தயவு செய்து யாரும் துவண்டு போகாதீர்கள் நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். வெல்வோம்
@kamatchic83310 ай бұрын
Average student became a good teacher. இங்க இவங்க tough ah question கொடுக்கற அளவுக்கு பையன் இல்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு அவனுக்கு கூட உட்கார்ந்து படிக்கும் ஆசிரியர் தான் தேவை. Scientist தேவை இல்லை
@jyothilakshmi237210 ай бұрын
மாணவர்களின் Mind voice உங்களுக்கு வந்தால் ( பரிட்சை கேள்விகள் ) ரத்தம்...😂😂 எங்களுக்கு வந்தால் ( கஷ்ட்டப்பட்டு பதில் எழுதியும் மார்க் போட வலிக்கும் ஆசிரியர்களே தேவைதான் ) தக்காளி சட்டினியா...?😅😅
@abiraja721310 ай бұрын
Tamil Nadu la muthalamaichar voting ku pathila exams vachcha Nalla erukum ...
@abkmediahosur286810 ай бұрын
லட்சக்கணக்கில் சம்பளம் ஆக பெறும் அரசியல்வாதிகளுக்கு எந்த தேர்வு இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பல தேர்வுகள்.
@Logesh-z7r10 ай бұрын
Atha competitive exam kastam padama kadaukuma
@aboatunderthemoonlight349010 ай бұрын
எப்பா, இது ஆசிரியர் நியமன தேர்வு, என்னைப் பொறுத்தவரை T.Ed வைத்து Seniority யை வைத்து, 50 + 50 ஆக appoinment தரலாம். சில State இல் TEd இல்லாமல் உள்ளதே? மேலும் B.Ed/DT, Ed போன்ற தேர்வுகளின் Merit order எதுக்கு? ஒரு வேலைக்கு ஒரு மனிதன் எத்தனை தேர்வு எழுதி எத்தனை வருடங்கள் காத்திருப்பான்? இன்னொன்று மாணவர்களுக்கு பாடம் எடுக்க அந்த பாட அறிவும், அந்தந்த பாட கற்பித்தல் நுட்பமும் போதும்
@smith119110 ай бұрын
உண்மை ....
@KG-yo7ge10 ай бұрын
எல்லா state il tet உள்ளது....
@mathsquare685610 ай бұрын
Bcos of Court cases...They conducted main exam..
@catherines923610 ай бұрын
This is not tet after tet ugtrb@@KG-yo7ge
@saravanansakthi960210 ай бұрын
இது கடமைக்காக வைக்கப்பட்ட தேர்வு. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்ட தேர்வு 😢
@priyadharshani.r512510 ай бұрын
அட போங்க பா இப்ப தான் இது தெரியுதா?? அதான் நா தேர்வு எழுத வரல... இவங்க நம்மல பாஸ் பன்ன விட மாட்டாங்க😢
@KURAMA9593710 ай бұрын
அப்ப ஏற்கனவே பணம் கொடுத்தவங்களுக்காக வைக்க பட்டதுதான்இந்த நியமன தேர்வா
@jayapriya936010 ай бұрын
@@priyadharshani.r5125😅😅
@prabhakaranr427810 ай бұрын
TRB Already 420 பன்னுனவங்க.......
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@dhivyaabi6101 தேவையில்லாமல் குழப்பாதீர்கள். ஓரளவுக்கு meritla than Podrunga. Koncham adjustment irukalam but 100% cash is impossible
@Youtv36510 ай бұрын
தயவு செய்து திமுகாவுக்கு வாக்களிக்காதீர்
@ANBUASR-cl8ri10 ай бұрын
தமிழ் 10ஆவது வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து மட்டும் கேட்கப்பட்டது
@kavithakannan582810 ай бұрын
Part A அப்படினு சொல்லுங்க
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@kavithakannan5828 30க்கு கிட்டத்தட்ட 25+ கேள்விகள் 10 வது தமிழ்நூல் தான் Check செய்து பாருங்கள்
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@kavithakannan5828 part B layum than. ஜெயகாந்தன் பாடத்திலிருந்தே இரண்டு கேள்விகள். பிற மொழிநீக்குதல் மட்டும் பொதுவாக கேட்கப்பட்டது
@annakamatchithangam151810 ай бұрын
@@ANBUASR-cl8ri all are கிருக்கன்ஸ்
@siva446410 ай бұрын
எவனையும் பாஸ் பண்ணாம விட்டு காசு குடுக்கிறனுக்கு சீட் குடுபாங்க.
