கதை ரொம்ப நல்லா இருக்கு.எவ்வளவு பெரிய மனிதர்கள் என்று அவர்களின் செல்வ செழிப்பை மட்டும் வைத்து வருது இல்லை நடத்தையை வைத்தும் வரவேண்டும் என்பதற்கு கிருஷ்ணன் தாத்தா குடும்பம் சிறந்த உதாரணம்
@Udhra_Siddharth_NovelsАй бұрын
Thank you so much for your lovely comments sis 💓
@Arockiam1978Ай бұрын
Very nice and lovely story and thanks 😅😅😅😅
@Udhra_Siddharth_NovelsАй бұрын
Thanks sis
@deepajyothisaravanakumar7569Ай бұрын
வணக்கம் தோழி..ஒரு கதை எழுதி அதை ஆடியோ பதிவாக பதிவிடுவது பெரும் சாதனை முயற்சியே.. அதற்க்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..ஒரு வேண்டுகோள், இது உங்கள் கற்பனை கதையாகவே இருந்தாலும்.. பிடிக்காத ஆணின் தீண்டல் ஒரு பெண்ணுக்கு நெருப்பு கங்குகளை மேலே வாரி இறைப்பது போல தானே தோன்றும்..அது எப்படி அப்போது உடல் சிலிற்போ சிவப்போ ஏற்படும்?? இவ்வகையான காட்சி பெண்மையை இழிவு படுத்துவது போல இல்லையா?? ஒரு பெண் கதை ஆசிரியராக நீங்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நினைக்கிறேன்.. ஆண் தொட்டாலே பெண் உருகி போவாள் என்று சொல்லும் அளவிற்கா பெண்கள் எல்லோரும் இருக்கிறார்கள்??
@amaravathiamara5331Ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🙏
@pramilabright619Ай бұрын
எந்த ஒரு அரைக்கும் குடும்பம் என்ற சூழலில் குழந்தையாக மாறிப்போகிறான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Udhra_Siddharth_NovelsАй бұрын
❤️👍
@logapamathas3Ай бұрын
நாவல் சுப்பர் தேஜூகுரலில் அருமை சுப்பர் ❤️❤️🥰🥰❤️❤️❤️🥰🥰
@Udhra_Siddharth_NovelsАй бұрын
Thanks sis
@HemaKrishnan-rd5pk5 күн бұрын
Story good Voice is also good But vasikkira vidham pavanai nandaraga illaj
@KamalaKaruppasamy-st7nsАй бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉welcome உதயா மேடம் வாய்ஸ் சூப்பர் 🙏🙏🙏👍👌👌👍
@Udhra_Siddharth_NovelsАй бұрын
Thanks dear
@sabithasenthil6692Ай бұрын
Super sister thank you ❤❤❤❤❤❤❤❤❤
@nivethamariappanm3272Ай бұрын
Super. Super. Super
@dilanshahana1535Ай бұрын
Hi.. theju vandhuttingala.. wait pannite irundhen... Uthara mam story super❤❤❤.. theju voice solla vaarthai illa.. vera level ponga🙈🙈🙈💗💗💗