Puratchi thamizhan Sathyaraj acting is very nice super 💟
@gopurajasekar89557 ай бұрын
2:25:30 ல் வரும் பின்னணி இசை, ஏதோ ஒரு படத்தில் வரும் இளையராஜா பின்னணி இசையாச்சே! படம் பேரு வேற ஞாபகம் வர மாட்டேன்குது! ஏதோ கார்த்திக் படம், வருஷம் 16ன்னு நினைக்குறேன்.