நின்றால் நெடுஞ்சுவர் விழுந்தால் குட்டிச்சுவர் என்றவர் பெரியார்! - வழக்குரைஞர் அ.அருள்மொழி

  Рет қаралды 4,186

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 81
@tamseldra5923
@tamseldra5923 12 күн бұрын
அருமையான பதிவு.
@madhiazhaganmn7451
@madhiazhaganmn7451 13 күн бұрын
அய்யா தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, தோழர் அருள் மொழி ஆகியோர் மாண்பை மனதில் பதிய வைக்கும் அரிய பதிவு ! அருமை !மிக்க நன்றி.
@nizamiqbal3508
@nizamiqbal3508 13 күн бұрын
அருள்மொழி கூறும் அருள்மொழி காணொலி கேட்டேன்! நன்றி வாழ்க!
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 13 күн бұрын
அம்மா வணக்கம் அருமையான பகுதி தொடர்ந்து இது போல் பேசுங்கள் நல்ல நல்ல தகவல்கள் தேர்வு செய்து சொல்கிறீர்கள் சிறப்பாக உள்ளது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ananthakudipumschool8227
@ananthakudipumschool8227 12 күн бұрын
சிறப்பு. அருமை. இதனை மாணவர்கள் இளைஞர்கள் இடையே கொண்டு செல்வோம்! 💐💐💐💐💐💐
@narayanann892
@narayanann892 14 күн бұрын
தெளிவான சிறப்பான உரை
@indragopi6976
@indragopi6976 14 күн бұрын
மிகவும் அருமையான தகவல்.... மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@jothimanik2896
@jothimanik2896 13 күн бұрын
மிகவும் சிறப்பான உரை . அருமையானகருத்துகள். சொல்லியமுறையும் அருமை.திராவிடம்வெல்லும் வரலாறுசொல்லும் நாளை .
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 күн бұрын
அவதூறுகளாலே வாழ்ந்தவர் பெரியார்.எவ்வளவு உண்மை.அவதூறுகளே அவமானப்பட்டு இருக்கிறது.
@karigalvalavan7686
@karigalvalavan7686 13 күн бұрын
Super🎉
@dinakaran4863
@dinakaran4863 14 күн бұрын
Periyar ❤❤❤❤❤❤
@nesanilavu153
@nesanilavu153 14 күн бұрын
பெரியார் எனும் பெருநெருப்பை எந்த கரையனாலும் அரிக்க முடியாது
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 12 күн бұрын
ஆமாம் உண்மை தான் அது நெருப்பாக இருந்தால் ஆனால் என்ன செய்வது அது ஒரு புரளி.
@kumaravel3455
@kumaravel3455 13 күн бұрын
தமிழர்களுக்கு மூத்திரம் போக கற்றுக்கொடுத்தவர் பெரியார்❤ வரலாறு இல்லாத தமிழர்களை திராவிடர்களாக மாற்றியவர் பெரியார்❤
@Raju-vg6ih
@Raju-vg6ih 14 күн бұрын
அம்மா/மக்கள்தெளிவாக இருக்கிறார்கள்
@Pugal.ramaya
@Pugal.ramaya 13 күн бұрын
Periyar🔥🔥🔥🔥
@krishnanthamvaratharajan2760
@krishnanthamvaratharajan2760 14 күн бұрын
தந்தை பெரியார் பற்றி எளிமையாக தனது கருத்துகளை பதிவு செய்ததற்கு நன்றி! அவர் பற்றின அவதூற்றுக்கு பதிலாக இருக்கும்
@ramprasath7268
@ramprasath7268 14 күн бұрын
😂😂
@ramanirajaram6223
@ramanirajaram6223 14 күн бұрын
செம காமெடி ஸென்ஸ் உனக்கு இருக்கிறது
@Nilagirison
@Nilagirison 14 күн бұрын
ஆமாம் வேறு யாரும் அதாவது வேறு யாரும் செய்யாத தியாகம் அவர் செய்தார்.
@RajendranRajangam-o9i
@RajendranRajangam-o9i 13 күн бұрын
Supar
@sundaramspeaks
@sundaramspeaks 13 күн бұрын
Time has changed.
@ProudIndian2345
@ProudIndian2345 13 күн бұрын
ஐய, இப்ப 'தியாகம்' ஊருக்கே தெரிஞ்சது தானே உன் பிரச்சினையே
@mayilsekar290
@mayilsekar290 13 күн бұрын
புகழ் வணக்கம்
@RajendranRajangam-o9i
@RajendranRajangam-o9i 13 күн бұрын
👍
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 13 күн бұрын
We know very well about MANAGKETTA SORIYAR in the matter of own daughter marriage and page no 21 in maranasaastgiram and his stand in our freedom. Unakkellam vekkamaa illaiyaadi to support SORIYAR?
