Nila Kayuthu Song | Sakalakala Vallavan Tamil Movie | Kamal Haasan | Ambika | Ilayaraja | Tamil Hits

  Рет қаралды 9,825,887

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Nila Kayuthu Song from Sakalakala Vallavan Tamil Movie ft. Kamal Haasan and Ambika. Music by Ilayaraja, directed by S P Muthuraman, produced by AVM Productions. Sakalakala Vallavan Movie also features Raveendran, Thulasi, Y G Mahendran, V K Ramasamy, Thengai Srinivasan among others.
Song: Nila Kayuthu
Singers: Malaysia Vasudevan, S. Janaki
Lyricist: Vaali
Click here to watch:
Amma Tamil Movie Songs: bit.ly/2wzN8KD
Anbe Vaa Tamil Movie Songs: bit.ly/2rAr51B
Ninaithadhai Mudippavan Movie Songs: bit.ly/2DuuLqp
Once More Movie Songs: bit.ly/2FwyjZD
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase - www.apinternati...

Пікірлер: 704
@thangambabu
@thangambabu 8 ай бұрын
ஜானகி Expression வேற லெவல்...
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Жыл бұрын
இந்த பாட்டு திரையரங்கில் திரையில் வரும்போது என்ன ஒரு உற்ச்சாகம் என்ன ஒரு ஆரவாரம், என்ன ஒரு விசில் சப்தம் தாளத்திற்கேற்ப கைதட்டல் அந்த காலம் அப்படி ஒரு பொற்காலம் மீண்டும் என்னை அந்த இளமைக்காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டது. 62 வயதை கடந்தவன் நான். இப்படத்தில் அத்தனை பாடல்களுமே அருமை.
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 27 күн бұрын
👍👍👍🤣🤣
@mg.ramachandranmgr163
@mg.ramachandranmgr163 2 жыл бұрын
அன்பே நீ அதிசய சுரங்கமடி. உண்மையான காதல் வாழ்க்கையின் அழகான வரிகள் (வார்த்தைகள் )
@kalidasan877
@kalidasan877 4 ай бұрын
ஆழமான வரிகளும்
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
ஜானகி, வாசுதேவன் குரல் , ராஜா இசை என்ன சொல்ல அருமையான பாடல், முதல் இரவு நடந்த மாதிரி இருந்தது.
@g.b.singing.channal4104
@g.b.singing.channal4104 6 ай бұрын
தென்னங்கீற்று பூங்காத்து என்ன பண்ணுதோ உன்ன போல தோல தொட்டு பின்னிக் கொள்ளுது என்ன ஒரு அருமையான வரிகள்
@kingcreation7397
@kingcreation7397 Жыл бұрын
யோவ் வாலி😂😂😂அப்போ புரியல இப்போ புரியுது 😂😂😂😂😅😅😅😅🤙வேற லெவல்யா
@Kavya3032Kavya
@Kavya3032Kavya 6 ай бұрын
😂😂😂😂
@sudhaanandan2044
@sudhaanandan2044 5 ай бұрын
Super
@baskarkanaga9391
@baskarkanaga9391 4 ай бұрын
Yes bro
@Prabanjamey
@Prabanjamey 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
@@kingcreation7397 சூப்பர்🙏🙋🌹
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
நிலாவை இனிமையான இசையில் காயவைத்த இளையராஜா.. உணர்வு பொங்கும் ஓசையுடன் இனிமை பொழிந்த ஜானகி.. மலேசியா வாசுதேவன்.. அம்பிகாவின் முகத்தை தன் இரு உதடுகளால் சுவைத்த கமலஹாசன்... முக்கல்.. முணுமுணுப்புகளுடன் மோகத்தை கொட்டிய இசை ராகம்.. "அன்பே நீ அதிசய சுரங்கமடி.." என்று ஆக்கி வைச்ச சோறை ஆறவிடாமல் பரிமாறிய அழகி அம்பிகாவை தூக்கி கொஞ்சும் உலக நாயகன் கமல்ஹாசன்...
@reelsexclusive6090
@reelsexclusive6090 2 жыл бұрын
kzbin.infoLB-nr3uLTjw?feature=share
@a.m.arikrishan774
@a.m.arikrishan774 2 жыл бұрын
P
@supaiyasupaiya5738
@supaiyasupaiya5738 2 жыл бұрын
Enna oru karpanai. Unmaiyile miga periya sindhanai vathi.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
@@supaiyasupaiya5738 பாராட்டுக்கு மிகவும் நன்றி..
