மிக்க நன்றி அய்யா என் மாலை அறுந்து விட்டது நான் மீண்டும் அதை இணைத்து விட்டேன் ஆனால் மிகவும் பயமாக இருந்ததது நீங்கள் கூறியதை கேட்ட பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது
@mamalaivasan24862 жыл бұрын
சிறப்பான பதிவு. இன்றைய நவீன காலத்தில் ஐயப்ப பக்தர்களை தவிர பிறரும் காவி, கருப்பு, நீல ஆடைகளைப் பயன்படுத்துகின்றனர். அது குறித்த பதிவு தேவை குருசாமி...
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஒவ்வொரு சாமிகளுக்கும் மனதில் உள்ள ஐயம் இது ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@madhumalas58413 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@sunpicture7235 Жыл бұрын
Saranam Ayyappan
@aruchnanthirumal37572 жыл бұрын
ஓம் சாமியே சரணம் சரணம் ஐயப்பா 🙏 நன்றி ஐயா..நல்ல பதிவு.. என் கணவர் சாவாமி மாலை நீங்கள் சொன்னது போல் ஒரு விதத்தில் அருந்து விட்டது.. எங்களுக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது..இந்த பதிவு பார்த்த பிறகு தான்..மண்பாண்டம் குறைந்தது..🙏🙏🙏
@vipguna782011 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ❤
@karunakaranm37172 жыл бұрын
அருமையான விளக்கம் சாமியே சரணம் ஐயப்பா
@jayakumarr46072 жыл бұрын
அருமையான பதிவு சாமி சரணம்
@MohanKumar-qm7rf5 ай бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏📿📿🙏🙏🖤🖤📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏
@asggamingyt88242 жыл бұрын
🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@aakashaakash92862 жыл бұрын
Samiya saranam Ayyappa 🙏🙏🙏
@meenakshisundaramkalayanak24502 жыл бұрын
Arumayaexplanation thru veeramaniraju
@Sarulithi10 күн бұрын
Om swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏
@jayakumarr46072 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
@logasudhan57853 жыл бұрын
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
@munikrishnakrishna-tn3vi9 ай бұрын
Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏
@F2PRASATH200726 күн бұрын
Ayyappa 📿🙏🙇
@sriramkrishnan2741 Жыл бұрын
Swamiye Saranam Ayyappa
@kathiravankathir96343 жыл бұрын
Thank you sir
@sasidwa5102 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா மெய் சிலிர்கும் வரிகள்
@velvizhikansitha25468 ай бұрын
Romba nandri ayya
@tnjacktnjack8971 Жыл бұрын
Swamy saranam saranam ❤
@PrabaKaran-lv3pe2 жыл бұрын
Nice super Sir
@ajiajith57802 жыл бұрын
Swamy saranam aiyappa ✨🙏
@sasitharankumaraguru25762 жыл бұрын
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
@Sekarnaidu-zd2ks Жыл бұрын
Om Swami Saranam Ayyappa
@jkvlogger95152 жыл бұрын
சூப்பர் சார்
@dineshsam590018 күн бұрын
சாமி முத்திரை மாலையை மாற்றுவது எப்படி அது மிகவும் பழமையாகி விட்டது தெரிந்தவர்கள் கூறவும் சாமி சரணம் 🙏
@akilansakil2 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா
@newstnofficial2 жыл бұрын
Ayyappan Playlist Link : kzbin.info/aero/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB
@tnjacktnjack89716 ай бұрын
❤❤❤❤❤
@kanikak50402 жыл бұрын
வணக்கம் ! அறிவோம் ஐயப்பனை ....... நிகழ்ச்சி தொடர் 26 முதல் வெளிவரவில்லையே ஏன் ? தொடர்ந்து வெளியிட பக்தியுடன் வேண்டுகிறோம் ! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
18 வருடம் முடித்த ஐயப்ப பக்தர் குருசாமியாக பார்க்கப்படுகிறார் அப்போது அவர் கார்த்திகை மாதம் அவரே மாலை வீட்டிலய போடலாமா அல்லது கோவில் சென்று மாலை போடணுமா
@sargunarajsr2 жыл бұрын
Swamy sharanam, episode 3 missing, swamy
@newstnofficial2 жыл бұрын
Please click end card playlist at end if the video
@rasupmk6188Ай бұрын
muthra malai price
@TONI-zc9qo9 ай бұрын
We can weare mala on padyami?
