எங்கள் மடமை இருளை அகற்றும் தாங்கள் தான் எங்கள் குரு! குருவே வணக்கம்! குருவருள் போற்றி!
@SivaKumar-hi9hz4 жыл бұрын
மற்ற மதத்தில் இறை தூதர்கள் மட்டுமே இறைவன் ஒருவனே அவன் என் ஈசனே.ஒம் நமச்சிவாய நமக
@retnamahsubbrayan72774 жыл бұрын
நீங்களும் எங்களுக்கும் இறைதூதர்தான் ஐயா உங்களால் தான் நாங்களும் இறைவனை அடையும் வழியை தெரிந்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏
@umadeviumadevi27304 жыл бұрын
ஐயா ஏக இறைவனே நிறைவான குரு என்று சிறப்பாக விளக்கியதற்கு நன்றி ஐயா. சிவனை அடைய வழிகாட்டும் மிக அற்புதமான குரு எங்கள் குரு கவனகர் ஐயா தான். நன்றி ஐயா.
@manickammanickam69584 жыл бұрын
உண்மை குரு பற்றிய தகவல்கள் அருமையான விளக்கம் ஐயா.
@vathsalaranjan3274 жыл бұрын
வணக்கம் எங்கள் கவனகர் ஐயாவுக்கு நன்றிகள் பல கோடி அற்புதமான அருமையான விளக்கம் தந்தீங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ராசுப்புராஜ்ஓம்4 жыл бұрын
அருமை விளக்கம் அய்யா ஒரு குருகூட இவ்வலவு அழகா விளக்கம் தற இயலாது ஓபனா உண்மை பேசினீங்க ஹேன்ஷாம் நல்வலம் பெருக நற்பவி எனக்கு இரண்டு நாள் முன்னாடி இந்த சந்தேசகம் தீவிரமாக எழுந்தது தாங்கள் குருபோல வந்து அருமையா உபதேசம் சொன்னீர்கள் நற்பவி
@syedali52094 жыл бұрын
அய்யா இதை தான் இஸ்லாம் சொல்கிறது. இறைவன் ஒருவனே.மற்றவர்கள் தூதர்களே
@thangarajshanmugam78804 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன்
@sathishmeenu34384 жыл бұрын
யேகஇறைவனேபோற்றி சிவசிவசிவனே
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி 🙏🙏👍👍
@chidambaramveerappan78064 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள், வாழ்த்துகள்.
@skpmani79394 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் தந்து இந்த மக்களுக்கு நல்வழி காட்ட அருள் செய்திடவேண்டும். ஓம் நமச்சிவாய.
ஐயாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு எழுத்தும் சிவயோகம் மிக்கவை.
@ravichandiransolai25683 жыл бұрын
அய்யா இடை இடையே சிரிக்கும் அழகே தனி அழகு.
@k.s.prakashkumar23554 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@bharatetios34504 жыл бұрын
👏👏👏சிறப்பு சிறப்பு சிறப்பு, நன்றி அய்யா 👍👍👍.நன்றி 👍.அய்யா. 👑🌷💪நாம் தமிழர் 💪 👍 நீங்கள் வாழ்க என்றும் வளமுடன் என்றுஎன்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். .
@74.shanmugam.m424 жыл бұрын
எங்கள் ஸ்ரீவைஸ்ணவ சம்பிரதாயபடி நாராயணன் மட்டுமே பரமபுருஷன் மற்றவர்கள் அனைவருமே ஜீவாத்மாக்கள் எனும் ஸ்திரிகள் அதாவது பெண்கள் எனும்தேவதைகள் .பரமபுருஷனான நாராயணனை மட்டுமே வணங்கவேண்டும் .பகவத்கீதையில் பரமபுருஷனான கிருஸ்ணன் கூறியுள்ளார் மனிதனை வனங்குபவன் மனிதர்களிடத்திலும் தேவதைகளை வழிபடுபவர்கள் அவர்களிடத்திலும்அசுரர்களை வணங்குபவர்கள் அசுரர்களிடத்திலும் மீண்டும் மீண்டும் பிறப்பர் .கடவுளான என்னை மட்டுமேவழிபடுபவர்கள் மாயை எனும் பிறப்பிலிருந்து விடுபட்டு என்னிடம் வருவார்கள் என்று கூறினார்.
@RAJARAJA-fn3wh4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@sridharraman15284 жыл бұрын
🙏Super O Super. You are the only person to call " A spade a spade".Lets pray THE POWER OF ONE. 🙏
ஐயா நன்றி அனைவரையும் தீர்க்கதரிசியாக மாற்றங்களை கொடுத்து மாற்றங்கள் செய்யவும்
@skpmani79394 жыл бұрын
நன்றி நன்றி நன்றி!
