NIGHT DRIVING TIPS - Advantages & Disadvantages - இரவு நேர கார் பயணத்தில் கவனிக்க வேண்டியவை

  Рет қаралды 80,035

RAJESH INNOVATIONS

Жыл бұрын

Пікірлер: 244
@ajmaaafrin496
@ajmaaafrin496 Жыл бұрын
ஒரு நல்ல ஆசிரியர் உயர்ந்த மாணவர்களை பெறுவார்.உங்களுக்கு 3இலட்சம் பயனாளர்கள் கிடச்சிறுக்காங்கன்னா அது தான் சார் உங்களோட கடுமையான உழைப்பு. இரவு நேரத்தில் நேரடியாக சென்று கீழ் இறங்கி லைவ் டெமோ போட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல சார். இதுவும் ஒரு பொது சேவை.மனித நேயமுடன் எல்லாரும் ஒன்றினைவோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@VigneshMalathi-cr8xf
@VigneshMalathi-cr8xf 6 ай бұрын
​@@Rajeshinnovationsanna ninga entha ooru
@jayfilip96
@jayfilip96 5 ай бұрын
அருமையா சொன்னிங்க ஔரின்
@jackraven7850
@jackraven7850 4 ай бұрын
@@VigneshMalathi-cr8xf தூத்துக்குடி மாவட்டம். மொரட்டு ஆளுங்க ஊரு. 🫨
@srinivasana4642
@srinivasana4642 Жыл бұрын
பொறுப்பான டிரைவிங் ..மற்றும் இரவு நேர டிரைவிங் ஒரு ஆனந்தமான பயணம் என்பது மறுக்க முடியாத உண்மை.. மித வேகம் நன்று....நன்றி..❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@speed76825
@speed76825 Жыл бұрын
அண்ணா இந்த பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது அண்ணா நான் இரவு நேரத்தில் பயணிக்கும்போது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா யாருமே இந்த மாதிரி இரவு நேரத்திலும் பகல் நெரத்திலும் கார்களை எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் உண்மையாக செல்லிதரமாட்டாற்கள்அண்ணா நீங்கள் உண்மையாக சோல்லி தந்திற்கிகள்அண்ணா உங்கள் மனதிற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@paulraj9297
@paulraj9297 17 күн бұрын
பல்பு பீஸ் போகுமா
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு ஆலோசனையிலும் எந்த தவறான தகவலும் தந்துவிடக்கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சி மிகவு‌ம் பாராட்டுக்குரியது சகோ.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@தமிழ்மூச்சு-ய1ய
@தமிழ்மூச்சு-ய1ய 6 ай бұрын
அண்ணா, இதுதான் நான் பார்க்கும் உங்களின் முதற்க் காணொளிj... உடனேயே சந்தாதாரர் ஆகிட்டேன்❤❤
@jayfilip96
@jayfilip96 5 ай бұрын
தமிழ் அருமை
@pandiyanmanjula1080
@pandiyanmanjula1080 8 ай бұрын
நீங்க சொல்வது மிக சரியான உண்மை சார் நிறைய பேர் டிம் பண்ணவே செய்வதில்லை
@sabareesh4104
@sabareesh4104 Жыл бұрын
Very informative, faced many issues while driving at night. Many vehicle didn't change to low beam when crossing in opposite, because of that the visibility was very less.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 9 ай бұрын
When all the automobile reviewers going beyond new car review... One man who is taking concern on the people and making awareness without any business content... Gr8 going...
@sankaramotovlogs5243
@sankaramotovlogs5243 4 ай бұрын
Nice information. And also try to avoid driving in the 2 way route at night it's not safe since in highway we can get assistance but in these roads its not possible. Avoid travel by single in the night. An extra 1 person can give you comfortable confidence & safety. If people driving at night continously around 4am will get sleep automatically hence stop the vehicle & have a sleep at a proper safe place then travel. Drink tea whenever you feel tiresome. Avoid drinking alcohol while driving. Keep triangle reflector if you are changing tyres. Dual torch lights are recommended 👍🏻💐 for better drive start in the early morning and stop at 6pm.
