Very nice explanation about manifestation. Hereafter I will also try with full focus and faith and manifest how my life should be 😂.
@jpartha98943 ай бұрын
Guruji by the episode of super natural , I meditate on each and every organ in my body I slowly recovering from PSORIASIS.. thanks a lot ... 🙏🙏🙏🙏
@Alliswell-lo8hn3 ай бұрын
Hi, I'm also need immediate help to heal my body, will u elaborate how you did this and wT u mean
@jpartha98943 ай бұрын
Hi friend wake up early morning ie.3:30AM wash ur mouth and face and sit comfortably close ur eyes watch ur breath for 2 minutes,then your thoughts focus on your skin and speak to your skin that I am having a better and beautiful skin like this words in silent for 30 minutes...daily for 48 days same time... Wonderful .... begin s....🙏🙏
@Universalshakthi3 ай бұрын
Thanks a lot for sharing the 3.30am tips, really appreciate your advice. Hope it will be benefitting to many ppl.
@jpartha98943 ай бұрын
@@Universalshakthi🙏🙏
@chitramurugesan74572 ай бұрын
@@jpartha9894🙏🙏🙏🙏🙏🙏
@Palanisubbs3 ай бұрын
Thank you for using Sanskrit from beginning நமோஸ்கார்
@bh-es11113 ай бұрын
Thank You Sir. First comment🙏🙏💐
@RaguDeepa-h9f25 күн бұрын
Thank you. ❤
@vijimuralikitchen3 ай бұрын
Listening all your videos in two of your channel.... thanks a lot🙏🙏🙏🙏
@nagaraajjeevitha3 ай бұрын
Naan epadi prayer Pani nadantherukirathu.😊 It's a magic😊
@kamalamuthappen86063 ай бұрын
Goosebumps info
@VijayalakshmiKk-t3f3 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அண்ணா 🙏🙏 ஆத்மார்த்தமான உண்மை அண்ணா 🙏🙏
@bhaskarbabukacherinapa8543 ай бұрын
First Comment Nanba 🎉
@ManojKumar-e4o2c3 ай бұрын
அடஞ்சுட்டா போச்சு வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@lavanyapragal31923 ай бұрын
Nice explaination nanba
@samikshaaarumugam70983 ай бұрын
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Brother ennaku sila bad habbits irukku atha kuda seri panna mudiuma
@menagakalimuthu88423 ай бұрын
Thank you brother
@kamalamuthappen86063 ай бұрын
Good info
@TamilSelvi-ph3lj3 ай бұрын
வணக்கம் சகோதரா 🎉🎉🎉🎉🎉🎉
@Ramya-03-j2u3 ай бұрын
👍🏻👌🏻🙏🙏nandri
@JayanathJayanath-u7s3 ай бұрын
Thanks bro
@thilagaraj83163 ай бұрын
வணக்கம் 🙏🏻
@Alliswell-lo8hn3 ай бұрын
Bro oru job la irunthukitey innoru job offer vanga enna pannanum, en sister oruthanga notice period complete pannitu new job ponanga, ana naa eppa pray pannalum current job la etho oru problem illa na call varuthu
@gene911Ай бұрын
Unmai
@poornimamunusamy93612 ай бұрын
Enoda frd kooda palaya mari close ahanun athuku eppadi manifestation pannanum
@gajalakshmimohan23373 ай бұрын
So ennoda ella problem thukum oru periya reselt prabanchathidam eruthu வந்துவிட்டது.
