நிலங்களை சும்மா வைத்திருக்க முடியாது | Rj Chandru Report

  Рет қаралды 72,616

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Пікірлер: 222
@mohamedazam536
@mohamedazam536 Күн бұрын
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்கள் அவரை பின் தொடர்ந்து செல்வார். வளர்க விவசாயம் ❤
@JenathasAlwin
@JenathasAlwin 2 күн бұрын
சூப்பர் சும்மா இருக்கிறகாணி இல்லாத மக்கள் அவர்களுக்கு கொடுப்பது நல்லம் நன்றி வாழ்த்துக்கள்
@NeelamegamsureshNeelamegamsure
@NeelamegamsureshNeelamegamsure 2 күн бұрын
நான் பச்சை மிளகாய் பயிர் பண்ணிருக்கேன் . இங்க 600 ரூபாக்கு தான் வாங்குறாங்க. அங்க 1500 ரூபா. மிகுதி 900 யார் சாப்பிடுறாங்க ? இதுல பாதிக்கபடுவது சதாரண மக்கள் மட்டுமே. கஸ்டமா இருக்கு 😢. வெயில் மழை பார்க்காம கஸ்டபட்டு பெற்ற பிள்ளையை போல் வளர்த்து அதை நம் நாட்டு மக்களுக்கு சாப்பிட அனுப்பி வைத்தால்... என்ன பண்றாங்க இந்த ஊழல் விநியோகஸ்தர்கள்.
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 күн бұрын
இடைத்தரகர்களை நம்பி ஏமாராமல் நீங்களே கொண்டு போய் போடுங்கள்...மட்டுநகரிலும் 1-500 தான் மிளகாய்
@kanasel9129
@kanasel9129 2 күн бұрын
நீங்கள் நேரடியாகவும் மக்களுக்கு விக்க முடியாதா?மக்கள் வேண்டுவினம் 1000க்கு வித்தாலும் பரவாயில்லைதானே
@Unknown-e1u1
@Unknown-e1u1 2 күн бұрын
Detail Pls
@NeelamegamsureshNeelamegamsure
@NeelamegamsureshNeelamegamsure 2 күн бұрын
​@@kanasel9129 முடியும் but வாகன வசதி மற்றும் நேரம் இன்மை . விவசாயம் என்பது மற்ற துறைகளை போல தனி மனித சம்பாத்தியம் இல்லை. நிலத்தில் உள்ள புழுக்கள் மற்றும் விதை முதல் விற்பனை வரை அனைவரும் பலன் அடைவதை விவசாயம் . நாடு முழுவதும் அன்றாட நிர்ணய விலை விலை என்பது இல்லையே . இதற்காக சங்கம் ஒன்று இருந்தால் மக்கள் அனைவரும் பலன் அடைவர்
@K.MageshwaryViji
@K.MageshwaryViji Күн бұрын
Muthalla kuranka kattuppatuthuna nilaththa payanpatuthala
@Hgdsr.h
@Hgdsr.h 2 күн бұрын
நான் வெளிநாடு வந்ததே என்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காகத்தான் நான் வெளிநாடு வந்தேன் ஏனென்று சொன்னால் கிணறு இல்லை வேலி இல்லை யானைத் தொல்லை இதையெல்லாம் நான் நிவர்த்தி செய்ய வேண்டும் ஆகையால் வெளிநாடு வந்தேன் இப்போது இப்படி சொன்னால் எப்படி சரி நீங்க முதலீடு தரும் தாருங்கள் ஆக இருந்தால் நாங்கள் நிச்சயமாக ரிசைன் பண்ணிட்டு நாட்டுக்கு வந்து எங்களுக்கு விவசாயத்தை கண்டினியூ பண்ணுவோம்
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 күн бұрын
கிராம சேவகருக்கு ஒரு கடிதம் கொடுங்கள். Bro உங்கள் லட்சியம் வீணாகாது.
