மலை சுற்றி 1கி.மீ. தூரத்திற்கு கட்டுமானத்திற்கு தடை செய்க இயற்கையை மதிக்க வேண்டும்
@joelourdes19478 күн бұрын
They don't do Kaasu, Panam, dhuddu, Money money
@nivrimu8 күн бұрын
மலை சுற்றி தடை செய்ய மாட்டார்கள்...பல இடங்களில் granite காக மலைகளை சுரண்டல் செய்கிறார்கள். சேலம் to மல்லூர் மலை பாதி மலையை cut செய்து எடுத்து விட்டார்கள்..அந்த மலையை பாகவே அதிர்ச்சியாக இருக்கிறது...இணும் எத்தனையோ
@ShivaShivaShivaShiva-dq2lq8 күн бұрын
அப்படின்னா திருவண்ணாமலையை காலி பண்ணிட்டு எல்லாம் வேற ஊருக்கு போங்கடா புண்டைகளா ஓத்தா அநியாயம் பண்ணா இப்படி தாண்டா நடக்கும் இன்னும் அனுபவிக்கணும் இதெல்லாம் கம்மி தான்டா
@gengasavitha43088 күн бұрын
@@nivrimukanniyamumari la hills ahh vetti eduthurukanga bro. Stalin telunger bro. Tamilnadu ahh nasam panran
@AshokAshok-fu6fy8 күн бұрын
ஸ்டாலின் தெலுங்கர் மற்றவர் தமிழர் தான வாயில் எதையாவது வைச்சு இருந்திகலா ? தமிழர் என்றால் திருடர் என்று எல்லா மாநில காரனும் கூப்பிடுகிறான்
@shreeram81378 күн бұрын
இனி வரும் காலங்கள் இயற்கையை யின் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க. மனித குலம் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் இயற்கையோடு வாழ கற்றுதந்தார்கள்.நாம் சுயநலத்துக்காக நாசம் செய்கின்றோம்.யாரும் தப்பிக்க முடியாது.
@DoraBujee8 күн бұрын
இயற்கையின் இடத்தை சொந்தமாக்க நினைத்தால் இதுதான் நடக்கும் ... இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ...
@BalasubramaniDesichetty8 күн бұрын
Engu வீடு கட்டவேண்டும் என்ற விழிப்பு உணர்வு மக்களுக்கு தேவை.மலையின் அருகில் வீடு construction begin seium bodu nature ku endha endha way il நீங்களே trouble தருகிறீர்கள்.base poda mannai alikireergil.puvierrpu visai badhikka padugiradu.every action u have to meet opposite reaction.கொஞ்சம் விட்டு பாருங்கள்.மலை முழுவதும் நம் மக்கள் பங்களாவை கட்டி விடுவர்கள்கள். கஷ்டமாக தான் இருக்கிறது.நம் seium தவறு நம் குழந்தைகளை பாதிக்கிறது.விழிப்பு உணர்வு must nam மக்களுக்கு.
@bhalaram33797 күн бұрын
நீங்க இருக்கற வீடும் இயற்கையோட இடம் தான். உடனே காலி பண்ணிருங்க
@muthumut95186 күн бұрын
இங்கு வீடு கட்டி இருப்பவர்கள் சொந்த ஊர் இது அல்ல கடவுள் மலையில் முதலில் சிறிய கொட்டகை அமைத்து இடம் ஆக்கிரமிப்பு செய்து பெரிய வீடு கட்டி இருப்பவர்கள் அவர்கள் அனுபவித்து ஆக வேண்டிய சூழ்நிலை ஆட்டம் ஆரம்பம் அண்ணாமலையார்
@vivihaha82136 күн бұрын
Dei Stalin nii C.m unn magan D.c.m.Enna seiya pokirirkal inthaa makkalukku.Sarayamm vitruu panam serkirirgal. Makkal ellaii.Kodungkada panam.
