இந்த பேட்டி ரொம்ப அழகா இருக்கு சீக்கிரம் முடிஞ்சு போச்சே nu தோணுது...இப்போ எங்க generation டிவி பேட்டி ய லாம் பாக்க சகிக்கல சேனல் ah தான் மாத்துவேன்...ஆச்சர்யமா இருக்கு
@vikramrajan9369Ай бұрын
Welcome to the boomer world.
@ramanamantravadivenkat16999 ай бұрын
Shivaji Ganeshan the name is enough for Tamil Cinema to remember for generations to come. The definition of action. One of the finest actors in Cinema world who is second to none on screen.
@nachimuthupalaniyappan2904 жыл бұрын
நடிகர் திலகத்தின் நல்ல மனதை அறிய முடிகிறது நன்றி பொதிகை
@baalabaala57833 жыл бұрын
இத்தாய்திருநாடு பெற்றெடுத்த தவ புதல்வன் எங்கள் அய்யா நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்!!
@theuniverseism9305 Жыл бұрын
இருந்த ஒரு நடிகரும் செத்துட்டாரு என்ற ரசிகனின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
@VISHNU__2 жыл бұрын
நடிகர் திலகத்தையும் உலக நாயகனையும் ஒரே frameல் காண்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது😍😍😍
@ravikumark43924 жыл бұрын
பல வருடங்களாக தேடிய புதையல் இந்த தொகுப்பு... நன்றிகள் கோடி..
@celebritytv66474 жыл бұрын
kzbin.info/www/bejne/fGTOmWWbeqeGmJY
@ravikumark43924 жыл бұрын
@@celebritytv6647 நன்றி.... மிகச்சிறந்த பதிவு..
@PenavoduPesukiren4 жыл бұрын
ஆமா நண்பா... நான் சின்ன பையனா இருந்தப்ப, அநேகமா 2வது படிச்சிட்டு இருந்துருப்பேனு நினைக்கிறேன்... பொதிகை tv ல பாத்துருக்கேன்... அதுக்கப்புறம் பாக்க முடியல... தேடித்தேடி பார்த்தும், இப்பதான் கிடைச்சிருக்கு!!
@dhasadhasarathan10764 жыл бұрын
@@celebritytv6647 0
@balquisrizvi83984 жыл бұрын
Ĺ
@Prakzking4 жыл бұрын
Kamal looks so handsome and interviewing also excellent
@yaseengani14 жыл бұрын
Nadigar Thilagam and Kamal Haasan relationship is the most beautiful one in Indian film industry
@sivakumarnatesan26223 жыл бұрын
No you only agree only tamilnadu. North entirely diffrent taste ok amitab amirkhan salmankhan then rajinikandh only.
@yaseengani13 жыл бұрын
@@sivakumarnatesan2622 what are you on about ?
@aarirose60723 жыл бұрын
@@sivakumarnatesan2622 are you jocking Mr Sivaji is great actor North actress all 😭😭😭
@rahulsharanrocks3 жыл бұрын
@@sivakumarnatesan2622 north different taste that's why none of the movies are par with south... All are Mokka movies
@sivakumarnatesan26223 жыл бұрын
@@aarirose6072 sivaji always jocking actor i am not saying most of intellgience people oky.
@ahaan49374 жыл бұрын
பொதிகைல நிகழ்ச்சி பாக்குறது மனசுக்கு எப்பவுமே ஒரு சந்தோஷத்தை தருது ..... மிக்க மகிழ்ச்சி
@mayoorify4 жыл бұрын
My favorite memory Podigai channel.
@sureshcrystal6834 жыл бұрын
*அது*
@sankarg11624 жыл бұрын
Ama unmaythan
@surenthirans25404 жыл бұрын
90 கிட்ஸ்ன் சொர்க்கம் அதுதான்
@gopikagopi4433 жыл бұрын
It's like drizzling
@dramaQueen170443 жыл бұрын
மகா கலைஞன் எதார்த்தவாதி மக்களின் நாயகன் தமிழ் தாயின் சிறப்பு புதல்வன் கலைத்தாயின் மூத்த மகனும் இளைய மகனும் உரையாடுதல் அபூர்வமான தருணம் (சிவாஜி கணேசன் அவர்கள், கமல்ஹாசன் அவர்கள்)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@venkatesh.a21254 жыл бұрын
சிவாஜியின் காலில் விழுந்து ஆசி பெறும் கமல் அவரின் ஆங்கிலம் கலந்த உரையாடல். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற சொல் நினைவிற்கு வருகிறது.
