நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்.! | CM MK Stalin Emotional Speech about Vaiko | Real Hero Vaiko

  Рет қаралды 160,627

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்.! | CM MK Stalin Emotional Speech about Vaiko | Real Hero Vaiko
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 142
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 2 жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்/ எங்கள் உடன்பிறப்பு திமுக தளபதியின் இன்றைய பேச்சு சிறப்பு/ அசத்தல் .
@k.s.rabinsingh6278
@k.s.rabinsingh6278 2 жыл бұрын
எல்லாரையும் அரவனைத்து செல்லும் பண்புதான் இவரின் வெற்றி வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
வைகோ அண்ணன் அவர்களை மனதார பாராட்டிய முதல்வர் முக ஸ்டாலின்.
@vivekvivekvivekthala5110
@vivekvivekvivekthala5110 2 жыл бұрын
தமிழகத்தின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் தொடரட்டும் உங்கள் நல்லாட்சி
@rangan7196
@rangan7196 2 жыл бұрын
தளபதி ஏறி வந்த ஏணி படியை மறக்கவே இல்லை வாழ்க தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
Thooooooo
@k.sankaringeethai946
@k.sankaringeethai946 2 жыл бұрын
புலி எங்கே இருந்தாலும் உருமத்தான் செய்யும், மாமனிதர் வைகோ வாழ்க
@SRINIVASKUPPAN
@SRINIVASKUPPAN 2 жыл бұрын
தலைவர் கண்களில் கண்ணீர் தழும்ப கண்டு என் கண்கள் குளம் ஆகியது 👌ஐயா 👍நன்றி 🌹நன்றி 🌹
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
Sethupo
@mohamedabbas6099
@mohamedabbas6099 2 жыл бұрын
Super sur it's a annañ mks
@mathialagam9599
@mathialagam9599 2 жыл бұрын
Excellent speech our honourable CM. Super narratives....
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 2 жыл бұрын
வணக்கம் நல்வாழ்துகள் வாழ்க உங்கள் தமிழ் பண்பாடும் எல்லோருடையுன் மதிப்புடன் நடக்கும் நமது தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாண்டு. வாழ்க தமிழ் நாடு தமிழ்.
@jsuresh123
@jsuresh123 2 жыл бұрын
எல்லா தலைவர்களையும் சமமாக நினைப்பதால் தான் இவர் தலைவர் இந்த பண்புதான் இவரின் வெற்றியே
@malayalanmk4466
@malayalanmk4466 2 жыл бұрын
மிக சிறப்பாக நடந்த நிகழ்ச்சி கவிபேர்ரசு வைரமுத்து.மற்றும் முதல்வர் உள்பட அனைத்து தலைவர் களும் மிக சிறப்பாக உரை நிகழ்தினர். துரை வைகோ அவர்களுக்கு நன்றி.🙏🙏👍👍
@felbinpriyadharshini5065
@felbinpriyadharshini5065 2 жыл бұрын
Real hero M.K. Stalin அவர்கள் மட்டும் தான்.
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 жыл бұрын
நன்றியாளர் திரு ஸ்டாலின் அவர்கள் சிறப்பு. பேசும் போது அடிமணதிலிருந்து ததும்பி பேசுகின்றார் திரு ஸ்டாலின் அவர்கள்.♥ வைகோ அவர்களுக்கு மிகுந்த மண நிறைவு நிச்சயம் இருக்கும் ♥வைகோ திராவிட போர் மாவீரன் வாழ்த்துக்கள்.♥
@narayanann892
@narayanann892 2 жыл бұрын
வைகோ எனும் ஆளுமை அவரது எழுச்சி மிகு உரை அறிவு முதிர்ச்சி இலக்கிய ஞானம்...தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிசம்
@ranganathanhr4842
@ranganathanhr4842 2 жыл бұрын
Excellent speach by our CM
@tamilan3400
@tamilan3400 2 жыл бұрын
வைகோ மாமா நல்ல ஆளுமை போராளி சமூக சிந்தனை மிக்க தமிழர் வாழ்க வளமுடன்
@getnmohankumar8801
@getnmohankumar8801 Жыл бұрын
தமிழ்நாட்டின் வாழ்வுரிமை போராளி தமிழர்களின் பொக்கிஷம் மாமனிதர் வைகோ
@honestman5090
@honestman5090 2 жыл бұрын
நல்ல மனிதர் தளபதியார், எல்லாவற்றையும் மறந்து வைகோவை புகழ்ந்த ஒப்பற்ற தலைவர் முதல்வர் அய்யா நீடூழி வாழ்க...