@nargeesbanutrendingvideos78158 күн бұрын
இப்படியும் அழிவு வருகிறது. இயற்கையின் முன்னாள் நாம் வெறும் துரும்பு
@4vjresideshere8 күн бұрын
இயற்கையின் முன்னாள் Allah vey Komali thaan
@VellumayilVellumayil8 күн бұрын
தயவு செய்து அரசாங்கம் இந்திய முழுவதும் உள்ள மாலைஅடிவரத்தில்உள்ளமொத்தவிடுகலையும் காலிபன்ணி இந்த அரசாங்கம் மக்களுக்கு வெற இடத்தில் விடுகட்டி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏
@joelourdes19478 күн бұрын
They don't do. Kaasu Panam dhuddu money money Leave channels ponds rivers hills mountains canals to Army
@gopalgopal81858 күн бұрын
அவர்களை காலி செய்ய சொன்னால் இங்கு இருக்கும் போராளிகள் அங்கு ஏதே தோண்ட போகிறார்கள் என்று போராட்டம் நடத்துவார்கள்
@user-wm5ej4ch2m7 күн бұрын
Indha Arasangama?? Chance eh illa
@ezhilbabu42988 күн бұрын
மனிதர்கள் வாழத்தகுதியான இடங்கள் ஊரின் உட் பகுதியை தேர்ந்தெடுத்து தான் அக்கால மக்கள் வாழ்கின்றனர். ஊருக்கு வெளிப்புறம் கோயில் குளம் மலைப்பகுதி போன்ற இடங்களில் வாழ இயலாது. இயற்கை அழிவுகள் ஏற்படும். என முன்னேற்பாட்டுடன்.ஒதுங்கியே வாழ்ந்தனர். நாம் கடல் ஆறு குளம் மலைகள் போன்ற இடங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து விட்டு அவற்றை குறைகூறுகிறோம். இனியாவது விழித்துக் கொண்டால் நன்று மக்கள்.சிந்தித்துபாருங்கள்
@ganesanmedia56167 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள் உறவே உண்மையான விஷயம் இப்போது ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடப்பதும் மழை நீரால் மக்களுக்கு பாதிப்பு வருவதும் கூட மழையால் கிடையாது மழைநீர் போகின்ற அந்த ஆறுகளை கூறுவார்கள் ஏரிகளை தூர்வாருவது இல்லை இருக்கின்ற ஏரிகளில் பக்கம் பக்கம் வீடு கட்டி ஏறி அகலம் ஆழம் குறைந்து விட்டது மழைநீர் போவதற்கு வழியில்லாமல் இயற்கை அன்னை கங்கா தேவிக்கு மனிதர்களாகிய நம்மால் தான் கஷ்டம் நாம் போகும் வழியை ஒருவரும் மறைத்து விட்டால் நாம் என்ன செய்வோம் வேறு ஒரு வழியில் செல்வதற்கு தான் முயன்று அதே போல் தான் தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து விட்டு மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வீடுகளை கட்டி சிமெண்ட் களை போட்டு டைல்ஸ் போட்டு பந்தா காட்டி அழகு படித்துவிட்டு பணத்திலிருந்து வரும் நேராக பூமிக்கு செல்ல வேண்டும் அப்படி சென்றால் தானே இந்த சமுதாயத்தில் உயிர்கள் வாழ முடியும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படாமல் அங்கேயே இருக்கும் பணத்தை மட்டும் சேமித்து வைக்கிறோம் நிலத்தடி நீரை நிறைய பேர் சேமிப்பது இல்லை இப்படிப்பட்ட இயற்கைக்கு நாம் கஷ்டத்தை கொடுத்துவிட்டு இயற்கையின் மேல் குறை சொல்கிறோம் நம் வீட்டில் பிள்ளைகள் நம்மை நிறைய தொல்லைகள் செய்தால் கையில் கிடைத்ததை எடுத்து கோபத்தில் அடித்து விடுவோம் அதே போல் தான் இன்று இயற்கை நம்மோடு விளையாடுகிறது இயற்கைக்கு மீறி எதுவும் நடக்க முடியாது நான் இல்லை என்று சொல்பவர்களும் சாமியை இழிவுபடுத்தி பேசுபவர்களும் இயற்கை முன்னாடி தூசி தூசி மனித நேயத்தோடு வாழ வேண்டும் எங்கு சென்றாலும் கடைசியில் இறைவனிடமே போய் சேர வேண்டும் பாவ புண்ணியத்துக்கு தகுந்து நமக்கு பலர் இதை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் கூடாது நீயாவது திருந்த வேண்டும் உறவுகளுக்காக நமக்காக நம் தலைமுறைக்காக திருவண்ணாமலையில் இயற்கை கோபத்துக்கு உயிரிழந்த ஆத்மாக்களுக்கு இறைவன் துணையோடு ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் நீயாவது இயற்கைக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் இறைவா இங்கிருக்கும் அதிகாரிகளும் தர வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mathavanconstructionworks13908 күн бұрын
திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 🤔🤔
@SanthiyaSanthiyayuvaraj8 күн бұрын
Nanum neththu ithe tha nenachen
@nivrimu8 күн бұрын
நான் நினைத்ததும் இதுவே... அம் மக்கள் செய்திகளை பார்க்க வேண்டும்...மழை காலத்தில் விழிப்புணர்வு மிக அவசியம்...