@vaannillaiarikai9300
@vaannillaiarikai9300 8 күн бұрын
Thanks bro, I have learnt lot from you regarding driving, thank you very much. U look good without cap too, a well decent dressed gentle man
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 3 ай бұрын
உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் முக்கியம் வாய்ந்த தகவலாக அமைகிறது டிரைவிங்கில் மிகச் சரியான ஆலோசனைகளை சொன்னமைக்கு மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 ай бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 3 ай бұрын
🌺Thank you Brother Rajesh. Midnight2 o’clock you are giving a live demo means how much humanity you are having and love the people. Your service is also equal to military service as you are saving people on road during night and day. I appreciate you. “God should give you and your family long life to serve the people.👏👌👍✌️🙏🏼.
@SenthilS-ub5qc
@SenthilS-ub5qc Жыл бұрын
முகப்பு விளக்கு வெள்ளை Led .இந்த வெள்ளை நிற விளக்கு. எதிரே சென்றால் அந்த வாகணம் கடக்கும் வரை மிகவும் சிரமமாக உள்ளது...இதை எப்படி அனுமதித்தார்கள் ?.
@jayakumars4489
@jayakumars4489 9 ай бұрын
உண்மை
@muthukumar4148
@muthukumar4148 4 ай бұрын
அண்ணா எதிர்பார்க்காத நிறைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙌👌🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@thirdeye9356
@thirdeye9356 3 ай бұрын
I m also ur home town and ur doing great concept
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 4 ай бұрын
Good narration, emphasising pertinent points. In my opinion, night self driving on Highway, should be best avoided. It's a good idea to start the highway travel early in the morning, say by 4 am after having a bath. Because it is more safe,a it has many benefits.
@sangeethashanmugam2904
@sangeethashanmugam2904 5 ай бұрын
Detailed explanation and your responsibility towards teaching driving is good and very good job sir.. I had so many doubts in the usage of car but hesitate to ask someone and no one will explain like you ... Thanks for such a great guru...ji...
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@user-th5vm2ho4m
@user-th5vm2ho4m Жыл бұрын
Enakku Driving panna trainer eh illama unga videos paathu paathu naane car drive panni kathukitten bro❤❤ you're a very special person😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐
@amanullas5212
@amanullas5212 Жыл бұрын
Me also
@user-th5vm2ho4m
@user-th5vm2ho4m Жыл бұрын
@@amanullas5212 👍😀💕
@vijay346674
@vijay346674 4 ай бұрын
Good presentation with teaching ethic.. Go ahead..
@sanmugam9996
@sanmugam9996 Ай бұрын
Super bro super thelivana vilagam kudukiriga
@MohamedIrshath-bm6um
@MohamedIrshath-bm6um Жыл бұрын
Super ji எங்க ஊர் வழியே தாங்கள் பயணித்தீர்கள் அருமையான முறையில் சொன்னீர்கள். நீங்கள் சொன்னது போல் ECR la street light அவ்வளவாக இருக்காது.😊😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@praveen143328
@praveen143328 Жыл бұрын
I have been following you, since couple of months and every content you are posting is very useful and genuine... Please do review on Fronx, Baleno and Altroz. which one should buy ~10L budget. ASAP Keep up good work
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure, thank you 🤝🤝🤝
@bharathij6082
@bharathij6082 Жыл бұрын
Nenga slrathu sari Anna ...Aana innum low beam high beam ethuku iruku nu Kuda theriyama nammala kasta paduthuranga ...yesterday night Kuda coimbatore to tvm vanthen ...nenga slra mari 2 way than ...80% vechile always high beam only ...😢😢😢
@mahadevank1
@mahadevank1 4 ай бұрын
though i am following the way you drive. your explanation on it is really good and will refresh my mind while driving in the night. You could also emphasize that to avoid driving in the night thank you
@iloveindia9359
@iloveindia9359 Ай бұрын
சிறந்த பதிவு🙏🏼👌
@beautyofnature45239
@beautyofnature45239 10 ай бұрын
Wonderful video anna very clear explanation to learners..... torch light vaika sonna vithamum arumai.....,,,,,,
@amuthasivakumarmoorthi1344
@amuthasivakumarmoorthi1344 9 ай бұрын
Super tip s sir s Thank s for your sharing s noted s every thing s
@Rajeshinnovations
@Rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh Жыл бұрын
ஒவ்வொரு விஷயத்தயும் விளக்கத்துடனும், பொறுமையுடனும் கூரிய விதம் சிறப்பாக இருந்தது sir அருமை..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 4 ай бұрын
டிரைவிங்கில் மட்டும் தான் இந்த வாசகம் சரியாக பொருந்தும் "என்னம் போல் வாழ்க்கை" நம்மை விட சிறிய வாகனத்தை மதித்து அவர்கள் சிரமம் இன்றி செல்ல நினைக்க வேண்டும்.. அப்போழுதுதான் நம்முடைய அன்றைய பயணம், அதற்க்கு பிறகு போகும் பயணமும் சிறப்பாக அமையும்.. நினைக்கவில்லை என்றால்?? "என்னம் போல் வாழ்க்கை..."
