Song : Nil Nil Nil Badhil Composed By : Maestro isaignani Ilaiyaraaja Sung By : Varshan , Amirthavarshini Programmed By : Lydian Nadhaswaram Our Sincere Thanks To Maestro Isaignani Ilaiyaraaja Sir For This Song... instagram.com/lydiannadha... twitter.com/lydian_official facebook.com/lydiannadhas... open.spotify.com/artist/730O8...
@chanderan34974 жыл бұрын
My fav song too ❤️ You all have rocked it 😍
@ramulathamaran4 жыл бұрын
Great..The other name for versatility is lidiyan
@surenderrayabarapu80374 жыл бұрын
Hlo lydian today's spcl is MS. Subbalaksmi amma's birthday.. ✨Wish her with a huge heart ✨🙏🌹
@surenderrayabarapu80374 жыл бұрын
Tq lydian for your like.. And also pls convey my wishes to Ms. Subbalaksmi amma.. If u wish her
@reshijay4 жыл бұрын
You 3 are awesome 😊😊😊😊😊😊
@ramamoorthyramamoorthy36314 жыл бұрын
உலகம் இருக்கும் வரையில் இசை ஞானி இளையராஜா இசை இருக்கும் அவர் இசையோடு உங்கள் குடும்ப குரல்களும் ஒலிக்கும் நீங்கள் ஏன் இந்த பாடலை தேர்வு செய்கிறீர்கள் பாடலின் இசையின் சிறப்பு என்னவென்று உங்களுக்கு தோன்றும் வியப்பினை பதிவிடவும் உங்கள் குடும்ப குரல்களோடு பாடலை கேட்கும் போது மனம் தியானநிலைக்கு செல்கிறது வாழ்க வளமுடன்
@spideythekd4 жыл бұрын
who are you people man ?? how on earth is it possible to recreate such a song this precise ? Raja sir's voice 98% similar.. its like a dream!!! Bless you people man from the bottom of my heart!
@LydianNadhaswaramOfficial4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much dear sir
@madhupadmasola94004 жыл бұрын
Amazing..No words...sky is the li.it for guys
@anandhipadmanabhan42794 жыл бұрын
Amazing contribution 👍
@pandianm82533 жыл бұрын
Both are singing the song perfect sir, especially illayraja voice 👌👌
@rajeshkurapati86123 жыл бұрын
Great family 👪 team effort , take a 🙇♂️ bow
@johnrossario59044 жыл бұрын
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இசைக் குடும்பம் உங்கள் அபார திறமையினால் மனம் மெய்சிலிர்க்கிறது
@cherangopinathan5465 Жыл бұрын
Superb 🎉
@natarajansankaranarayanan12753 жыл бұрын
ஐயா, அப்படியே இசைஞானியைக் கண்டேன் உங்களின் மூலமாக....... மிகவும் நன்றி தயவு செய்து சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடலை உங்கள் குரலில் கேட்க ஆவல்
@umeshvettrivel68253 ай бұрын
இறைவனின் அருள் பெற்ற இசை குடும்பம். அந்த இறைவனில் ஒன்று இளையராஜா.
@krishtheindian4 жыл бұрын
எங்கு திரும்பினாலும் negativity என்று அங்கலாய்க்கும் என்னைப் போன்ற ஆட்களுக்கு உங்களின் இந்த சேவை மிக மகத்தானது. மிக அற்புதம்!!! வாழ்வாங்கு வாழ்க!!! 💐💐
@blessthesoul37273 жыл бұрын
So touching dude!!
@LydianNadhaswaramOfficial3 жыл бұрын
Never you will get negatively for sure sir... because you have a beautiful heart to appreciate others work...so only positive vibes only you will have for sure.. 🙏♥️🎼😇
@perfectengineerings22383 жыл бұрын
வர்ஷன்... மிக அற்புதம். குழந்தைகளின் திறமை மிக அற்புதம்.....எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.....வாழ்க வளமுடன்....,,🤗
@caddyvas12 жыл бұрын
That's why we have music bro . BTW , super cover .. orchestration top notch .. out of words
@saravanashankar13112 жыл бұрын
3:48..... VARSHAN sir it IS purly a KOODUVEETU KOODUPAAYUM VETTHAI!!!!!! BRILLIANT 👏 👏 👏 👏 👏
@mksekarsbt3 жыл бұрын
Pallavi in Kalyani, saranam in pandhuvarali, Orchestration in purely western style using eastern instruments like Veena and fluit (Ofcourse, it is in charukesi) , what an imagination, what a creativity from IR. A real bliss, you people rock, hats off,
@durgathamizhmaran42777 ай бұрын
Thanks for your information
@mangalkumar50672 жыл бұрын
என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவிற்கு நன்றி....கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம்
நன்றி :) எனக்கு இளையராஜா இசை எவ்வளவு பிரியமோ அதே அளவு அவரின் குரல் பிரியம். இந்த பாடல் எனக்கு பிடித்த பாடலும். தொடர்ந்து அவர் குரல் பாடல் எதிர்பார்க்கிறோம். வள்ளி வள்ளி என வந்தான் .. மற்றும் சில...
