@@PSYCHO_2528கேவலமான முறையில் ஊம்பிட்டு இருக்கீங்களே டா களத்தில் சந்திப்போம் 😂😂😂
@YANIV_2814 күн бұрын
அதென்ன நைட் அவர் கிட்ட எப்டி விஷயம் வாங்கனும்ன்னு ஃபார்முலா தெரியும் சொன்ன நாங்க என்ன டா நினைக்கிறது😂😂😂😂😂
@johnmaria770114 күн бұрын
புஹா ஹா ஹா!??!!???
@anandpowerful13 күн бұрын
Vera enna mama vela thaan 😂
@VinothMary14 күн бұрын
என்னடா இன்னும் ஒன்னுமே நடக்கல 😔 அதுக்குள்ள இப்படி...😢 அப்போ தமிழ் நாட்டோட நிலைமை...😢
@ashoka890114 күн бұрын
En manasula irunthatha apdiye sollitinka..👌
@jebasingh906614 күн бұрын
இப்பதான் மனசு லேசா இருக்கு அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் தேர்தல் வெற்றி
@radhajeeva300815 күн бұрын
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் விஜய் இப்படி ஏமாளியா இருந்தா எங்கே உருப்படுவது.
@DravidaTamilanC14 күн бұрын
எங்க தவக்கா தாங்குமா தாங்காதானு கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் நண்பரே
@joshuap241014 күн бұрын
இனி தவெக பொதுச் செயலாளர் ஜான் ஆரோக்கியம் 😂😂😂😂
@DravidaTamilanC14 күн бұрын
அப்போ தவக்கா தாங்குமா 😂😂😂😂
@GPSNatureLoverGPS15 күн бұрын
😂 இதுதான் ஆரம்பம்😂
@ANIMEBRO-vs1gc15 күн бұрын
தளபதி விஜய் நல்ல மனிதர் வழியில் செல்வோம். ஆனந்த க்காக நாங்கள் இல்லை. ஆனந்த் போட்டோவை போடுவது தவறுதான்
@DravidaTamilanC14 күн бұрын
அப்போ எங்க தவக்கா தாங்குமா தாங்காதானு கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் நண்பரே
@clamantvijay152415 күн бұрын
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் 👍🏻
@prabustudio751915 күн бұрын
உண்மை
@alpha-qy5nk13 күн бұрын
மக்களும் இதே சந்தேகத்தில் தான் இருக்குறார்கள் புஸி ஆனந்த் இன் ஆதிகம் அதிகம் தெரிகிறது. விஜய் அவர்கள் ஒரு லிமிட் maintain பண்ணுவது மிகவும் அவசியம்.......
@thiyagarajanj261715 күн бұрын
நாட்டுமக்களுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும் அடி உதை வாங்க வேண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் அப்படிபட்டவனே அரசியலுக்கு வர வேண்டும் மக்கள் ஓட்டுக்களை சிதறடிக்க அரசியலுக்கு வர கூடாது ஆண்டுக்கொரு முறை வெளியே தலையை காட்ட கூடாது மாளிகையில் இருந்து கொண்டு மக்களுக்காக பாடுபடுவதாக நாடகமாடுவதும் நீலி கண்ணீரும் வடிக்க கூடாது வீறு கொண்டெழுந்து வெளியே வா போராடு வெற்றி பெறு ஆட்சியில் அமறு நாட்டு மக்களுக்கு நல்லதை செய் வாழ்த்துக்கள்
@andril001914 күн бұрын
அமரு
@INDHUMATHI-kh1wf15 күн бұрын
ஜட்டி ஆனந்த் ❤தாக்கபாட்டார்😅😅
@TN_37VLOG14 күн бұрын
சர்கார் படம் பாணியில் பொறுப்பாளர்களை தேர்வு செய்தால் விஜய் முதலமைச்சர் ஆவது யாராலும் தடுக்க முடியாது ஆனந்த் இருக்கும் வரை இந்த கட்சி தேராது My advice for vijai anna 🫰
@mariselvan51303 күн бұрын
என்னுடைய கருத்தும் இதே தான் சகோ
@Lk_23rd6 күн бұрын
Thalapathy❤fire🔥🔥💯 don't ask any questions 🎉. Fire TVK🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥💯💐
தெளிவா பேசுறாரு முடிந்தால் இவரை நியமிக்கலாம் முதலமைச்சர் வேட்பாளராக 👍
@cinemacity426014 күн бұрын
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் வாழ்க
@amukutty650815 күн бұрын
விஜய்க்கு பின் கட்சி பிரிந்து தளபதி தமிழக வெற்றி கழகம், தமிழக வெற்றி கழகம் என பிரியும் போலயே.