@Inipavi10 ай бұрын
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நியமன தேர்வை புறக்கணித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்
@Boys-vo4zp10 ай бұрын
1.14 அந்த sir சூப்பரா சொன்னாரு நம்ம தெளிவான அறிவு இருக்கனும்...❤😂
@jollyshankar787210 ай бұрын
2016ல இருந்து 2024 வரையும் எந்த வேலைக்குமே எடுத்து போடல இது உண்மை கால்நடை ஆய்வாளர், கால்நடை உதிவியாளர்,தமிழ்நாடு கட்டுமான வாரியம்,சென்னை பெருநகாரட்சி வாரியம்,நிறைய சொல்லலாம்...
@ondiveeraswamithiagarajan90139 ай бұрын
சீனியாரிட்டி அடிப்படையில் டிஇடி தேவையே இல்லை மாணவர்களுக்கு தான் நாங்கள் பாடம் எடுக்கப் போகிறோம் அதற்கு அந்தந்த பாடங்களை நாம் படித்தால் போதும் எப்படி தேர்வு எழுதினாலும் மாணவர்களுக்கு புரியும்படி நாம் பாடம் நடத்த வேண்டும் அதுதான் முக்கியம்
@SuccessHardwork-d7g10 ай бұрын
நம்ம குழந்தைகள் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க கூடாது . அதனால அரசாங்கத்தை நம்பாமல் அவர்கள் சுயமாக சம்பாதிக்க நாம் வழிகாட்ட வேண்டும்.
@sujijanu910210 ай бұрын
Kasthma anupavikama epadi jeipanga
@hiddenthought10 ай бұрын
41 ஆயிரம் பேர் எழுதுனதுல, வெறும் 2ஆயிரம் பேர எடுக்னும்னா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே எளிது. மற்றவர்களுக்கு அல்ல
@sarcgang10 ай бұрын
👍👍👍👍
@nareshjanani206310 ай бұрын
Group 4 20laks candidate apply only 6000 aspirants select...
@தமிழ்சங்கம்10 ай бұрын
மின்விசிறி 1 நிமிடத்திற்கு எத்தனை முறை சுத்தும் என்று கேள்வி கேட்டாள் நீ என்ன பதில் சொல்லுவ?? 5000 (ஐயாயிரம்) 10000 (பத்தாயிரம்) 100000 (லட்சம்) இதுல எத சொல்லுவ?? இல்ல இதுல எது சரினாவது உன்னால கண்டு பிடிக்க முடியுமா?????? 😂😂😂😂 அப்டிதான் இருக்கு நீ பேசுறது
@hiddenthought10 ай бұрын
@@தமிழ்சங்கம் RPM கேள்வி பட்டுருக்கியா தம்பி🤣
@niravlogzz962210 ай бұрын
@@தமிழ்சங்கம்namma heart eh 72 time tha thudikuthu 😂😂 5000 time per min la vaipula🤣🤣
@ktt464110 ай бұрын
ஹிந்தி காரன் எக்ஸாம் எழுதின இந்த தமிழ் எழுதி பாஸ் ஆயிருவன்
@c.dharmarasu.cc.dharmarasu991910 ай бұрын
👍👍👍👍👍
@mallikaaji-34910 ай бұрын
😂
@venkatprasanna395910 ай бұрын
Maths tough nu solravanga lam, JEE-MAIN, ADV, IITJAM, CUCET, GATE, CSIR-NET,CMI, ISI, NBHM, TIFR intha mari exams questions nalla practice pannanum..Apo than SET, PG-TRB lam easy pass panna mudiyum, epdi clear panama poiruduringa patirlam.