@aruljosepha6522
@aruljosepha6522 2 жыл бұрын
@@a.m.arikrishan774 t
@monistephan6919
@monistephan6919 2 жыл бұрын
ஆஆஆஆஆஆ சீ தண்ணீர் கேட்கும் ஏஏ கண்ணே தாகம் தணிந்ததா அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறைந்ததா இந்த பாடலை பாடி பாடி பல இளம் பெண்களை காதலில் விழ வைத்தேன் ......அம்மாடி அதிசய சுரங்கமடி...... என்ன ஒரு பாடல் யப்பா கமல் வாழ்க
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 Жыл бұрын
Then wht u did
@veeramuthu9756
@veeramuthu9756 Жыл бұрын
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 4 ай бұрын
Tell
@Santhi-e1h
@Santhi-e1h 3 күн бұрын
இந்த லைன வீட்ல சமைக்கும் போது பாடி னேன் எங்க வீட்டுகார்ர் என்னை செருப்பாலே அடித்தார் மறக்கவே முடியாது
@admsms9836
@admsms9836 8 ай бұрын
இனிமையான பாடல் இந்த மாதிரி ஆண்டுகள் பல ஆனாலும் இப்போது ரசிக்கக் கூடிய பாடல் இனிய வருமோ
@esakkimuthus4831
@esakkimuthus4831 3 жыл бұрын
இனிமையான குரல் 👍👍👍💪💪👌👌💯💯 தென்காசி சின்னப்பா தேவர் மும்பை
@RaviKumar-lu4zw
@RaviKumar-lu4zw 3 жыл бұрын
அய்யா
@kingoff420
@kingoff420 3 жыл бұрын
யாருய நீங்க 21 நூற்றாண்டு வரை சாதி பெருமை மயிரு தேவையா
@palpandik6116
@palpandik6116 3 жыл бұрын
Tamil
@chandrujay1325
@chandrujay1325 2 жыл бұрын
தர்மபுரி ரத்னா தியேட்டரில் பார்த்த படம் நினைவுகளில் நிறைந்து இருக்கின்றது தற்சமயம் இல்லையே
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes Жыл бұрын
Tharmapuri appidunu sonna yanaku payam varuthu
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 5 ай бұрын
இப்ப அந்த தியேட்டர் இல்ல. பெயர் மாறிடுச்சு😁நான் திருச்செந்தார்
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 5 ай бұрын
​@@MageswarimageMagesmahesஏன் பயம்
@srivibe17
@srivibe17 9 күн бұрын
இப்போ Dmax multi theator aahiduchi
@shanmugamm6686
@shanmugamm6686 2 жыл бұрын
தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழா. மற்றும் இரவு நடன நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும்.. இந்த பாடல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியே ... இல்லை... பிரமாதமான பாடல். இது.. நன்றி🙏💕
@MD_Creation_official1210
@MD_Creation_official1210 2 жыл бұрын
It's true'
@cthiyag
@cthiyag 2 жыл бұрын
This is 70's and 80's kids favourite song. Always entertaining...
@j.dineshkumardineshkumar8542
@j.dineshkumardineshkumar8542 2 жыл бұрын
Pgh
@kupusamikupusami6416
@kupusamikupusami6416 2 жыл бұрын
@@cthiyag 77
@srilekhae-kl3bc
@srilekhae-kl3bc Жыл бұрын
Super love song
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
அன்று பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய. படம். 👌
@JafarAli-mm9wn
@JafarAli-mm9wn 3 жыл бұрын
In ouuufyw jk o ro
@sasikaladewi2059
@sasikaladewi2059 3 жыл бұрын
Yes. Yes. Suerhit
@palpandik6116
@palpandik6116 3 жыл бұрын
@@sasikaladewi2059 tamil
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
எஸ்🙏
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
இளையராாவின் திறமைக்கு இந்த பாடலும் ஒன்று, தாலம் போட வைக்கும்.
@EshalSubbiah
@EshalSubbiah 7 ай бұрын
இசை கடவுள்
@thakshiniragunathan1906
@thakshiniragunathan1906 Ай бұрын
தாளம்
@msankarmsankar3207
@msankarmsankar3207 Ай бұрын
@ ஐபோனில் இந்த பிரச்சினை இருக்கு
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 2 жыл бұрын
எந்த விதத்தில் மலேசியவிடமும் அம்மா ஜானகியிடமும், சொல்லி பாட வைத்திருப்பார், அய்யா இளையராஜா அவர்கள்.அதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.
@ayyappankalai6980
@ayyappankalai6980 2 жыл бұрын
Ama ama 😇😂
@kumaravelsakthi2973
@kumaravelsakthi2973 2 жыл бұрын
என்ன ஒரு சுகம் இந்த பாடலில் இசை ராஜவினால் மட்டுமே முடி யும் இது
@j.dineshkumardineshkumar8542
@j.dineshkumardineshkumar8542 2 жыл бұрын
Hbu
@manikandans1024
@manikandans1024 Жыл бұрын
@somasundaram5161
@somasundaram5161 Жыл бұрын
@@j.dineshkumardineshkumar8542 nethu rarathari
@KISG
@KISG 2 жыл бұрын
எங்கள் அண்ணன் கமலை போல் நடிப்பதற்கு வேறு யாரும் இல்லை.