@SS-qj8rc
@SS-qj8rc 13 күн бұрын
You should be an ill minded person to talk like this about her..
@venkataramansubramanian2091
@venkataramansubramanian2091 14 күн бұрын
அந்த தியா கத்தை முழுமையாக அனுபவிப்பது கருணாநிதி குடும்பம் மட்டுமே.
@APTM-hq1hg
@APTM-hq1hg 14 күн бұрын
2000 வருடம் ஒரு சமூகம் மட்டும் அனைத்து பயனும் அனுபவித்தது. அதில் இருந்து வருபவர்களுக்கு அப்படி தான் தெரியும்.....
@nani-cn7yu
@nani-cn7yu 14 күн бұрын
இததனாலதான்டா பூணூலை அறுத்து வடக்கே துறத்திவிட வேண்டியன் பார்ப்பான்னு தமிழினம் கூறுகிறது
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 14 күн бұрын
இது திராவிட வெறுப்பு ! 🤔🤔நீங்க எல்லாம் வயிறெ ரிச்சலோடு திட்டினா அவங்க நல்லவங்களா த்தான் இருப்பாங்க!😆😆
@lakshmipathi5152
@lakshmipathi5152 13 күн бұрын
Venkatarama subramanian 2091 Without witness , don't upload comment in social media
@muthuramalingam262
@muthuramalingam262 13 күн бұрын
உங்கள் குடும்பம் 😂😂😂
@Riceandtaste
@Riceandtaste 14 күн бұрын
பெரியார் மண் 🔥🔥🔥🔥🙏
@pumu7752
@pumu7752 13 күн бұрын
Inthamma, oru kannada, devangar, samugam
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 11 күн бұрын
சீமான் சொன்ன கருத்துக்கு பதிலே இல்ல மேடம்.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 13 күн бұрын
கி.வீரமணியின் வாசகம் ஒன்றை - இவர் கடைபிடிக்க விரும்பும் வாசகம் என சொன்னார். ஆனால் கி.வீரமணி - ஒருவரின் வாசகம் கேட்டு - அதன்படி நடக்கிற உண்மை கதை தெரியுமா? அதுவும் கனடா நாட்டு பெண்மணி கூறிய வாசகம். கி.வீரமணியும் - இன்னும் சில தி.க. பிரமுகர்களும் கனடா நாட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களில் சில பெண்மணிகளும் இருந்தனர். எல்லோரும் ஒரு கனடா நாட்டு பெண்மணியின் வீட்டில் தங்க ஏற்பாடு. அந்த வீட்டில் அந்த கனடா நாட்டு பெண்மணியும், தி.க‌. கழக பெண்மணிகளும் சேர்ந்து சமைத்துள்ளனர். தொடர்ந்து எல்லா வேளைகளிலும் பெண்மணிகளே சமைத்துள்ளனர். அப்போது அந்த கனடா பெண்மணி கேட்டுள்ளனர், "நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன். இந்த பெண்கள் தான் சமைக்கின்றனர். உங்களுக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் எனக்கூட அறிவில்லையா"என. கி.வீரமணி கும்பலுக்கு சுரீரென்று உரைத்துவிட்டதாம். வீட்டில் மனைவிக்கு உதவி செய்யும் பழக்கம் இருந்தால் தானே - வெளியே உதவ வேண்டும் என்கிற அறிவு வரும். அதன் பிறகு அந்த நிகழ்விலிருந்து தான் கி.வீரமணி - சாப்பிட்ட தட்டை கழுவுகிற பழக்கத்தை கற்றாராம். விடுதலை ஏடு தந்த செய்தி தான் இது. சரியாக சொல்வதானால் - கி.வீரமணியின் வீட்டுக்கு பெண்ணுக்கே கனடா நாட்டு பெண் தான் விடுதலை வாங்கி தந்திருக்கிறார். பெரியார் - உன்‌ வீட்டு பெண்மணிகளுக்கு உதவிகரமாக இரு என கூட கற்றுத்தரவில்லை. தன் வீட்டு பெண்களுக்கே விடுதலை தர வக்கற்றவர்கள்.