@sakthivelramu60973 жыл бұрын
சிங்கத் தமிழனடா எங்கள் அண்ணனடா சிவாஜி என்னும் பெயரை கொண்ட நடிகர் திலகமடா 🙏👍👌💜💙🧡❤💚
@prashaanthratnavel65074 жыл бұрын
அன்று முதல் இன்று big boss வரை கமலின் பேச்சு மாறவில்லை !! சுவாரசியம் கலந்த நையாண்டியான பேச்சு மலரும் நினைவுகள் உண்மையில் ❤️
@sivakumarnatesan26223 жыл бұрын
kamal maya pimpam. reall pimpam mass superstar only.
@sivakumarnatesan26223 жыл бұрын
bt kamal good actor only public not like bt public like only rajini only. so super star best
@sivakumarnatesan26223 жыл бұрын
mm
@sivakumarnatesan26223 жыл бұрын
mmm
@sivakumarnatesan26223 жыл бұрын
mm apdiya apdiyalm ila evalo matram iruku epo than unma nili therium.
@StarTheFantasy3 жыл бұрын
பொன்னல்ல பொருளல்ல புவியாளும் மன்னர் தரும் எண்ணவொண்ணாம் அறியாதது எதுவும் அல்ல... மின்னி வரும் மெய்க்கவியின் மெய்யழகைக் காண்போர்தம் கண்ணில் வரும் ஒரு துளியே கவிஞனுக்கு கோடி... கவியரசு கண்ணதாசன்
@devilhunter94264 жыл бұрын
Kamal sir is damn handsome and Shivaji is apart from legend🙏 Treasure video👍
@nathankishore48553 жыл бұрын
எந்த நல்லவர்களையும் இந்த உலகம் அதிக நாள் உயிருடன் வைப்பதில்லை . இறைவா என் இந்திய சமூகத்தை நல்வழிப்படுத்து. ஜெய் ஹிந்த் .
@responsiblecitizen89672 жыл бұрын
நாட்டின் மேல் உள்ள பற்றும் அக்கறையுமே அவரை நாடு போற்றும் கலைஞனாக ஆக்கியது என்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும்
@elangovanelango59884 жыл бұрын
ஆஹா..என்ன ஒரு பணிவு..துளிக்கூட கர்வம் இல்லாமல் நடிகர் திலகம் பேசிய பாங்கு.. அவருக்கு நிகர் அவரே..வாழ்க சிவாஜி சார் அவர்களின் புகழ்..
@k.pmohan78554 жыл бұрын
Sivaginallamanithar
@stark25684 жыл бұрын
Great person and human being!
@redsp38864 жыл бұрын
Legends will be humble
@santhasankaran20474 жыл бұрын
@@k.pmohan7855 j7
@C77K773 жыл бұрын
Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!
@mariedimanche18594 жыл бұрын
கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு !!! இதை சொல்பவரை பாருங்கள் ரசிகர்களே !!!!
@kumariwitharana18114 жыл бұрын
Superb
@nirosheena0074 жыл бұрын
Why
@seenivasan71674 жыл бұрын
Aurumai
@poongodig87973 жыл бұрын
எல்லா வகையிலும் எந்த விதத்திலும் அவருக்கு நிகர் அவரே அவருடன் யாரையும் ஒப்பிடமுடியாது ஒப்பிடவும்கூடாது
@KAUTIONS4 жыл бұрын
kamal haasan is sooo bloody handsome and his love the great sivaji aiya is so evident.
@jeyansurijeysu72554 жыл бұрын
Kamalhaasan, Salman Khan & Raghuvaran are the most handsome guys in the world and represent India.
@thavambase69074 жыл бұрын
now he is older than Sivaji was in this interview....time flies..
@thavambase69074 жыл бұрын
@@jeyansurijeysu7255 you have an odd taste in looks if you think that...