@Aaron23674
@Aaron23674 2 жыл бұрын
Crct
@samemasamema6396
@samemasamema6396 2 жыл бұрын
Yes.அவர் நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
ஓகோ🙏
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 4 ай бұрын
வண்ணப்பூவின் தோளில் தென்றல் மயங்கி இந்த இசை கேட்க துடித்ததோ❤❤ ஆசை தந்த அத்தான் வெட்கம் அதிலே அள்ளி பறித்ததோ🎉🎉 முழுவதும் நனைந்திட குளிர் நடுக்கம்❤ புது வாழ்க்கையின் முதல் முத்தம் வல்லினமாய் அழகினில் அரவணைக்கும்❤🎉🎉
@wazzx
@wazzx 2 жыл бұрын
மியூசிக்லியே mood ஏத்த இளையராஜாவால் மட்டுமே முடியும்....!
@alaskapalani8161
@alaskapalani8161 2 жыл бұрын
Yessss🙏🏽
@fajarulhakh635
@fajarulhakh635 2 жыл бұрын
உண்மைதான் ஆனால் இளையராஜா அதிகமாக ஆணவம் கொண்ட தர்தலை
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Жыл бұрын
​@@fajarulhakh635நீ மூடு ....உன்னை ஒரு மயிறானும் கேட்கலை...
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq Жыл бұрын
🙏🙏🙏God is gift
@arasuranmaniofficial5710
@arasuranmaniofficial5710 4 ай бұрын
அப்போ வைரமுத்து song
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 3 жыл бұрын
Janaki amma thavara indha paatu yaaralum padamudiyadu.... Fearless, shyless and doing 100% justice to signing profession... Great inspiration to all who want to succed in their professions....
@itzme_solo_queen
@itzme_solo_queen 3 жыл бұрын
Absolutely💯
@manickam9863
@manickam9863 3 жыл бұрын
Qq
@karnanramasamy8859
@karnanramasamy8859 3 жыл бұрын
J
@karnanramasamy8859
@karnanramasamy8859 3 жыл бұрын
Jj=
@karnanramasamy8859
@karnanramasamy8859 3 жыл бұрын
@@itzme_solo_queen =
@Princeh4578
@Princeh4578 Жыл бұрын
2.48-3.10 the expressions Janakiamma gives, even ambika couldn't do justice for these extra ordinary expressions really outstanding
@roseofsharon7341
@roseofsharon7341 3 жыл бұрын
இசை தேவனின் சிறைக்கு வந்து விட்டால் என்றுமே விடுதலை இல்லயே ❤️
@vellimalaimamai2145
@vellimalaimamai2145 3 жыл бұрын
1
@lokeshnihanth3493
@lokeshnihanth3493 3 жыл бұрын
Q
@lucaskumar9394
@lucaskumar9394 Жыл бұрын
Universal TRUTH
@legandsneverdie31
@legandsneverdie31 Жыл бұрын
True
@selvarajdevendiran2838
@selvarajdevendiran2838 3 жыл бұрын
இந்த பாடலை ஆடி மாதத்தில் திருவிழா நேரங்களில் என் கிராமத்து நண்பர்கள் உடன் இணைந்து ஆடல் பாடல்நிகழ்ச்சிகள் மிகவும் கவர்ந்த பாடல் ஜானகி அம்மையார் அவர்கள் குரல் கேட்டு ரசித்த வயது 90s
@sivapavin4215
@sivapavin4215 3 жыл бұрын
எங்கள் ஊரில் வைகாசி மாதம் மாரியம்மன் திருவிழா நடைபெறும் போது நாங்கள் போடும் நாடகத்தில் இந்த பாடல் நான் இல்லை வேர யாராவது போடுவோம் 😉
@vasuv8910
@vasuv8910 3 жыл бұрын
76
@vikrambaskar6458
@vikrambaskar6458 3 жыл бұрын
vv
@chellasamy9257
@chellasamy9257 3 жыл бұрын
By by.
@aiswaryaca2561
@aiswaryaca2561 3 жыл бұрын
llllllĺlllllllllllllllllllllllllĺlllllllllllllllllpllllllllpll
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 3 жыл бұрын
அந்த காலத்து நிஜமான நிழல்கள் என்றும் மாறாத இன்பமாய் வாழ்க
@RamathilagamSuriyan
@RamathilagamSuriyan Ай бұрын
அம்பிகா அன்றும் அழகு இன்றும் அழகு என்றும் வலது 1990-இல் விரும்பிய நடிகை ஆனார் ❤
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 3 ай бұрын
Sm. Madhu driver pochampalli. மியூசிக்கேட்கும் போதும்தே மூடு ஏறுகிறது நான் அதிகம் கேட்டு ரசிக்கும் பாடல் 👌🌹🌹🌹❤️❤️❤️
@binupg166
@binupg166 2 жыл бұрын
What a beautiful song.... Tamil songs feeling is amazing. No language can create that feel....... Love from Kerala.