@Aaathi.aathiran
@Aaathi.aathiran 5 сағат бұрын
Nanum unkala Pola
@warank9522
@warank9522 2 күн бұрын
இப்படியான சட்டம் சில வெளி நாடுகளிலும் உள்ளது. இங்கு அதற்கான அரச கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. எமது நாட்டில் வறியவர்களின் வசதிக்குறைவு காரணமாக பல நிலங்கள் சும்மா கிடக்கின்றது. அவர்களுக்கு முறையான விவசாய உதவிகள் கிடைத்தால்த்தான் இத்திட்டமும், விவசாயிகளின் வாழ்க்கையும் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும் ❤
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 2 күн бұрын
நல்ல யோசனை ஆனால் சும்மா இருக்கும் நிலங்களை இலங்கை விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டும் வேற்று நாட்டினருக்கு இலலை.
@360witharun
@360witharun 2 күн бұрын
வேற்று நாட்டவருக்கு கொடுக்கும் அவசியம் இல்லை
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 2 күн бұрын
Bravo brother Chandru. அருமையான முடிவு. வாழ்க அனுர ❤
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Күн бұрын
இந்த அரசாங்கம் எதிர்கால தொலைநோக்கு பார்வையில் கவனம் செலுத்துவது உண்மையில் பாராட்டத்தக்கது ❤
@abdullahbasha7999
@abdullahbasha7999 2 күн бұрын
விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு அதை ஆலும் அரசாங்கம் அந்த விவசாயம் செய்யும் அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்
@MrParani
@MrParani 2 күн бұрын
அவர் வழியில் நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 2 күн бұрын
இலங்கைல தற்போது குரங்குகள்,யானைகள் போன்ற மிருகங்களினால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக பலர் சொல்கின்றனர். இதற்கான பதிலை தேடுங்கள்.😢😢
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 күн бұрын
புதிய அரசு ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் யானைகள், குரங்குகள் எங்கிருந்து வந்தன.... 50 நாட்களில் திடீர் வளர்ச்சியோ....
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 2 күн бұрын
YOU ARE RIGHY BRO AANAA GOVERNMENT DESISSON ANIMALS AND HUMANS KU PIRACHANA ILLAMA EDUKKANUM KAADUGALA ALIKKURATHHALA NERAYA ANIMALS KU FOOD ILLAMA HUMANS IRUKKURA PAKHUTHILKULA VARUTHU
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 күн бұрын
@jackythepomeranian9673 மக்கள் அவை வாழும் காடுகளை அழித்து அங்கே குடியேறியதால். அவை மக்கள் வாழும் இடம் நோக்கி வருகின்றன.
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 2 күн бұрын
@monxgnanapra-en1zb மிகவும் சரியாக சொன்னீர்கள்
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 күн бұрын
மிகவும் நல்ல முடிவு. பலர் திரும்பி வருதல் நல்லது.
@lovelymaids3914
@lovelymaids3914 2 күн бұрын
எனது நீண்ட கால ஆதங்கம் நிறைவேற்றப் படுவதில் சந்தோஷம். அதே நேரம் கவனிப்பாரற்று உணவு இல்லாமல் திரியும் விலங்குகள் பாதுகாக்கப் பட வேண்டும் ❤
@vamukana4565
@vamukana4565 Күн бұрын
அடிப்படையில் மனிதவாழ்வுக்கு தேவையான ஒரு சிறந்த அத்தியாவசியமான உணவு உணவு உற்பத்தி வழிமுறையை சிறப்பாக வழிகாட்டிவிட்டு அதற்குள் ஒழிந்திருந்து ஒருதேசிய இனத்தை அதன் அடிப்படை உரிமைகளை மறைப்பதுதான்(ஏற்ருகொள்ளாமை) இனவழிப்பும் சதியும் பயங்கரவாத தடைசட்டம் அவர்களுக்கு துணைநிக்கும் 10:23 மிகபேரியதுரோகம் தேசியவினத்தை நசுக்க ஒழிக்க.சில உண்மைகளை கூறி பல உண்மைகளை புதைக்காதீர் ஒற்றையாட்சிக்குள் சரியான தீர்வை வையுங்கள் சந்தர்பம் பயன்படுதாவிட்டால் பாதகமாகி விடும் சிங்களமக்கள் எங்கள் அயலவர் ❤