@SaranNilan8 күн бұрын
Naanum tiruchengode thaan. Correct ah soneengha
@spmearthmovers438 күн бұрын
Me too think it's trichengode.. bcoz it's my native place 😢
@susisusi81507 күн бұрын
Yes brother
@விடியல்-ட6ஞ8 күн бұрын
நமது முன்னோர்கள் எதிர்காலத் தலைமுறையினர் வாழ இயற்கையை விட்டுச் சென்றார்கள். நாம் இயற்கையை அழித்து செல்வத்தை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிறோம்.👌😭
@jayaarumugam15768 күн бұрын
எஸ்
@harishs90038 күн бұрын
💯
@indumathipooranan14878 күн бұрын
Exactly
@SivashamugamShamugam8 күн бұрын
மலைகளை உடைக்கும் போது யாரும் கண்டு கொள்ளவில்லை இப்போது மலைகள் இறங்கி வந்து போராட ஆரம்பித்து விட்டது
@michealarul50587 күн бұрын
தயவுசெய்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருங்கள் தமிழக அரசு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும்
@omeranas94087 күн бұрын
ஒரு துயர சம்பவம் நடைபெற்று இருக்குது. செய்தி தொகுப்பாளர் ஜாலியாக செய்தியை சொல்வது மன வருத்தமளிக்கிறது.
Makeup pottutu kai aatikittu jolly ya pesaraa.hairstyle vera bayangarama aa party ku pora maari irukka. சோகம் konjam kooda illai
@Miracle_Touch_zion8 күн бұрын
பாவம் பெருக பெருக அழிவு பின்னாலயே வரும்..
@i.muthurajmuthuraj.i61388 күн бұрын
இயற்கையை மனிதன் அழித்தால்.இயற்கை நம்மை நிச்சயமாய் அழித்தே தீரும்.உ- ம்: சென்னை.
@jegannathan10028 күн бұрын
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மலை அடிவாரங்களில இது போன்ற பல வீடுகளை பார்க்க முடியும்....இவை அனைத்தையும் அகற்றிட வேண்டும்
@kesavanduraiswamy14927 күн бұрын
வேலூர் சார்பனாமேடு மலையடிவாரம் - தேவராஜ் நகர்
@jamesbondtamil8 күн бұрын
மலைகளில் வீடு கட்ரானுக ஆற்று ஓரமாக வீடு கட்ரானுக சென்னைல ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்ரானுக இதையெல்லாம் எப்படி அனுமதித்தீர்கள்
@girijadevibalachandran43558 күн бұрын
Correct sir 👍question please Tamil nadu Government
@starboys23398 күн бұрын
காசு வாங்கி தான்
@Politics_mic7 күн бұрын
வேறு எங்கு கட்ட வேண்டும்
@gopiabirami458 күн бұрын
மக்கள் தொகை அதிகம் என்ன பண்ண முடியும் கடவுள்.😢😢😢
@reataantony30757 күн бұрын
Thank you lord saving us. But guard those people too
@kavithakavi60836 күн бұрын
இதயம் ரணமாகுகிறது இந்த காட்சி பார்க்கும் போது இறைவன் பார்த்த வண்ணமே இருக்கிறார் 😢😢
@mrramaswamy76368 күн бұрын
Heart rending.....Sending prayers fr people protection and safety.