@jackraven7850
@jackraven7850 4 ай бұрын
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை. (ஆனால் இது வாழ்க்கை யின் எல்லா நேரங்களுக் கும்/காலங்களுக்கும்/சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.காரணம் சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்))
@vidhyanandanan1033
@vidhyanandanan1033 6 ай бұрын
Very useful tips for night drive.
@SasiKumar-ei9fe
@SasiKumar-ei9fe Жыл бұрын
What is your opinion on anti reflection glass for night travel? Will it be effective?
@surendar2721
@surendar2721 Жыл бұрын
As a new driver this is really helpful ! Thanks Rajesh bro ! Learning lot from you ! Keep doing the great lessons ! speed recommendations sollunga usually in this kind of state highways at night time ! Also kindly add over taking heavy vechiles during night time bro ! I was very afraid to over take container lorry vechicle with mild to good traffic in highways and wait for so long . It would be very helpful for beginners like me
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@gvally3082
@gvally3082 7 ай бұрын
Useful video with nice and clear explanations.. 👏👏👏
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 5 ай бұрын
பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது
@TamilDove
@TamilDove Жыл бұрын
Very useful videos❤️
@shivshankerbojan
@shivshankerbojan 4 ай бұрын
You should try to drive in low beam as much as possible
@Wannmanoviro
@Wannmanoviro 10 ай бұрын
Worth watching 🇲🇾 Subramaniam
@sundharnivi9621
@sundharnivi9621 Жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பயுடையதாக இருந்தது நன்றி ராஜேஷ் அண்ணா வாழ்த்துக்கள்🙏👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@yuvaraj-cc7tk
@yuvaraj-cc7tk Жыл бұрын
Very good video & valuable tips
@SenthililamuruguA
@SenthililamuruguA 4 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@sakthivadivelk9887
@sakthivadivelk9887 Жыл бұрын
Miga Miga Muggiyamana Payanulla Thagavalkal Migga Nantri Sir.
@MPVijayKhanna
@MPVijayKhanna Жыл бұрын
Excellent explanation. Appreciate your efforts. God bless you
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@josefmariamanas940
@josefmariamanas940 11 ай бұрын
Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit. Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability. If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing. A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.
@kannanmalar4503
@kannanmalar4503 3 ай бұрын
Hello sir please review 3xo maheindra .