@manavalanashokan3432 жыл бұрын
music music music >>> maestro ilaiyaraaja sir
@sureshgandhi35253 жыл бұрын
இசைஞானி சிவம் என்றால் நீங்கள் சித்தர் 🙏
@krishnakumar-uz8bf2 жыл бұрын
Sir, ennala mudiyala , enge sir naan ungala ithanai naal miss pannen. You are amazing sir
@KVmellisai Жыл бұрын
இதயம் காற்றோடு பறந்து செல்கிறது அழகு அழகு ❤️❤️❤️
@happyprasath4 жыл бұрын
I completely felt raja sir @3:48 .. மீண் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே ... Brilliant ..Congrats to ur family
@user-pj9dl7vt3k3 жыл бұрын
Yes.......
@saravanashankar13112 жыл бұрын
Bingo... same feeling
@shunmugaganesh86972 жыл бұрын
Really yes
@tamilanjack2829 Жыл бұрын
மீன் விழுந்த கண்ணில்....
@sridharshan23583 жыл бұрын
வீணையின் இசை எவ்வளவு இனிமை என்பதை இன்று தான் அறிகிறேன்... வியக்கிறேன்
@saravanashankar13114 жыл бұрын
Wah re wah ... Beauty of your VEDIOs is just recreating the original compositions!!!! In today's world we can do 100s of covers ... So called improvisations !!!! But only you guys can recreate the original composition... I allways want to listen to 80's songs with better recording quality!!!!!!! For millions of people like me your family is a VAARAPRASADHAM 🙏 Iam a great fan of AMRUTHA VASHINI 'S DIVINE VOICE and Ofcouse our international chalakuti NAADUSWARAM .... But above both you there is GENIUS who identified your talent in so young age and guided you both in right path and investing all his time and energy and sacrificed his own CARRIER!!!. VARSHAN SIR NEEGA rombo GREAT !!!! YOU DESERVE a world's best DAD TITLE!!!! LAST BUT NOT LEAST !!!! YOUR MOM!!!! IF SHE WAS ADEMENT LIKE REGULAR MOM YOU BOTH WOULD GONE TO SCHOOLS AND BECOME JUST REGULAR STUDENTS... BUT NOW YOU BOTH ARE world class musicians today .. iam sure you will be a world class COMPOSORS...... YELLAM PUZGALUM MR and MRS VASHAN'ike
@LydianNadhaswaramOfficial4 жыл бұрын
ohhhh your respected .. spellbound with your love and admiration... blessed yo have such wonderful souls like you sir. 🙏🏻♥️🎼🙂
@saravanashankar13114 жыл бұрын
Thank you little master.. love for you and your family will be there for ever 🙏
@sriram93504 жыл бұрын
True true... There is a unique pleasure in recreating the original.... It's not that cover only bring individuality ..recreating is not easy....that too of this quality ..by jus three ...amazing ...
@hemapadmanabhan49133 жыл бұрын
Richest possible tribute to the God of music...what an extraordinarily talented family...
@vairamk78062 жыл бұрын
அழகான இசை குடும்பம் உங்கள் குரல் இனிமை நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@selvidoss23083 жыл бұрын
Thulli thulli kuthiththu poandra oru song arumai arumai anaiththum arumai what a great song I like it very much ennaiye marandhen TQ you very much for your sharing the
@subramaniansundararaman3 жыл бұрын
என்ன ஒரு இசை மழை.... Unbelievably...
@selvidoss23083 жыл бұрын
Ippadi oru song arumai arumai anaiththum arumai nan edhirparkkave illai again and again kettukkonde irukkalaam avvalavu azhagu TQ you very much for your sharing the video want more videos from you
@kathiravankathiravan95193 жыл бұрын
மெய்சிலிர்த்தேன். வாழ்க வளமுடன்.
