அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும்.. அவன் இருக்கும் காலத்திலேயே அழிவு வரும் அதுதான் நடக்கிறது பாராட்டுவோம் 🙏 இனிமேல் இந்த வேலையை செய்யற ஒவ்வொருத்தனுக்கும் இது உதாரணமாக போகட்டும் இயற்கை இறைவன் கர்மா எப்படி வேலை செய்யும் என்பது? குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதியா வாழுங்கடா எதுக்குடா இந்த வேலை உங்களுக்கு உன் ஏழு தலைமுறையும் கேள்விக்குறியாகிவிட்டது??
@Nava-v7uКүн бұрын
Unmai
@gnanamani331218 сағат бұрын
ஜெயில் இருந்து வந்தா சொன்னா அசிங்கம் ஆனால் Prison சொன்ன எவ்வளவு கௌரவமா இருக்குலே😂!
@tejaswini180818 сағат бұрын
நானும் யோசிச்சேன்
@srikumaran1829 сағат бұрын
I thought she was telling like returning from Brazil 😂😂
@pmurugan56768 сағат бұрын
😂😂@@srikumaran182
@hariharansuchindran22167 сағат бұрын
@@srikumaran182😂😂
@MinervaMolly2 сағат бұрын
இதிலென்ன அதிர்ச்சி.அடுத்தவ சொத்துக்கு ஆசைப்பட்டால். யாரும் நிம்மதியாக வாழ முடியாது.
@harini857222 сағат бұрын
கௌதமியின் நீண்ட நாள் போராட்டத்திற்கு நீதி கிடைத்தது..
@velusamysivan-dt2ulКүн бұрын
அடுத்தவர் பொருள்; நம்பி ஒப்படைத்தார். நம்பிக்கை துரோகம் செய்து அதை ஏப்பம் விட நினைத்ததற்கு தண்டனை.
They are very money minded..have seen that in many of my friends.
@shajiniahmed262Күн бұрын
தேவையில்லாமல் இன்னொருவருக்கு எதற்கு கௌதமி பவர் கொடுத்தார்???? 😮😮. இந்த காலத்தில் பெற்ற பிள்ளைகளையே நம்ப முடியவில்லை..😢😢
@umamaheswari604Күн бұрын
Etho நல்லவங்கனு நினைச்சு கொடுதுதாங்க. திருட்டு குடும்பம்
@vasanthisenthilkumar4822 сағат бұрын
திருட்டு சொத்தா?
@stararuncbeКүн бұрын
ஆட்டைய போடும் போது நல்லா இருந்துச்சா மா
@mahesASCRiderКүн бұрын
அருமை.... 👌👌👌💐
@Anusha9120-q9s22 сағат бұрын
Gowthami amma is the true inspiration to all our women and girls ❤❤I support gowthami madam❤
@radhakrishnanradhakrishnan3454Күн бұрын
நம்பிக்கை துரோகி அழகப்பன்
@umabalaji31203 сағат бұрын
நான் கூட என்னமோ பிரேசிலுக்கு சென்று வந்ததாக கூறுகிறாரோ என நினைத்தேன்
@Vaana992118 сағат бұрын
Good madam gowtami
@கோமசோКүн бұрын
அடுத்தவங்க காச ஆட்டையபோடும் போது நல்லா இருந்துச்சா மேடம்
@umamaheswari604Күн бұрын
Correct
@tharakasiraman861018 сағат бұрын
Are u sure they cheated someone?
@snowvball16 сағат бұрын
@@tharakasiraman8610without reason no body take right to abolish building. Goutami is correct 💯.. Azhagapan is cheated by using the power of attorney.
@vasanthp27036 сағат бұрын
இவங்க யாரு வீட்டை ஆட்டை போட்டா
@Logesh248213 сағат бұрын
@@tharakasiraman8610sure
@Raji99999-e5 сағат бұрын
கௌத்தமி செய்தது தான் சரி
@selfmadex00718 сағат бұрын
நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம் 👍
@rockymanxКүн бұрын
சபாஷ் மாமி சபாஷ் 👏 🔥 செய்க தரமான செய்க 🔥
@ksgomathysundaram877316 сағат бұрын
Vellaiya இருந்தா ........மா மின்னு.எரியுங்க..
@ravichandrans1594Күн бұрын
யோவ். அந்தம்மாவே சொல்லுது ஜெயில்ல இருந்து வந்தேன்னு பிறகு என்ன நொள்ள 😂😂😂
@BRAHMATALKIESКүн бұрын
Nalla vishayam 😅😅😅
@SHREEBPL4 сағат бұрын
வின் விதைத்தவன் வினை அறுப்பான்.. கௌதமி இடத்தை ஆட்டையை போட்டீங்கல்ல.. அனுபவிங்க.. 😠
@fathimafathima-ev9os18 сағат бұрын
Sema super correct
@srinivasann2365Күн бұрын
Super
@srinivasanramanujam640423 сағат бұрын
Well done Gouthami!
@flyhigh853413 сағат бұрын
Madam good steps keep it up. Warning to others who want to slow others properties keep it up
@naseersa16914 сағат бұрын
Super gowthami mam
@SivaKumar-es8yoКүн бұрын
உங்க காசு இல்லை உங்க முகத்துல தெரித்து
@Vignesh-dq8ci15 сағат бұрын
Super ❤❤❤❤❤❤❤
@Kandhaswamy-e8bКүн бұрын
Azhagappan is a fraud hence Gowtami did correct
@RAVIRAVI-gj7vvКүн бұрын
super super
@nargisbanu262117 сағат бұрын
Super mam
@viswa1986154 минут бұрын
I am waiting for same situation...we lost our family property. But soon going to get back soon
@sai-cv3wu18 сағат бұрын
Nanga Prison poi vanthom NangaTour poi vanthom mathiri solranga
@albismifashion701323 сағат бұрын
அழகப்பன் பினாமியாக இருப்பார்
@sripriya341Күн бұрын
Aduthava idathula kattuna summa viduvangla?...
