Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ramachandra98068 күн бұрын
மலைகளை சுற்றி ஒரு குறிப்பிட்ட அளவு வீடுகள் கடைகள் இல்லாமல் இருக்கும் படி அரசாங்கம் உத்தரவு பிறபித்து அவர்களுக்கு வீடு கடைகளை அமைத்து தர வேண்டும். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும்.அப்பொழுது தான் இயற்கையும் நம்மைப் பாதுகாக்கும்.
@AshaAsfa138 күн бұрын
Atha yaaru first soluranu solunga naadantha pirakuthan elarum yosikiranga
@elango12278 күн бұрын
மாற்று வழி செய்து ,வேறு இடத்தில் இடம் பெயர்வதே நன்று...இல்லை என்றால் மீண்டும் மீண்டும் இது தான் வரும்..
@ManikandanT-k8f8 күн бұрын
சகோதரி அவர்களே இயற்கைச் சீற்றம் மனிதரால் ஒன்றும் பண்ண முடியாது ......
@PriyadharshiniR-ik9uy8 күн бұрын
அண்ணாமலையாரே நீதான் இவங்கள பாத்துக்கணும்
@parthibanjothidar78477 күн бұрын
தயவுசெய்து மக்கள் அனைவரும் பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@KUMARTNPSCALLINALL8 күн бұрын
அண்ணாமலையாரே அனைவருக்கும் அருள் காட்டு
@Mm-sunrise-motivation8 күн бұрын
Same vayanadu pole aagiruchi😭😭😭
@rameshg33688 күн бұрын
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இறங்கல்😭😭😭
@thikamma30287 күн бұрын
சுனாமியில் கூட... நிறைய சொந்தங்களை... இழந்தோம்... வலிகள் இருந்தாலும்...இந்த கோரம் மனதை... ரொம்ப வலிக்குது...கடவுளே...வேண்டவே வேண்டாம் இயற்கை சீற்றம் 😭😭😭🙏🙏🙏
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு இல்லை.. இந்த இடத்தை விட்டு மாற்று இடத்திற்கு போவது நல்லது.. மிகவும் ஆபத்து..😢😢. ஆகாரமிபப்பு தான் காரணம்.. நீர் போக வழி இல்லை.. வயநாடு கோர சம்பவம் .. மறக்க முடியுமா 😓😢
இயற்கையை நாம் மதிக்கவில்லை எனில் நமக்கு ஓரு நாள் துயரத்தையே கொண்டு வரும்.
@mangairanjan82778 күн бұрын
இந்த கோரமான நிகழ்வை அரசிலாக்குபவர்கள் மனிதப்பிறவியே அல்ல.இந்தமாதிரி சம்பவத்திற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@MageshSaravanan-q8e5 күн бұрын
காலம் காலமாக எல்லா அரசியல் வாதிகளும் இதை தான் செய்கிறது.... அந்த வக்ரத்தின் உச்சம் திமுக தான்...அவங்களை சொன்னால் மட்டும் தவறா...???
@Shankarks248 күн бұрын
RIP. no words to say.Kadavule .
@TharaniTharani-e8s5 күн бұрын
வடநாட்டில் நடந்த துயரம் இன்னும் மறக்க முடியல அதுக்குள்ள இப்படி ஒரு துயரம் தாங்க முடியல குழந்தைகள் முகத்தை பார்த்தா மனசு தாங்கள 😭
@priyabala280Күн бұрын
சிவ பெருமானின் ருத்ர தாண்டவம் .ஓம் நமசிவாய
@abiram61526 күн бұрын
கேரளா சப்போர்ட் பண்ண மக்கள் ஏன் திருவண்ணாமலை மக்களுக்கு யாரும் சப்போர்ட் பண்ண முன்வர மாட்டேங்குறாங்க சென்னையிலிருந்து துணியில் இருந்து புட்டோல் இருந்து கேரளாவுக்கு எடுத்துட்டு போனாங்க இந்த சென்னையிலிருந்து இந்த திருவண்ணாமலைக்கு எடுத்துனு போறதுக்கு யாருமே இல்ல அங்க எவ்ளோ பேர் சொல்லி இருக்காங்க எனக்கு போட்டுக்கறதுக்கு டிரஸ் இல்ல உணவு இல்ல அப்படின்னு சொல்றாங்க ஆனா இது பார்த்தோமே இதுவரைக்குமே சமூக ஆர்வலர்கள் கூட யாருமே திருவண்ணாமலை பக்கம் போக முன்வரவில்லை மத்த மாநிலங்களுக்கு பொதுவாக ஆனால் தன்னுடைய மாநிலத்துக்கு என்ற அப்போ சென்னைனா எல்லாமே முன்னாடி வந்துட்டாங்க அப்ப பெரிய பெரிய சிட்டியாவும் இல்ல வேற மாநிலமாக இருந்தால் தான் உதவ முன் வருவாங்களா என்ற மாதிரி இருக்கு