@muthusamy2733
@muthusamy2733 2 жыл бұрын
90kids hit song
@nag7787
@nag7787 Жыл бұрын
I don't know single word of Tamil I am here just for s janki and Ilayaraja music
@balar4774
@balar4774 3 жыл бұрын
நிலா காயிதே நேரம் நல்ல நேரம் இனிதாக பாடல் கேற்க்க அருமையாக கேட்டுக் கொண்டேயிருக்கலம் தொடர்ந்து தாங்கள் 👌👌👌 .
@s.k.soundarpandi3259
@s.k.soundarpandi3259 3 жыл бұрын
மலேசியா & ஜானகி வாய்ஸ் சூப்பர்
@sasim4209
@sasim4209 3 жыл бұрын
Sasi munnar 👌👌👌💝💛💚
@maruthumaruthu8082
@maruthumaruthu8082 2 жыл бұрын
@@sasim4209 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqàqqqaaqqqqqaqqqàqqqqqqqaqqqqqqqqqqàqqqqqqqqqqqqàqqaqqqqqqqqqàqqqqqaqqqqqqqqqààqàqqqqqàqqaqqw
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
கிராமியம் கலந்த அழகானகாதல் பாடல்...
@k.sakthivel9062
@k.sakthivel9062 3 жыл бұрын
Cxewcwwxwmwwmcwmccccccaavac eeeaw l
@palpandik6116
@palpandik6116 3 жыл бұрын
Tamil
@RanjaniV-j6l
@RanjaniV-j6l Ай бұрын
Malaysia Vasudavan Voice Vara level what a beautiful Song..... Tamil Songs feeling is amazing
@thirumsthirums1594
@thirumsthirums1594 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 🥰🥰🥰Atmosphere சூப்பர்
@kethasandy7407
@kethasandy7407 3 жыл бұрын
9
@thirumsthirums1594
@thirumsthirums1594 3 жыл бұрын
@@kethasandy7407 9999999
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes Жыл бұрын
Nalla location
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
வாலிப கவிஞரின் வண்ண வரிகள் அருமை
@veravera6704
@veravera6704 2 жыл бұрын
Malaysia vasudavan voice Vara level.we are missing him.
@gugainathan8102
@gugainathan8102 4 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏதே ஒரு ஆனந்தம் என்ன ஓரு பாடல்
@antonyinfantaaalin.m706
@antonyinfantaaalin.m706 6 ай бұрын
Ippo KZbin la intha song kekkumbothe semma feel aaguthe 80sla loud speakerla play pannumbothu eppadi irunthurukkum 😊😊 by 90s kid 😅😅 namma Amma kalathu aalungalam kuduthu vachavanga intha mathiri songs kettu valanthurukkanga 😅
@dark_warrior_75
@dark_warrior_75 Жыл бұрын
டிவியில் இந்த பாடல் பார்க்கும்போது குழந்தைகள் பக்கத்தில் இருந்தால் குறிப்பிட்ட அந்த 2 நிமிடத்திற்கு மட்டும் சேனலை மாற்றிவிடுவேன் மற்றபடி தனிமையில பார்த்து கொண்டிருந்தால் அனுவவித்து ரசிப்பேன்
@madhubala-yz8ec
@madhubala-yz8ec Жыл бұрын
ஆமாம்
@MithenTamil
@MithenTamil Жыл бұрын
😂😂😂😂😂
@kkarthi6053
@kkarthi6053 Жыл бұрын
Yaruma neee vera lavel aditira iruka
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஓகோ🙏 அப்படி
@dark_warrior_75
@dark_warrior_75 Жыл бұрын
​@@arumugam8109ஹிஹிஹி
@sivakumarr1478
@sivakumarr1478 3 жыл бұрын
கவிஞர் வாலிப வாலியின் வரிகள்.