@Hariharan-uk5fy15 күн бұрын
Tvk vs ttvk...😂😂😂
@DravidaTamilanC14 күн бұрын
அப்போ தவக்கா தாங்குமா தாங்காதானு கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் நண்பரே 😂😂😂😂
@BOBWozniak-o1c3 күн бұрын
That leaderboard on 4RA? Got my name up there last week, felt like a king 👑
@CORTEZLarsen3 күн бұрын
Tried one of the live game shows last week won a bonus for answering a trivial question right 🧠
@giridhark922715 күн бұрын
எப்படியோ ஒன்னுமில்லாம போனா சரி...😂😂😂 நாட்டுக்கு நல்லது 🇮🇳🇮🇳
@saravanasaravanan923715 күн бұрын
Yo semmaya
@vijayaprabu666915 күн бұрын
Aadu annamalai vaalga... Appadithaaney?😂
@giridhark922715 күн бұрын
@vijayaprabu6669 உதயநிதி எல்லாம் வாழும்போது... அண்ணாமலையும் வாழட்டுமே!!
@vetrivel857015 күн бұрын
😂😂😂
@s.sakthiselvakumar77015 күн бұрын
Koo mutta kaka kunjis vaalga vaalga 😂😂😂
@Neelamegam-BFSE13 күн бұрын
பிரச்னைன்னு ஒன்னு வந்தால் அதற்கு சரியான முடிவு கிடைக்கும்... 🙏... 🙏பேசி தீர்க்க வேண்டிய முடிவு... ஆடியோ வெளியிட்டு தீர்க்க வேண்டிய முடிவல்ல 🙏
@JaiP-kn5ol15 күн бұрын
என்னது எடப்பாடி மூச்சி எதுக்கும் தேரதா???😂😂😂😂😂
@perumalk25915 күн бұрын
எடப்பாடி ஒரு பருத்தி மூட்டை
@andril001914 күн бұрын
Edapadi Eva soo* yum pudichukitu katipudi katipudi da nu jatti potukitu aatalaila, Apo therathu😂😂
@PrakashJaya-l2c13 күн бұрын
எல்லாவற்றையும் கடந்து சாதிப்பார் உண்மையான தலைவர் அதை விஜய் அவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் இனிமேல்தான் மெயின் கேமை இருக்கிறது அதை தலைவர் விஜய் அவர்கள் திறம்பட ஆட வேண்டும் ஆனால் ஆடியோ லீக் ஆனது வருத்தமாக உள்ளது
@GreenMan123-fm4si10 күн бұрын
Exactly correct
@ghouse51315 күн бұрын
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்....
@bhonuslifestyle243215 күн бұрын
படிச்சவன் பாட்டக் கெடுத்தான்..... எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்..... வாழ்க பாரதம் வாழ்க தமிழகம் வாழ்க வாழ்க வெற்றி வீர கழகங்கள் வாழ்க வாழ்க வாழ்கவே
@SuatSeda3 күн бұрын
I love how 4ra handles verification, so quick without any fuss ✅
@தமிழ்செல்வன்-ச8வ14 күн бұрын
) கரடி காரி துப்பிய moment 😁😁😁
@saravanaKumar-gk1gk14 күн бұрын
ஆரமபம் ஆவதற்கு முன்பே முடிந்து விட்டது .மிகவும் கவலை அளிக்கிறது 😂
@yehya448215 күн бұрын
True 👍🏻
@kumarthiru998515 күн бұрын
இப்ப இது இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு விஜய் வீடியோவ விடுவாங்க போல
@MunirajSubramani15 күн бұрын
விஜய் அண்ணாக்காக மட்டும் தான் ஓட்டு புஸ்ஸியானதுக்காக ஓட்டு கிடையாது ஜான் ஆரோக்கியசாமி பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை மறுபடியும் சொல்றேன் என் தளபதிக்காக மட்டும் தான் ஓட்டு
