குகை குகை என்று சொல்கிறீர்களே தவிர குகையை காட்டவே இல்லை எங்கே இருக்கிறது அந்த குகை என்று தெரிந்தால் தானே மக்களும் ஆர்வமாக இந்த செய்தியை பார்ப்பார்கள் காட்டுங்கள் அந்த குகையை
@satheeshkumar662 жыл бұрын
ஐயா நுழைவு வாசல் அருவி பக்கம் உள்ளது.. நீண்டகால பயன்பாடு இல்லாத காரணத்தால் அந்த பாதை வழியாக செல்வது இயலாத நிலை. ஆனால் கோயில் அருகிலுள்ள பாதை ஆரம்பம் கான்கிரீட் தளத்தால் மூடப்பட்டுள்ளது... நான் பார்த்திருக்கிறேன். ஆனால் குகைக்குள் சென்று ஆய்வு செய்வதன் முயற்சிகள் நடைபெற வேண்டும் என்பதே கோரிக்கை.