@jeyansurijeysu72554 жыл бұрын
@@thavambase6907 I mean 3 of them looked vry handsome at their young age
@thavambase69074 жыл бұрын
@@jeyansurijeysu7255 Meh...MEEEHHH!!! there are much more handsome actors than those people you mentioned..MEHHH!!
@shettypros41563 жыл бұрын
Kamal Hassan is one of the most respected and versatile actor of Indian Film Industry.
@respectfriends56754 жыл бұрын
7:10 kamal is so cute ❤
@fronic42702 жыл бұрын
Prabhu laughing speaking style everthing like his father
@mohanambalgovindaraj92752 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் புதுமைகளை கற்றுக்கொண்டு நடிப்பதில் கலைமகளின் செல்லப்பிள்ளை.....
@varghesegeorgec37233 ай бұрын
6:55 Vaa raajaa vaa.... Sivaji sir shows much more affection and love towards Kamal sir ..❤❤ love from Kerala
@ranjithaduraiarasan28594 жыл бұрын
Kamal is so damn Handsome!!!
@indramickey89164 жыл бұрын
Yes yes 👌👌
@TheProtagonist555 Жыл бұрын
இப்படி ஒரு கலைஞன் இம்மண்ணில் இனி பிறக்க போவது இல்லை.. ❤
@AM.S9693 жыл бұрын
சிவாஜி அய்யா குரு, கமல் அண்ணா சீடர். நல்லதொரு கலந்துரையாடல். நன்றி பதிவிற்காக.
@89babuj3 жыл бұрын
நல்ல வேளை ஐயா வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்திருந்தது எனக்கு கிடைத்த வரம்..
@manirishikesh42094 жыл бұрын
This is how interviews and questions should be... Anchors pls see...
@grid91244 жыл бұрын
Sariya sonneenga....Today's interviews are conducted by anchors who look like they work part time in a parota or liquor stall! Their language, their Tamil pronunciation and their manners! Just disgusting!
@sandhyarania3094 жыл бұрын
True
@Sam_i04 жыл бұрын
Dedicated to archana
@javachipnpizza4 жыл бұрын
Correctuh bro!!
@sivakumarnatesan26223 жыл бұрын
Both are highly jalara party. ennagl sutham ilathavanga avaru evara soluvaru evaru avara solvaru vera yarum evara solmatanga botha are jalra head weight person public not like.
@praveeng33514 жыл бұрын
இவ்வளவு வேகமாக பேசும் கமல் ஹாசனை நான் பார்த்ததில்லை. தெளிவான பேச்சு 👌👌👏👏
@angeldoll85673 жыл бұрын
🤣🤣🤣
@SureshSuresh-qg2nv2 жыл бұрын
Nanum than bro. Ipo kam arukuraru
@kingslinsathya18444 жыл бұрын
இதுதான் பொக்கிஷம்.. இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம்..
@praneshhaldorai793 жыл бұрын
Damn.... Kamal's speech hasn't changed till now. Extraordinary....
@MCP38992 жыл бұрын
இந்த நாட்கள்லாம் இனி வர போரதுல்ல😥
@radhakrishnan.d7975Ай бұрын
gold memories
@thuglifecommanter46192 жыл бұрын
சிவாஜி & கமல் 🔥
@kannabirangopal52684 жыл бұрын
I love this KamalHaasan ❤
@sivanesank72403 жыл бұрын
உண்மையில் எந்த வீடியோவையும் இது போல் நான் எந்த வித சலிப்பும் இல்லாமல் பார்த்ததில்லை. நேரம் சென்றதே தெரியவில்லை. அத்துனை அருமையாய் இருந்தது சிவாஜியின் பேச்சு
@srikrishnarr65534 жыл бұрын
Shivaji the real boss... No inhibitions... No second thoughts.. From the heart... Seriously such episodes of podhigai tv are too classy
@vivekvilla4 жыл бұрын
எதுவடா ஆகச்சிறந்த விலைமதிப்புள்ள புதையல், DD பொதிகை, உங்களிடம் இருக்கும் இந்த தமிழ் கலைக்கடவுளின் பதிவுகளே உலகின் விலையுயர்ந்த பொக்கிசம். பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் அங்கு கணேசன் என்கிற பெருங்கலைக்கோ வாழ்ந்தான் அவன் புகழை தன் தலைக்கு கடைசிவரை ஏற்றிக்கொள்ளாதவன் என்று “ நிலை உயரும் போது பணிவு கொண்டவன்” எங்கள் நடிகர் திலகம் அவர்கள்.