@samym8065
@samym8065 12 күн бұрын
சொரியார் வழியில் யாரிடம் வேண்டுமானாலும் இன்பத்தை அனுபவிக்கத் தயங்காத நல்ல உள்ளம் பிதற்கிறது.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 12 күн бұрын
@samym8065 வாருங்கள் நம் சேனலுக்கு. வரவேற்கிறோம்.
@pumu7752
@pumu7752 13 күн бұрын
Oru leader keep ku child irukku, 😂,
@deepavarma9060
@deepavarma9060 14 күн бұрын
வாயில் வடை சுட்டாபோதுமா நேர்மையாக இல்லை யே
@arunaramboo4421
@arunaramboo4421 14 күн бұрын
செந்தில் பாலாஜி தியாகியென்றால் ஈவேராவும் தியாகிதான்.
@puthagapoonga4244
@puthagapoonga4244 13 күн бұрын
ஓ படிச்ச கூமுட்டை யா
@thevyprinters9382
@thevyprinters9382 14 күн бұрын
நானும் ஏற்றுக்கொள்கிறேன் ஈவேரா ஒரு குட்டிசுவர்.
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 14 күн бұрын
இதுவும் அவருக்கு பாராட்டுதான் 😀!
@SenthilKumar-er6qv
@SenthilKumar-er6qv 13 күн бұрын
நீ எப்படி படிச்சேன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு உங்க அப்பா அம்மா உன்ன படிக்க வச்சிருப்பாங்க ஒரு நாளைக்கு பட்டினியா இருந்து பாரு அப்ப தெரியும் இந்த அரசு என்ன பண்ணிட்டு இருக்குன்னு
@ramprasath7268
@ramprasath7268 14 күн бұрын
பெரியார் பட்டியல் இன மக்களுக்காகவும், மைனாரிட்டி மக்களுக்காகவும் என்ன செய்தார்? அவர்களை இன எதிரி என்று கூறினார்.. பெண் உரிமை பேசி விட்டு வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்.. தமிழ் மொழியை சனியன் என்றவர் தியாகியா ? இதை கேட்டால் பார்ப்பான், சங்கீ, மதவாத பா.ஜ.க அதானே 🤣 🤣 வாழ்க ஹிந்து தேசியம் 🇮🇳🇮🇳
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 14 күн бұрын
உங்களுக்கும் சேர்த்தே பெரியார் உழைத்தார்! உங்கள் உள்மனம் அதை ஏற்றுக்கொள்ளும்!
@Pugal.ramaya
@Pugal.ramaya 13 күн бұрын
Kudumi paarpan spotted😂😂😂
@ramprasath7268
@ramprasath7268 13 күн бұрын
@@Pugal.ramaya Periyar oothu poranthavan identified 😂😂😂
@ramprasath7268
@ramprasath7268 13 күн бұрын
@@Pugal.ramaya paarpaan pee allum Dravida soothiran spotted 😂
@ramprasath7268
@ramprasath7268 13 күн бұрын
@@Pugal.ramaya naan paarpaan.. nee ? 😂😂 Dravidanaa.. ungappan Avan ponnai oothu porantha periyar inamaa nee 😂😂
@naguram4945
@naguram4945 13 күн бұрын
படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால்?
@thevyprinters9382
@thevyprinters9382 14 күн бұрын
அம்மா உங்களுக்கு கர்ப்பப்பை இருக்குதா?
@SanthoshKumar-uj4wt
@SanthoshKumar-uj4wt 13 күн бұрын
ஈ.வே.ராமசாமி எழுதிய புத்தகம் நடத்திய நாளிதழ் எல்லாவற்றையும் அரசுடைமை ஆக்குங்க. எங்களுக்கும் படிக்க தெரியும் நாங்கள் படித்து தெரிந்து கொள்கிறோம்.அவரவர் வசதிக்கேற்ப கதைகளை புணைத்து பேசுகிறீர்கள்.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 12 күн бұрын
ஈவெராவை பற்றிய உண்மைகளை நாம் சொல்லுகிறோம் - புனைவில்லாமல். வாருங்கள் சகோதரரே.
@sukumarramadoss3361
@sukumarramadoss3361 12 күн бұрын
தமிழ் நாடு முழுவதும் இருக்கும் நூலகங்களில் பெரியாரின் நூல்கள், பெரியார் குறித்த நூல்கள் வாசிக்க கிடைக்கிறது அய்யா.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 12 күн бұрын
நூலகங்களில் இருப்பது கி.வீரமணி சென்சார் செய்து வைத்தது. ஈவெராமசாமியை உள்ளப்படி அறிய அவை பயன்தராது.
@stanlyjebin
@stanlyjebin 14 күн бұрын
😂😂😂
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН