பெண் : { அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே } (2) பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோ ஆண் : இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ பெண் : சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ ஆண் : சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ பெண் : நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
@manjup22273 жыл бұрын
Super
@vnikhil23543 жыл бұрын
Super
@malathicivileng42343 жыл бұрын
Semma......👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@letchumy94833 жыл бұрын
Super👉👈❤️👌👍
@asmirifna3203 жыл бұрын
Super
@navithahamedmz981711 ай бұрын
2024 ல் யாரெல்லாம் கேட்டு ரசிதீர்கள் ❤❤❤
@FathimaNifra-dh8fl9 ай бұрын
me
@sangeethasangeetha81639 ай бұрын
நானும்
@annadurai66ramachandran278 ай бұрын
e3
@annadurai66ramachandran278 ай бұрын
e33
@tajudeensheeba62935 ай бұрын
Me😊
@spvgnsh3 жыл бұрын
சுகம் சோகம் இரண்டும் ஒருசேர கிடைத்த அனுபவம்... விஜய் ஆண்டனி இசை அருமை...
@jamalsheikdawoodammal9147Ай бұрын
Vhchgigufgujijnokohguguijhoot😮
@loveofnature48342 жыл бұрын
இருவரும் உயிராக காதலித்து விட்டு சூழ்நிலை பிரித்தால் எவ்வளவு கொடுமை என்பதை இந்த பாடல் வரிகள் உச்சரிக்கின்றன😔
@Sathish_blog2 жыл бұрын
Correct 💔💯
@GAYATRIGANESAN Жыл бұрын
Yess😢
@pandim9488 Жыл бұрын
Yes bro
@loveofnature4834 Жыл бұрын
@@pandim9488 ok bro
@ArchanaRavi-ed9if8 ай бұрын
Mmmm🥺🥺🥺
@mfaaniizunmfaanizun6280 Жыл бұрын
2024.la யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் ஒரு லைக் பண்ணுங்க மிக அருமையான சாங்ஸ்
@srivilsansri84344 ай бұрын
Like lam poda mudiyathu 😊
@prabulaskshmi1375 Жыл бұрын
மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று , super melody song 💞
@jamalsheikdawoodammal9147Ай бұрын
Cgcugdfxrsrrtdytfdfkkkojkjjhjj😅
@soundarnivi21912 жыл бұрын
2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிதீர்கள்....❤️❤️❤️🥰🥰
@shinyjohn8340 Жыл бұрын
Egygtgggggyy
@shinyjohn8340 Жыл бұрын
🌄ggy 🌄gg 🎉u
@prakashm969 Жыл бұрын
Me
@annamalaiannamalai1795 Жыл бұрын
Me❤️❤️❤️
@krkcpvideomax6657 Жыл бұрын
Naa iruke ♥️♥️
@robinsondavid233 жыл бұрын
இந்த பாடல் உனக்கு பிடிக்கும் சொன்ன எந்த அளவுக்கு உனக்கு என்னை பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் இன்று உன்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துவிட்டு காலம் முழுவதும் கண்ணீர் விட்டு இருப்பேனா கவலைபடாதே கடவுள் வருகை சமீபம் உன்னை கண்டிப்பாக என்னுடன் சேர்த்து வைப்பார் பேபி
@tindirantindiran2183 жыл бұрын
L"dnd
@davidshaan23523 жыл бұрын
So sad
@mathumithavasanthan15113 жыл бұрын
ziudlgc
@thalaiarasipraneeth70663 жыл бұрын
Kandipa nadaku kavala pata vena okva
@tirupurqueen42213 жыл бұрын
Ena pa epaty don't feel lifela ethuvum unmai ella
@Naresh.001_2 жыл бұрын
கடவுளின் கணவில் இருவரும் சேர்ந்தோமே....super line......