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 2 жыл бұрын
அது தான் கலைஞர் மகன்
@duraivasanth4901
@duraivasanth4901 2 жыл бұрын
Stalin sir you have achieved, congrats
@neethirajanneethirajan8387
@neethirajanneethirajan8387 2 жыл бұрын
அருமை அருமை அருமை 🌹
@sankaiselambamking5159
@sankaiselambamking5159 Жыл бұрын
இன்று வைகோவின் மக்கள் பணி சிறக்கட்டும் வீரம் வெல்லட்டும் ஈழத்தமிழர்கள் தனிநாடு பெறட்டும் வாழ்க வைகோ
@mraja7594
@mraja7594 2 жыл бұрын
இன்னார் செய்தாரை ஒருத்தல் இது தான் எங்கள் தங்க தளபதி
@osbornedevaasir
@osbornedevaasir 2 жыл бұрын
பெரியார் அண்ணா தலைவர் அந்த வரிசையில் அண்ணன் வை கோ அடுத்து நம்ம திராவிட மாடல் தலைவன் மக்கள் முதல்வர் MKS 👏👏👏
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
பேசும்போது நமது முதல்வர் ஸ்டாலினின் கண்களில் துளிர்த்த கண்ணீர் ..கண்டேன் ..அற்புதம்..கல்லும் கரையும் உண்மை அன்பினை காணுங்கால் ..வாழ்த்துகள்...எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...என்னுடைய 65 ஆண்டு முதுமையும் ..அதில் 58 ஆண்டுகள் என் தந்தையா கொடுத்த அரசியல் பயிற்சியும் அறிவும் கொண்டு சொல்லுகிறேன்..துரை வையாபுரி M .P ..இது உறுதி ..உறுதி..
@anusri8898
@anusri8898 Жыл бұрын
போதும்.மதிமுக வளர்வதற்கு ஏற்ற தடை MP
@madhavanv3126
@madhavanv3126 2 жыл бұрын
தந்தையும் மகனும் குலத்தொழிலுக்குதான் செல்லவேண்டும் என கேவலமாக பேசிய வைகோவை மறக்கமுடியாது ,அந்த வைகோவையும் மன்னித்து MP பதவியும் வழங்கிய தளபதியின் பெருந்தன்மை எந்த அரசியல் தலைவருக்கும் வரவேவராது.வாழ்க எங்கள் தளபதி.
@sankaiselambamking5159
@sankaiselambamking5159 Жыл бұрын
அய்யாசாமி வைகோ உள்ள இல்லன்னா கா கூட்டணிக்குள் இல்லாவிடில் ஸ்டாலின் என்றைக்குமே ராசியில்லா ராஜா தான் மறந்துடாதீங்க
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e 2 жыл бұрын
வைகோ எல்லா தலைவர்களையும் பார்த்தவர் ஆகச்சிறந்த ஆளுமை
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
But now converted oooooooombi pizhaipavan
@mathialagam9599
@mathialagam9599 2 жыл бұрын
கலைஞருக்கு வைகோ பக்க பலமாக இருந்தார் இளைய தளபதி மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் பக்க பலமாக இருப்பார். திரு.வை.கோபால்சாமி போல் இனி ஒரு பேச்சாளரை காண முடியாது.....
