இந்த பாடல் முதல் முறை என் சபையில் பாடும் போது,( 2019)நான் முதல் கர்ப்பம் தரித்து இருந்தேன்.அப்போது யாரும் இல்லாமல் தனியாக அனாதை போல் இருந்தேன், இந்த பாடல் என்னை தேற்றியது.பின்னர் இந்த பாடல் சபையில் பாடவில்லை ஆனால் என் மகன் இந்த பாடலை பாடினான் எப்படி என்றே தெரியவில்லை .அவன் என் வயிற்றில் இருக்கும் போது கேட்டான் ,கர்த்தருக்கே மகிமை
@priyaprem6487 Жыл бұрын
Super..... Sister
@gloryglory4358 Жыл бұрын
Amen
@aarthi68595 ай бұрын
❤
@arokiasamyaroki7323 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா உங்களுக்கு பிடித்தால் ஒரு லைக் போடுங்கள் 🙏🙏🙏 God bless you brother 💐💐💐💐🌹🌹🌹🌹🌷🌷
@arokiasamyaroki7323 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்.. 2019 வருஷம் ...கர்த்தர் எனக்கு கொடுத்த வாக்குத்தத்தம் ...அதே வார்த்தை சபையிலும் கொடுத்தார் முந்தினவைகளை நினைக்கவேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே இப்படியே இந்த பாடலை ஆராதனைக்கு எழுதிக்கொண்டு போயிருந்தேன் சபையில் அந்த வார்த்தையை ஊழியக்காரர் கொடுத்த உடனே இந்த பாடலை பாடுங்கள் என்று சைகை காட்டினார் அப்படியே நானும் முந்தினவைகளை நினைக்கவேண்டாம் என்ற இந்த வார்த்தையிலிருந்து பாடத் தொடங்கினேன் தேவபிரசன்னம் ஆலயம் முழுதும் நிரம்பினது அநேகர் ஒரு சாட்சியாக சொன்னார் இந்த பாடலை கொடுத்த அருமையான சகோதரனுக்கு என் மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன் அது மாத்திரமல்ல அந்த வருஷம் எனக்கு பத்து வருடமாக வீடு கட்டி அஸ்திவாரம் போட்டு அப்படியே இருந்தது அந்த வருஷமே கர்த்தர் வீடு கட்ட தொடங்கினார் அதே வருஷம் கட்டியும் முடித்தார் அந்த வருஷத்தை என்னால் மறக்கவும் முடியாது இந்த பாடலையும் என்னால மறக்கவே முடியாது கர்த்தர் கொடுத்த அந்த பாடலுக்காக நான் நன்றி செலுத்துகிறேன்கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙏💐💐💐🌸🌷🌷🌹🌹🌺🌺🎤🎤🎧🎧💐
@kkrcv8213 жыл бұрын
Amen Appa
@Rajeshmary84172 жыл бұрын
Very nice sister 🙏💐💐💐💐
@arockiyasamyarock6547 Жыл бұрын
Very good SMS ❤
@sivaraj-goodbaby34868 ай бұрын
❤❤❤ amen appa
@aarthi68595 ай бұрын
Amen ✝️
@shenbagaarun351510 ай бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை வீண் போகாது 😞😭💔-->🥰😍🤩🥳😇😇
@nandhakumarnandhakumar9743 Жыл бұрын
Iam Hindu but Indha song kekka nalla irukku Manasukku aarudhala😢
@michaelmichael7696 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஆண்டவர் மீதான நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை வீன் போகாது என்று😊 இந்த பாடலை எழுதி பாடிய சகோதரர் ஜோசப் கரிகாலன் அவர்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏
@kannanrk627710 ай бұрын
This song is best God is great
@inbajesuslovesu4710 Жыл бұрын
Old பாடல் எனக்கு பிடித்த பாடல் 👌👌👌👌
@KNOWTHETRUTHch5 жыл бұрын
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது Amen Hallelujah
@johnmanoharadoss96114 жыл бұрын
Kilayathinbisinthailam
@johnmanoharadoss96114 жыл бұрын
கிலெயாத்தீன்பிசின்தைலம்
@prabakarsekar64854 жыл бұрын
Amen
@sindhunaveend61704 жыл бұрын
44)111
@sindhunaveend61704 жыл бұрын
Q0
@jelsisubitha31842 жыл бұрын
பரம்பரை கிறிஸ்டியன் இந்த பாடல் பாடல்களை கேட்கும் போது உன்மையில் வெட்க்கப்பட வேண்டும் கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்று மந்தையில் இல்லாத ஆடு இந்த சகோதரர் இந்த பாடல் மிகவும் அருமை கேட்க்கவே மனரம்யமாக இருக்கிறது கரிகாலன் சகோதரர்க்கு இன்னும் நிறைய பாடல் கர்த்தர் கொடுத்து ஆசீர்வதித்து பெருகப்பண்ணவேண்டும்
@Ganajosephmedia Жыл бұрын
Amen 💯
@gnanakumarkumar87764 жыл бұрын
மிக அழகான பாடல்...தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@User-fn5dr2 ай бұрын
கர்த்தர் பெரியவர்
@shenbagaarun35152 ай бұрын
நான் நம்புகிறேன் நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை வீண்போகாது.🎉
@alphonsethavamani6286Ай бұрын
அருமை பிரதர் அருமை சிஸ்ட்டர் உங்கள் அனைவருக்கும் பேசப்பா வின் இனி ய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 த அல்போன்ஸ் காரைக்குடி🙏
@thiagarajans3794 күн бұрын
I like this song
@p.karthikp46255 жыл бұрын
நிச்சயமாக ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது
@reenasharonanitha422 жыл бұрын
👌👌👌 yes conform 👍
@handsofjesus2 жыл бұрын
Yen nambikkai Jesus than ....intha ulagil....