@Dranzer-k6x15 күн бұрын
Fan na movie ticket 🎫 yadu bro Vote konjam value adigam
@user-0003415 күн бұрын
தலைவனை திரையில் தேடாதே சகோ தரையில் தேடு... திரையில் கொண்டாடித் தீருங்கள் ஆனால் அரசியலுக்கு விஜய் சரிபட்டு வர மாட்டார்..... அரசியலை நன்றாக உற்று நோக்குங்கள் யார் மக்களுக்காக துணிந்து தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்று பாருங்கள் உங்களை அரசியல் படுத்தி கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் செய்த தவறு இன்று நாம் அனுபவிக்கிறோம் நாமும் அதே தவறை செய்ய வேண்டாம் வரும் காலமாவது நன்றாக இருக்கட்டும் நாமும் நமது தலைமுறையும் நல்ல ஆட்சியின் கீழ் வாழ்வோம் இனியாவது 🙏
@sudha.r733315 күн бұрын
@@user-00034 404 error tha varum bro because their so such a leader only thing we need to do is change the party consistently that will make us little bit better so vote for different party
@user-0003415 күн бұрын
@@sudha.r7333 கூட்டணிக்கு விலை போகாத நபருக்கு வாக்கு அளியுங்கள்
Dai neeenga appadi vairal pannunaalum vidiyal aaatchi 2026 oliyum🎉❤❤❤❤
@AnandShunmugadurai14 күн бұрын
கண்டிப்பாக நண்பா
@albertantony593513 күн бұрын
You are 100% right john
@SmiLe-yk8zb15 күн бұрын
நீங்க ஊரு fulla லீக் பண்ணுங்க 🤣😂🤣
@YusufAyla-w2x3 күн бұрын
That sounds awesome I used the welcome bonus myself boosted my play a ton 🎉
@arasusanjay626113 күн бұрын
இது தான் உண்மை சார்
@friendsismath999914 күн бұрын
எங்கள் தளபதி அவர்களுக்கு விளம்பரம் தேவை இல்லை எங்கள் தளபதியை 2026 ல் முதலமைச்சராக ஆக்குவது மட்டுமே எங்களுடைய இலக்கு
@saarvasribusinessopportuni378514 күн бұрын
உங்களுக்கு மிகவும் நன்றாக நகைச்சுவை வருகிறது. நீங்கள் சினிமாவில் முயற்சி பண்ணலாமே. வடிவேலு இடத்தை நீங்கள் நிரப்ப முடியும்
@MeenamZone14 күн бұрын
திமுக ஆதரவு பினாமியா இருப்பார் போல, தலைமை தான் புஸ்ஸி ஆனந்த் அவர்களை நியமித்து உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத இவர் எப்படி கட்சியை வளர்ப்பார்.
@kumartamilan573914 күн бұрын
தலைவர் புஸ்ஸி ஆனந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Latha-ch2ux14 күн бұрын
Enga thalapathy Kaga than nanga tvk ku vote panuvom... intha pushy anand Kaga ila intha Alu Theva ila enga thalapathy ku❤❤❤❤
@NandhaKumar-xn2lv14 күн бұрын
👍👍
@truthtalker47114 күн бұрын
ஹோ..இப்படித்தான் ஆலோசனை கொடுப்பாகளா.. இப்போது தான் இதையெல்லாம் கேட்கிறேன்...😂
@Rajakumar-bh3mb14 күн бұрын
ரசிகர்களை வைத்து அரசியல் பன்ன முடியாது.
@ansarimalik703015 күн бұрын
முழுசா போடுங்கப்பா, இரவில் ஏதோ செய்து…என்றதும் கட் செய்துட்டீங்களே?