@sramakrishnan3212
@sramakrishnan3212 2 жыл бұрын
*துரோகத்தின் மறு பெயர்?* *"__________"* தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி ஜெயலலிதா... பிரதமர் வாஜ்பாய் அவர்களை வற்புறுத்தினார். ஆனால் வாஜ்பாய் அப்படி செய்ய மறுத்தார். இந்த ஒரே காரணத்துக்காக... பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்தது அ.தி.மு.க. அதனால், வாஜ்பாய் அரசு... *வெறும் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்ந்தது.*❗ அதாவது... *தி.மு.கவிற்காக பி.ஜே.பி. அரசு தங்கள் ஆட்சியையே இழந்திருக்கிறது.* 😞 மாறாக காங்கிரஸோ... *இரு முறை தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்த கட்சி*🙄 இதை வைத்து பார்த்தால்... ஐனநாயக விரோத கட்சி... காங்கிரசா அல்லது பி.ஜே.பி யா ? மேலும் அன்று, தி.மு.க. அரசை கலைப்பதற்காக... 'சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக' ஒரு அறிக்கை தரச்சொல்லி, அப்போதைய தமிழக ஆளுனர் சர்ஜித் சிங் பர்ணாலாவை... அப்போதைய குடியரசுத் தலைவரும், காங்கிரஸ்காரருமான ஆர்.வெங்கட்ராமன் வற்புறுத்தினார். ஆனால் பர்ணாலா அவர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அப்படி ஒரு அறிக்கையை தர மறுத்தார். பிறகு, வெங்கட்ராமன் அவர்கள் , ஆளுனர் அறிக்கை இன்றியே, கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தார். பின் சில காலம் கழித்து பர்ணாலா தன் கவர்னர் பதவியை இழந்தார். அப்படி தி.மு.கவிற்காக தன் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்பட்ட பர்ணாலா... பின் நாளில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். தனக்கு ஆதரவளிக்கும்படி நேரில் கலைஞரை சந்தித்து வேண்டினார். ஆனால் தி.மு.க. பர்ணாலாவை ஆதரிக்காமல்... அவருக்கு எதிராக களத்தில் நின்ற வேட்பாளரை ஆதரித்தது. *இது தான் தி.மு.க.வின் நன்றி உணர்வு*❗ சம்பவங்கள். இது வரலாற்று உண்மை. இதை மறுக்க முடியுமா ? ஈழத் தமிழர்கள் படுகொலையில் இவர்கள் செய்த துரோகத்தை... உண்மையான தமிழன் யாராலும்... கடைசி வரை மறக்க முடியாது... மன்னிக்கவும் முடியாது. 👊 இது போன்ற துரோக வரலாறுகள் நிறைந்த... சந்தர்ப்பவாத கட்சி தான்... *"------------"* ஆக... *துரோகத்தின் மறு பெயர்?* *"------------"* (நீங்களே நிரப்புங்கள்) சரியாக நிரப்பி விட்டால்... *நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாதி👍*
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
உண்மை, ரியல் தலைவர் மாமனிதர்❤❤❤❤❤❤❤
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 2 жыл бұрын
செழுமையான உரை
@kuleban
@kuleban 2 жыл бұрын
உங்களுக்குள்ள இருக்கும் கூட்டுக் களவாணித்தனம் மிகச் சிறப்பு.
@amalakumar9455
@amalakumar9455 2 жыл бұрын
Yarukku Varum nalla manasu super brother Stalin. Vaiko kahzaga porval.
@panneerselvamc8572
@panneerselvamc8572 2 жыл бұрын
முதல்வரின் உணர்வுப் பூர்வமான பேச்சு! திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ! களம் பல கண்ட கடமை வீரர்! அவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் !
@oliyadeenoliyadeen3265
@oliyadeenoliyadeen3265 2 жыл бұрын
வைகோவை கலைஞர் உடனே அடையாளம் கண்டு கொண்டார்.. சாவும் போது கூட இந்த துரோகி யை மறந்து இருக்க மாட்டார்கள்.. இவனால் ஆட்சியை இழந்து ஜெயாவின் கைகளில் ஆட்சி போக காரணமாக இருந்தாரே.. மறக்கவா முடியும்...