@venkateshm55684 жыл бұрын
Fantastic Vivek.. I like your narration.. you should try up your writing skills to create historic novels like Kalki..
@arunagirina49744 жыл бұрын
அருமையான தொகுப்பு. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் .
@srichinthan95743 жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@seenivasan71674 жыл бұрын
தலைவர் தமிழானாய் பிறந்ததால தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
@ganeshbkumar794 жыл бұрын
The bonding which is very evident when Sivaji Sir interacts with Kamal sir. Father n Son relationship.
@SanthoshBalasubramanian19924 жыл бұрын
Am literally in tears while watching this 😭😭 காலத்தால் அழிக்க முடியாத கலைஞர். 🙏
@ENDRENDRUMSIVAJI2 жыл бұрын
நடிகர் திலகத்தின் புகழ் வானும் மண்ணும் உள்ளவரை இருக்கும். இந்த காணொளி பதிவு நமக்கு என்றும் போற்றும் பொக்கிஷம்
@thameemibrahim85344 жыл бұрын
சிவாஜி சாருடைய நடிப்புல ‘தங்கப்பதக்கம்’ வேர லெவல்
@Mylifeinearth3 жыл бұрын
தங்கப்ப தக்கம்
@thameemibrahim85343 жыл бұрын
@@Mylifeinearth 🤣
@Villanviji4 жыл бұрын
DD மட்டும் பார்த்து வளர்ந்தவன் நான்.
@DAS-jk3mw4 жыл бұрын
Me too
@balajibalaji21844 жыл бұрын
I am 90 kids baby
@gopinathan_gr4 жыл бұрын
Edhu Vijay tv Ddku theriyuma
@DAS-jk3mw4 жыл бұрын
@@gopinathan_gr 😂😂😂😂
@sandeepkrishnan97164 жыл бұрын
DD ikku kalyanam aayi divorce aayichu
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
6:58 நடிப்பின் இமயமும்,அவரின் கலை வாரிசும் சந்திக்கும் நிகழ்வு ... அருமை...
@sahayaraj9341 Жыл бұрын
❤😂🎉❤❤❤❤❤
@rsivamoorthy4 жыл бұрын
Kamal has huge sincere respects for elders
@rahulsharanrocks3 жыл бұрын
Especially shivaji
@sivasankar54822 жыл бұрын
100% true
@rajahthaasan51182 жыл бұрын
திறமையை மதிப்பார் கமல்.
@charlesamalraj203 Жыл бұрын
அருமையான கலைஞர் இந்த நாட்டையும் நடிப்பு கலையையும் நேசித்த அருமையான தமிழ் உச்சரிப்பை ஏற்ற இரக்கத்துடன் பேசிய படிக்காத மேதை இப்பவும் சில படங்களை பார்த்தால் பொங்குகிறது மனது கண்ணிர் பெருக்கெடுக்கிறது இனி இப்படிப்பட்ட கர்ஜனை நடிகர் பிறக்க போவது இல்லை இவர் கொடுத்த வாய்அசைவாகட்டும் குலோசப் காட்சி ஆகட்டும் யாரையும் நினைத்து பார்க்க முடியாது பாடல்களுக்கு நடித்த ஒரே கலைஞன் ஆயிரத்தில் ஒருத்தி அம்மானே கை கொடுத்த தெய்வம் படத்தின் பாடலில் முழு கதையையும் சாதாரண வேஷ்டி சட்டையில் வந்து நடித்து விளக்கிவிடுவார் இதோ எந்தன் தெய்வம் பாடல் ஆட்டுவித்தான் யார் ஒருவன் போன்ற தத்துவ பாடல்கள் இனியாரும் இப்படி எல்லாம் வாய்ப்பில்லை
@sameers35814 жыл бұрын
Sivaji and Kamal..wow what a moment.