@bs78saran3 ай бұрын
❤
@Sc043commander3 ай бұрын
Anna என்னோட வயசு 24 நான் உயரம் ஆஹக முடியுமா நா manifestion பண்ணா
@UdayKumar-gd7mm3 ай бұрын
Mudiyum 👍
@Gurunathan-u6n3 ай бұрын
Om kireya babaji namaha om
@அமுதாசதாசிவம்3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭 என்னோட பாதிய காணோம். இப்ப அதுவும் இல்லாம போச்சு. இங்க வெறுமை வெற்றிடம் மட்டுமே உள்ளது. அதை உன்னால் மட்டுமே நிரப்ப முடியும். அதை நீ மட்டுமே செய்ய முடியும். ஏன் எனில் அதில் உன்னால் மட்டுமே 1 நீ மட்டுமே இருக்க முடியும் இறைவா! ஜட உடல் உன்னைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது. இறைவா! உன்னைத் தேடியே! உன்னை மட்டுமே தேடிக் கொண்டு ! கண்கள் உன்னைக் காணவே ஒளியை வைத்துக் கொண்டு உள்ளது! இறைவா! செவிகள் உன் குரலைக் கேட்கவே ஒலியை உள்வாங்கிக் கொண்டுள்ளது. இறைவா உன் குரலை மட்டும் உணர முயற்சி செய்கிறது, இறைவா! நாசிகள் இரண்டும் உன்னையே சுவாசிக்கின்றன: இறைவா! உதடுகள் உமையாகிவிட்டன .இறைவா! நீ பேசாததால் அது தனது பேச்சுத்தன்மையை இழந்து விட்டது இறைவா! பெரும்பாலும் அது மௌனத்தையே சாயம் பூசிக்கொள்கிறது. தனது உதடுகளில், ஐம்புலன்களும் அலறுகின்றன.. : அப்பா நீ எங்கிருக்கிறாய் என்று ! உடல் மறந்து போயிருந்தது. , அது தற்போது மரத்தும் போய்விட்டது. கைகள் செயலிழந்துவிட்டது. கால்கள் தள்ளாடுகிறது இறைவா : நான் தடுமாறுகிறேன். நான் தடம் மாறுகிறேனா இறைவா! நீயே இங்கு உள்ளாய். எனினும் நான் உன்னைத் தேடி அலைகிறேனே! ஏன்! நான் இறைவனல்ல. இறைவா! நீ மட்டுமே இறைவன்! குறையுள்ள, ஏதுமில்லாத , முழுமையில்லாத நான் எப்படி இறைமை ஆவது ! உன்னில் நிறைந்தால் தான் அது முழுமையடையும் இறைவா.! சரணம்! சரணம்! சரணம்! சரணம்! உணர்வுகள் அற்றுப் போனதால் அருகில் நீ இருந்தாலும், அதை உணர என்னால் முடியவில்லை. இறைவா! சரணம்! சரணம்! உணர முடிவதில்லை என்னால்! ஆறும் அடங்கிவிட்டதால் உன்னை கண்டும், உணர, சுட்டிக்காட்ட இங்கு யாருமே இல்லை. இறைவா! ஆர்ப்பாட்டம் செய்த அவைகள் அடங்கி விட்டன இறைவா! இங்கு ஒன்றுமே இல்லாததால் உடலில் உயிரும் தங்க மறுக்கிறது. இறைவா! இவ்வுடலில் உயிர் பிரியுமுன்னே ஓடி வந்து அரவனைத்துக் கொள்வாயா, இறைவா! நீ அருகில் இருந்தமையால், பசி, தாகம் இல்லாமல் போனது. இறைவா! நீ என்னை விட்டு நீங்கியதால் உடல் அவைகளை ஏற்க மறுக்கிறது. ! இறைவா! ஏதுமற்ற எனக்கு இங்கு என்ன வேலை? கற்பவை, பாடங்கள் எனக்கு எதற்கு? பாடமே நிதான்! நீ இல்லாத போது எதை படிப்பது? உன்னை அறிந்தால் தானே, உன்னப் பற்றிக் கொண்டால் தானே, உன்னைப்பற்றி உடலுக்கு பகிர முடியும். அன்றுதானே இறைவன் இங்கு உள்ளான் என உடல் போஜிக்கும். உயிர் வாழும். மற்ற உயிர்களை அது இறைவனாக பாவித்து எல்லா வற்றாலும் உன்னைக் கண்டு, கண்டு கரையும். உன்னை அடைத்து வைத்துக் கொள்ள இல்லை, ஆரத் தழுவிக் கொள்ளவே ஆசை. நான் கடந்து வந்த , என்னை கடத்தி வந்த அத்தனை பிறவிகளுக்கும் நான் செய்யும் நன்றி அதுவே ! இறைவா! யான் பெறும் இன்பம், இவ்வுடலின் மூலம் அத்தனை , ஜென்ம, ஜென்மாந்திர பிறவிகளுக்கும் சென்று சேர வேண்டும். அனைவரும் உன்னை என்னால் உணரவேண்டும். பேராசைதான் நிறைவேற்றி கொடு! இறைவா! அந்த பாக்கியத்தை எனக்கு கொடு. இறைவா . உன்னில் என்னைக் கரைத்து விடு. நீயின்றி நானும் இல்லை. உனைக் காணும் நேரம் வருமா? இரு கண்கள் மோட்சம் பெறுமா? உனைத் தேடி வருகிறேன்♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭 தாத்தா, Sorry தத்தாத்ரேயா! நசிம்ம சரஸ்வதியே! சம்பந்த பெருமானே !மனம் கவர்ந்தபக்த பிரகலாதா! பாபா: ஏசுவே!எம்பெருமானே! பரந்தாமா பரம்பொருளே! எங்கும் நீக்கமற நிறைந்த நிர்வாணியே! நித்திய சொருபமானவனே : நின்பாதம் பற்றுகிறேன். உடைகளை உடுத்திக் கொண்டு, மாறுவேடமிட்டு கொண்டு திரியும் கபடதாரியே, காரிகைக்கு . கடைக்கண்ணால் அருள்புரிவாயே! அண்ணா! அநாதியானவனே : தங்கைக்கு தயைபுரிவாயே! தாயே! நான் உன்னிடம் சரண்!சரணம்! சரணம்! சரணம்! சரணம்! உணர்வற்றவனே! கொஞ்சம் உணர்வு நிலைக்கு வா! என்னை உணர்ந்து கொள்! என்னை எனக்கு உணர்த்த, என்னை நீ உணரு!❤❤❤❤❤❤ என்னை உணர்ந்து எனக்கு உணர்த்து வாயே, நீயே! அது உன்னால் மட்டுமே முடியும்.! உன்னால் ஆகாதது, முடியாதது என்று ஏதாவது உண்டா என்ன? இப்புவிதனில். ?இப்பூவுலகினில் ,பூவை உடுத்திக் கொண்ட நீ, பூவையையும் உடுத்திக் கொள்ள தயாராகு !🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😭😭😭😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭 இது தான் இங்கு என் நிலை😂😂😂❤❤❤ அங்கு உன் நிலை எப்படி???❤❤❤❤❤❤❤❤❤❤
@elamaransivasamy56103 ай бұрын
🙏🏽❤️
@ajithkumar-si1lw3 ай бұрын
How to what i want
@Anime_make3 ай бұрын
Bogar 7000 dark magic பத்தி போடுங்கள் மச்சான்
@MsPridi3 ай бұрын
New matter ah iruku super brother
@அமுதாசதாசிவம்3 ай бұрын
சொல்லப் போனா நான் ஒரு பஞ்ச பூத தத்துவம் மாதிரி. கல்லு மாதிரிதான் கிடப்பேன் யாராவது அதாவது நீஉதைத்து தள்ளினால் தள்ளி விளுவேன். தூக்கி எறிந்தால் தூர சென்று விழுவேன் பத்த வச்சா, பத்திக்கு வேன் நெருப்பு மாதிரி. கலச் சிவிட்டா சேத்து தண்ணி மாதிரி. கலந்து விட்டா கலர் ஜூஸ் மாதிரி. ஊதி தள்ளினா உரைஞ்சு போயிடுவேன், காத்துமாதிரி. கலந்து கிட்டா ஆக யமாயிடுவேன். Free well.No Free well. எல்லாம் பன்றது நீ தான் . எல்லா முடிவும் நீ தான் எடுக்குற. நா என்ன வாகனும் னு நீ முடிவு பன்னி வச்சிருக்கியோ? எனக்கு எது சரியோ அதையே நீ செய் ! என் செயல் ஏதுமில்லை. அனைத்து மாகி நின்ற நீயே பார் செய். முயற்சி: அது கிடையாது only பிடிவாதம் தான். எனக்கு மூளையே கிடையாது. அறிவும் கிடையாது. ஏதும் தெரியாத ஜடம் பொருள்.. என்னை பொய்யாக்கின நீயே மெய்யை நடத்து அது இனி உனதே. அதை கிடத்துவதும், நடத்துவதும் நின் செயல். நான் தள்ளாடுற, தடம் மாறுர தூசு. நீயே உன் தோல்ல. இல்ல தோள்கள்ள தூக்கி வச்சிக்கிட்டு இரு. கீழ விட்டா என்னாவன்னு உனக்கு தெரியும். என்ன பத்திரமா பார்த்துக்கோ யாவும் உன் வசம்❤❤❤ நான் ஏதோ செய்கிறேன். நீங்க பார்த்து பன்னுங்க. மிரட்டாதிங்க.❤❤❤❤❤