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 2 жыл бұрын
தலைவர்கவைஞர்பிள்ளைஉயர்ந்நதவர
@jayaramanjaya7212
@jayaramanjaya7212 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை தலைவரே
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
வணக்கம் முதல்வர் செயலாளர் நாயகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தமிழ் உலகத்திற்கு முதல்வர் வடகிழக்கு ஈழத்திற்கும் மலையகத்திற்கும் இஸ்ராலின் அவர்களே முதல்வர். (அரசியல் இலக்கியம் பாண்பாடு வளியாக ) ஆட்சி இலங்கையாக இருக்கலாம் இருந்து விட்டு போகலாம் ) நாம் ஒன்றிணைந்து தான் முற்போக்கு அரசியல் இலக்கியமாக முன்னேற முடியும். அறிவை முன்னிலைப்படுத்தி நாம் அறிவில் முன்னேறுவோம், விடைகள் தானாக வந்து குவியும் 15.9.22. | 17.9.22. அண்ணா பெரியாரின் பிறப்பின் பயனை மேலும் விரிவாக்கம் செய்வோம். நல்லன அறிந்து நலமே வாழ்வோம். தனபாலன்,
@muthusaravanavelmanoharan3193
@muthusaravanavelmanoharan3193 2 жыл бұрын
Only one thing to say about this event Tremendous and Accurate speech by a people leader for a people leader's M.K.S Sir and Vaiko iyya is greatest leader's we got in our age'' Durai Vaiko will get fame like his father in politics in fortune' Muthusaravanavel manoharan.MA., Tirupur (Political predictor and strategy maker)
@govgopal1
@govgopal1 2 жыл бұрын
No one can beat our great CM - Thalapathi
@ajithkumar9121
@ajithkumar9121 2 жыл бұрын
து
@Mari-yw8lq
@Mari-yw8lq 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nathant382
@nathant382 2 жыл бұрын
Vaiko old speeches about DMK is very great.
@muthuramalingam262
@muthuramalingam262 2 жыл бұрын
எதிரி க்கும் அருளும் நல்லவர் தளபதி கலைஞர் மகன் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும நன்றி இல்லை
@elangothangavel9820
@elangothangavel9820 Жыл бұрын
வைகோ எங்கள் உயிர்
@ezhumalairuban1762
@ezhumalairuban1762 2 жыл бұрын
தலைவரே நீங்க கண் கலங்கிய போது என்னை நானே தேற்றிக் கொண்டு என்ன எழுதுவது என்று தெரியாமல் எழுதுகிறேன்.உங்கள் வயது மற்றும் முதிர்ச்சி காட்டுகிறது.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Consult an eye doctor. Do not cry.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
யாருடைய பேச்சை யார் பாராட்டுவது ? எல்லாமே காலத்தின் கோலம்!
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Kalathin kolam. Vetkam,manam,soodu,soranai athigam illavar Vaiko. Kasu panam thuttu.
@gunashekark4016
@gunashekark4016 2 жыл бұрын
Valthukal. Excellent. Super. Kadami. Kaniyam. Kadupadu Reail. Hero. Mk. Stalen
@MDMKSpeechs
@MDMKSpeechs Жыл бұрын
வாழ்க ஐயா வைகோ
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Good Speech by Mr. Stalin
@sridhar2208
@sridhar2208 Жыл бұрын
மக்கள் தலைவர் வைகோ
@RayanRayan-nc9vl
@RayanRayan-nc9vl Жыл бұрын
சூப்பர்
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
Mk ஸ்டாலின் மாஸ் 4 சிஎம் தமிழ்நாடு
@rbangaru9418
@rbangaru9418 2 жыл бұрын
கலைஞரின் போர்வாள் ஒரு காலத்தில்.........