@janupriya283510 ай бұрын
தமிழ் கஷ்டமாக இருப்பதற்கு காரணமே தூய தமிழ்தான்.நாம பேசுறது லோக்கல் தமிழ் தூய தமிழ் இல்ல. B.A. தமிழ் படிக்கிற students கிட்ட அவுங்க books ah வாங்கி பாருங்க தலையே சுத்திரும் அதுல என்ன சொல்றாங்கனே புரியாது🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@kirubakaran472210 ай бұрын
District employment மூலம் ஆட்கள் நிரப்பலாம். ஆனால் அந்த துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
@ANBUASR-cl8ri10 ай бұрын
தமிழ்தேர்வு நல்லது தான். ஆனால் அதை பொதுவாக அதை கேட்கலாம். இம்முறை சில பேர் தமிழ் சிலபஸ் என்னவென்று தெரியாமலே 6 முதல் 10 வரை தமிழ்பாடத்தை படித்தனர்
@Nilastime2210 ай бұрын
10 th matu pothuma
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@Nilastime22 நடந்த முடிந்த UG TRB தேர்விற்கு உள்ள தமிழ்தகுதித்தேர்வுக்கு 10 ஆவது தமிழ்நூலிலிருந்து மட்டுமே வந்தது. நடந்து முடிந்த புள்ளியியல் தேர்விலும் 10 ஆவதுதமிழ்பாடம் மட்டும். இனி வரும் தேர்வுகளில் எப்படி என்று தெரியவில்லை Exam notification ஐ கவனமாக படிக்கவேண்டும்.இந்த notification la kuda 10th level endru தான் போட்டார்கள்
@Nilastime2210 ай бұрын
@@ANBUASR-cl8ri 10 th only nu soli erunthal paravaillai 10 th level nu sonathunala 6-10 nu erukumo nu confusion
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@Nilastime22 ஆம். தெளிவாக சொல்லியிருக்கலாம். சில யூடியூபர்கள் சொன்னதால் 10 ஆம் வகுப்பை மட்டும் படித்தோம்
@dheenadheena893810 ай бұрын
டீச்சர் தான் எல்லாரையும் இஸ்பயில் பண்ணுவாங்க இங்க டீச்சர் ஆக போறவங்களே இஸ்பயில் பன்னிட்டாங்க 😂
@elakkiyapragathi985410 ай бұрын
Sir kanagaraj sir super ponga TET ea pass panathavanga than inaiku best teacher aa rkanga,10varushama naai padatha paadu naai aa kuda porakalam but teacher aa aagavea rka kudathu
@diyanithia10 ай бұрын
Exactly well said
@Murphy1417210 ай бұрын
Idhula 4 years very worst padicchathey waste nga
@tharsithas539910 ай бұрын
Namellam school ponathe waste aa pochu.....life pochu...ellame poiduchu
@havellsgec457810 ай бұрын
Same situation in ca final course exam...😂😂😂
@sureshkavi903010 ай бұрын
Tet na coaching class poi pass Pani erupa private scl poi work pannitu padi papom
@vboopathicse10 ай бұрын
கணிதத்தை விடுங்கள்.. தாய்மொழி தமிழைக் கடினம் என்று ஆசிரியர்கள் சொல்வது வேதனைக்குரியது..
@GViGanesh10 ай бұрын
English teach பண்றதுக்கு எதுக்குங்க ஐய்யா தமிழ்..
@Priyavelcy10 ай бұрын
Neenga irkeengale...
@bala501510 ай бұрын
Question eduthavan muttal
@janupriya283510 ай бұрын
தமிழ் கஷ்டமாக இருப்பதற்கு காரணமே தூய தமிழ்தான்.நாம பேசுறது லோக்கல் தமிழ் தூய தமிழ் இல்ல. B.A. தமிழ் படிக்கிற students கிட்ட அவுங்க books ah வாங்கி பாருங்க தலையே சுத்திரும் அதுல என்ன சொல்றாங்கனே புரியாது🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@BarathiP-on8qu10 ай бұрын
@@GViGanesharumai
@jenitacharles25810 ай бұрын
Tamil eligibility questions are moderate,but the questions related to my subject was tough.The syllabus was extensive and questions were really very challenging. Those who comment here,dont underestimate or post comment without knowing the actual reality. Please
Teachers should be very standard now a days so develop our knowledge.
