Рет қаралды 452,783
நாங்க சுற்றி திரிந்த எங்க ஏரியா...
மண்ணுல விழுந்து புரண்ட எங்க நகர் கிரவுண்ட்...
அம்மா உடன் நாங்க எப்பவும் வாங்க போகும் ரேஷன் கடை...
100 வருஷம் பழைமையான ஆழ மரம்.
இது எல்லாத்தையும் தாண்டி எங்க மனசுக்குள் நீங்காமல் இருக்கும் சிறு வயது நினைவுகள்... எல்லாமே உங்களிடம் இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறோம்... பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க மக்களே... ♥️👬
For Advertisement Enquiries - Whatsapp and Calls: 7373167478