@thambithambi3717
@thambithambi3717 2 күн бұрын
வடபகுதியில் நிறைய விவசாய நிலங்கள் சும்மா கிடந்து காயுது
@thatrobloxchicc9266
@thatrobloxchicc9266 2 күн бұрын
இது உண்மை
@bvaksalan1371
@bvaksalan1371 Күн бұрын
Thambi batti oh
@thambithambi3717
@thambithambi3717 Күн бұрын
@bvaksalan1371 இது என்ன எழுதி உள்ளீர் விளங்கவில்லை
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Күн бұрын
​@@thambithambi3717 neenga batticaloa va enru ketkirar
@thambithambi3717
@thambithambi3717 Күн бұрын
@@Muhammad-oj9xg இல்லை சகோதரரே நானும் வடபகுதிதான் இதில் பிரதேசவாதம் என்று ஒன்றும் இல்லை நன்றி
@SaleekMohamed
@SaleekMohamed 2 күн бұрын
Rj chandru report thanks
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 күн бұрын
நன்றி பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 күн бұрын
Thanks
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 күн бұрын
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து புத்த விகாரைகள் கட்டுவது சிங்கள மக்களுக்கு கொடுப்பது என்ற தொந்தரவுகள் கொடுத்தால் மீண்டும் இலங்கையில் மிகப்பெரிய இனப் பிரச்சனை வெடிக்கும் என்பது தான் உண்மை இலங்கை அரசு சிங்களம் தமிழ் என்ற வித்தியாசம் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வதே நல்லது
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 күн бұрын
@@aarokiaraj4652 தமிழர்கள்தான் இப்போ அதிகமாக அரசை விமர்சித்து யூ டியூப், டிக்டொக் பதிவுகள் வெளிவந்த வணணம். இனிமேல் அப்படியெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது... தமிழர்களுக்கு கருப்பு, அரிசியும், சிங்களவர்களுக்கு வெள்ளை அரிசியுமா அரசு கொடுக்கிறது. தமிழர்கள் தான் கொழும்பில் அடுக்கு மாடிகளும் ஹாடடல்களும் திறந்த வண்ணமிருக்கின்றனர்.... பணமிருநதால் எல்லாரும் இங்கு சுகமான வாழ்வே.....
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Күн бұрын
மிகவும் சரியான தீர்மானம். யாழ்ப்பாணத்தில் எத்தனையோ செழிப்பான தோட்டக்காணிகள் விறகப்பட்டு ஏராளமான கல்யாண மண்டபங்கள் தேவைக்கு அதிகமாக்க் கட்டப்பட்டு பாவிக்கப் படாமல் இருக்கின்றன. மட்டுமன்றி இன்னும் பல காணிகள் வசதி உள்ளவர்களாலும் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களாளாலும் வாங்கப்பட்டு விலைஉயரும் போது மிகுந்த லாபத்திற்கு விற்கும் நோக்கத்தில் வெறுமனே கட்டாந்தரையாக விடப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் முனபெல்லாம் வெங்காயம், உருளைக்கிழங்கு, மரவள்ளி ,மரக்கறி வகைகள் , மற்றும் திராட்சைப்பழ உறபத்தி என்று பலவகையான உணவுவகைகளின் உற்பத்திக்குப் பாவிக்கப்பட்டு யாழ்ப்பாண மக்களின் உணவுத் தேவுகளை பெரும்பாலும் நிவ்ர்த்தி செய்து வந்ததென்பதை நாம்கண்கூடாகக்கண்டிருக்கிறோம் .இப்போது அந்தக் காணிகள் பராமரிப்பற்று புதர் மண்டிக் கிடப்பது மட்டுமன்றி பலவிதமான சட்ட விரோதமான காரியங்களிக்கும் பாவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநுர அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இந்தவிதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் யாழ்ப்பாணத்தின் உணவுத் தேவையைப் பெரிதும் நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்போம் .