@subramaniyamp10897 ай бұрын
இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு
@anthonyanthony41573 ай бұрын
Hi
@jamalsheikdawoodammal9147Ай бұрын
Fgygyftdrtydyxffjhjjiuiyuuijouooj😊
@nironiro27262 жыл бұрын
💯உண்மையில் இந்த பாடலை எழுதியவர் உண்மையில் best 🌹🌹🌹💝💝
@karthikrajap8402 жыл бұрын
Thalailama
@oviya30162 жыл бұрын
Yes paa❤️
@GAYATRIGANESAN Жыл бұрын
Unmai tha❤❤❤
@jayalekshmyjj69794 жыл бұрын
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லாஜடத்தைப்போல் ஆவேனே.True love never ends. Addict to this song. ❤️Love from your neighbour malayali.മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ 🧐
@sakkariyas50463 жыл бұрын
Yes
@90skidschannel223 жыл бұрын
என்ன ப்ரோ மூன்று மொழிகளிலும் கலந்து அடிச்சி விடுறிங்க😁😂🤣
@sagayamsagayam22402 жыл бұрын
My fav song I love this song
@Munna-ew6hq Жыл бұрын
Kl
@GAYATRIGANESAN Жыл бұрын
Super
@RajaSelvicooking4 жыл бұрын
மீண்டும் ஒரு கருவறை kandaddhaley கண்ணில் ஈரம் Lovely lines😍😍
@jmsajathjmsajathmass4993 жыл бұрын
Super
@mangaththa84113 жыл бұрын
@@jmsajathjmsajathmass499 pp
@mangaththa84113 жыл бұрын
Pllppppppp00plpppp
@mangaththa84113 жыл бұрын
P0phone ppp
@mangaththa84113 жыл бұрын
Pp
@Mr_EGO_20032 жыл бұрын
அழகாய் பூத்த காதல் 🥰 ஆழம் இல்லாமல் போய்விட்டது😣 காதல் அழகு ஆழமானது என்று தெரிந்து கொள்பவர்கள் அவர்கள் எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும் என்று தெரியது கொள்வதில்லை 😟💔
@GAYATRIGANESAN Жыл бұрын
S😐
@Mr_EGO_2003 Жыл бұрын
@@GAYATRIGANESAN mm
@irfathirfath249411 ай бұрын
2024 la யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 🥰
@AjithKumar-cd9td4 жыл бұрын
பல ஆண்டுகளாக இந்த பாடலை கேட்கும் பொழுது அடடா....என்ன ஒரு இன்பம்😊
@RamyaRamya-ji7dh4 жыл бұрын
Super
@ijazahamed67204 жыл бұрын
Thank you
@baseerahamed90114 жыл бұрын
Kandipa bro😭
@jmsajathjmsajathmass4993 жыл бұрын
Mmm
@ponnusamyy2563 жыл бұрын
Naa 10 years intha song keikuren
@manikandanpalanisamy5712 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@MathumithaVasanthan Жыл бұрын
HH Oktober
@vasupalraj13053 жыл бұрын
இந்த பாட்டில் இரு உள்ளங்களில் மனதிலும் ஒன்று சேர்ந்த அர்த்தங்கள் உள்ள பாட்டு வரிகள் சூப்பர் நல்லா இருக்கு
@jragul90793 жыл бұрын
❤️👍🏻👍🏻
@navanithannavanithan89603 жыл бұрын
@@jragul9079 hii
@SureshKumar-df4il3 жыл бұрын
@@navanithannavanithan8960 the ďdffrrréed0dxszdf Oddoddsaf
@madhavan47033 жыл бұрын
Yes bro
@serasweetaserasweeta36733 жыл бұрын
Yes
@single21572 жыл бұрын
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே அந்த வரி எனக்கு பிடிக்கும்
@tamimansari2139 Жыл бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடலை தேடி பார்த்தீர்கள் 🥰
@subhaloke56563 жыл бұрын
2021 yaaru intha paatu kekuringalo ellorum oru like podunga 🤙🏻
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ…. ஓ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ… ஓ சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓ….ஓ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓ…..ஓ சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓ…ஓ அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே ஓ….ஓ நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
@suvasthisiva84382 жыл бұрын
ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ❤️ மறு முறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே 🖤🖤
@GAYATRIGANESAN Жыл бұрын
Semma fell❤
@pushparaja90393 жыл бұрын
பழைய காதலை நினைவு படுத்தி அழவைக்கிறது
@Sivan_love_13 жыл бұрын
Ama bro
@Sivan_love_13 жыл бұрын
Failure boy ah bro neengaa
@vsmaathiaathi88563 жыл бұрын
Yes bro
@pmparthi28573 жыл бұрын
Idhu unmainga
@thalaiarasipraneeth70663 жыл бұрын
100% true feel my 1st and best love memories
@gnanasekarravi82784 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்டுக் அடிமை
@RamRam-nb4xp4 жыл бұрын
I am this song அடிமை
@abuthalha50684 жыл бұрын
Naan...