@KattamanchiRajesh
@KattamanchiRajesh Жыл бұрын
మీ ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@dhinakaran3937
@dhinakaran3937 Жыл бұрын
அண்ணா bolero vandi ya parthi vedios podunga unga vedios awesome anna 👍👍👍👍👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@muthuselven5112
@muthuselven5112 Жыл бұрын
Very useful for first time going to ride
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@samarun1188
@samarun1188 Жыл бұрын
Really a practical video for Night Driving !!!!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv Жыл бұрын
Night drive is the best when compared to day drive
@ganeshbreaths
@ganeshbreaths Жыл бұрын
Very brave video.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@murugangee
@murugangee Жыл бұрын
Very Good Message Rajesh Anna 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you sahotharare🙏🙏🙏
@irshadimamji1934
@irshadimamji1934 Жыл бұрын
அருமை..! மிக பயனுள்ள வீடியோ..! அண்ணே... எங்க ஏரியாவுக்கு வந்துட்டு ஒரு தகவல் இல்லாமல் போய்ட்டிங்க..!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
இல்லை நான் போகவில்லை, இன்னும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நாகூரில் வீடியோ கான்சப்ட் இருப்பதால், மேலும் ஒரு ஐந்து நாட்கள் வரை நாகூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இருப்பேன். திரும்பும் வழியில் உங்களுக்கு தகவல் சொல்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை தந்தால் உங்களை தொடர்பு கொண்டு நான் வந்து சந்திக்கிறேன். 🤝🤝🤝
@srkpaturu3982
@srkpaturu3982 Жыл бұрын
Verymuch Useful Video At The Time Of Night Long Drive, Tq., Sir.....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@anandraman7936
@anandraman7936 Жыл бұрын
Nice explanation and informative....
@Tklshriram71
@Tklshriram71 Жыл бұрын
I have been your channel subscriber for quite some time and commenting for the first time. Excellent tips Rajesh. Great job 👍. Keep it up 💪.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏
@udayakumark1447
@udayakumark1447 6 ай бұрын
Good explanation sir thanks sir and auto gear car tips request sir
@Jkbhuvi07
@Jkbhuvi07 Ай бұрын
Anna thank u for valuable information 🙏
@josephyagappan1896
@josephyagappan1896 Жыл бұрын
Excellent tips..highly responsible!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Pravinbalu42
@Pravinbalu42 2 ай бұрын
Adirampattinam, pattukkottai thanjavur anna ✨♥️
@gg-appa
@gg-appa 3 ай бұрын
First of all sitting position 90°and seat position very important
@karthikvignesh1366
@karthikvignesh1366 Жыл бұрын
Very very useful video 👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@theworld9880
@theworld9880 9 ай бұрын
Nanu 1st time anga tha drive panna and thugite otuna
@pothidreams
@pothidreams 9 ай бұрын
Hello Sir, please drive GrandI10 Nios Sportz 2023 model AMT car and give me your reviews and explain the each features in this car. Thanks in advance Sir
@mourouganmourougan8172
@mourouganmourougan8172 6 ай бұрын
Super sir very helpful thanks 👍
@truehdvideos507
@truehdvideos507 Жыл бұрын
Useful information Sir. Best content and it is useful to everyone.🎉 Thanks for uploading
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@VigneshMalathi-cr8xf
@VigneshMalathi-cr8xf 6 ай бұрын
​. Anna ninga entha ooru
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@rm_krishna_7166
@rm_krishna_7166 Жыл бұрын
Super sir.... Drive responsibility
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Thank you for your night drinking tips, demo reviews very fantastic 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vijayakumarca
@vijayakumarca Жыл бұрын
Seems typo. It shd be read as driving trips and not as shown.. jus for fun.
@SatheeshKumar-ii3es
@SatheeshKumar-ii3es Жыл бұрын
Very useful impermation video bro...thanks 👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@thirugnanasambandamr5515
@thirugnanasambandamr5515 Жыл бұрын
Very nice!
@marikannan815
@marikannan815 Жыл бұрын
I was Learned a lot about night drivjng anna .Thanks for this video
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sajeevguru7151
@sajeevguru7151 Жыл бұрын
Nalla information ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Жыл бұрын
Realy very useful video rajesh sir am ramnad. I buy night drive vision glass online. When am driving with glass advantage is front vehicle highbeam shows very clear vision but disadvantage i think left side going bike not vusible. Sir ida pathi oru video tips sollunga sir thank you
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍 Thank you 🤝🤝🤝
@selvanmariam1589
@selvanmariam1589 Жыл бұрын
Sir your Vedio always help to me
@anandnethra1263
@anandnethra1263 Жыл бұрын
Very useful information 👍🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kuberanmech417
@kuberanmech417 4 ай бұрын
மிக்க நன்றி.........