@NirmalKumarGoundar14 күн бұрын
😂😂😂
@SasiKumar-xf7ve15 күн бұрын
I rise many squirrels🐿️ in my area, so they will do vote Vijay naa in 2026😂😅
@EmreFunda-c1w3 күн бұрын
The way 4RA displays stats and info, makes deciding bets so much easier 📊
@arulstephen557215 күн бұрын
பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழகத்திற்கு செய்ததில் விஜய் என்ன செய்திருக்கிறார் தமிழகத்தில் விரைவில் ஐயா தலைமையில் ஆட்சி அமையும்
@rajamaniperiyasamy310114 күн бұрын
👍💯💯💯👌👌👌
@Commonman_0514 күн бұрын
அவர்களே அவர்களே இப்பொ தெரியுதா அந்த அவர்களே யாருன்னு??😂😂😂😂😂😂😂😂😂
@ragubalan627915 күн бұрын
Yes
@CaptainGeorge-gz9vi15 күн бұрын
ஜான் ஆரோக்கியசாமி புஸிஆனந்தை கரெக்டா கூறுகிறார்
@raviekumarkaliyappansellad925715 күн бұрын
பீல்டிங்க்கா பவுலிங்கா ஒரே குழப்பமா இருக்கு சார். என் ப்ரண்டுகிட்ட போய் கேட்டுட்டு வந்துர்றேன் சார்
@sandhiyamahesh199315 күн бұрын
Thalapathy❤❤❤❤❤❤❤TVK 🇪🇸🏆🇪🇸💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@siylvesterpaul932515 күн бұрын
Ungala dhan kalaikuran ga da dai
@sreeramchannel301515 күн бұрын
புஸ்லி ஆனந்த்-ஐ யாரும் hijack பண்ணவும் இல்லை..பண்ணவும் முடியாது.. ஏன்னா விஜய் அவர்களின் நிழலாகவே தொடர்ந்து செயல்பட்டவர் அண்ணன் புஸ்லி அவர்கள்.. இத்தனை வருஷம் ரசிகராக இருந்தவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தால் தான் அது ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் அதை விடுத்து நேற்று வந்தவர்களின் பேச்சை கேட்டு தயவுசெய்து ரசிகர்களை உதாசீனம் செய்து விடாதீர்கள்
@riyasahamedMohammadismail15 күн бұрын
விஜய் 😊😊😊😊😊😊😊
@janaki17011 күн бұрын
bussy than tha ve ka thalaivara😂
@MohamedKasim-t4q14 күн бұрын
Super
@thalapathy_vijay_officia14 күн бұрын
Corect
@SubashR-n9h15 күн бұрын
Dai dai andrum indrum endrum tvk ❤️💛❤️
@Tamilan040315 күн бұрын
😂😂😂😂
@nandhu334515 күн бұрын
Dei start panni 1 yr kuda agula inun😅
@Prinzowtamil15 күн бұрын
😂😂 Erung bhai
@VK-NS20015 күн бұрын
😂😂😂
@PSYCHO_252815 күн бұрын
🤣🤣🤣🤣🤡🤡🤡🤡🤡
@saravanans210815 күн бұрын
அனைத்தும் அரசியல்.
@NORBERTOSchubert3 күн бұрын
What I like about 4RA? They actually care about giving us fair chances unlike others 🤝
தமிழர் திருநாளில் தமிழர் தளபதி விஜய் 1 கோடி உறுப்பினர்கள் சேர்த்த அறிவிப்பை வெளியீடுகிறார்கள்🎉🎉🎉
@Red-x3d4r15 күн бұрын
Enga irunthu da varinga
@SivaSivaprakashb14 күн бұрын
Tvk ❤❤❤
@UshaMahi-ov9fv15 күн бұрын
Super bro
@arasusanjay626113 күн бұрын
புஸ் ஆனந்த மாற்றினால் தான் கட்சி வளர்ச்சி அடையமுடியம் சார்
@vivitalks410314 күн бұрын
விமர்சிப்பது எளிது...இத்துனை பெரிய தளபதி ரசிகர்கள் கூட்டடத்தை வழி நடத்துவது முறைப்படுத்துவது போன்றவை கடினமான ஒன்று ... அதுவும் தளபதி கூட்டம் இளைஞர்கள் அதிகம் அவர்களை ஒன்றினைப்பது கட்டுப்படுத்துவது மிக கடினமான ஒன்று, அதை ஆனந்த் அவர்கள் முழு மூச்சாக செய்கிறார்.இவர் இல்லை என்றாலும் நாளை இன்னொருவர் கிரவுண்ட் லெவல் கண்டோருலுக்கு தேவை...தளபதி தான் முகம் அவர்தான் தலைமை என்பது மக்களுக்கு விளங்கும்.யாரும் ஒன்மேன் சோ பன்ன முடியாது.அனைத்து கட்சிக்கும் இது பொறுந்தும்
@selvakumarr950014 күн бұрын
புஸ்ஸி ஆனந்த் சிறந்த நிர்வாகி...
@saminathanramakrishnun596715 күн бұрын
O JESUS டெய்லூட் பண்ணிட்டியே ஜான் இது ஆரோக்கியமா சாமி நீயே சொல்லு