@dheebanraja4 жыл бұрын
அருமையான விளக்கம்.... நன்றி 👌👌👌🙏🙏
@saravananp43324 жыл бұрын
Arputham AYYA. Vazhga valamudan
@ponmaniselvi78794 жыл бұрын
Vanakam ayya
@lakshmimuthusamy53724 жыл бұрын
Iyya vanakam
@sahayadhas28734 жыл бұрын
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om om om om om
@dhanalakshmin30994 жыл бұрын
Valga valamudan
@vasanthakumari7594 жыл бұрын
Arumai yana pathivukku nantri omnamasivaya
@gopinaththiyagarajan90694 жыл бұрын
Vazgha valamudan iyya
@rajainfotech49414 жыл бұрын
குருவே சரணம்
@SaranyaS-wm7yo4 жыл бұрын
Mikka nantri ayya
@ஜெயாமகன்4 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா
@chiththana59014 жыл бұрын
Thanks
@caterpillarbutter96463 жыл бұрын
Excellent iyya
@arunpragash66944 жыл бұрын
Vaazhga guru
@SivaKumar-vo3gs4 жыл бұрын
சிவ சிவ
@KarthickM-em1md4 жыл бұрын
வணக்கம் ஜயா
@rahulkrish58084 жыл бұрын
Nandrigal pala ayya🥰🥰🥰
@eswaranayyavu39404 жыл бұрын
🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🌺🙏🌺🙏🌺🙏
@somasundaram24somas74 жыл бұрын
Vaalga valamudan Vaazi needoozi
@sivanathansinaperil52874 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@nagarajanerode4 жыл бұрын
Thanks atha for the details and especially the video.
@veluvelu63084 жыл бұрын
Nanri nanri nanri iyya
@krishnanr85064 жыл бұрын
நன்றி ஐயா
@rpanchavarnam22904 жыл бұрын
இறைவனை காணமுடியாது சாதாரண மனிதர்களால் இதை மற்ற மதங்களும் ஒப்புக்கொள்கிறது. இப்ராஹிம் நபி இறைவனால் நண்பன் என அழைக்கப்பட்டார் அசரீரியாகத்தான் அவரோடு பேசினார். இறைவா உன்னை காணவேண்டும் என சொன்னபோது அது உன்னால் இயலாது என்று மறுத்துவிட்டார். ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாய் இருக்கிறார் அவருக்கே நித்திய கணமும் வல்லமையும் உண்டாயிருப்பதாக என கிறிஸ்தவம் கூறுகிறது. நம் இந்துக்கள் சாமியார்களையும் மகான்களையும் கடவுள் என்று நம்பி அலைகிறார்கள். இறைவனிடம் வேண்டாமல் மகான் களிடம் வேண்டிக்கேட்பது எப்படி இருக்கும் என்றால் மனைவி தன் கணவனிடம் பட்டுபுடவை கேட்காமல் பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டால்...
@RajaRam-hf6lj4 жыл бұрын
Valzha valamudan Tirupur rajaram r
@ranisakthivelt2354 жыл бұрын
Omm namasivvaya iyya🙏🙏🙏
@baburajendran97614 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றி
@Vaasisivaa4 жыл бұрын
சிவ சிவ...
@rahulkrish58084 жыл бұрын
Semmma ayya🥰🥰🥰💯
@Robo_Rithul4 жыл бұрын
Excellent Ayya
@sivasami.k92844 жыл бұрын
Thank you very much sir 😊🙏
@sureshmsd14084 жыл бұрын
Ayya nedoli valga ayya
@caterpillarbutter96463 жыл бұрын
Pls send kuthambai siddar song
@Aanantha16104 жыл бұрын
வணக்கம் ஐயா
@jothijothi57464 жыл бұрын
Nandri ayya
@perusavi4 жыл бұрын
Vanakam Ayya, I am suffering from hip Pain, last year and half, I fell down unconciasly, very hard move around had Treatment. but still suffering, I humbly requesting to pray for me.
@jambukesan91674 жыл бұрын
One God only. Our respect only guru not pray not fell his legs
@sundaramoorthi.rsundaramoo34384 жыл бұрын
Siva Siva ayya
@chiththana59014 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajuselvam66574 жыл бұрын
Ayya I need sidhargal paadal .
@dhanalakshmin30994 жыл бұрын
Omsiva sivaom
@shobanavenkateswaran74334 жыл бұрын
Pl send iyya the padal.
@chiththana59014 жыл бұрын
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
@chiththana59014 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍⭐️
@appletreeredpappayatree7594 жыл бұрын
Ayya please send me kuthambai sithar padal
@dhanrajthiyagaraj1254 жыл бұрын
வணக்கம் ஐயா குலதெய்வம் வழிபாடு தீவிரமாக வழிபடுவது சரியா ஐயா...தயவுசெய்து இந்த சிறியவனுக்கு விளக்கவும்...🙏🏿
@manikandansi81274 жыл бұрын
Prajapitha Bramma kumarigal sollittu , Mount abu,Gujarath thalaimai idama kondu oru centre Gnanatha bodhikkradha sollindu niraya idathila centre vachi bodhanaigal koduthindu irrukangala. Guruve avingala paththi koncham sollunga. Avinga sollara madhiri senja esanai adaya mudiyuma. Namma thamizh altkal ellarum poi senthundu irrukanga. adha pathi konjam sollunga.
@vijilakshmi11884 жыл бұрын
Ayya muppu endral enna
@balakumar57444 жыл бұрын
🙏🙏🏼🙏🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐🌸🌺🌹
@chiththana59014 жыл бұрын
👍👍👍👍👍👍👍❤️👍👍❤️❤️❤️❤️❤️👍👍
@vijilakshmi11884 жыл бұрын
Ayya muppin benefit enna
@sajeevnair6204 жыл бұрын
🙏🙏🙏
@ajay-ye6fs4 жыл бұрын
"nama sivaaya" or "nama sivaya" which is correct pronunciation? Somebody please tell me