@SuganthapriyaMA Жыл бұрын
💯 this lyrics hits more 💯🎉
@premakumarikadirvelu14962 жыл бұрын
So many timesI earing tha song touch tha heart my daughter select in cmc hospital bsc nursing
@nilavugowtham93873 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@SamuvelJ-bh1ft7 ай бұрын
Great brother God bless 🙌 you
@p.aulrajraj9599 Жыл бұрын
Super Nice song God bless you
@nandhakumarnandhakumar9743 Жыл бұрын
Love you Jesus
@appuappu45427 ай бұрын
Super god
@pr.t.mariyadoscefm6343 жыл бұрын
அருமை அருமை
@gardenramu44932 жыл бұрын
Amen promise to me 2023
@MaryJ-kj8cp3 ай бұрын
Amen 🙏🙏👌👌
@ganesh-qy7px4 ай бұрын
சூப்பர் ப்ரோ காட் பிளஸ் யூ
@pinkeyr55554 ай бұрын
Very nice song ❤❤❤ Praise the lord 🙏🙏🙏
@suriyaloganathan59403 жыл бұрын
ஆமென்
@KillSelvi5 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் இந்தப் பாட்டை கேட்டாலே எனக்கு ஆறுதலா இருக்கும் கோடான கோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏
@SathyaPavi-m9r Жыл бұрын
My favourite song ✝️🛐✝️
@jesuswords9793 Жыл бұрын
I love song My Bro ✝️👍
@athimuthu78442 жыл бұрын
ஆல்லேலூயா ஆமென்
@revarantdoctorj.d.charles36285 жыл бұрын
S lord super song and excellent
@samvel-vb1nq2 жыл бұрын
Bro jesus ungalai assirvathipar romba super bro enjoy your feel the song entha patta na feel panna bro 👌🌹💯
@jesuslovesusministry8435 жыл бұрын
Very nice song God bless you pastor glory to God
@aarthi882 Жыл бұрын
Amen..✝️ god knows your paln....
@pushparagu-uy9yr Жыл бұрын
My favorite songs
@maduramg96493 жыл бұрын
வாக்குத்தத்தங்கள் நிறைந்த காலத்தால் அழியாத உயிரோட்டமான கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@HappyBabyTurtles-yj9jo4 ай бұрын
Nichayamagave mudivu undu en nambikai veen pogathu I love Jesus 🥰🥰🥰🥰
@jacobsambreeze86983 жыл бұрын
Pastor valtukkal
@PeriyarselvamP5 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்✝️ 🛐
@padmapriya61543 жыл бұрын
Manasu romba santhosamaga erukum god bless you Uncle🥰🥰🥰
@shalinim70182 жыл бұрын
Superb song
@dynamicseetharaman84 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@danielkumaravel4811 Жыл бұрын
Glory to God God bless you pastor 🙏
@HappyBabyTurtles-yj9jo4 ай бұрын
I like this song ❤ I love Jesus 🥰🥰🥰
@ravik3925 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான வரிகள் ஆமென் அல்லேலூயா ஐயா ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் 🙏🙏🙏🌹🌹🌹🛐🛐🛐✝️✝️✝️🕎🕎🕎👍👍👍
@monimanju77694 жыл бұрын
semma ya irrukku ga
@anvarkhan34733 жыл бұрын
Arumayaha ullathu ....aaruthalaha yullathu
@gowthamthala14155 жыл бұрын
My favorite song Love you Jesus
@jenithajenifer88753 жыл бұрын
💜 Jesus loves you💜
@riya-gu2vn4 жыл бұрын
Amen daddy nechaima enaku oru mudiyu undu Daddy
@subramanian9146 Жыл бұрын
God,Bless,you
@sheebajohnjohnsheeba7869 Жыл бұрын
My favourite song very very beautiful touched to My heart 💖💓💖✝️✝️✝️✝️
@samuelgajasamuelgaja18135 жыл бұрын
My favourite song uncle, and naa sornthu pokum pothu ellam yennai thettrie aaruthal paduthiya paadal. Super uncle.💖💖💖💖💖💖
@stephanjesus4865 Жыл бұрын
Yes my favourite song
@godonlyofficial94355 жыл бұрын
Thank you Jesus. This song is my favorite.