@subakowsi65714 жыл бұрын
Naan
@maddyselvam71004 жыл бұрын
Naan
@thangaduraidurairaj30694 жыл бұрын
Nan
@PriyaPriya-dt9qy2 жыл бұрын
அவன் என் உயிர். அவன மறக்க முடியாது. அவனே என்னை தூக்கி போட்டா கூடா அவன் தான் இருப்பான் என் சுவசாமாய். என் நிழலாக. அதிகமா பிடிக்கும். அவனுக்கு என்னை பிடிக்குமா தெரியாது
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுகிறேன் . என் காதலனை திருமணம் செய்ய நான் மறுபடியும் ஒரு கருவறை எடுக்க வேண்டும் அப்போதாவது எங்கள் பெற்றோர்கள் எங்களை சேர்த்து வைக்கட்டும்
@saravanannatural99682 жыл бұрын
True
@baskaran13 Жыл бұрын
நான் உன் அப்பாவாக இருந்திருந்தால் நீ விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்திருப்பேன்.
@eswariramamoorthy7918 Жыл бұрын
Unga lover Hindu vaa
@SakthiVel-ge2ek Жыл бұрын
😔
@monishagovindhan10213 жыл бұрын
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே vera level lines 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕
@shahuls5683 жыл бұрын
S. Salman🥰🥰🥰🥰🥰🥰😍😍🥰😍🥰🥰😍
@robinsondavid233 жыл бұрын
பேபி
@anthonyanthony41573 ай бұрын
Hi
@israiqbal40012 жыл бұрын
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்....அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்......💞💞
@kirukku_punda Жыл бұрын
😍👌
@RajRaj-xf5hh2 жыл бұрын
இந்த பாடல் பழைய நியாபகங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது ♥️❤️💕💞🌹🌹🌹🌹🌹சாங் ஸ் வெரி குய்ட் 👌
@GAYATRIGANESAN Жыл бұрын
S😢
@karthikadevi2275 Жыл бұрын
True
@prema004 жыл бұрын
அழகாய் பூக்குதே.... சுகமாய் தாக்குதே... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... ஆசையாய் பேசிட .. வார்த்தை மோதும்... அருகிலே பார்த்ததும்... மௌனம் பேசும்... காதலன் கைச்சிறை காணும் நேரம்... மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்... அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே.... கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே.... ஓ…. ஓ.... கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே... ஓ… ஓ.... இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே.... ஓ…. ஓ.... ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே.... ஓ… ஓ.... சில நேரம் சிரிக்கிறேன்... சில நேரம் அழுகிறேன்.... உன்னாலே..... அழகாய் பூக்குதே.... சுகமாய் தாக்குதே.... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே.... ஓ….ஓ.... மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே.... ஓ…..ஓ.... சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே... ஓ…ஓ... அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே.... ஓ….ஓ... நீ இல்லாத நொடி முதல்... உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே.... அழகாய் பூக்குதே.... சுகமாய் தாக்குதே.... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... அழகாய் பூக்குதே.... சுகமாய் தாக்குதே.... அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்... அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்.... காதலன் கைச்சிறை காணும் நேரம்.... மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்.... 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@SureshKumar-pk3hn4 жыл бұрын
👀👀👀👀👀👀
@prema004 жыл бұрын
@@SureshKumar-pk3hn 🖤🖤🖤
@vnagamadhu82474 жыл бұрын
Nice
@thilsivalingam25624 жыл бұрын
Nice song
@mohanumasiva74624 жыл бұрын
Semma song
@kalaimani22262 жыл бұрын
காதலும் காதலியும் விட்டுப் போகும்போது காதலும் போனது காதலியும் போனது என்ற எண்ணம் வரும்போது இந்தப் பாடலை கேட்கும் போது எனக்கு ஞாபகங்கள் வரும் வாழ்ந்த ஞாபகம் இருந்த ஞாபகம் இருக்க இந்த பாடல் ஓர் வரம்
@anbesivam-dy1gw9 ай бұрын
2026 வரை இந்த பாட்டு சலிக்காத பாடல் ❤😂😂😂 😊
@JayaKumar-pb7gg3 жыл бұрын
அழகாய் தான் பூக்கிறது அனைத்து பூக்களும் 🥀🌻🌺 நாம் அமைதியாக இருக்கும் போது....