@athinarayanan98948 сағат бұрын
👌👏👏👏
@gomathirajan2403Күн бұрын
ஒன்றுமே புரியவில்லை வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு கோடி கோடி எப்படி
@sivakumarkaruppiah168817 сағат бұрын
Good job gouth
@Muthulakshmi01057 сағат бұрын
Thug movement❤
@ammakanakku5515 сағат бұрын
கௌதமி சூப்பர்
@pushpalathatg543122 сағат бұрын
சிறைக்கு எதுக்கு நீங்க போனைங்க மா
@nandakumarad5227Күн бұрын
Nallavaa maathiri pesura paren 😂😂😂
@umamaheswari604Күн бұрын
இப்பொ இது தான் நடக்குது தமிழ் naatulla. திருடனுக எல்லாம் வாய் கிழிய பெடுறானுக வெக்கம் இல்லாமல்
@kavithakanakaraj97474 сағат бұрын
Good gowthami
@jayanthim11855 сағат бұрын
Purusan eppadi thuttu sambarichaalum paravayillai avanai ullavittukka vendiyadhu.Hats of you Gowthami ❤❤❤
@tamilarasuvk615523 сағат бұрын
😭பதில் தெரியாத கேள் விக்கு இவ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய பில்டப்பு எதுக்கு தம்பி.😭
@balemurupi6593 сағат бұрын
கெளதமிதான்
@prabakaranraju56186 сағат бұрын
நம் வக்கீல்கள் புத்திசாலிகள்
@sukumaransuku489418 сағат бұрын
அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான்.
@vijaym102023 сағат бұрын
Aduthavanga idatha aataya pota ipadithan idipanga
@khanathakhankhan645016 сағат бұрын
அழகப்பன் என்பவன் பாஜகவை சேர்ந்தவன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
@Josh9789920 минут бұрын
🔥🔥🔥🔥
@ManiKandan-y9rКүн бұрын
கர்மா
@ManikandanRamadassКүн бұрын
Nalla venum gowthami mam oru genuine person neenga avangalaya cheet Panna eppadi good job gowthami mam
@snowvball16 сағат бұрын
How do you say she cheated? I live in a flat but somebody is using my parking area. They already have parking area even though they took our parking area. After many years we didn't use it but when we came to stay they opposed to give us.
@balemurupi6593 сағат бұрын
நேர்மையாக இருந்திருந்தால் கெளதமியே குடுத்திருப்பார்...பேராசையின் பலன் ஜெயில்.
@palaniyappankt4537Күн бұрын
கர்மா மீண்டும் வரும்...😂😂
@priyanka.v9572Күн бұрын
Awaingga Nilam awaingga edippaiingga neepoi sollittu theriyatha 2kodinu poi sollatha
@Karthikeyan-uj3tjКүн бұрын
ரெண்டு பேர் மீதும் தவறு இருக்கு உங்களுக்கெல்லம் கூட்டு எதற்கு அனுபவி
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு5 сағат бұрын
Admk ku ponathunala power kedachuruchu😂
@prabakaranraju56186 сағат бұрын
பிறர் சொத்து ஏன்
@ganapathys873020 сағат бұрын
அழகப்பன் நம்பிக்கை துரோகம் செய்தவர் யாரும் சப்போர்ட் செய்ய வேண்டாம்
@balemurupi6593 сағат бұрын
நம்பிக்கை துரோகம் பண்ணா இதுதான் கதி...
@sekarand4348Күн бұрын
This gautami purchased land in Ramanad district there is under problem this lady now' speak to media what about your husband
Gowthami seithathu correct ,azhagapanuku over aasai
@paranthamaneparanthaman55512 сағат бұрын
அப்பாவி போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு ஊரார் சொத்தை ஆட்டையை போடுவது தான் வேலையை வைத்துக் கொண்டு இருக்கிறீர்களா ஏமாற்றி பிழைத்தால் நீடிக்காது இப்பவாது திருந்துங்க அம்மா
@HanzoArashi-h1v3 сағат бұрын
2 கோடி எப்படி வரும் பொய்
@moidhinniyas6 сағат бұрын
Adhanalathaan BJP la irukkaanga gowthami...
@IshaBeynazeer-l7j19 сағат бұрын
Tevailllama avlo periya building demolish panna maattangale unmai oru naal teriya paduttunga 😅
@@vijaystudio3338 சட்ட நடவடிக்கை பாயும் என்றுதான் கருதுகிறேன் நடிகை கௌதமியின் மீதும் ஏதோ தவறு உள்ளது போலே தெரிகிறது மர்ம முடிச்சுகள் அவிழும் என்றே தெரிகிறது...
@NandaGopaNandha3 сағат бұрын
@@vijaystudio3338 oh
@SELVA-sd8cq5 сағат бұрын
PERAASAI PERUM NASTAM....
@sumathibharathi141416 сағат бұрын
நகரத்தார்கள் வட்டிக்கு விட்டு பெரிய மனிதர்கள் ஆனவர்கள் தான்.
@VA-nb7kh4 сағат бұрын
Bank என்ன பண்ணுககறது ?? கந்து வட்டி வாங்கும் கூட்டம் பெரிய ஆளகவில்லையா ??
@VA-nb7kh4 сағат бұрын
Bank ல சும்மா தருகிறார்களா ? கந்து வட்டி கூட்டம் பெரிய ஆளாக ஆகவில்லையா ??