@sankarapandi5949
@sankarapandi5949 2 жыл бұрын
Excellent cm ayya
@rajaponni722011
@rajaponni722011 2 жыл бұрын
Stalin Knows the Knack of taming the lion......long live Stalin and vaigo
@karthikeyansrinivasan8839
@karthikeyansrinivasan8839 8 ай бұрын
@mkannan6719
@mkannan6719 2 жыл бұрын
Vaiko....🔥👍
@whitestone-lo8eu
@whitestone-lo8eu 2 жыл бұрын
Naam tamilar🔥🔥🔥
@syedalipakkir9270
@syedalipakkir9270 2 жыл бұрын
👍👍👍
@abi-ru4gk
@abi-ru4gk 2 жыл бұрын
Vaico great leader mdmk
@logabalan4414
@logabalan4414 2 жыл бұрын
இந்திய மாநிலங்களில் மிகவும் சிறப்புவாய்ந்த மிகவும் முதிர்ச்சியடைந்த தலைவராக வலம் வந்து வருபவர், தமிழக முதல்வர் அவர்கள்,இனி தமிழ்நாடு வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
@madhavanv3126
@madhavanv3126 2 жыл бұрын
இன்னா செய்தரை ஒருத்தர் அவர் நாண நன்நயம் செய்து விடல்.....இதுதான் தளபதி
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 2 жыл бұрын
கருத்துக்கள் வேறுபாடு கலைஞருக்கும் வைக்கோவிற்கும் இருக்கத்தான் செய்யும். அன்னை இந்திராவிற்கும் கலைஞருக்கும் உள்ளதைப்போல போல.
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 2 жыл бұрын
அண்ணன் வைகோ கலைஞரின் போர் வாள்.
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 2 жыл бұрын
சிறந்த போராளி வைகோ
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Porali illai Komali.
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
Super cm ❤️❤️❤️❤️❤️
@janamannar
@janamannar 2 жыл бұрын
Real hero vaiko
@shabeershabeer2477
@shabeershabeer2477 2 жыл бұрын
Beautiful beautiful
@srinivasanthiruvengadam2642
@srinivasanthiruvengadam2642 2 жыл бұрын
இன்று உங்கள்நிலைக்குவேணுங்கும்போதுஎவரையும்புகழ்ந்து பேசி வரப்போகும்2024தேர்தலுக்குஅழைப்பீர்கள் அவர்களும்உங்கள்செயலுக்குஅடிபணிந்துவந்துவிடுவார்கள்
@karthickcommonman3580
@karthickcommonman3580 5 ай бұрын
Ippadi oru anbana mudalvar❤
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
Good speach CM about thiru. vaiko.
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு
@ejsmanoharan2566
@ejsmanoharan2566 2 жыл бұрын
தலைவரின் கண்ணீர் எங்கள் உதடுகள் துடிக்கிறது இதயம் வெம்புகிறது
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
Sethu po
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Get admitted in a hospital .u have a family.
@kuleban
@kuleban 2 жыл бұрын
அடுத்த முதல்வர் வைகோ தான்
@mansoorali6749
@mansoorali6749 2 жыл бұрын
The only tamil MP met 10 prime minister in parliament is Vaiko with aggrasively👍
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan
@shyletmoni9699
@shyletmoni9699 2 жыл бұрын
What a mature speech! So lucky to have a great Chief Minister.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Жыл бұрын
😊😊😊😊😊😊
@Power-lb5np
@Power-lb5np 2 жыл бұрын
Very good speech MKS sir.
@parthibanp9536
@parthibanp9536 2 жыл бұрын
அய்யா மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசியல் முதிர்ச்சி தெறிக்கிறது. மேன் மக்கள் மேன் மக்களே என்பதை உறுதி செய்கிறார் மாண்புமிகு முதல்வர். மிகுந்த மரியாதை முதல்வர் மீது வரத்தான் செய்கிறது. வராது வந்த மாமணி நமது முல்வர் என்பதில் பெருமிதமாக உள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் நோயின்றி இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!