@Priyavelcy10 ай бұрын
Theriyuma ungaluku
@mahendraselvi816010 ай бұрын
அரசியல் வாதிகளுக்கு வேண்டாமா
@catherines923610 ай бұрын
This is not school syllabus
@Christy-i9p10 ай бұрын
@@catherines9236refer 10th Tamil book for Tamil eligibility test
@subbulakshmi122410 ай бұрын
School teacher ku PG syllabus eligible ah
@jaganjagan143610 ай бұрын
Enna exam very waste tamilnadu govt very waste mind
@chithracruz882510 ай бұрын
2003 selected later on retotalling eliminated in TRB BLOCK Resource VACANCY. Then I left to write these exams Totaly waste. Only who has influence they can win in the race.
@ganapathyrajasekaran126610 ай бұрын
Those who are telling very tough, I hope they are expecting job without any exams. Because they cleared TET.
@saraswathishanmuganantham10 ай бұрын
Dnt say anythng without knwlge. . .
@ganapathyrajasekaran126610 ай бұрын
@@saraswathishanmuganantham Do you have knowledge madam? Madam I have completed my Doctorate in Mathematics in the year 2013 and I am working as Assistant Professor. This is for your information because you said that you have lot of knowledge.
@gurur854610 ай бұрын
Very true sir
@kalaivani-hg9jp10 ай бұрын
Very true
@TAS-fashionjewellery405310 ай бұрын
@@ganapathyrajasekaran1266please don't tell we are expecting job without exam..for ur knowledge we cleared already..this is our next level exam...if they conduct it properly we don't get disappointed..simply it was taken for something...we spent nearly 8 months for this exam...for ur kind information if u write any competitive exam u will tell the same
@muruganandams144810 ай бұрын
இந்தத் தேர்வு ஐஐடி ஆசிரியர் தேர்வு.. அறிவுப் பூர்வமான கேள்வி இல்லை.
@l______e_s_s56710 ай бұрын
DTEd., BSc., BEd., Mudichittu TET Paper 1 four times, TET paper 2 three times pass pannina piragum innoru exam aam?! Ithula Tamil elegibility test vera... Ayyo ayyo kadavuley 🤦🏻🤦🏻🤦🏻 intha TNTRB eppo thiruntha pogutho??🙄🙄
@KG-yo7ge10 ай бұрын
எல்லாம் ptr செய்த வேலை😅😅😅
@nareshjanani206310 ай бұрын
Na tnpsc prepare pandra, tamil romba kastma irthuchunu soldra na questions paper download Pani patha proper tamil padichu irutha easy eluthla onum perusal ilaaa.
@Krishnagokila-kj8te10 ай бұрын
Competition is heavy so they will do like this only. We have to prepare with plan. Bank exam ssc exam also like this only but lot of them pass in that exams should not blame we should ready to face.
@darlylivingstone274410 ай бұрын
இயேசு ஜெயம் தருவார். இயேசு மெய்யான தெய்வம். மோட்சம் போகும் வழி இயேசு
@venkatprasanna395910 ай бұрын
ada tarkuri teachersngala, paper tough ah irukrathu than epome safe..easy paper la etana per 1 mark,0.5 la fail agirkanga teryuma..Tamil tough na kooda ethukalam..unga maths subject tough na,tappu unga mela than..nalla preparation ku easy ah than iruntirkum..believe in preparation and be prepared for worst case scenario,instead of blaming.
@RRaajaaR10 ай бұрын
யாரும் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தோடு எடுத்து இருக்கிறார்கள். என்னுடைய முதன்மை பாடம் ஆங்கிலம் ஆனால் தமிழில் எதற்கு இவ்வளவு புலமை வேண்டும். முதன்மை பாடம் கடிணமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழ் இலக்கன கேள்விகளால் பெரும் மண உளைச்சலில் உள்ளேன். I'm 2013 TET cleared candidate affected by weigtage system.
@jaisankarv86810 ай бұрын
பணம் கட்ணவங்களுகனா எக்ஸாம் இது .கஸ்டப்பட்டு படிச்சவங்களுக்கு இல்ல.avanglam pasaiduvanga.