@mohamednafees331
@mohamednafees331 Күн бұрын
இவ்ஃன் இன்னும் கடைக்குப் போவதை நிறுத்தல்லடோவ்😂😂😂😂😊
@MRasheed-t5j
@MRasheed-t5j 2 күн бұрын
நிலம் சம்பந்தமாக அரசாங்கம் படுத்திருக்க முடிவு நூற்றுக்கு நூறு வீதம் நல்ல முடிவு இப்படிப் பாவிக்காத நிலங்களை வைத்துக் கொண்டு தான் செய்வதும் இல்லை செய்பவனுக்கு கொடுப்பதும் இல்லை
@segarannamalai9111
@segarannamalai9111 Күн бұрын
That is very good idea as a srilankan I welcome this
@richirilmidan8972
@richirilmidan8972 2 күн бұрын
தமிழ் மக்களின் நிலங்களை தமிழர்களிடம் கொடுக்க வேண்டும்
@mrajaanmohideen3285
@mrajaanmohideen3285 2 күн бұрын
கோடான கோடி நன்றிகள் இந்த அரசுக்கு அனைத்துச் சொத்துக்களையும் பறிக்க வேண்டும். இல்லாத ஏழைகளுக்கு அதை அழிக்க வேண்டும்
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 2 күн бұрын
போலியான செய்திகளை பரப்பும் இந்த சமூக வலை அமைப்புகளை ஏன் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது இதைப்பற்றியும் ஒரு காணொளியை எடுங்கள்
@360witharun
@360witharun 2 күн бұрын
சட்ட நடவடிக்கை எடுத்தால் ஊடக சுதந்திரம் பரிபோகிறது ஜேவிபி இன் உண்மை முகம் என அதனையும் விமர்சிப்பார்கள்
@anasteenselvarajah5612
@anasteenselvarajah5612 2 күн бұрын
எனது நீண்ட நாள் கவலையும் ஏக்கமும் இத்திட்டத்தை நடைமுறை படுத்திய அரசுக்கு நன்றிகள்😊
@eugindennis3957
@eugindennis3957 Күн бұрын
அனுராகவன் அரசாங்கம் தலைவர் பிரபாகரன் சட்ட திட்டங்களை பின்பற்றி நடத்துகிறார்கள் இதெல்லாம் 35 வருஷத்துக்கு முதல் ஈழத்தில் அமல்படுத்தப்பட்டது
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 Күн бұрын
முதல் யானையை கட்டுப்படுத்தட்டும் பிறகு பார்க்கலாம் சும்மா கிடக்கிறதா என்பதை
@PK23416
@PK23416 2 күн бұрын
சரியான முடிவு
@jamaldeenmohamedaleem9386
@jamaldeenmohamedaleem9386 2 күн бұрын
மாம்பழம் மற்றும் பல விடயங்களுக்கு காப்பட் பூசப்பட்டு அல்லது தெலிக்கப்பட்டு மக்களுக்கு விட்பனை செய்கின்ற வியாபரிகளுக் எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க திரு. சந்துரு அவர்களுக்க வேண்டுகோள் விடுக்கிறேன் நன்றி
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 2 күн бұрын
நன்றி
@MarimuthuKonar-nw3cs
@MarimuthuKonar-nw3cs 2 күн бұрын
Tamilargal thangaludaya summa irukira nilangalai edavadu elumichai thodampalam thennai ponra payirgalai nattu vidalam alladu kuthagaikku koduthu vidalam paramparai nilangal paripogum
@televisions2706
@televisions2706 2 күн бұрын
நன்றி சந்துரு
@mohamedarshad3835
@mohamedarshad3835 2 күн бұрын
Nalla arasu Nalla pugazlunga super arasu
@nilojan6461
@nilojan6461 Күн бұрын
விவசாய நிலத்துக்கு தண்ணி கொடுங்கடா முதல்
@kisian12
@kisian12 2 күн бұрын
Very good news❤❤❤❤❤
@NilaaNilaa-i8j
@NilaaNilaa-i8j 2 күн бұрын
Super Anna 👍👍👍👍👍
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 2 күн бұрын
சிங்களவன் நிலத்தில காட்டையும் பாம்பையும் வழக்கானுகள்