@tharikathari21604 жыл бұрын
சிலநேரம் சிரிகிரன் சிலநேரம் அழுகிறன் semma அடி 💗💗🥰🥰🥰🥰
@DEVA-yz4yv Жыл бұрын
எத்தனை யுகம் கடதாலும் நம்மை இன்றும் கண்ணீர் விட வைப்பது நம் காதல் மட்டும் தான்
@ArunlingamArunlingam-ms8dp Жыл бұрын
Real bro😢😢
@sanjivni23034 жыл бұрын
Luv from KERALA 💓 childhood memories ❤️
@阿格奈·萨凡斯3 жыл бұрын
Yes❤❤
@aishu50492 жыл бұрын
உண்மையாக காதலித்து பிரிந்த இதயங்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும் 💔💔💔💔😭😭😭😭😭😭
@GAYATRIGANESAN Жыл бұрын
Yes😢
@IConnect-r8j6 ай бұрын
Yes
@Sarfan-xu8kw2 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது பழைய நினைவுகள் வருபவர்கள் யார் ❤❤❤❤❤❤❤
@amsavalliamsavalli46493 жыл бұрын
நீ இல்லா நொடி முதல் உயிரேல்லாம் சடத்தை போல் ஆவேனே........💞💕💞💕
@abishansbishan60943 жыл бұрын
Ok baby no
@aksundar24863 жыл бұрын
Nice
@madhumitha91943 жыл бұрын
Yes
@ultimateabar7813 жыл бұрын
Most fav line
@Rahul-of6kl3 жыл бұрын
Super akka
@subramaniansubramanian62242 жыл бұрын
2022 யார் எல்லாம் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கீங்க 👍
@SankarSankar-id4zw2 жыл бұрын
Naan 2023 la than bro keakken
@aswinps18782 жыл бұрын
நான் எப்போதும் கேட்பேன்
@nandhuselvan04593 жыл бұрын
நீங்காத நினைவுகள்..... 😔.... இவ்வரிகள் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாதது.... சில நேரம் அழுகிறேன்.. 😭சில நேரம் சிரிக்கிறேன் உன்னாலே..... 😍😔.....
@basarb80462 жыл бұрын
செம்மையா இருக்கு
@BMathumithasS7 ай бұрын
😂udeuf;pydygyugegglgeddudljuuggugujjl
@balakumar75863 жыл бұрын
நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்தைப்போல் ஆவேனே semma lyings my heart touching song
@ushamarson64776 ай бұрын
My wife favourite song ❤❤
@arunkumarv69793 жыл бұрын
💕What a voice from a singer with 💖 heart melting lyrics❣️
Na 9 th padikkum pothu na padum padal ninaivugal I miss u school life
@sowmiyarajan36854 жыл бұрын
Yvdbd💔💚💛💛💟💞👍👍✋👊👆
@helloi7404 жыл бұрын
Super bro
@kmurugan95873 жыл бұрын
@@sowmiyarajan3685 fhvc
@AbishekTharun-h4m2 ай бұрын
❤❤ இந்தப் பாடலை 14 வருஷத்துக்கு முன்னுக்கு நான் கேட்டிருக்கேன் இப்பவும் எனக்கு சரியான ஆசை இந்த பாட்டை கேட்க எனக்கு புடிச்ச ஒரு பாட்டுனா இந்த பாட்டுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hariaran92834 жыл бұрын
Lyrics by Annamalai, He is not with us , but his lyrics lives long. Indha lyricistku ettini peruku theriyum. Indha lyricistku ettini likes kadaikum
@rajadurai82094 жыл бұрын
THINAA
@rajadurai82094 жыл бұрын
THINA,,AMMUKUUTTY🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💋💋💋💋💋💋
@dhanabakiyam67414 жыл бұрын
Vidhyashree💕
@rajeshraja39554 жыл бұрын
Nice song
@kannanseshadri14644 жыл бұрын
Lyrics Kalaiselvan, who wrote also உன்பேர் சொல்ல ஆசைதான்
@karthikumar9508 Жыл бұрын
மிக மிக மிக அருமையான சூப்பர் ஹிட்டான பாடல் மறக்க முடியாத அனுபவமாக காதல் பாடல் 👌 👌 👌
@tirumenievents60752 жыл бұрын
எத்தனை வலி, சொல்லும் போது தெரியாது, உணரும் போது அறிவோம் வலியை. இப்போதும் பறக்கும் பட்டாம்பூட்சி. ❤
@yosuva_ayyadurai3 жыл бұрын
விஜய் ஆண்டனி சார் அவர்களின் இசை மிக அருமை...
