம் போட்ட வீடு கட்டணும்னு சொல்லிட்டு யாரோ சேர்ந்து செய்த சதி வேலையா இருக்கும்
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 18 күн бұрын
ENNUM KANDUPIDIKKAVILLAYA
@Mageshwari-ue4jk
@Mageshwari-ue4jk 18 күн бұрын
சுடுகாட்டில் போய் பாருங்க அவனை ஏதோ குட்டிசாத்தான் வேலைதான் சுடுகாடு சுடுகாட்டில் குட்டிச்சாத்தான் விருப்பம்
@user-dv1rp9uo3r
@user-dv1rp9uo3r 23 күн бұрын
Siva Siva
@anandhimanimaran160
@anandhimanimaran160 23 күн бұрын
Thirudargal dha
@anandhimanimaran160
@anandhimanimaran160 23 күн бұрын
Yaravadhu thirudan oda Vela dha eallarum Kovil ku poitangana yaarum illadha apo thiruditu porathuku epdi panranga nanaikure
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 23 күн бұрын
இதை செய்தவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பரிசல் துறை 4 ரோடு இரயில்வே கேட் அருகில் உள்ள டீ கடை உரிமையாளர்
@rasukuttyporusthiya2327
@rasukuttyporusthiya2327 23 күн бұрын
Unmaiya bro
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 23 күн бұрын
@@rasukuttyporusthiya2327ஆமா உண்மை அண்ணா
@manjunath3015
@manjunath3015 23 күн бұрын
😂😂😂
@issacrebaca4811
@issacrebaca4811 23 күн бұрын
Malaipradhesam hight katru athanalthan kal sarivu agierukkum kuttichaththanlam erukkathu
@mohanprabhu.d8590
@mohanprabhu.d8590 23 күн бұрын
21 நூற்றாண்டில் குட்டிசாத்தானா? இது சில மனிதர்களின் வேலையாகத்தான் இருக்கும் ccdv கேமரா வையுத்து பிடியுங்கள்
@manisurya3197
@manisurya3197 20 күн бұрын
@@mohanprabhu.d8590 apudi ellam solla mudiyathu sir!!! Something wrong inside the village!!!!
@Catmurasimplewayyyyyyyyyyr
@Catmurasimplewayyyyyyyyyyr 23 күн бұрын
Makkaluku stress kodukra andha marai muga nabargal yaarunu seekiram kandu pidinga
@selvarajraj4840
@selvarajraj4840 23 күн бұрын
KullaNarigal tan tirundungal
@jenefurjenefur8980
@jenefurjenefur8980 23 күн бұрын
அப்புறம் இதுக்கு என்ன தான் முடிவு
@dmkkallakurichi2853
@dmkkallakurichi2853 23 күн бұрын
Cricket la use pandra light pottu thedunga
@anandraj9003
@anandraj9003 23 күн бұрын
Puthiya seithi sollu da ....puluthu pona seithi yathuku.....
@user-zq7xy4nw7g
@user-zq7xy4nw7g 20 күн бұрын
அந்தக் கல்ல யார போடுறாங்கன்னு தெரியய மாட்டேங்குது குட்டிச்சாத்தான் இருக்காது வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நபரா இருக்கலாம் அந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனாஅந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனர் மாட்டு அந்த கிராமத்தில்அந்த கிராமத்தில் குடும்பத்தில் இருக்கிறஅந்த கிராமத்துல குடும்பத்துல இருக்க அவர்களை ஸ்கேன் பண்ணி பாத்தீங்கன்னா யாராச்சும் ஒரு நபர் கன்ஃபார்மா மாட்டு வாங்க
@user-zn7cz1wb6m
@user-zn7cz1wb6m 23 күн бұрын
Oru vela Athu kuttichathana irukku mo Therinja sollunga friend's 😮😂
@SarojiniDhandayuthapani-d3i
@SarojiniDhandayuthapani-d3i 22 күн бұрын
கள்ள சாராயம் காய்சறத தடுக்க துப்பு கிடயாதூ
@radhasakthivel2502
@radhasakthivel2502 23 күн бұрын
ஒடியன் வேலை
@chillbro340
@chillbro340 23 күн бұрын
Antha kongu Tamil alagu ya 😊😊
@natarajnataraj2806
@natarajnataraj2806 23 күн бұрын
இது பிராடு வேளை
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 57 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Middle Class FOOLED Once Again? | Budget 2024 | Dhruv Rathee
20:09
Dhruv Rathee
Рет қаралды 13 МЛН
GOAT LIFE  😰 🐐 🤯 | Aadujeevitham | Madan Gowri | Tamil | MG
16:41
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 57 МЛН