@cherangopinathan5465 Жыл бұрын
Sir, Today is my life time achievement. Being a good father and human...
@rameshraja36124 жыл бұрын
இசை மழையில் நனைந்து விட்டேன்..👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏
@mr.soundservice93284 жыл бұрын
Congratulations my இசை அரசன் லிடியன் நாதஸ்வரம் for your debut movie My humble request❤️❤️❤️ எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...இந்த பாடலை மறு இசைப்பதிவு இடவும்❤️❤️❤️❤️
@msk30663 жыл бұрын
No one can orchestrate Raja Sir song like you... God gifted music family..
@selvaranihari53283 жыл бұрын
நான் மிகவும் ரசித்த பாடல். நன்றி
@azhagappanbabu6809 Жыл бұрын
மன அழுத்தம் குறைந்தது நன்றி sir
@jegaveerapandianpandian80984 жыл бұрын
Chanceless!!!!!! You guys did it. தனிமையை நோக்கி நகருங்கள். புதிய அற்புதமான படைப்பு லிடியனிடம் இருந்து உதயமாகவேண்டும் . ராஜா என்ற இசைப்பல்கலை கழகத்தின் தலைசிறந்த மாணவன் சர்வதேசங்களை தனது இசையாளுகைக்குள் கொண்டுவரவேண்டும்
@ashokkumars79562 жыл бұрын
Raja sir should be given all the highest awards for just this song. 👏
@kannapiran193224 күн бұрын
அற்புதம்..மூவரும்! மகா அற்புதம் இளையராஜா!! 🙏
@ப.ஆ.முரளிதரன்4 жыл бұрын
நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் அருமை
@ashokkumars79564 жыл бұрын
Just a few songs of ilayaraja is = hundreds of composition from other music directors. Wow what a song. Nice rendition and the orchestra 👍
@vananthangavelu99504 жыл бұрын
எல்லா புகழும் இந்த இசை குடும்பம் பெற வாழ்த்துகள்....
@rajeshkurapati86123 жыл бұрын
Great 👪 family team effort, take a 🙇♂️ bow.
@ilamlakshmiparithi1903 Жыл бұрын
ரெக்கார்டிங் அற்புதம்...render மற்றும்.... song creation superb...
@gomathimyndhan4 жыл бұрын
இசையின் கலவையின் நடுவில் ஒரு இமைப் பொழுதுக்குள் நான் வெளிவரமுடியாதபடி கரைந்து விட்டேன்.,
@anuradhakannan86543 жыл бұрын
Wow....mind blowing...exactly IR voice...brilliant singing....Lydian ...amazing play...amritha varshini...flute and singing....semmmmma....blessed ..mesmerized with this combo...thanks for song selection...👌👌💯👌💯👌👌👍🎶🎶
@johnsonjo84542 жыл бұрын
இசை ஞானி அவர்கள் வாய்ஸ் உங்களுக்கு அண்ணா தம்பி இசை பாப்பா வாய்ஸ் சூப்பர்அருமை 💐👌👍😍
@SrinivasanRJN2 жыл бұрын
What a voice man.....it's like refined Ilayaraja voice.....What you guys are doing is just a blessing for me....only me.
@nagrec Жыл бұрын
Lydian, Amirthavarsini and Sathish alias varshan..great family..U guyz made COVID time as great for us..
@tigerkingdom6019 Жыл бұрын
Spectacular..No other words..wishi g and dreaming of having kids like Lydian and Ammu..
@vmnvmn2k24 жыл бұрын
இந்த பாடல் எப்படி வரவேண்டும் என்று இசைஞானி எண்ணியிருந்திருப்பாரோ அதேபோல் அமைந்துள்ளது. அசலான அர்ப்பணிப்பு... உச்சரிப்பு குறிப்புகள் சரியாக வரவேண்டும் என்ற அதீத மெனக்கிடல்... இந்த இசைக் குடும்பத்தினர் வருங்காலம் என்ற கற்பனையில் தொலைந்து போகாமல் நித்திய உணர்வில் வாழ்பவர்கள். காலத்தை வெற்றிகொள்பவர்கள். இந்த விமர்சனம் சற்று அதிகமாக இருக்கலாம்... ஆனால் உண்மை...