@casammy8 күн бұрын
Deep condolences to everyone who has lost their loved ones. Let us take safety measures from now on and avoid building houses near mountain ranges and hillsides. Let nature remain as it is. We should not imbalance nature and bring disasters upon ourselves. JAIHIND
@msmanimegalai6027 күн бұрын
இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் இறைவனுக்கு மிஞ்சின சக்தி எதுவுமே இல்லை என்று நாம் உணர வேண்டும் அதுவே இறைவனின் கட்டளை அனைத்து பெண்களும் பணம் இருந்தால் திசை மாறும் பழக்கத்தை விட்டு விடுங்கள் ஆண்களும் உண்மையாக வாழுங்கள் இறைவனின் கட்டளை எச்சரிக்கை இனி நடக்கக்கூடிய பேரழிவை கண் முன்னால் பார்க்க அதுவே இறைவனின் கட்டளை
@jamuna.n40368 күн бұрын
மக்கள் முதலில் அரசாங்கத்தை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் .
@pranpraju60958 күн бұрын
சிவபெருமானே உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலைமைய ஐயா உங்கள சாமி பார்த்தோம் இப்படி எமண பார்க்கிர மாதிரி இருக்க ஐயா சிவயநமக🙏🙏🙏🙏
@KarthikeyanThangavel-pl1ek8 күн бұрын
Government only focusing Chennai. Rest of TN is in under development
@kay-series8 күн бұрын
I don't think so, Other than Metro here to no development.
@vivekanandansambamoorthy51777 күн бұрын
மலை மீது உள்ள அனைத்து ஆக்கிரமிப்பகளையும் அகற்ற வேண்டும். ஆக்கரப்பி செய்யும் வரை கிராம நிர்வாக அதிகாரி என்ன செய்து கொண்டு இருந்தார். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க பாரதம் நன்றி🙏
@SRS19748 күн бұрын
இன்பம்....இன்பம்....பிறகு துன்பம்....துன்பம்....இது தான் நாம் கற்க வேண்டிய பாடம்.....ஆறறிவு உள்ள மக்களின் தவறு அதிகமாக ஆரம்பித்ததால்....இயற்கை தண்டனை வழங்க தயாராகி விட்டது......இது இனி அதிகரிக்கத்தான் செய்யும்
@jebarani13208 күн бұрын
வயநாடு போல எல்லா மலைகளிலும் இப்படி நிலச்சரிவு ஏற்படும் என்றே தெரிகிறது
@nagarajanp88558 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@Chithra-z8i6 күн бұрын
😭😭😭😭😭😭😭
@muhammedahnaf97926 күн бұрын
எல்லாம் மனிதன் செய்யும் பாவம் பாவம் பாக்கியங்களை அழிக்கும்
@KarnanVsArjunan6 күн бұрын
வயநாட்டில் இதேபோல் விடியற்காலையில் நடந்தது 😭😭😭
@stalinm71817 күн бұрын
அண்ணாமலையார் வெளியூர் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கு
@rigaronald3 күн бұрын
appo 2004 december 25 tsunmai awaroo enga poi irruntharooo,,,,,,, calander la
Lovely Excellent Super Awesome Great Perfect Happy Hat's Nature ! Atleast from now be human ! Grow Self Discipline ! Change Politican's Attitude ! Save Nature else my Mother Nature Always Strong than this ?
@sundararajanp72447 күн бұрын
ThiS is not the apt time to post like a comment Balaji, can you comment like this if you are one among the victims?
@ppselvan7 күн бұрын
Reporter expressions are excellent....may venture into acting 😠
@sasik7108 күн бұрын
God please save all of them🙏
@HeyMaamey8 күн бұрын
Chennai ku mattum tha ipdi la varum nu evano sona 😢
Government should allot different place for all these residents and vacate all residents around the hill. Otherwise a boundary should be marked around the hill and a strong rocky wall should be erected to avoid further losses and to avoid further occupation of hill properties. Majority are unauthorised buildings
கடவுளே அண்ணாமலை உங்களை நம்பி இருந்து இருப்பாங்க... எப்படியும் நீங்க காபாத்துவிங்க ... இந்த மரண வலிய எப்படி தாங்கி இருக்கும் அந்த குழந்தை...
