"NILAIMAI SOLLU NENJAE"("நிலைமை சொல்லு நெஞ்சே")~APPAR DHEVARAM ~MAYILAI SRI Pa.SARGURUNATHAN.

  Рет қаралды 275

Balasundharam Subramaniam

Balasundharam Subramaniam

Күн бұрын

திருநாவுக்கரசர் தேவாரம்.
ஐந்தாம் திருமுறை.
039 - மயிலாடுதுறை.
பாடல் எண் : 6.
திருச்சிற்றம்பலம்.
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.
திருச்சிற்றம்பலம்.
இதனுட்பொருள் :
நெஞ்சே! உன் தவத்தின் நிலைமையை உண்மையாக எனக்குச் சொல். கலைகளை ஆய வல்லவனும் , கயிலாயமலை உடையவனுமாகிய பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய் !
(மயிலாடுதுறையன் தலையின் மேலும் மனத்துள்ளும் எழுந்தருளும் வண்ணம் என்ன தவத்தைச் செய்தாய் சொல் என்று நெஞ்சை விளித்துக்கேட்கும் முறையில் அமைந்தது.
உள்ளும் புறமும் வழிபடல் குறிப்பு.)

Пікірлер: 17
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 26 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். அம்மை மயிலாக இருந்து வழிபட்ட தலம் என்பதால், சுவாமி அழகிய திருவாசின் மத்தியில் தீபங்கள் ஒளிர, அழகிய மயில் தோகையை பின்னணியாக கொண்டு அருள்பாலிக்கிறான் போலும். மிக நிறைவான பதிவு. நன்றி ஐயா.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 26 күн бұрын
@@azagappasubramaniyan3276 மிக்க நன்றி ஐயா. வணக்கங்கள்.
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏 Siva Siva Siva so blessed to gain all these, thanks so much Iyah.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@sinnathuraikalaivani 𝓨𝓸𝓾'𝓻𝓮 𝓶𝓸𝓼𝓽 𝔀𝓮𝓵𝓬𝓸𝓶𝓮 𝓜𝓪𝓶.🙏🙏🙏🙏🙏
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 27 күн бұрын
Panivudan nantrium vanakkamum
@parihishpillai7361
@parihishpillai7361 27 күн бұрын
👌👌👌❤️❤️👌👌👌
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@parihishpillai7361 🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 27 күн бұрын
Sir, melting🙏🙏👌👌
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@venivelu4547 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦.🙏🙏🙏
@srk8360
@srk8360 27 күн бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 26 күн бұрын
@@srk8360 🪷திருச்சிற்றம்பலம்🪷 🙏🙏🙏🙏🙏
@ganeshkumara4786
@ganeshkumara4786 27 күн бұрын
அருமை ஐயா
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@ganeshkumara4786 மிக்க நன்றிங்க. 🙏
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 27 күн бұрын
பெருந்தவம் செய்திருக்கவேண்டும் எம்பெருமானின் நினைவு மனதில் வருவதற்கே பெரும்பெரும் தவம் செய்திருக்கவேண்டும். நன்றிகள் நண்பரே. அபிஷேக ஆராதனைக்காட்சிகள் மனதில் நிறைந்தன. பாடலை இசையோடு கேட்கும்போது வரும் ஆத்ம திருப்தி புத்தகத்தில் பாடலாக மட்டும் படிக்கும்போது வருவதில்லை. இசையும் பாடலும் இசைந்து வரும்போது பேரானந்தம். நன்றிகள்.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@maruthachalamkrishnasamy2846 மிக்க நன்றி நண்பரே! வணக்கங்கள்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 27 күн бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤❤
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 27 күн бұрын
@@lakshminarashiman9901 🪷 திருச்சிற்றம்பலம் 🪷 🙏🙏🙏🙏🙏
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 61 МЛН
அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
1:15:28
சிவபுராணம் - Sivapuranam Song Mp3
28:23
ஸ்வஸ்திகா
Рет қаралды 599 М.