வணக்கம் அண்ணா நானும் ஒரு டைலர் என்னுடைய டைலர் தொழில் சுமாரா போயிகிட்டு இருந்தது புதுசா பவர் மிசின் வாங்கிட்டேன் ஆனால் யாரும் ப்ளவுஸ் தரமாட்டேங்கராங்க காரணம் என்ன என்பதை தெரியல நான் நல்லா ப்ளவுஸ் தைக்கிரேன்
vanakam ஐயா நான் நைட்டிக்கு எத்தனை மீட்டர் துணி வாங்கணும்
@ThaiyalThurai2 жыл бұрын
உங்கள் அளவை பதிவிடுங்கள்
@mrejiamubarak52752 жыл бұрын
3 meater
@lishanthlatha2 жыл бұрын
Nighty metriyal aadar tharuvingla bro
@ThaiyalThurai2 жыл бұрын
Whatsapp number.9841807117
@lathifaabdullah15752 жыл бұрын
Hallo tayal turay megavum payanulla patevu.superb. I like it 👍 Nice. Nighty stitching and cutting megavum arumay pro. Vazga valamutan yenrenrm Nighty cloth price sollunga pro.
@ThaiyalThurai2 жыл бұрын
Whatsapp number.9841807117
@vimalakashvimalakash70472 жыл бұрын
Hi Anna.. rompa nalla irukku...rompa Isiah irukku.. thank you.....
@rohininarayanan676111 ай бұрын
வணக்கம் எக்செல் டப்புள் எக்செல் அளவுக்கு எவ்வளவு அளவு துணி எடுக்க வேண்டும் என்பதை சொல்லவும்
@ThaiyalThurai10 ай бұрын
வணக்கம் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் நமது தையல் துறை கருத்துப் பகுதியில் வந்த கேள்விக்கான பதில்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் பதிவிட்டுள்ளோம் பாருங்கள் நன்றி.
@durga33272 жыл бұрын
Super thambi 3 xl nighty 58 inch podunga please.
@rajeswariparahasam67672 жыл бұрын
Super
@ThaiyalThurai Жыл бұрын
🤝👍
@kalaiyarasimurugasan4330 Жыл бұрын
Super nice brother
@ThaiyalThurai10 ай бұрын
Thank you
@shaminisekar93192 жыл бұрын
Thank you so much cloth alava
@mumthajbegumbegum35362 жыл бұрын
ஹாய் அண்ணன் வணக்கம்..நான் நல்லா தைப்பேன் கல்யாணத்துக்கு முன்னாடி டைலர் கடை வச்சிருந்தேன் கல்யாணத்துக்கு அப்புறம் கடை இல்ல. இப்ப வீட்ல தக்கிறேன் ஆனால் எனக்கு வருமானம் வேண்டும்..ஏதாவது ஐடியா சொல்லுங்க.எல்லாமே தைப்பேன்.