@Durai1956
@Durai1956 8 ай бұрын
ஓட்டுனர்களின் குரு நீங்கள். தங்கள் பணி தொடரட்டும்.
@sankarmuthusamy3511
@sankarmuthusamy3511 Жыл бұрын
அருமை நண்பர், பயனுள்ள பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@dhanaagilan9908
@dhanaagilan9908 29 күн бұрын
14:15 நீங்கள் சொன்னது போலவே இரவில் நாம் எதிர்பாராத (விலங்கு) மாடு 🐂 ஒன்று தென்படுகிறது. குறுக்கே வந்தால் சம்பவம் தான்.
@lookatram
@lookatram Жыл бұрын
Hi Bro. .Ram from karnataka. .your doing good job. .keep goin. .can you please do some driving in a crowded place and usage of brake and clutch control at a traffic signal. .Thank you
@techzers5737
@techzers5737 Жыл бұрын
8x rpm is for Petrol cars and 6x rpm for diesel cars. Not for all cars but most Indian cars come under this....for achieving maximum fuel economy change gears at the max Torque value producing Rpm this is mentioned in the specs sheet....usual diesel cars have 2-2.5 rpm @ max Torque and petrol has 3-3.5 rpm this is different for all cars. And you have to reach that rpm with minimal acceleration. You have to let the engine move to that rpm range. You shouldn't accelerate more to achieve that rpm if you can't reach that rpm you have to down the gear. This is the perfect way to drive. I can get upto 26kmpl in my swift diesel. If you drive like this most cars will give you near or above 20kmpl
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv Жыл бұрын
26 ???? Excellent I'm getting only 19.5 2015 swift diesel done 145000 kms
@bharath3746
@bharath3746 Жыл бұрын
Great ,🙏rejash sir🙏👍
@kanisupermarket4329
@kanisupermarket4329 5 ай бұрын
அண்ணா உங்க பதிவுகள் அருமை
@sathishkumar1023
@sathishkumar1023 Жыл бұрын
Informative
@ExecutiveChefGNC
@ExecutiveChefGNC 5 ай бұрын
super video.
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 11 ай бұрын
God bless you
@malaipandiyan9277
@malaipandiyan9277 Жыл бұрын
அருமை நண்பா பயனுள்ள தகவல்👍👍💯
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@razeenarazan8336
@razeenarazan8336 5 ай бұрын
Thanku bro🌹🌹🌹
@sethu5782
@sethu5782 Жыл бұрын
Super info.tks👌👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@selvacofficial
@selvacofficial Жыл бұрын
அண்ணா வீட்டுக்கு வாங்க, நான் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தான்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@mohang7371
@mohang7371 4 ай бұрын
gud tips sir super tq
@amirprasad78
@amirprasad78 Жыл бұрын
super tips as always
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@shanmuamshan8096
@shanmuamshan8096 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Prmmani
@Prmmani Жыл бұрын
Thanks bro 🙏😍
@manovino8991
@manovino8991 Ай бұрын
Supper bro...
@venkateswaranvm5577
@venkateswaranvm5577 Жыл бұрын
தம்பி தங்களின் அனைத்த பதிவுககளையும் நான் விரும்பிப் பார்ப்பேன்
@noblelakshmanan2886
@noblelakshmanan2886 Жыл бұрын
Supernews Ilike
@joyskyner3058
@joyskyner3058 5 ай бұрын
Very useful bro
@rajivgandhirajiv1989
@rajivgandhirajiv1989 Жыл бұрын
Very useful video bro 🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Basumathavan
@Basumathavan Жыл бұрын
Good info
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Кто сильнее #automobile #auto #топ #autogoda
0:34
АВТО ГОДА
Рет қаралды 1,2 МЛН
Dad is proud of his young driver #shorts
0:32
Fabiosa Stories
Рет қаралды 429 М.