@latifsheikh3708
@latifsheikh3708 3 жыл бұрын
ऊज्रजझ०
@sankaranarayanan1276
@sankaranarayanan1276 3 жыл бұрын
சூப்பர்😄
@Duraimurugan-g9s
@Duraimurugan-g9s 2 ай бұрын
என்ன பாட்டு தல கண்ணை மூடி பாட்டை கேட்டால் போதை ஏறுது மலேசியா வாசுதேவன் இளையராஜா கமல்ஹாசன் காம்பினேஷன் வேற லெவல்❤❤❤❤❤
@apexpredator1999
@apexpredator1999 3 жыл бұрын
The whole credit goes to Janaki amma for making this song vibrant 👌🏻💥💯
@balakrishnakukkala4071
@balakrishnakukkala4071 2 жыл бұрын
Yes
@santhoshrajan3884
@santhoshrajan3884 2 жыл бұрын
True
@niyaandaimalam1705
@niyaandaimalam1705 2 жыл бұрын
p
@samuvel-nw4xm
@samuvel-nw4xm Жыл бұрын
The
@TecnoSpark10c-g1f
@TecnoSpark10c-g1f Жыл бұрын
Dydhduehudhshsb
@preethi69
@preethi69 2 жыл бұрын
what a music... what a performance... wonderful song
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Жыл бұрын
2 50 ozhukkura satham sema
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Жыл бұрын
3 41 surangam nu pundaya than solranga
@jizzleyt721
@jizzleyt721 17 күн бұрын
Watched this movie with my dad for the first time today- watching this was a more awkward experience than watching Nethu Rathiri with him that’s for sure 😅
@ramasamyramasamy3444
@ramasamyramasamy3444 4 жыл бұрын
சூப்பர் ஜானகியின் குரழில்
@r.manonmaniramesh5202
@r.manonmaniramesh5202 3 жыл бұрын
Kilavi voice siripu kevlma irku
@greenhillsnilgirigreenhill540
@greenhillsnilgirigreenhill540 2 жыл бұрын
காதல் என்றும் இன்பமானது. இளமையானது. ❤
@solomonjohn2653
@solomonjohn2653 2 жыл бұрын
6
@kanimozhishanthi2763
@kanimozhishanthi2763 Жыл бұрын
True love Kadinamanathum koda
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
இசை ஞனியின் காலத்தால் அழியாத Mood Song🙏🙏
@tamilnilatv8564
@tamilnilatv8564 7 ай бұрын
ஞனி இல்லை ஞானி
@mustafar5294
@mustafar5294 Жыл бұрын
எக்காலத்தாலும் அழியாத பாடல்😊
@prem4u753
@prem4u753 3 жыл бұрын
பிறந்தால் கமல்ஹாசன் போன்று பிறக்கணும்
@arularul7915
@arularul7915 9 ай бұрын
ஏன் வ.உ.சி மாதிரி பிறக்க ஆசை இல்லையா
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 6 ай бұрын
4 திருமணம் செய்து கொள்ள வேண்டுமா???
@KarihaKamito
@KarihaKamito 5 ай бұрын
Yaarum Ozhungu illa Kamal Paththi Pesa Yaarukkum Thahuthi kedayathu.......Kamal kalula vizhuntha kooda ungalukku yellam Puththi varathu.... First nee ozhunga paru ...
@manmathan1194
@manmathan1194 11 күн бұрын
அம்பிகாவை ஒழுக்க வேண்டும்
@siyonkumarsiyon2636
@siyonkumarsiyon2636 3 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போன்ற பாடல் எவராலும் கொடுக்க முடியாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் G m p chiyaan K G F
@Siva.g-i7i
@Siva.g-i7i 3 ай бұрын
நிலாவில்.ஒரு தேனிசை அற்புதம்❤
@dhanalakshmiayyasamy9339
@dhanalakshmiayyasamy9339 Жыл бұрын
Magic voice for vasudevan sir and janaki madam....
@panganmani
@panganmani 3 жыл бұрын
படம் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டபோது ஒரு விதமான 'கிக்' இருந்தது... பாடலோடு படமும் பார்க்கும்போது ஒரு அழகிய கவிதை , கற்பனை செய்த விரசத்தை விட்டு, காதல் ரசத்தை அழகாக காட்டியது... டைரக்டர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்து, மறக்க முடியாத பாடலாக படம் பிடித்து தமிழ் சினிமாவுக்கு நினைவுச்சின்னமாக பரிசளித்து விட்டனர்...
@vishalvinod8923
@vishalvinod8923 Ай бұрын
இந்த பாட்ட கேட்டா விஜய் டிவி சிரிச்சா போச்சுல ராமர் ஜானகி அம்மா மாதிரி கெட்டப் போட்டு மிமிக்ரி பண்ணி பாடுனது ஞாபகத்துக்கு வருது 😂😂😂😂
@AnbarasanMuthaiah
@AnbarasanMuthaiah Жыл бұрын
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தென்னங் கீற்றும் பூங் காத்தும் என்ன பண்ணுதோ உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ தென்னங் கீற்றும் பூங் காத்தும் என்ன பண்ணுதோ உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்ல பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும் அம்மாடி அதுக்கென்ன அவசரமோ நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தண்ணீர் கேட்கும் நேர் கண்டேன் தாகம் தனிஞ்சதா அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு இன்று கொடுத்தது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும் அன்பே நீ அதிசய சுரங்கமடி நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
@Rising741
@Rising741 Жыл бұрын
தண்ணீர் கேட்கும் நேர் என்றால் என்ன பொருள் நண்பரே?