@LydianNadhaswaramOfficial4 жыл бұрын
love you sir 🙏🏻♥️🎼😇
@raghuraghuk24862 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@arjunsekar45333 жыл бұрын
Thambiiii neenga Vera level ,
@nidharshanarivu81992 жыл бұрын
கரைந்து போனது இதயம்💜❤️ வாழ்த்துகள்🎉🎊 🤝
@BaBa-bp1ng2 жыл бұрын
இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டாச்சு I love th's video 👌👌👌👌👍👍👍👍👍
@dineshm59174 жыл бұрын
Daily i am hearing this song. Thanks to Ilayaraja sir. Re composition is super from Lydian Family Great. Lydian is God's gift to earth like Musical Legends
@viswanathang24964 жыл бұрын
Thanking you for choosing this one the purest drops from the ocean of Maestero...As how he tied with a magical rope on us, you all dear ones gave the same feeling...Absconded 5mins from the earth...feeling happy... .. It seems Maestero & Uma Ramanan madam entered spiritually into your studio during the recording time.!!!..please continue making the crores of souls to be happiness filled minutes with this awesome bliss...
@LydianNadhaswaramOfficial4 жыл бұрын
ohhhh my god...what a great message from you sir...your every word is scintillating honestly...🙏🏻♥️🎼🙂
@rpalanirpalani79123 жыл бұрын
மீன்விழுந்த கண்ணீல் இன்றுநான் விழுந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள்
@radhakrishnankathirvel4504 жыл бұрын
அருமையான பாடல்! அச்சு அசலாக திருப்பி கொடுத்திற்கு நன்றிகள் பல!!
@ArulKumar-ne6pi4 жыл бұрын
The best thing is song selection. You are presenting songs with its unique quality. Expecting more from this music family. God bless you.
@karuppasamyrmk93092 жыл бұрын
அருமை அருமை அருமை
@poovarasan10thb104 жыл бұрын
You are the future Ilaiyaraaja❤️❤️❤️
@palanikumar87714 жыл бұрын
Being an hardcore fan of Raja your family is a blessing for me to hear his songs in this era. You'll are awesome. Vera leval. What talent you'll are. Especially Lydian how on earth a kid like can play so many instruments. Great man. Wish you a great future and wish to see you as the future Raja
@thaache4 жыл бұрын
மிக அருமை... அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------
@venkateshselvaraj8222 Жыл бұрын
Wonderful. I don't know how i missed to see this video before. Its one of my favorite.
@Dhanasekar-gr9qe4 жыл бұрын
Great job team. Please sing 'Metti Oli Katrodu en nenjai thalatta' and 'Aagaya thamarai arugil vandhathe' song.
@saravanashankar13112 жыл бұрын
Uma ramanan voice perfect match ... your family is going rule the Indian music world for next half century for sure ... long way to goooooooo
@PLY741 Жыл бұрын
From my heart iam saying long live lydian and your family 🎼🎼🎼🎧🎧 Ilayaraja sir great🎼🎼🎼
@aathavan68433 жыл бұрын
சில கடவுள்களுக்கு 8அல்லது10கைகள் இருப்பது போல் lydian க்கும் இருந்தால் நினைக்கவே மண்டை கலங்குது
@meenaramakrishnan44659 ай бұрын
SPB, Ilayaraja என்று எல்லோருடைய Voice உங்களிடம் இருந்து வருகிறது. மிக துல்லியமாக இசையை கேட்க உங்கள் சேனல்க்கு வருகிறேன்❤️ உங்கள் குடும்பமே கடின உழைப்பை சிந்தி ராஜா சாரின் பாடல்களுக்கு மறு உருவாக்கம் கொடுத்துள்ளீர்கள் ❤️🙏
@harith3164 жыл бұрын
I don’t know Tamil but I’m watching only coz of Lydian, Amrutavarshini and the man with a great vision.. the rock solid pillar behind Lydian and Amrutavarshini... varshan Satish sir. Great job sir. You are not just developing your kids but also many other kids worldwide....!!!!!
@ramachandranr4682 жыл бұрын
I have watched almost all of your videos. The girl sings really well.
@kalaisid4 жыл бұрын
Amirtha, your குரல் & குழல் 👌🏾👌🏾👌🏾
@boxingcoachmosesmurali28544 жыл бұрын
Saraswati unga kudambathil thangivital 🙏🙏💫💫💫💫💯💯💯. .. Vaazhga valamudan💫💫💫🙏🙏🙏❤❤
Music Reproduction is Awesome. What a Song by Raja Sir❤️. Good Representation. Hats off to Lydian Wow. Amirthavarshini Vocal and Flute Top Class. Varshan sir's Raja Sir Voice Matches Perfectly
@GuruGuru-he2wo2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rakeshelangovan70404 жыл бұрын
Amazingly done . It's very nice to see the next generation re-creating Raja sir's compositions which itself shows how his music has transcended across generations and still fresh 🔥
@subbukv77682 жыл бұрын
wow! same raja voice nice... super super... kalakkurinka bro.. Sis. & Lidiyan Family.. Best of luck
@sridharap4328 Жыл бұрын
Beautiful Excellent Marvellous Keep it up.......