@dennysam77783 жыл бұрын
Ivaroda voice prabhu sirku apdiye vandhrukku!!
@haarshanhaarshan75534 жыл бұрын
I never see this interview before.. what a cherishing moment.... Nadigar THILAGAM the one and one only..we missed you dearly sivaji ayya..y u left us so soon....
@celebritytv66474 жыл бұрын
kzbin.info/www/bejne/fGTOmWWbeqeGmJY
@RamKumar-dv1pf4 жыл бұрын
This was telecasted one 1985 I think and it is an hour program. I feel lucky to have recorded the whole program as it is a great interview
@ananth0512844 жыл бұрын
Yes. He's got powerful eyes... These define what is Shivaji Ganeshan
@bhargajavarao86144 жыл бұрын
1986 definitely it must have been telecasted
@natarajansrivalli51053 жыл бұрын
பணிவு தான் இவ்வளவு உயர்வைக் கொடுத்துள்ளது. N Srivalli
@umamurughaiya32522 жыл бұрын
ஐயா மிக்க நன்றி எனக்கு கண்ணீர் வருகிறது
@mohan18464 жыл бұрын
No one can replace CHEVALIER SIVAJi GANESAN.
@DAS-jk3mw4 жыл бұрын
எவ்வளவு பெரிய நடிகர்..எவ்வளவு பணிவு..
@redsp38863 жыл бұрын
yes
@g.k.mahadevan75372 жыл бұрын
திரை உலக சக்கரவர்த்தி மரியாதைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்களின் கலைக்கு தலை வணங்கும் லட்சத்தில் நானும் ஒருவன் 🙏🙏🙏💕💕💕
@The_ZOT2 жыл бұрын
Sivaji thatha speech romba super avaroda style super
@vatchnisha17812 жыл бұрын
காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் ..வழங்கியமைக்கு நன்றி
@singaraveluthiagarajan71104 жыл бұрын
Very special nd rare video.....two legends of acting sevaliar Sivaji Ganesan nd kamalhassan interacting abt cinema...wat else u want.... classic 🔥👌👍
@viddeosurfer4 жыл бұрын
What a greatest artist of all times.... full of love for other humans and the world
@C77K774 жыл бұрын
Sivaji over acted and spoiled his good name.❗ None of the English actors he mentioned as inspiration did over acting😣
@raghuraghuk2486 Жыл бұрын
அருமை நன்றிகள் தொகுத்தவர் முதல் அனைவருக்கும்
@ramamoorthynarayanan74984 жыл бұрын
Highlighted scenes between kamal n shivaji.. Such a natural interaction.. Wonderful days in doordarshan
@pulsarshakthi3 жыл бұрын
பொதிகை சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்.. ❤️
@n.hariharan33324 жыл бұрын
எங்கள் தலைவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி ஐயா அவர்களின் மிகவும் அருமையான பதிவு 🙏
@ameenudeen6749 Жыл бұрын
கலைகளின் பொக்கிஷம் நடிப்பின் சிகரம் மனிதத் தன்மையின் உயரம் இப்படி ஒரு நடிகன் மனிதன் வாழ்ந்தார் என்பது ஒரு அற்புதமான அதிசயம். பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ நினைவுகள்.
@charlieindotnet4 жыл бұрын
Wow. So nostalgic . Never imagined we will watch shivaji interview!
@srk143144 жыл бұрын
2 of the greatest actors in the history of Indian cinema..Sivaji sir and Kamal sir ❤️❤️
@gurur56274 жыл бұрын
kamal...yeah....but...the old man is arrogrant over acting
@PremKumar-xl7oo4 жыл бұрын
@@gurur5627 enna dhu old man ha😠😠
@PremKumar-xl7oo4 жыл бұрын
@@gurur5627 loosukooba
@PremKumar-xl7oo4 жыл бұрын
@@gurur5627 comment la punda maari oluthuvitrukka 🤣
@gurur56274 жыл бұрын
@@PremKumar-xl7oo aama. Enna ls mudincha vara othu vitiruken...atha kilatu pundaiyaa
@RS-qk7xf4 жыл бұрын
இது போன்ற பொக்கிஷங்களை தருவதே பொதிகையின் சிறப்பு 👍🙏
@nirmalkumarprabhu72944 жыл бұрын
எத்தனை கோடி நடிகர்கள் வந்தாலும், எத்தனை கோடி வருடங்களானாலும் சிவாஜி அவர்களின் இடத்தை எவனாலும் நிரப்ப முடியாது.