@danuinba7 ай бұрын
2040ல் லும் கேட்கும் பாடல்வரிகள் அருமை மியூசிக் அருமை
@jayavarmaa.m86304 жыл бұрын
Sema feeling song super
@marathamuthumuthu814 жыл бұрын
I love the song
@Mr.Aravindhan175 жыл бұрын
தமிழ் வரிகளில் இந்த பாடல் 👌👌👌👌👌👌❤
@dharmandharman34724 жыл бұрын
Hi
@nimsinimsi5894 жыл бұрын
Hi
@venkatvpm43094 жыл бұрын
I
@venkatvpm43094 жыл бұрын
ILoveThisSong
@georgefrank10634 жыл бұрын
Super
@chefrpnraj98428 ай бұрын
Love failure laam enakkaaga oru like podunga please 😢😢😢 i am love failure ❤❤❤one side panna aanaa avan vera oru ponna pannuaa 😢😢😢😢😢 i miss you ❤❤ I love you endrum un ninaivugal en manathil.....❤❤❤❤.... kathal oru kaathadi pola paranthu kitte irikkum noola cut pannunaa keezha vilunthudum ❤❤ kathal athu pola... murali...
@sureshp26463 жыл бұрын
Intha song kku adimai💯💯💯🥰😍🥰💯💯💯
@srinivasan93434 жыл бұрын
My favourite song..,,.... semma pattu
@Sadhapriya Жыл бұрын
My most favourite favourite favourite song Idha ketkum podhu kannil irundhu kanneer thanave varudhu😥😢😥😢😥😢😥😢
@pavithrasivakumar72873 жыл бұрын
Night+headphones+alone ❤️ Vera level feel❣️❣️
@oscayt60933 жыл бұрын
Yeah🤗
@dnandhini93362 жыл бұрын
Same feeling
@manishapmanishap94632 жыл бұрын
Aunt betty
@amalrajalston63082 жыл бұрын
Good feeling 👌
@PradeepPradeep-uu5qz Жыл бұрын
@@oscayt6093 7777Yyyyyyxxb
@madhanpillai1463 жыл бұрын
Oru Murai ninaithan uyir varai enitha ya.........😍😍😍
@thausif..nature..lover..8287Ай бұрын
இது போன்ற இனிமையான பாடல்கள் இனி கேட்க முடியுமா...... 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@jansiasijomrf5114 жыл бұрын
My favourite song...., காதலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்
@prasanth857074 жыл бұрын
Ss super😭
@Vijaykumar-jp3hm4 жыл бұрын
Nice songs
@naveenm95674 жыл бұрын
My favourite song
@mathuraveeran9024 жыл бұрын
Yes❤
@venukutty26674 жыл бұрын
Yes👌
@sivasa7374 жыл бұрын
ஒரு முறை நினைத்தேன்! உயிர் வரை இனித்தாயே!ஒ.. ஓ.. மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே! ஒ. ஓ ......நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப் போல் ஆனேனே...