@sachinpraba2719
@sachinpraba2719 5 ай бұрын
Ilayaraja ennama music potu irukkaru unmaiyave neenga maestro dhan yaa 💯💯💯💯
@venkatesannatarajan9184
@venkatesannatarajan9184 2 жыл бұрын
மொழி புரியாவிட்டாலும் வெள்ளைகாரன் கூட தலை ஆட்டுவான் இந்த பாடலுக்கு
@MuruganMurugan-ct3qe
@MuruganMurugan-ct3qe Жыл бұрын
P
@satheeshkumar625
@satheeshkumar625 Жыл бұрын
Heyy சும்மா ethachum sollathappa
@speed-qe4ou
@speed-qe4ou 3 ай бұрын
👏👏🔥🔥🔥
@AnandhgmAnandhgm
@AnandhgmAnandhgm Жыл бұрын
ஜானகி அம்மா போல பாட யாராலும் முடியாது. காதல் காமம் அழுகை சிரிப்பு சோகம் அன்பு என அவரைப் போல யாராலும் பாட முடியாது. நடிப்பில் நடிகையர் திலகம் சாவித்ரி என்றால் பாடலில் ஜானகி அம்மா.அன்றும் இன்றும் என்றும்.
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤ இருவரும் எனக்கு ரொம்ப பிடித்தவர்கள்❤❤❤
@Abiabinesh199
@Abiabinesh199 9 ай бұрын
என்ன சொல்றது சூப்பர் சாங்
@Abiabinesh199
@Abiabinesh199 9 ай бұрын
கமெண்ட்ல போய் காமெடியில் எல்லாரும் கேட்டு இருப்பாங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
​@@Abiabinesh199அழகான😍💓 பாடல்
@adhipan4744
@adhipan4744 3 жыл бұрын
New year songs wish you na happy new year பாடல் இடம் பெற்ற படம்
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Mohdsayyed
@sheikmuhammed2938
@sheikmuhammed2938 3 жыл бұрын
P
@nagarajstar7001
@nagarajstar7001 3 жыл бұрын
சகலகலாவல்வன்
@gunadamu9109
@gunadamu9109 3 жыл бұрын
Evergreen romantic king aandavare neenga
@umalhutha9051
@umalhutha9051 3 жыл бұрын
ஜானகி அம்மா குரல் மனதுக்கு இதமாக இருந்தது💋💋💋💋💋🌈🌈💋💋💋💋💋💋💋💋💋💋💋🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈💛💛💛🤎💗💓🧡♥️💞💖💘💜❤️🖤❣️⭐⭐💐🌹🥀🌺🌷🌻🏵️🌸💋💋💋💋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshmadhu8582
@rameshmadhu8582 2 жыл бұрын
Yes
@rajanusiyarajanusiya8844
@rajanusiyarajanusiya8844 2 жыл бұрын
SUPPER
@shrinivasmurthy143
@shrinivasmurthy143 25 күн бұрын
What a beautiful song 😍 love from Karnataka, Mysore ❤
@hariharan7058
@hariharan7058 3 жыл бұрын
காலத்தால் அழியாத காணம்
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes Жыл бұрын
Kandippa
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
கமல். அம்பிகா. கயிற்றுகட்டில். எல்லாம். சூப்பர்🌹🍍🕌 சூன்🍎🥭🌹. 22
@srinigovindaraju737
@srinigovindaraju737 4 жыл бұрын
What a song ... I was in 4th std where ever you go, you hear this song Ambika Mam and Kamal sir, classy song Both look so elite ... good old memories
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
இந்த படம் வந்த போது நான் 13 ஆவது படித்துக் கொண்டிருந்தேன்...நாங்க சரியான வயதிலிருந்தோம்...
@babukarunakaran6006
@babukarunakaran6006 3 жыл бұрын
Sir your age is 46 or 47
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 жыл бұрын
@@babukarunakaran6006 I’m 44 buddy
@rajeshiyer1692
@rajeshiyer1692 2 жыл бұрын
I am 50, at that time, saw in aurora matunga,
@mthersa1960
@mthersa1960 3 жыл бұрын
Very very super voice janaki Amma and malesiya vasudevan sir.i love my fevoret singers.
@trivikrama8699
@trivikrama8699 3 жыл бұрын
3:00 to 3:10 s.janaki amma yeppidithaan sirikkaama antha kural eluppa othundaagalo... and that 3:09 speechless... lolllll
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 жыл бұрын
திருவிழாவில் முதல் பாடல் அம்மன் பாடல், அப்புறம் எல்லாம் கில்மா பாடல்களை ஒலிப்பார்கள்.