@RohithRohith-kp6im2 жыл бұрын
PRAICR THE LORD JESUS HEART TOUCHING SONG JESUS BLESS YOU
@kanmalaiootruprayerministr38644 жыл бұрын
Amen
@srinivasans67314 жыл бұрын
May the Lord take you to another higher level of anointing Evag.Joseph Karikalan. I enjoyed the the song and strengthened.
@ravik3927 ай бұрын
ஆமென் ஐயா அல்லேலூயா🙏🙏
@estheresther83422 жыл бұрын
இந்த பாடல் எனக்கு அதிகமாக பிடிக்கும் நான் இந்த பாடலை ச்ர்சிலும் பாடி இருக்கிறேன் அதுக்கப்புறம் நீங்க மங்கலம் குருசேகரம் வந்து இந்த பாடலை பாடினீர்கள் அதனால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
@thenmozhiselvamani52704 жыл бұрын
ஆமேன்
@rajudivya49444 жыл бұрын
Amen 🙏🙌🙏🙏🙏🙏🙏🙏praise the Lord. Glory to Jesus🙏🙏🙏🙏
@ebia80282 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏🙏🙏
@SathyaSathya-lv8fk2 жыл бұрын
நிச்சயமாகவே ஓரு முடிவு என் நம்பிக்கை வீண் போகாது..... ஆமென் ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SangeethaA-yd3ne Жыл бұрын
Niche Magar
@vanithadavid33143 жыл бұрын
Nicchayamakavey mudivu undu en nampikai veenpogathu amen Branham Appa🙏
@ItrustmyLord3 ай бұрын
Enakku miga miga piditha paadal
@justforfun-pk1xr6 ай бұрын
எனக்கும் ரொம்பா புடித்த பாடல் 😂
@ppauljefferson5 жыл бұрын
Good
@DKMusicChennai5 жыл бұрын
Thanks
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
very nice iyya god bless
@charlesezhil-wt2ns Жыл бұрын
❤❤❤lovely song brother 🎉🎉🎉🎉🎉🎉
@sudhakarb37584 жыл бұрын
Super Anna
@rajisundar55943 жыл бұрын
Amen
@merlinjoyjoy45783 жыл бұрын
Pray for me paster i am waiting for miracle in my life paster🙏🙏love you jesus
@babymothishbabymothish95264 жыл бұрын
Praise the Lord. Nichayamagave vazhkkaiyil periya arputhathai seyveer.amen en nampikkai veen pogathu
@kkrcv8213 жыл бұрын
Amen Appa
@pangelrani75784 жыл бұрын
Super song
@algisvalan Жыл бұрын
Super songs
@kameshkamesh48163 жыл бұрын
Very very very very nice song my fev song
@yabeshkiruba20374 жыл бұрын
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது நிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே அனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால் அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்
@suba30544 жыл бұрын
கர்த்தர் மேல். பாரத்தை நிவைத்து வீடு
@padmapriya61542 жыл бұрын
God bless you dear
@m.edison8tha64 күн бұрын
🎉😢
@m.edison8tha64 күн бұрын
God bless you
@m.edison8tha64 күн бұрын
Yabesh kiruba god bless you
@lathaganesan34713 жыл бұрын
அருமையான பாடல்
@Legincyyd2 жыл бұрын
Amen jesus
@jackulinmaran14534 жыл бұрын
சூப்பர் பாடல்
@M.RISHONA2 жыл бұрын
Nice song💖💗💝🌸💟❤️💜💙💚💛🎀🎇🎆🎇 super song
@ewerameshgandhi914 жыл бұрын
அருமை சூப்பர்
@riya-gu2vn4 жыл бұрын
Amen my heart touching songs I love daddy
@kiruthigamuthuvel76783 жыл бұрын
Super song ⛪⛪⛪⛪
@rajasekaranselvamani59395 жыл бұрын
Super
@magdalenemythili80854 жыл бұрын
First class
@praveenraj6175 жыл бұрын
Super sema song
@vishalchandran434 жыл бұрын
Heart touching song. God Bless You Anna Abountly 🙏