@vijayaragavans362210 ай бұрын
கேள்வித்தாள் கடினம் என்று கூறுவது தவறு.அதுவும் ஆசிரியர்கள் சொல்லக்கூடாது. Standard maintain பண்ண வேண்டிய சூழல்
@v.pravinkumar377310 ай бұрын
😮 ஒரு காலத்தில் ஏது தெரியவில்லை என்றாலும் ஆசிரியர் ஆனால் இன்று 😢
@havellsgec457810 ай бұрын
Chartered accountant course final exams is also very very touch .. very very low passing percentage 😂😂😂😂 same situation 😂😂😂
@jackspr210 ай бұрын
Touch ah😂
@jayasheela900310 ай бұрын
Not only final exams all the levels in CA Examination are tough. Because i know that. I am currently i am CA Final Student
@GiriPrasath.D10 ай бұрын
Ca is very tough exam in India. Pass rate in very low to compare other government exams
@Deadhman10 ай бұрын
CA exam every year varum! But indha examslaam 10 years once dhaan varum so, don't compare these kind of exams with others!😂
@venkatprasanna395910 ай бұрын
1:40 இந்த அய்யா, தான் தெளிவா பேசுறார்..❤
@the_shadow00010 ай бұрын
the question level in recent exams conducted especially after 2019 , the standard has improved. u have to check whether ques is out of syllabus or not
@ANBUASR-cl8ri10 ай бұрын
Mostly no
@NETENGLISHJRF10 ай бұрын
Eligibility Mark for oc 60 / 150 ... For All others 45/150
@anupriyas21610 ай бұрын
😂 intha question yae easy nu sollura group neriya per irukanga😅
@c.rajathisilambuvendhan253510 ай бұрын
Other caste 45 tana?
@சம்பூர்ணயோக்யன்10 ай бұрын
Cut off 90-130 irukum......
@சம்பூர்ணயோக்யன்10 ай бұрын
@Amthatamil eligibility pathi solranga la illa major ah.....cut off irukum la
@keerthivashanv239810 ай бұрын
Don't spread fake news for all categories 60 is minimum pass marks.
@jesuslovesyoujesuslovesyou645010 ай бұрын
What is the use in employment for teachers. 1991 BEd completed still no post. Card also old agivitathu.
வாத்தியார் வேலை வேலை என்றால் சும்மாவா வாத்தியார் வேலைக்கு செல்பவர்கள் தேர்வு கடினம் என்று சொல்ல கூடாது . இது போன்று தேர்வு வைத்தால் தான் நல்ல வாத்தியார் கிடைப்பார்கள் 👍🙏
@marvellousmaths22910 ай бұрын
They will be teaching up to 10 std only ... What is the necessity for testing them with a higher level syllabus?
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@marvellousmaths229 They studied up-to 12th syllabus. Maths la Laplace, Fourier, Algebra and part of real than college syllabus. மீதியெல்லாம் 12வகுப்பு வரை உண்டு. UG teacher na UG syllabus படிக்கவேண்டுமே. பாலிடெக்னிக் ஆசிரியருக்கு பொறியியல் பாடத்திட்டம் அதே போல் தான்
@nandhakumar824810 ай бұрын
Kidaipanga dan sir, ipa iruka old teachers niraya per op adikiranga apdie avangalukum oru exam vachu thiramaya niroopika sollunga ayya
@praveesri071010 ай бұрын
apo ipo erukra govt staffs elam romba intelligent ta sir.
@saranyavijay966010 ай бұрын
Loosu tanama pesathinga
@pradeepmuniandi67510 ай бұрын
2000 vacancy 41000 candidates filter pani top 2000 thana choose pana mudiyum?
@bharathips7010 ай бұрын
Onnu purichikonga tough nu solladinga unga 100 per la oru 2 or 3 members ku easy aa irundirukum avlotan ini vara pora ella exams kum tough aa dan keppanga appodan crt aa filter panna mudiyum😢
@skhji565 ай бұрын
After results came im telling this.. Padikiravanga padinga ...இவங்க la solra அளவுக்கு tough illa... Tamil qn paper a tnpsc exam ku padikuravanga ta koduthu kelunga. Proper a syllbus la irunthu than tamil eligible ku vanthathu...major subject la 100 qns in syllabus 20 out of syllabus 20 qns spelling mistakes multiple answers 10 qns inbetween. Syllabus coveer panna 110 mela podalam.....40000 la 2000 teachers na ippdi kooda varala na eppdi... tnpsc grp 4 vida salary athigam but atha vida syllabus and exam easy.. thanks god u give it to me..❤❤
@Playflim10 ай бұрын
திறமை லெஸ்
@mls-views631110 ай бұрын
படிங்க டி..... நீ எல்லாம் Teacher ah???
@vennilarjun10 ай бұрын
Don't use bad words ....mind it They r teachers .....
@abkmediahosur286810 ай бұрын
அரசு கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களாலும் இந்த வினாத்தாள் தேர்வு வைத்தால் கண்டிப்பாக அவர்களும் கூட தேர்ச்சி அடைய மாட்டார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தலுக்கு இந்த அளவுக்கு கடினமான வினாத்தாள் கேட்க வேண்டுமா
@thearunprasadh5 ай бұрын
அதே பாட பிரிவு தானே.. படிச்சா தான் பாஸ் பண்ண முடியும் 😂 1:36
@kathirko10 ай бұрын
தமிழ் "Tough"ஆ இருக்குன்னு சொல்லும் போதே நினைத்தேன் ... இவங்களுக்கு தமிழ் கடினமாகத்தான் இருக்கும்ன்னு....
@kaignatius10 ай бұрын
Tamil was really tough. It should have been a simple one to test the basic knowledge of Tamil, not a high literature level. TRB should consider lowering the pass mark for Tamil.
@ANBUASR-cl8ri10 ай бұрын
Yes.இலக்கணம், கட்டுரையை படித்து விடையளித்தல், பிழை திருத்துதல் மட்டும் போதும் செய்யுள் தேவையில்லை
@hi-so7cc10 ай бұрын
Na group 4 padikra im also tamil student tha ellam easy ahh tha iruku tamil oru 2 month padichutu vanthu exam eluthuna staff ahh irupanga pola group 4 ivlo katapattu padikrom apo nenga epdi padikanum 10th 9th 11th vari variya enaku theriyum ellam school book la irunthu tha keturuka konjm yoskira mari keturuka avlotha nenga la tamil major solla venam entha staff yum🤦♂️🤦♂️🤦♂️
@Gramathu_Kanithan10 ай бұрын
Teachers are the pillers of country...They must have superior knowledge...Test is important...but not all subjects..Math teacher should write maths only...avoid any other subjects....private school students getting good marks bcoz they select single subject teachers not for all subjects
@Pandian01510 ай бұрын
இதே இந்திகாரன் தமிழில் பாஸ் ஆகிவிடுவான்...
@prabuthiruvengadam567510 ай бұрын
தேவையில்லாமல் வைக்கப்பட்ட தேர்வு... மிக கடினமான வினாத்தாள்.... அரசாங்கம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்... இல்லையெனில் கஷ்டம் தான்....
@bhuvaneshwariradha710810 ай бұрын
1mark question படிக்க 2 minutes பிறகு solve பண்ண 2 minutes lengthy question .who set the q.papers?
@Mrkvvideos10 ай бұрын
TNPSC padikiravan TNPSC system aa kora solraan..... TRTRB padikiravan antha system aa kora solraam..... TN government yea kora thaan ithula enna exam mtm Kora solitu TN government yae last la waste thaan yellam vidunga
@gs188010 ай бұрын
கணிதம் மட்டும் இல்லை. தமிழ் பாடமும் கடினம் தான். எங்கு இருந்து கேள்வி எடுத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
@pandiarajanmcm705710 ай бұрын
Avanungalukkey theriyathu 😂😂😂
@ANBUASR-cl8ri10 ай бұрын
@@pandiarajanmcm7057 only 10th book for Tamil eligibility test
@@anupriyas216Yes 100% true. Group 4 exam eluthi parunga appo theriyum. Nanum DTEd than padichuruken but ippo ean padichom nu feel panren. Government job ippo kanavu than pola. Epdi padichalum exam romba kastama iruku.
@ashaganesan107310 ай бұрын
1.45 super and honest speech 🎉
@GViGanesh10 ай бұрын
Major..ok..Tamil Eligibility test tough ha irunthu irukka கூடாது..
@puviprabha43210 ай бұрын
Tamil eligibility test very easy ah thana irukku
@kalaimani40610 ай бұрын
Kanagaraj enga v2ku vanga.. Nama pesalam..
@dineshwaran23610 ай бұрын
நண்பர்களே தமிழ் மிக எளிது நான் கணக்கு பிரிவு
@Headache54110 ай бұрын
UG - படித்த உங்களுக்கே கேள்விகள் கடினமாக இருக்கின்ற பொழுது, வெறும் 10 ம் வகுப்பு தரத்தில் எழுதும் குரூப் 4 தேர்வு பட்ட படிப்பு தரத்தில் கேள்விகள் இடம் பெறுகின்றன, அதற்கு நாங்கள் எங்கு சென்று முறை செய்வது? தயவு செய்து நீங்கள் எல்லாம் பட்டம் படித்து வந்தீர்கள் என்று வெளியில் சொல்ல வேண்டாம்
@nareshjanani206310 ай бұрын
I think Upcoming all govt exams statement related questions...
@devipriya115310 ай бұрын
Chief minister a choose panraku voting vendam....first politics la irukuravangaluku exam vekkanum....apo theriyum yaaru real CM nu
@kkarthik11310 ай бұрын
படிச்சிருந்தா எல்லா கேள்வி களும் easy க இருக்கும்
@Usesr12310 ай бұрын
Karumam 😂 Kalam fullum exam eluthanum
@manogarang397310 ай бұрын
கேட்கப்பட்ட கேள்வி புத்தகத்தில் தான் இருக்கு டப்பு .டப்பா கிடையாது.
@latharavindran527310 ай бұрын
Ithu nalla thaan tnpsc or any competitive exams ezhatharathu illa 😢😅 ethukku private job ye kattittu azhugalaam
@jahnavisrinivasan280310 ай бұрын
Please any advocate, please reexam ,tamil eligible no need please.any govt advocate go on to court please.please.i beg any lawyer please
@Future_AspirantIAS10 ай бұрын
Kastam nu solli kasta paduravangala pakkum pothu aanandhama vum irukku varuthamavum irukku... Oru studemt view la irundhu engaluku hard da edutha inikkum ungaluku edutha kasakkutha 😅 Aspirant da patha kastam ma irundha cut off koraiyum
@jesuslovesyoujesuslovesyou645010 ай бұрын
Knowledge oru life development illa. Age and experience is important Arampolum koormaiyarenum maram polver makkat panbilathaver. (Kural) Exam is not a best tool to teacher
இந்த politician nu சொல்லிகிட்டு திரிகின்ற சில ........ கும் டெஸ்ட் வைகளாம்... அப்படி vatjaa ஒரு பைய வரமாட்டான்...😂😂😂 ....
@sureshkumar-ny2dn10 ай бұрын
😅😅😅 நம்பரதுக்கு யாரும் இல்லை 😅😅😅 😢
@jmrpeter248010 ай бұрын
Though the teachers have gone through their curriculum and got the graduation. But those graduation or post graduation or P. HD. or M.Phil ,they are equal equal to plus two. So any eligibility examination must tough. Only those who successfully come out the eligibility test alone should be posted. Nobody should claim that the question papers are tough. If anybody claims that the question paper is tough ,the need not be teachers and they must go home and stay homemaker. We want only the knowledgeable teachers. We want only learned teachers. We don't want educated teachers. To become teachers easy. But, It is difficult to be teachers with no knowledge. Question paper must be the toughest .
Tamil kastamlaam illa.. daily tamilkku separate ah time kuduthurunthaa easy than..tamil major questionlam group 4 la parunga..athan tamil major question..
@Hemavathi203610 ай бұрын
பரிட்சை எழதாம பணி பெற்று சம்பளம் நிறைய வாங்க நினைப்பு
@veeran123-mq4of10 ай бұрын
இவங்க எழுதி 100கு மேல மார்க் vangi பாஸ் ஆனவங்க. எத்தனை தேர்வு இப்படி எழுதுவது. நீங்கள் எழுது ங்கள்..