மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@vaithivaithi85053 жыл бұрын
👌👌👌❤❤❤💋💋💋
@Sangar880Sangar88Ай бұрын
Sankar q
@aperumal26523 ай бұрын
எங்க ❤ தலைவன்டா கேப்டன்
@suresharumugam53683 ай бұрын
முதல் பாடல் கேட்டால் முதல்மரியதை பாடல் மாதிரி இருக்கு ராதா, சிவாஜி
@arulrajk2151 Жыл бұрын
இசை ஞானி 👌👌👌
@karthikag929311 ай бұрын
Super song ❤
@beermohamedbeermohamed96882 ай бұрын
இரக்கம். காட்டும். மகா நடிகன். மண்ணுக்குள் 😢😢😢😢😢😢😢
@desigamani670611 ай бұрын
Mass captain ❤❤❤❤❤❤❤
@RajaN-id4ij Жыл бұрын
Super captan
@sundarr8773Ай бұрын
விவசாயத்தை பெருமைபடுத்திய சிறப்பு வாய்ந்த திரைப்படம் 🌹🌹
@malarkodi6992Ай бұрын
கேப்டனுக்கு அருமையான ஜோடி ராதா மேடம் இருவரும் அத்தனை கொள்ளை அழகு. எத்தனை பேர் ஜோடியாக நடித்திருந்தாலும். நம் கேப்டனுக்கு பெஷ்ட் ஜோடி ராதா மேடம் தான். இன்னும் நம் கருப்பு தங்கத்தை பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது. என்றும் எங்கள் கேப்டன். தமிழ் நாட்டின் கர்ணன்
@sekarsavaridoss135717 күн бұрын
விவசாயியை பெருமைப்படுத்த இந்தப் பாடல் மிகவும் அருமை
@lecthumymuniandy6033 Жыл бұрын
The 1st song ithullatha irukka....😢😢😢tht was my childhood song
@sundarr8773Ай бұрын
❤ எப்பவுமே கருப்பு நிலாதான் ❤
@dasananad73098 ай бұрын
All Time Like captain VIJAYAKANTH ❤ ❤❤❤❤❤❤❤❤
@முனியசாமிமுனியசாமி-ழ3ள3 жыл бұрын
அருமை
@NarayananSamy-di3ly6 ай бұрын
Captain sariyana aanmakanin azagu
@kavithasivashanmugam1970 Жыл бұрын
Captain avlo alagu
@robertantony58735 ай бұрын
Vijayakanth sing is good
@malarkodi6992Ай бұрын
நாட்டு புற கொங்கு சேலைகட்டு. ராதா மேடத்திற்கு செம செம அழகு. மஞ்சள் கலர். கருப்பு பார்டர் புடவையில் தூள் கிளப்பி இருங்காங்க. குங்கும பொட்டு. அது ராதாவுக்கு. செம செம அழகு. அவங்களுக்கு குங்கும பொட்டின் அழகு அமைவது போல் வேறு எந்த நடிகைக்கும் இதுவரை அழகாக இருந்ததில்லை அமைந்தது இல்லை. கேப்டனுக்கு ஏற்ற நாட்டு புற வேடத்தில். இருவருமே பெஸ்ட். தூளோ தூள்