இயேசுப்பா 🙏என் கடன் அடைக்கா உதவி புரிந்தாரும் என் தகப்பனே 🙏ஆமென் 🙏நன்றி 🙏அப்பா 🙏ஆமென் 🙏
@marymaximasselvam903117 күн бұрын
இயேசப்பா எங்கள் கடன் தீர அருள் புரியும் ஆமென்
@jaganvasanthi846717 күн бұрын
இயேசு ஐயா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அருள் புரியும் அப்பா என் கடன் பிரச்சினை இருந்து விடுதலை பெற்று தாரும் இயேசுவே என் உடலில் உள்ள அனைத்து வலிகள் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ஆண்டவரே ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா என் மகன் சுந்தர்க்கு நல்ல கல்வி அறிவை வலமக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போகிறேன் அவன் பரிச்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தாரும் இயேசுவே இளாவிற்கு எல்லா இடத்திலும் குடவே இருந்து காப்பாற்றும் அய்யா ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா 🛐✝️⛪🙏🌹🫂
@inbaraji509517 күн бұрын
எனது கணவருக்கு பண பிரசாசனை ஏற்பட்டுள்ளது நான் உதவி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார் நீரே உதவி புரிய வேண்டு்ம் ❤❤❤
@jaganvasanthi846717 күн бұрын
Amen Appa 🙏🙏🙏🌹
@MX-ku7zg17 күн бұрын
En appa ammaavai aasirvathiyum yeasappa...
@BASKARBASKAR-g7r17 күн бұрын
AMEN AMEN APPA
@mariammaldhasan439917 күн бұрын
இயேசுவே உமக்குபுகழ் இயேசப்பா உமக்கு நன்றி அம்மாதாய்மரியே வாழ்க நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
@helenraj888317 күн бұрын
எனது அண்ணணுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைத்து நல்ல படியாக திருமணம் முடிக்கவும் வேண்டிகொள்ளுங்கள்❤❤❤❤
@jchristymathew56617 күн бұрын
Amen 🙏 Thank you sister for the prayer
@robertjohn46217 күн бұрын
Robert John Thank you Jesus
@sudhamanuel962117 күн бұрын
Thank you jeus for everything 🙏
@Bama-b6c17 күн бұрын
Amen 🎉
@charlesmarycharlesmary364316 күн бұрын
இயேசுவே நன்றி இயேசுவே எங்கள் அம்மா வீட்டில் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினை தீராமல் இருக்கிறது அவர்களது கடன் பிரச்சினை தீரவும் வீட்டில் சமாதானம் நிலைக்கவும் இறைவேண்டல் நீடிக்கவும் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறேன் ஆமென்