@C77K773 жыл бұрын
Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!
@ashokalways3 жыл бұрын
@@C77K77 comparison must be done with many similar features notably time basis. Let me repeat, Kamal can never act as Kattapomman or any king role that Sivaji did as character. you know why, kamal will surely project his own personality or try to indicate his cleverness but Sivaji transform as lawyer he just lawyer , you can not find Sivaji there. Check vietnam veedu role. You would not find sivaji over there. Kamal is a great actor but trained and wanted to project with new roles and of course show his talent. but sivaji absorb like sponge and reflect. Just check both of their movies. So your comparison needs to be revised. if someone dance well but other can speak with clear tones. Just imagine, if kamal speak some classical dialogues attended by Sivaji. You would find kamal's tone overlapped the role's emotions.
@marvelfanatic30663 жыл бұрын
@@C77K77 are you talking crazy Kamal hassan is an experimental artist while Shivaji Ganesan is an natural artist. Bit are different.
@sathiyavanip40303 жыл бұрын
Kamal sivajiyai Vida nanraga naturalaga nadikirar
@sivakumarnatesan26223 жыл бұрын
both are over acting actors.k amitab rajini only super actros.
@selvamalarselladurai54084 жыл бұрын
Thank God.. what a wonderful memories...my eyes are filled with tears.... Shivaji Ganesan emayam... can't able to digest he is no more...
@sudhasivakumarsudhasivakum2382 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.அருமை.அருமையான பதிவுக்கு நன்றிகள் பல.வாழ்த்துக்கள்.
@shakilakarunakaran96144 жыл бұрын
சிவாஜி ஐய்யனை நேரில் கண்ட பெருமிதம்.நன்றி.நன்றி.
@ksiva993 жыл бұрын
நல்ல பகிர்வு. நன்றிகள் கோடி.
@begingardener2754 жыл бұрын
IN MY 73 YEARS OF LIFE ON THIS WORLD, NO ONE ELSE HAS GIVEN ME SO MUCH OF ABSOLUTE (SAMPOORNA) SATISFACTION AS GANESAN AYYA HAS DONE.
@nisahahmad2644 жыл бұрын
D best.ever actor on earth..
@C77K773 жыл бұрын
Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!
@redsp38863 жыл бұрын
wow
@redsp38863 жыл бұрын
sivaji sir tells he gets inspired by english movies,
@bahma8103 жыл бұрын
@@C77K77 Don't you dare compare. Sivaji is unsurpassed. Kamal is dust under his shoes. A fact even Kamal will admit. Sivaji was a theatre artiste. Kamal went to dance school. Sivaji shone like a lighthouse amongst stones. Kamal had so many advantages Sivaji did not have. How dare you.
@GKV9634 ай бұрын
Two of the best . Kamal asked great question about Sivajis role model. Who is the role model of acting God ..million dollar question. Kamal always respectwd and portrayed senior actors
@geniusfollower4 жыл бұрын
The value of this video cannot be expressed in words or in monetary terms. Thank you, DD Podhigai for making it digital.
@KP-qk6ld Жыл бұрын
Best thing about Sivaji is that eventhough his own son Prabhu was an upcoming actor, he was very kind to both Kamal & Rajini who were both climbing superstardom at a rapid pace than Prabhu during 1980s. This is what shows the true King-like generosity of SG
@ImFreakyCreature Жыл бұрын
இந்த video oru பொக்கிஷம் ❤🎉
@shanmuganarayanan84349 ай бұрын
Very very thank you so much much & better program dedicated.
@shriraambalasubramanian74664 жыл бұрын
Kamal Haasan❤️
@nooriali12 жыл бұрын
Dr Sivaji Sir the Great and Legendary actor was incomparable to any actor (Period)
@prvate98182 жыл бұрын
Is there any actor so blunt and open? Sivaji Sir was truly a legend.