@cherangopinathan5465 Жыл бұрын
We met in PVR, it's my great pleasure 🙏 thanks so much sir.. my wishes and blessings to your kids.....and parents.....keep rocking....
@rameshvisva4 жыл бұрын
Master piece, amazing musical score.. just like original.. forgotten old songs gets rebirth through this modern instruments rendered by a gifted family...
@sagasraammu79907 ай бұрын
Such a beautiful team...singing music semmaa ..my fav song...1995...movie...now...2024....semma..congratulations...same ilaiyaraja voice🎉🎉
@chandrasekarramaswamy7960 Жыл бұрын
இந்த பாடல் ஒர் ஆயிரம் முறை 😍😍😍 ...
@manivasanthi724 жыл бұрын
Vazhi vidu vazhi vidu vazhi vidu en Devi varugiral endha song padunga sir. Unga voice ku super ha erukkum please 🙏
@shanmugasundarams42144 жыл бұрын
நீங்க தெய்வப் பிறவி தம்பி. வாழ்த்துக்கள் நிறைய
@raja-jx3kk3 жыл бұрын
Arumai..
@AR-ox6ln Жыл бұрын
Amazing song from Raja sir.. and a sincere try by Varshan ji..
@sajikarthikeyan38832 жыл бұрын
Sir vareity orchestration congratulation 🌹🌹🌹👏👏👏👏🌹🌹🌹all the best 🙏all artisst🙏
@ramesha8733 жыл бұрын
நைஸ் சூப்பர்
@viswanadan6446 Жыл бұрын
Amazing great... Hard working Lydian familes sir
@SasiKumar-yr6gx13 күн бұрын
AII THE BEST ILYARAJA MUSIC MASTAR .UNKALUDAYA ISAYAIN PALLA KUDAMPAINGAL MUSIC SONGS KETTU STAGE PROGRAM VERY. USING 🇮🇳👃🪕🎧🎸🎸🌍♥️🌹
@divanetcorner3 жыл бұрын
You nailed it. Excellent. No to explain simply superb
@Pranav-w-7qk11 ай бұрын
ஏகாந்த வேளையில்... அம்ரிதா செல்லம் சூப்பர்
@arulllz2 жыл бұрын
மனதிற்க்குள் சென்று தங்கிவிட்ட பாடகியின் performance. 100 times watched in this single day itself. Mind blowing. Hats off to the performance of that songstress. Chanceless.
@vidhyashiva09132 жыл бұрын
Always repeat mode than .. blessed family,,💐💐💐💐
@zirtoshss3 жыл бұрын
Super 💕💕❣️❣️ family 💖💖💖💖💖💖 Azərbaycan Baku Saida.
@Vivek-y5g Жыл бұрын
I like this very much from my childhood days , Thanks for singing in a similar voice
@ravindranp4 жыл бұрын
Perfect rendition. .. same as original song ... I am a great Raja sir fan ... and your family is like the same ... and dad voice is like raja sir voice superb Thanks for the songs which you guys are giving us... need more songs... Lydian is the next upcoming music director and best of luck ..keep rocking
@azhagarsamy46313 жыл бұрын
நிஜமான பாடலை பிண்ணனியில் ஓட விட்டு வீடியோ மட்டும் உங்களுடையதோ என்ற சந்தேகம் எழுகிறது, 100% perfection
@inglkpress52324 жыл бұрын
Hi music family,, u lydiyan ....good luck....very nice...
@vimal56063 жыл бұрын
Excellent Sir. God bless you Lydian 🙏
@anantharamanr4357 Жыл бұрын
One of the toughest song to sing. Great work Lydian and team.
@santom132 жыл бұрын
Next to Mr.Tesla Ganesh's impressive and extensive works on Isaignani Ilayaraaja and his superhuman-legacy in his music career, its your entire family that has been doing the proper tribute to someone like Ilayaraaja. Simply put, what Isaignani Ilayaraaja has given us is next to Impossible and Immortal. A very sincere thanks to your whole family for videos like this and very very happy to see all the music blessings you all have received. Amirthavarshini’s portions in this song are extremely good, in particular!