@rajeshwarisidambaram6
@rajeshwarisidambaram6 Күн бұрын
Thanks
@nizamfariz3419
@nizamfariz3419 2 күн бұрын
Excellent 💯 rules
@frinsi492
@frinsi492 2 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பி
@kannanpalaiya2185
@kannanpalaiya2185 2 күн бұрын
நல்ல முடிவு
@மகாவலிசங்கமம்
@மகாவலிசங்கமம் 2 күн бұрын
அண்ணா நான் வேளாண்மை செய்திருக்கிறேன் 1.1/2 ஏக்கர் தான் பெரும்போக விவசாயம் இதில் வெள்ளத்தால் பாதிப்பு, குரங்கு, மாடு,யானை போன்றவையா பாதிப்பு நான் மாலை 6 மணி தொடக்கம் மறுநாள் காலை 3 மணிவரை நித்திரை முளித்து யானை வராது காவல் பார்க்க வேண்டும் 3மணி நேரம் தூங்கி காலை 6மணிக்கு பின்னர் வேலைக்கு செல்லவேண்டும் உலவு ,விதைநெல்,உரம்,புல் எண்ணெய்,பூச்சி எண்ணெய்,மண்ணெண்ணெய், பட்டாசு, வெட்டுக்கூலி எல்லாம்போட்டு 3 மாதம் என் காவல் கூலியையு சேத்துப்பாத்தா எங்கஅண்ணா லாபம் இதில் நிலம் சும்மா இருக்கக்கூடாது எனும் சட்டம்வேற ஆணாள் ஒரு திருப்தி அண்ணா நாங்கசெய்யும் விவசாயம் மற்றவர்கள் வயிற்றில் பசியாற்றுகிறதே அது போதும் எவ்வளவு கஸ்டத்தையும் தாங்கலாம்.
@nikiabout
@nikiabout 2 күн бұрын
இது உண்மையாகவே வரவேர்க்க வேண்டிய விடயம். சென்ற அரசாங்கத்தால் பல காணிகள் பணக்காரர்களிற்கு மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது...
@SureshSuresh-bd2bg
@SureshSuresh-bd2bg 2 күн бұрын
விவசாயம் செய்வதட்கு நிலம் மாட்டும் பணமும் வேண்டும்
@nilakarankanagasingam3368
@nilakarankanagasingam3368 2 күн бұрын
Great Sri Lanka ❤
@selvarajakandiah6088
@selvarajakandiah6088 2 күн бұрын
Very good
@kirubananthan1997
@kirubananthan1997 Күн бұрын
ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் வயல் கிடைத்தாலே பெரிய மாற்றம் உருவாகும்.
@velunavam9052
@velunavam9052 2 күн бұрын
👌👌👌
@gracejebaraj846
@gracejebaraj846 2 күн бұрын
Good great decision.
@christinaclament
@christinaclament 2 күн бұрын
பயிர் செய்யப்பட்ட காணியில் வனவளம் கல் போட்ட இடங்கள் விடுவிக்கப்படுமா?
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 күн бұрын
Super tampy ❤❤❤🎉🎉🎉
@nilojan6461
@nilojan6461 Күн бұрын
இந்த அரசுகள் புதிய குளங்களை அமைத்திருக்கிறதா. இருந்த குளங்களை புனராமைப்பு செய்திருக்கா
@asahabdeen
@asahabdeen 2 күн бұрын
good
@Thuwan_vlog
@Thuwan_vlog 2 күн бұрын
❤❤👌🏼👌🏼
@ThurrairajahThangarajah
@ThurrairajahThangarajah 2 күн бұрын
சந்துரு இலங்கையில் ஒரு வரும் விவசாயம் செய்வதில்லையே, தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் கூட ஒன்றும் பயிர் செய்வதில்லையே, இப்படி போனால் வெளி நாட்டில் இருந்து தானே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது😊
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 2 күн бұрын
இலங்கையில் விவசாயம் இல்லையா 😁😁😁 நீங்க எந்த நாடு?
@sheriffdeenkamarunisa2017
@sheriffdeenkamarunisa2017 2 күн бұрын
அரசியல் செய்வதற்கும்தெய்வ ஆசிர்வாதம் அவசியம் எனபதுதான் என் கருத்து.