@mrewilson1068 күн бұрын
So Sad 😭
@Idiot-ashim7 күн бұрын
From thiruvannamalai 😅
@kavinanil74068 күн бұрын
Release the Landslide Map of India which is a map created by GIS, Geological Survey of India.
@Flowlesdude7 күн бұрын
😮😮
@Thiru_62.7 күн бұрын
Hi
@sarasraman83818 күн бұрын
Vanakkam thanthi tv news.
@rajamep73008 күн бұрын
Omg 😢😢😢
@Skathir-wn4uk7 күн бұрын
3:34 😢😢😢
@SSSAISARAN-o3c8 күн бұрын
இனி மலையை சுற்றி இரும்பு கதவு அமைக்க வேணும்
@DevakieSivathason8 күн бұрын
Buldings katta permission kpoduka mune maannudaya qualitya check pannugo..😢😢😢
@sarangkarthik8 күн бұрын
Malai mela veedu eppadi katringa
@rb40177 күн бұрын
Akramithu
@Bhuvanesh-j9z8 күн бұрын
🙏🙏🙏
@vanamalabhat10428 күн бұрын
Kadaikanal paarthaalum bayamaay irukku..
@sanjaisanjai22368 күн бұрын
Innum 5 days ku apram news podungaa daa madan gouri pesanthuku apram podringaa parrah deii
@ramachandiranr66848 күн бұрын
Does the reporter need that much make up for reading such a sad news.
@SuloRajasekar19678 күн бұрын
Same thought
@jack94868 күн бұрын
Same thinking
@segtha73898 күн бұрын
I was just thinking about it and when I scrolled the comments I am seeing your post. ..look at her crazy hair style and as said how coukd she standing before people like this to express a tragedy.Hamanity is lost.. utter degradation of moral and ethical values..
@sivagamia9947 күн бұрын
ஆறா துயரம்
@R.VivithaTharun.-dm8wj8 күн бұрын
Please change your place. Government take right decision of save people . Give the new land.
@sivaranjani17747 күн бұрын
Muruga
@kasthurirajagopalan25118 күн бұрын
Govt give new land and home immediately to this people.. So sad to watch😢.. Pavam vazla vediya pillangaa😢😢😢..
@alamelue29888 күн бұрын
இந்த வீடுகள் எப்படி அங்கே கட்டபட்டன என முதலில் விசாரியுங்கள். கண்டிப்பாக இவை ஆக்ரமிப்பு. ஏனெனில் ஏற்கனவே குன்றின் அடிவாரத்தில் இருந்து குறைந்து 2 அல்லது 3 கி.மீ தள்ளி தான் கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. இவர்கள் வீடுகளை பார்த்தால் இந்த குன்றை ஆக்ரமித்து சொந்த செலவில் வீடுகளை கட்டி கொண்டிருப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளது. வனத்துறை மற்றும் வீட்டு வசதி வாரியம் தாமாக முன்வந்து இவற்றை பற்றி மேலும் விசாரித்து , ஆக்கிரமிப்பாக இருப்பின் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு உயிர் சேதங்கள் இவற்றால் தடுக்கப்படும். ஒருவேளை இந்த வீடுகள் ஆக்ரமிப்பு தான் என்று தெரியவந்தால், இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் கொடுத்த துறைகள் இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அந்த துறை அதிகாரிகள் பணியில் இருப்பின் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவேளை பணி ஓய்வு அடைந்திருப்பின் ஓய்வூதியம் நிறுத்த படவேண்டும். இந்த கூற்று ஆக்ரமிப்பு எனும் பட்சத்தில் அவர்களின் ஓட்டுரிமை மற்றும் ரேஷன் கார்டு முதலியவை உடனடியாக இரத்து செய்ய பட வேண்டும். அவற்றை வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன செய்தாலும் அது உயிர் இழப்பிற்கு ஈடாகாது தான். ஆனால் மேற்கொண்டு உயிர் இழப்பை தவிர்க்க இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக உதவும்.
I notice..... Every thing is REGISTERED...by God or nature.... It doesn't hurt innocent people.... People who does not respect nature...take care of it will be punished
@RamaLakshmi-ug5xu8 күн бұрын
😢😢😢😢😢😢
@AmutharajAmutharaj7 күн бұрын
Makkal pannum aniyayangal, iyarkkai ke porukkale...