@kprajaP Жыл бұрын
பிறந்த நாளன்று மாலை போடலாமா ஐயா
@sasikumarsasikumar24022 жыл бұрын
ஐயா என் கழுத்தில் இருக்கும் மாலை என் மகளுக்கு அணியலாம
@praba93732 жыл бұрын
Samy na 8 varusam .malaiki pogum podhu ena kondu poganum samy
@mariyammankamaraj85516 ай бұрын
சாமி சபரிமலையில் நம் மணிகண்டன் விக்ரகம் உயரம் எவ்வளவுங்க சாமி, pls சொல்லுங்க
*ஐயா நான் இரண்டாம் வருடம் ஐயப்பனுக்கு மாலை அணிய போகின்றேன் இந்த வருடம் வெள்ளி மலை அணியலாமா யாராச்சும் சொல்லுங்கள் ஐயா வணக்கம்*
@marim35482 жыл бұрын
வெள்ளி மாலை அணிந்து கொள்ளலாம் சாமி
@Rowthiram2 жыл бұрын
நன்றி சாமி
@saibabafashionworld2 жыл бұрын
Ammavasai anuru mallai podalama
@sarvesh_king_333 жыл бұрын
Black colour la irukku me andha malai ya thatha
@ManiMaran-xz3iw21 күн бұрын
ஐயா வணக்கம்நான் சிவகாசியில் இருந்து பேசுறேன்எனக்கு ஒரு சந்தேகம் ஐயா108 மணிகளை கொண்டதுளசி மாலை மற்றும்55 மணிகளை கொண்டதுளசி மாலையும் உள்ளது ஐயா55 மணிகளை கொண்ட துளசி மாலை போடலாமா ஐயா
@ManiMaran-xz3iw21 күн бұрын
55 மணிகளை கொண்ட துளசி மாலைமற்றும் போடலாமா ஐயா
@tn82752 жыл бұрын
Eppa malapotha ethana Peru podhuvanga athana ayapana eruku ayapan knnu
@newstnofficial2 жыл бұрын
Ayyappan Video : Veeramani Raju Link : kzbin.info/www/bejne/bWbOiol3j6upoKs
@Kailu89able11 ай бұрын
Saami I am going to Sabarimalai for the first time. My dad gave his own Malali for me. Is that advisable ?
@All_is_well1211Ай бұрын
Yes
@iyyanarajith181115 күн бұрын
Ethu thona molaiyaga poda vendum
@palanivelraja3731 Жыл бұрын
சார் அம்மா கையால் மாலை போடுறோம் சரி சார்,ஆனால் எங்கு வைத்து மாலை போட வேண்டும் கோவிலில் வைத்த அல்லது வீட்டிலேயா
@palanivelraja3731 Жыл бұрын
சார் பதில் வேண்டும் கண்டிப்பாக மன்னிக்கவும்
@akashs1257 Жыл бұрын
@@palanivelraja3731ventura Sammi photo munnadi
@dineshs10762 жыл бұрын
Swamiyea saranam Ayyappa 🙏 varusham varusham potta gold v வெள்ளி itha thavera Vera podra mala ellam new maala tha podanum u oru interview la sabari malai meal shanthi sollirukarru appo ithula ethu unmai
@All_is_well1211 Жыл бұрын
@Vallalar Vethathiri Nammalvar old maalai ipo next week poda poren saami adhuku ena process paal la oora vaikanum ah?
@karthickhoney25222 жыл бұрын
Sound varala sami
@praba93732 жыл бұрын
Mani kattanuma
@prasantht74672 жыл бұрын
Aiya eanni malai
@sasikumarsasikumar24022 жыл бұрын
தயவு செய்து கூறுங்கள்
@lakshimipathy83502 жыл бұрын
சபரிமலைக்கு மாலை போடும் பொழுது அமாவாசை நாட்களில் தலைக்கு ஊட்டி குடிக்கலாமா அம்மா அப்பா இருக்கும்போது குளிக்கலாமா குளிக்க கூடாதா
@BulletSivaEdits2 жыл бұрын
சாமி வணக்கம் சபரிமலைக்கு மாலை போட்டால் பாய் தலகாணி பயன்படுத்தலாமா பதிவுத் தரவும் சாமி சாமி சரணம்
@@vijayakumarv5106 Nan idhuvarai pottathu illai muruganukk malai aniyavendum aasai and paruvadha malaikku polamnu irukken adhan sivanukku viradhamirundhu polamnu ninaikkuren
@vijayakumarv51062 жыл бұрын
Paruvathamalai ku yarum malai pottadhu illai & apdiye polam na arni dha... Paruvathamalai enakku 30 kms dha... Neenga endha ooru
@mythilis5982 жыл бұрын
ஐயா நா கர்ப்பமாக இருக்க இப்போ 7 மாதம் ஆகுது கணவர் மாலை போடலாமா
@prabhakarana33432 жыл бұрын
போட கூடாது மா.. இருமுடி கட்டி மலை ஏறிய பிறகு.. குழந்தை பிறந்த சம்பவங்கள் நடந்திருக்கிறது.. நிறை மாத கர்ப்பிணி வீட்டில் இருக்க. எப்படி முழு மனதுடன் ஐயப்பன் நினைத்து அவர் அங்கே இருப்பார்?