@navaneethenkrishnan6087
@navaneethenkrishnan6087 2 жыл бұрын
Nice speech ❤️❤️❤️❤️
@durai7524
@durai7524 2 жыл бұрын
வைகோ ,தன்னைபற்றி பேசியதை முதல்வர் நினைவுபடுத்தி பாருங்கள்
@mvijayasaarathe7923
@mvijayasaarathe7923 2 жыл бұрын
வை கோ சிங்கம் இல்ல சார், பங்கம்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 2 жыл бұрын
Good speech
@joni7561
@joni7561 2 жыл бұрын
Maintent
@Nattyboy66
@Nattyboy66 2 жыл бұрын
Appreciate CM sir . Matured speech
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
Thoooooooo
@Nattyboy66
@Nattyboy66 2 жыл бұрын
@@mvkumar4553 poda echa punda
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
@@Nattyboy66 poda vibachara naye, periyar policy pola unga amma, magal, sister enjoy panum eenapiravi.
@mvkumar4553
@mvkumar4553 2 жыл бұрын
Peru ramanathan votu hindu virodha gumaluku tevidiya payale
@murugesandriver2755
@murugesandriver2755 2 жыл бұрын
உன்மை
@srinivasanp1561
@srinivasanp1561 2 жыл бұрын
ஸ்டாலின் வைகோ அவர்களை வைச்சு செய்துவிட்டார்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
Tubulant flow speech CM Sir
@thanarajan3158
@thanarajan3158 2 жыл бұрын
உணர்வின் வெளிப்பாடு
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
Tamil Nadtion Thangam Tamil Nadtion PAGUTHARIVAI DMK DMK porwal Nearst close up Leader One of the good leader Thiru Gopala Krishnan Dravidan Shakkara earthy All World DAMAKARASI TAMIL SPECHE THAT IS INDIAN STYLES ONE OF THE WORLD LADER Thanks Jothimani
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 2 жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசும் இந்த பேச்சு பெருத்தண்மையானது!?ஆனால் வைகோ செய்த இடையூறு துரோகம் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மறக்கமுடியுமா?!
@m.punniyamoorthym.punniyam8328
@m.punniyamoorthym.punniyam8328 2 жыл бұрын
Unmai
@reubendaniel8319
@reubendaniel8319 2 жыл бұрын
First give justice for poor girl srimathi and close all Tasmac factory many Tamil ladies became widows by Tasmac factory people know who have many Tasmac factory in Tamil Nadu
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
கரணாநிதி தான்..
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
கருணாநிதி தான்...
@ammaiappanammaiappan1684
@ammaiappanammaiappan1684 2 жыл бұрын
5 nabarkal thee kolithu eranthu pona kadathai enna aachu..
@anusri8898
@anusri8898 Жыл бұрын
இவரால் தானே அவர்,இவர் அப்பால் வெளியேற்றப்பட்டார்.
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 2 жыл бұрын
அவர் அரசியல் வாழ்க்கையே காலி பண்ணவங்க பேச்சபாரு....
@venkatachalamc5344
@venkatachalamc5344 2 жыл бұрын
Vaiko is a tupakoor, opportunist
@Nattyboy66
@Nattyboy66 2 жыл бұрын
CM oda indha maturituy eps kitta illa. Aana ops kitta irukku. Enakku therinju future la ops thaan admk leader ah varuvaar nu ninaikiren 😊
@Nattyboy66
@Nattyboy66 2 жыл бұрын
Vaiko reaction eh kanom ? Is he unwell ?
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
He knows this spee h is original 'vanja pukalchi'
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 жыл бұрын
போதுமடா சாமி ரீல் அந்து போச்சுடா...எப்படா மாறும் இந்த திராவிட மேடை பேச்சுகள்.எப்படா விடியல் பிறக்கும் தமிழகத்திற்கு.மக்கள் திருந்தனும்ஆனாலும் இந்த முறை ஸ்டாலின் உற்சாகமாக பேசினார்
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 2 жыл бұрын
என்னா டாகால்டிடா சாமி....
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,3 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,5 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
Joe Malloori super tamil speech on Stalin birthday celebration
28:30