@suthakaransutha8003 Жыл бұрын
ஜானகி அம்மா சித்ரா ஸ்வர்ணலதா அனுராதா சுசீலா சுஜாதா அத்தனை பாடகி இருந்தாலும் இவர் மிஞ்சி விட்டார் யார் அந்த பாடகி சூப்பர் வாய்ஸ் அருமை
@Ishwaryaish0073 жыл бұрын
All time favourite heart touching lyrics 😍reality of love
@abinayathirupathi5834 жыл бұрын
மை ஃபேவரிட் சாங்
@gmanogaran9144 Жыл бұрын
பொண்னான கவிதை வரிகள் ! கண்ணான காட்சி படைப்புகள் !!❤❤
@ushamanohar82484 жыл бұрын
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே
@saravananp1604 жыл бұрын
My life line?s
@PremKumar-zx2yi4 жыл бұрын
My current situation 😓😭💯
@KavithaKavitha-gd8qp3 жыл бұрын
My fovarative line
@ammuthrikkakara28243 жыл бұрын
@@PremKumar-zx2yi my situation also 😭😭
@samsung-nw8ir3 жыл бұрын
Very nice song
@vishnuvishnu9064 жыл бұрын
ഹേ മലയാളീസ്😇😇
@KrishnanDhanasekaran22037 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள் சில நேரம் சிரிக்கிறேன், சில் நேரம் அழுகிறேன்
@jaganjaba2814 жыл бұрын
2o2o la yarula pakerigha oru like ah podugha pa
@premachithiravel13244 жыл бұрын
Evloo time intha song kettalu innu kekkanunuthaa thonuuu..........
@umashankar50184 жыл бұрын
Yes
@AarthishakTAM3 жыл бұрын
Same 🥰
@vivekanandhankrishanthi2 жыл бұрын
சிலநேரம் சிரிக்கிறேன் சிலநேரம் அழுகிறேன் உன்னாலே .....My life line 😍
@AkilaAkila-ec1kj3 жыл бұрын
I am a 2K kid. It is one of my favorite song of this world.I love this song.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@YouthaPkm3 жыл бұрын
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்... உன்னாலே 💔
@VanmaPathivu9 ай бұрын
Yaaru lam intha song ah 2024 la kekuringa?
@pavipriya50373 жыл бұрын
சிலநேரம் சிரிக்கிறேன்.. பல நேரம் அழுகிறேன் 😭😭😭
@dhanalakshmii79863 жыл бұрын
Sis Athu Pala Neram Illa Sila Neram Antha Line Na Nalla Keluingga 🤗🤗🤗🤗
@supikasrikavya40293 жыл бұрын
Unmai
@தமிழ்நண்பன்-வ5ழ3 жыл бұрын
ஏன் என்ன ஆச்சு???
@GS10GS10 Жыл бұрын
@@dhanalakshmii7986 😂avaga song line sollala quote avaga life ah soldraga
@SivasakthiSakthivel-y3i8 ай бұрын
🥺🥺
@srinivasank91204 жыл бұрын
பாவையரை பார்த்தும் காதல் கொள்ளாத நான்... இந்த பாடல் வரிகளை பாவையாக்க துடிக்கிறோ ஏனோ....
@ayyanarayyanar22512 жыл бұрын
இந்தப் பாடல் நான் காதலிக்கும் பொழுது கேட்டு மகிழ்ந்த பாடல் இந்த பாடல் தான் முதன் முதலாக என்னுடைய மாமாவுக்கு நான் பாடிக் காட்டினேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்னால மறக்க முடியாது பாடல் முதல் முறையாக ரேடியோவில் இந்தப் பாடலில் நான் கேட்டேன்
@nithishpandiyan73394 жыл бұрын
Feel this songs I like it song
@ganeshgana59815 жыл бұрын
😗This is my favourite song 😍😍
@djsivan22043 жыл бұрын
Entaptalpatuvtkalsunmucie
@-sorrydotcom-17652 жыл бұрын
எனது காதலை வேறு ஒருவனுக்காக விட்டு கொடுத்துவிட்டு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் வாடுது....😞😞😖
@sasidharma94872 жыл бұрын
அழகாய் பூத்த ஆயிரம் பூக்களின் அழகு "காதல்"
@mukeshgiribrothers36213 жыл бұрын
எனக்கு விவரம் தெரிந்த வயது முதல் இந்த songkku na adittu.... Feel the song.... 😣😣😣😣😣