@meiporulkaan4252
@meiporulkaan4252 3 жыл бұрын
Ennanga ipdi soltinga😁😁😁😆😅😆😀
@supaiyasupaiya5738
@supaiyasupaiya5738 3 жыл бұрын
Neenga sonnathu correct
@kdpaiyan8987
@kdpaiyan8987 2 жыл бұрын
Yes
@SushmithaMisti
@SushmithaMisti 21 күн бұрын
😂😂
@panneerselvam1494
@panneerselvam1494 10 ай бұрын
காதல் வரிகளுக்கு வாலிசார் வாலிபன்
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
1982ஆகஸ்ட்மாதம்12முறைபார்த்தேன் பிண்ணணி இசை அருமை
@100unmairameshsomu7
@100unmairameshsomu7 3 жыл бұрын
What a song !!!!!!!!!!I intha padalai Ethanaimurai kettalum salikathu intha padam patti thotiyellam kalakiya padam SssssUuuuuuPpppppEeeeeRrrrrrr
@DineshKumar-hs2cu
@DineshKumar-hs2cu 4 жыл бұрын
Kamal sir and ambika is always the best 👍
@nirosanthangavel6509
@nirosanthangavel6509 3 жыл бұрын
Ambika in Avan Ivan.... Ivankalala ithuuuu
@nsundu123
@nsundu123 2 жыл бұрын
@@nirosanthangavel6509 Yes those days she was dream girl of many!!!! Later heard due to financial constraints she became like that :(
@Arasan76
@Arasan76 3 жыл бұрын
Janaki amma enchanting voice
@maniappanpv3993
@maniappanpv3993 3 жыл бұрын
l have heard this beautiful Song nearly 40 years ago on paradise theatre at cherthala, Alappuzha dist
@RamathilagamSuriyan
@RamathilagamSuriyan Ай бұрын
நானும் பரமக்குடி அன்று வயது 20 இன்று வயது 55 என்று சொல்ல வேண்டும் என்றால் பெருமையாக இருக்கிறது❤❤
@maheswaranmahes8977
@maheswaranmahes8977 5 ай бұрын
தென்காசி தேவரே.. இளையராஜா உம் ஓர் தேவர்
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 2 жыл бұрын
இந்த பாடலை... இந்த குழுவினர் எப்படி ஆலோசனை செய்து உருவாக்கி இருப்பார்கள்...!!
@SundaramV
@SundaramV 3 жыл бұрын
ம்ஹூம்ம்....ஆஆ....ஆஆஆஆ....ஆ...ஆஆ...ஆ...ஆ....ஆஆ....ஆ.......ச்சீ 😜😜😜🥰🥰🥰
@jayajaya1884
@jayajaya1884 3 жыл бұрын
Super
@palpandik6116
@palpandik6116 3 жыл бұрын
@@jayajaya1884 tamilaian
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 Жыл бұрын
How
@arunkumaravel7792
@arunkumaravel7792 10 ай бұрын
Only two singers can sing songs like this… Janaki Amma and L R Eshwari amma!
@kannank2939
@kannank2939 11 ай бұрын
காம பாணம் முக்கல் முனகல் திகட்டாத தேன்.
@manmathan1194
@manmathan1194 Ай бұрын
அம்பிகாவை அம்மணமாக்கி அவளை விடிய விடிய ஒழுக்க வேண்டும். அவரது இரண்டு மாங்காய்களையும் கசக்கி சப்ப வேண்டும்......
@pearlr9025
@pearlr9025 2 жыл бұрын
I love u janaki Amma unga voice 💯
@saravanakumar880
@saravanakumar880 25 күн бұрын
இந்த மாதிரி ஒரு பாடல் இனிமேல் வரபோவது இல்லை. சிறப்பான பாடல் சூப்பர்👌👌👌👌👌👌👌
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 3 жыл бұрын
I am a Malayali boy..but I love this song..I don't know why..❤️❤️
@daspk2144
@daspk2144 3 жыл бұрын
I am a Thamilian, i like Malayalam songs very much.... Raja sir songs like very much. Tamilnadu culture is really connected with his songs.
@Its__Mowni
@Its__Mowni 3 жыл бұрын
Tamil ungalaum iluthurucha🤗... tamilkku Malayalis neraya fans irukkanga..