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 2 күн бұрын
5:26 சந்துரு சகோதரா வெள்ளை வெங்காயம் அல்ல வெள்ளைப் பூண்டு என்று சொல்ல வேண்டும்
@MegaHitsa
@MegaHitsa 2 күн бұрын
வெள்ளை வெங்காயமும் உண்டு..
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 2 күн бұрын
@MegaHitsa சரிதான் ப்ரோ வெள்ளை வெங்காயம் உண்டு என்பது எனக்கும் நன்றாக தெரியும் ஆனால் அவர் வெள்ளை வெங்காயம் என்று சொன்னது வெள்ளை பூடை
@dilikadinushini7719
@dilikadinushini7719 2 күн бұрын
Chandru ketta padaigalai katta wendam
@christinablossom6071
@christinablossom6071 2 күн бұрын
Thanks for the information
@GermanyBoy-Raj-p3u
@GermanyBoy-Raj-p3u 2 күн бұрын
Super appadithan seiyanum sariyana mudivu 🙏👍👍🏽 Innum ondu irukku velinadila irunthu pantha panthava veedu Kadi pantha kaaduravaikkum ethavathu seiyanum
@rinzanr6796
@rinzanr6796 2 күн бұрын
ஆம் இலங்கை நிலம் இலங்கை மக்களுக்கு உதவி இது உலக ஒழுங்கு விதிகள்👍
@gnaneslogan3954
@gnaneslogan3954 2 күн бұрын
thank you for good information..
@PunithaRaj-t7w
@PunithaRaj-t7w 2 күн бұрын
👏👍👌
@R0gith-k7n
@R0gith-k7n 2 күн бұрын
Super bro
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 2 күн бұрын
வாழ்த்துகள் தம்பி சந்துரு
@SasiSaseelan
@SasiSaseelan 2 күн бұрын
Colambo market malivu
@krishnadasg.krishnadas2928
@krishnadasg.krishnadas2928 2 күн бұрын
வணக்கம் Rj Chandru bro ❤️🫰 8:41
@KumarSathis-c8k
@KumarSathis-c8k 2 күн бұрын
அண்ணா உண்மைதான் அண்ணா உண்மைதான் உண்மைதான்
@kanisadevi7724
@kanisadevi7724 2 күн бұрын
❤❤❤
@roydavisvicram6698
@roydavisvicram6698 2 күн бұрын
Good information brother
@NazeedaNashier
@NazeedaNashier 2 күн бұрын
🎉🎉❤❤
@MohamedRahman_2692
@MohamedRahman_2692 2 күн бұрын
Good idea
@packianathanrayappu5589
@packianathanrayappu5589 2 күн бұрын
Proper storage and distribution is needed.
@PuvaniPuvani
@PuvaniPuvani 2 күн бұрын
Super.very.cood...ideya
@ponnurangamnarendrakumar540
@ponnurangamnarendrakumar540 Күн бұрын
Good move by goverment on maximum usage of farm land .they also made easy in giving leasing to individual or cooperative farming group.so land owners are protected and benifit to real farmers.minimum leasing period, fixed rental or profit sharing etc.
@mohamedhameed1909
@mohamedhameed1909 2 күн бұрын
Background Music is very good choice 👍 menaka choice that music 😉
@anandarajahanand6918
@anandarajahanand6918 2 күн бұрын
விவசாயம் செய்து வந்த காணியை விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை!
@janajana8159
@janajana8159 2 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉hi Anna
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 күн бұрын
Every inch of land must be used.🙏
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm 2 күн бұрын
👍
@shri9933
@shri9933 2 күн бұрын
Good good action
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 2 күн бұрын
Nalla vidayam....eallorum
@tharsinymuraleetharan5636
@tharsinymuraleetharan5636 2 күн бұрын
புலம்பெயர்ந்த தமிழர்களின் காணியின் மீது சிங்களம் குறிவைக்கிறது.