@okssorukadhasolattasir1673 жыл бұрын
There is no difference in On screen and off screen.... Now oly I'm seeing his interview.... Undoubtedly he is definitely lived in every character he acted❤️
@bonraji2 жыл бұрын
I blessed to see this video... especially Kamal sir interact with sivaji the king of art.
@Siddious09 Жыл бұрын
both of them show so much humility love n respect f0r one another, in a class of their own,,, i love them both, Mr kamal is a treasure for Indian cinema if not world,, he always speaks with such humility and respect n careful chosen words, im in awe of him, when rajnikanth spoke about their friendship goes way back n told everyone Kamal was already a superstar back in the 70s, wow that was mind bblowing,,,,only in kamal movies ive cried...ambe Sivam, Thenali, thevar magan, salangggai oli, Uttama villian, the ending part of 16 vaithiniley, now waiting for Indian 2
@koolashok883 жыл бұрын
கோடி நன்றிகள் to the uploader
@malanithiru53354 жыл бұрын
So Glad to see two mighty legends. My favourite heroes. Long live Sivaji Sir. You're always in our hearts. Also Kamal Sir, you're fulfilling vacuum left by Sivaji Sir. There is no one to compare your talents and there won't be any one in your calibre Sir. You're the one and only Kamal Sir. May God bless you abundantly
@prabu6711 ай бұрын
Love you sir. என் அப்பா உங்கள் தீவிர ரசிகர். உங்கள் மகனின் நினைவாக எனக்கு பிரபு என்று பெயரிட்டார். Once again, Love you sir. Love amma. Love Ram, Love you Prabhu.
@kanank133 жыл бұрын
Looking back, it is hard to believe that there was such a great actor with so much humility and patriotism and he lived in our times.
@vivekmad20104 жыл бұрын
This interview must be taken around 1984 - 1985...Kamal is in Kaaki Sattai looks...
@navinrajnavin53944 жыл бұрын
I think u re wrong...... Suhasini saying I haven't acted with sivaji sir..... But in 1983 movie uruvangal maaralam.... suhasini acted with sivaji sir ... So interview must have been before 1983
@rkrk37214 жыл бұрын
@@navinrajnavin5394 this should be after mudhal mariyadhai.. Note what radha says
@celestialspartan79774 жыл бұрын
It could be around 1985-86.Punnagai Mannan,Vikram days, probably.
@sajeerahmed37424 жыл бұрын
Kamal at SAGAR shoot time
@jwilson84684 жыл бұрын
I am sure that this was telecasted in 1986
@gamingwithrasool2 жыл бұрын
kamal and Sivaji sir in one frame live ❤️.. what else you need
@johnedward31722 жыл бұрын
நடிப்பின் மாமேதை எங்கள் ஐயா. அழியாத நினைவுகளுடன்
@jaydoraiswami47622 жыл бұрын
It broke my heart to hear Shri Shivaji Ganesan say : “Above all, I am a good husband, a good father and a good citizen”. So much talent cloaked in such modesty. Rest in peace, Sir 🙏
@ranjithkumar-xw2go2 жыл бұрын
Very good video seeing nadigar thilagam interview first time he talk very well and energy level is vere level
@hariharansubramanian87544 жыл бұрын
வணக்கம். அருமை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் இப்புவி வரை நிலைத்து நிற்கும். பொதிகை டிவிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.
@nrmkumarkumar84624 жыл бұрын
உலகில் தலைசிறந்த நடிகர்
@harikrishnan88082 жыл бұрын
It was a treat to watch Sivaji Sir conversing with other artistes, with genuine mind. No, doubt he was a cut above the rest in acting, n we will miss his always. Thank u very much for ur efforts.
@sudhasubbiah76544 жыл бұрын
The real Great legends are those who transfer the knowledge to the next generation
@ravindranb65414 жыл бұрын
My eyes are in tears! What a legendary actor sivaji sir!
@vijaydhonidhoni39552 жыл бұрын
Camera is the greatest equipment.. Which was invented by human.. To witness to nostalgic video🎥 😍🥰🥰🥰🥰like this