@sasikaladewi2059
@sasikaladewi2059 3 жыл бұрын
Good. Boy
@sureshkn1836
@sureshkn1836 3 жыл бұрын
Music has no boundaries and no nationalities
@milkpandian9827
@milkpandian9827 3 жыл бұрын
@@sasikaladewi2059 hi
@velusamy290
@velusamy290 3 жыл бұрын
Malesiya vaasudhevan & Janaki super legends voice this song
@marymc9918
@marymc9918 3 жыл бұрын
Kamal . Oru athisayapiravi Fantastic. Nostalgia
@sadikbasha5933
@sadikbasha5933 10 ай бұрын
This song dedicated to my sweety heart aseen my wife still we are watching
@annappansundar8127
@annappansundar8127 2 жыл бұрын
Yow kamal antha pullaya ennaya panna kenathukku pakkauthula 😂
@karthigesumnirmalan-nathan2477
@karthigesumnirmalan-nathan2477 3 жыл бұрын
அடடா, ஆகா என்ன பாடல் இது? வாலியின் வரிகள், எந்த நேரமும் நல்ல நேரம் தான், இளையராஜா பின்னி எடுத்துட்டார், ஜானகியின் குரல் பொருத்தம் பிரமாதம். இந்த பாட்டால் திறக்கலாம்... எந்த அதிசய சுரங்கத்தையும்...
@rohitvengateshan9268
@rohitvengateshan9268 3 жыл бұрын
Lo
@rohitvengateshan9268
@rohitvengateshan9268 3 жыл бұрын
Ço copy debug a jcichchcoç Io vobb
@rohitvengateshan9268
@rohitvengateshan9268 3 жыл бұрын
Lo o
@aravindhanofficialeditsara4362
@aravindhanofficialeditsara4362 3 жыл бұрын
😂😂😂
@palpandik6116
@palpandik6116 3 жыл бұрын
@@rohitvengateshan9268 tamil
@பாண்டியன்பாண்டியன்-ந7ள
@பாண்டியன்பாண்டியன்-ந7ள Жыл бұрын
பாடல் ஏற்க இசை தலைவர் இசை ஞானி இளையராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow wow beauitful songs ❤️ really verey verey super video 💜💜💜 kanna kavi 💜💜💖
@dr.v.p.chellapandianph.d1235
@dr.v.p.chellapandianph.d1235 3 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு என்ன பட்டம் கொடுத்தாலும் தகும் அதுபோல கவிஞருக்கும்.
@inbaraj5948
@inbaraj5948 3 жыл бұрын
அன்பே நீ நீ நீ நீ அதிசய சுரங்கம் அடி
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
அதிசய சுரங்கம் இன்ப சுரங்கம்அம்பிகாவின் அடி வெட்டு.அவளைக் கட்டிப் பிடித்து கசக்கி பிழிந்து நமது நங்கூரத்தை அவள் கூதியில் பாய்ச்ச வேண்டும்.
@manmathan1194
@manmathan1194 Ай бұрын
அம்பிகாவின் சாமானை தான் சுரங்கம் என்கிறார்கள்.
@manmathan1194
@manmathan1194 11 күн бұрын
தேவடியாள் அம்பிகா சாமானுக்குள் போகாத சுன்னிகளே இல்லை
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 7 ай бұрын
During my childhood days doesn't understand the song, but now understood very clearly 🎉🎉🎉❤❤❤
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 5 ай бұрын
Thank u.!
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
மலேசியா.. பாடினார்.. சரி... ஜானகி... க்கிட்ட.. எப்படி சொல்லி.. பாட வைத்திருப்பார்... இளையராஜா🎤🎼🎹🎶... 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤இசை🎤🎼🎹🎶 அரக்கன்😅😅😅😅
@ThirupatayyaG
@ThirupatayyaG 11 ай бұрын
కమల్ హాసన్ అద్భుతమైన నటుడు. NTR గారి లాగా అభినయం చేస్తాడు
@ArulArul-cj4lu
@ArulArul-cj4lu Жыл бұрын
Semma. Semma❤❤❤❤
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
Andavar kamal God of Indian cinema 🎥♥ 🎥
@saminathan5859
@saminathan5859 Жыл бұрын
சூப்பர் முழுதிரைப்படமாகதிரையிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🌹❤️21.5.23/3.10பகல்
@kalidasan877
@kalidasan877 4 ай бұрын
அது முடியாது
@priyaabhiramimt1998
@priyaabhiramimt1998 9 ай бұрын
ഈ പാട്ട് അടിപൊളിയാ 🥰
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
ஆஹா பாடல் சூப்பர்🌹🙋🙏
@jacinthasubikumar9137
@jacinthasubikumar9137 3 жыл бұрын
Lovely song...♥️👍
@aaronshan8956
@aaronshan8956 5 ай бұрын
Singer Janaki’s voice is most suitable for such songs
@srikannan6452
@srikannan6452 2 жыл бұрын
Beautiful song... N everything.
@Thavaguru-s2y
@Thavaguru-s2y Жыл бұрын
சூப்பர்.பாடல்
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
Godvin Wilson
Рет қаралды 17 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
Kattipudi Kattipudi Song | Kushi | Vijay | Mumtaj | Deva
7:42
Five Star Audio
Рет қаралды 6 МЛН