அழகான விரிவான விமர்சனம்.... எங்கே குறி வைக்கபடுது..எந்த இடம் பலவீனம்...கருப்பு சதுரம்( டார்க்) வெள்ளை( லைட்) சதுரம்... இந்த ஆட்டத்தில் ..குகேஷ்...தன்னிலை விளக்கம்..ராணி க்கு ராணி என பரிமாற்றம் செய்தது ஏன்;..வெள்ளை ராணி, அதன் கருப்பு மந்திரி...கருப்பு ராஜா பக்கம்..தாக்க காத்திருப்பு துணைக்கு குதிரை...எனவே ராணியை தாக்கினேன் என்றார் குகேஷ்..மேலும்... ஏ பைல் உள்ள சிப்பாயை... வெள்ளை நிற ஆட்டக்காரார் வெட்டவில்லை...அது எனக்கு பலமாக அமைந்தது( எனது நல் வாய்ப்பு அதிர்ஷடம்..) நாம் வெல்ல ..அதிர்ஷடம்...தேவை.....என்றார்..ஒரு பத்திரிகையாளார்..நிம்ஸோ இண்டியன் தொடக்க..14 நகர்வு...மனப்பாடம் செய்து நகர்த்தல் தானே என கேட்க.குகேஷ் ஆம்14 நகர்வு...புத்தகத்தில் உள்ளபடி நகர்த்தினேன்...என்கிறார். 1:31
@GManoj-eq7dk7 ай бұрын
It's Gukesh who has momentum, form, class prolific play in classical chess. In such case, I feel he is a favourite to win.
@mpvtsuper30447 ай бұрын
Sir for the chess wednesday tournament from malaysia can join ah pls tell me sir
@TamilChessChannel7 ай бұрын
Yes you can
@wilsonasir38057 ай бұрын
First Like❤
@RajKumar-kj9xy7 ай бұрын
If they are forced to play tie break, then hikaru and nepo have high chance to win
@TamilChessChannel7 ай бұрын
could be !
@santhipsengottuvel7 ай бұрын
I personally feel nepo and hikaru may be experienced but gukesh is psychologically much stronger than those two legends in this candidates. Several Grandmasters including anish giri and hans neimann had predicted that gukesh will win the candidates 2024 because of his mindset and psychological strongness ❤