@mohamednafees9957
@mohamednafees9957 2 күн бұрын
😂
@rifakibralebbe707
@rifakibralebbe707 2 күн бұрын
Summa kidantha kannn vaikirathula thappilla
@havefun8788
@havefun8788 2 күн бұрын
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இங்க எதுக்கு காணி
@a_h_m_r_96hitler83
@a_h_m_r_96hitler83 Күн бұрын
Vachchiruntha oombidaya poraha I think this decision is good 👍
@thamvijay6081
@thamvijay6081 2 күн бұрын
இந்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நாளில் அபிவிருத்தி முடிக்கவிடின் சிறிமாவோ பண்டார நாயக்க அரசாங்கம் மாதிரி உருவாக்க முடியும்
@papaaugustin9215
@papaaugustin9215 2 күн бұрын
வணக்கம்♥《》விவசாயம் செய்வதற்கா இந்த சட்டம் ஏற்கனவே தமிழ்மக்களிடையே அன்று எமது,மைந்தர்கள் செய்ய வைத்தார்கள்★★nandri..France. .erundhu:13:1:2025 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 2 күн бұрын
நமம்டா நாடே விவசாய நாடுதான் அண்ணா அனுரா அரசுக்கு நன்றி
@360witharun
@360witharun 2 күн бұрын
நன்றி
@sivathambi4546
@sivathambi4546 2 күн бұрын
இன்றைய காலத்தில் விவசாயத்தில் பெரிதாக நாட்டம் இல்ல இன்றைய இளைஞர்கள் வீட்டில் சிறு மிருகம் வளர்ப்பதும் இல்லை கோழி வளர்ப்பதும் இல்லை மரங்கள் மரங்களும் இல்லை எல்லாம் இறக்குமதி செய்ய வேண்டி வரும்.
@chand-o3b
@chand-o3b 2 күн бұрын
நீங்கள் எல்லாம் வளர்க்கிறீங்களா?
@360witharun
@360witharun 2 күн бұрын
நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்....
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 2 күн бұрын
இது நல்ல விடயம் வரவேற்கதக்கது அன்று வன்னியில் எமது மைந்தர்கள் செய்தார்கள்
@Hmajmal
@Hmajmal 2 күн бұрын
உண்மை எங்களுக்கேண்டாலு ம் தாங்க நாங்க வெலிநாட்டில் இருந்து எடுக்குற சம்பளம் தின்னயும் காணா நக்கயும் காணா எங்கட வயதுதாள் போண
@ThiyaggarajaS
@ThiyaggarajaS 2 күн бұрын
ஆய் அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியா இருந்து சொந்த ஊர் அப்புத்தலை... அண்ணா உங்கள் நகைசுவை வீடியோ வருவது குறைவு ஏன் 🎉🎉🎉🎉🎉🎉
@susivasanthakumar6915
@susivasanthakumar6915 2 күн бұрын
I think it's better idea because now days lot of youngsters not interest in farming therefore those farm lands becoming waste lands.
@pathmanathanajanthan9593
@pathmanathanajanthan9593 2 күн бұрын
Land in High security zones and militarized zones are excepted? Diaspora's land to be sweeped by Sinhala???
@dharshaagas9363
@dharshaagas9363 23 сағат бұрын
Bai pechchi veerargal jepp..
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 2 күн бұрын
Aappu velinaaddu kaararukku...avargal thaan ingu vaala vidama kaanikku rompa kaasu koduthu summa vaanki viddu
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 күн бұрын
Yes very good rules thanks to malimawata
@strnithan1159
@strnithan1159 Күн бұрын
Anna trcl registration ah patti video poadunga
@thirulinganathanrajathurai5122
@thirulinganathanrajathurai5122 2 күн бұрын
2:10 2:10
@thedanyl
@thedanyl 2 күн бұрын
Unused fields should have extra tax.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 күн бұрын
IN NAADU....IN NAATIL IRUKKUM PADITHA , PADIKAADA MAKKALUKAEA SONDAMADADU!! NOT DIASPHORAS!! THIS IS OVER TO YOU AKD GOVERNANCE!!!❤🎉😊
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 2 күн бұрын
இந்த சட்டம் ஏற்கனவே தமிழ்மக்களிடையே பட்டப்
@A7_Danu
@A7_Danu 2 күн бұрын
Hi 🥰
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН