படிக்கத் தெரியாத விவசாயிகள் கூட புரிகிறாப்ல சொல்லி இருக்காரு நம்ம அண்ணாச்சி நன்றி வாழ்த்துக்கள்
@manivannan60893 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றாக இருந்தது கதிரி 18 12 இதே மாதிரி பாலா பண்ணலாம்னு இருக்கேன் நான் இன்று தான் விதைத்தேன் இது எனக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி
@vivasayapokkisham3 жыл бұрын
நன்றி....
@balamurugan76032 жыл бұрын
அண்ணா 1812 விதை வேண்டும் கிடைக்குமா
@joelprosper9899 ай бұрын
10 வருஷம் இருக்கிறவன் 10தே நாளில் செத்தான்
@DeltaFarming-zs3pe Жыл бұрын
என் வாழ்நாளில் நான் இவ்வளவு மருந்தே அடித்தது இல்லை
@sankarapandian45124 ай бұрын
எல்லாமே விஷம் கலந்த விவசாயம் சார்ந்த பதிவு 😢
@veerabalag62383 жыл бұрын
அருமையான பதிவு, விவசாயிகளின் உன்மையான தோழன் ஐயா நீங்க, உங்கள் பதிவுகளை பார்க்கும்போது ஒரு தெம்பும், தெரியமும், பயமில்லாமல் விவசாயம் செய்யலாமுன்னு தாேனுது நான் ஒரு இள விவசாயி அதனால உங்கள் பதிவு மிக்க பயனுல்லதாக இருக்கு இன்னும் பல பயிர்வகைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கெள்கிறேன் ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏
@balasubramanianv63322 жыл бұрын
TM
@Vazhikaattigal5 ай бұрын
அருமையான விளக்கம். உங்கள் அத்தனை வீடியோவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. நன்றி அய்யா. -விடுதலை.அ.செயசீலன்.
@mayandiesakkimuthu2433 жыл бұрын
அருமையான காணோலிங்க..
@markandan27162 жыл бұрын
நீங்கள் சொல்வது அதிகப்படியான உரம் சார்.... கொடி புடுங்கும் வரை உரம் போட்டுக்கொண்டே இருக்க சொல்றிங்க.... அடி உரம் மற்றும் களை எடுக்கும் போது ஒரு உரம்.... அவ்ளோதான் நாங்க போடுவோம்... நல்ல மகசூல் வருகிறது... செலவு நீங்கள் சொல்வது அதிகம்
@kungumarajselvarani52702 жыл бұрын
Yes
@adhithanking Жыл бұрын
Ninga ena uram poduvinga
@kadharkuttyfriends3819 Жыл бұрын
Neenga enna uram potovnga
@bas02023 Жыл бұрын
அவர் சொல்லும் உரம் ஜிப்சம் மட்டுமே.... விலை மிக குறைவு.... DAP காம்ப்லெஸ் போடுறதுக்கு அவர் சொல்லும் உரம் போட்டால் நல்ல மகசூல் உரம்
@kannanraja2962 Жыл бұрын
ஜிப்சம் இலை மீது பட்டால் கருகுமா சொல்லுங்கள்
@vigneshsuganya71002 жыл бұрын
Valga valamudan vivasaya pokkisam.wish you happy new year 😏
@vivasayapokkisham2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉💐
@rathikuttyrathikutty20632 жыл бұрын
Super
@vivasayapokkisham2 жыл бұрын
Thanks
@subramaniyanshanmugam6186 Жыл бұрын
Thanks Anna kovilpatti vivasayi
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி 👍
@raghurs71883 жыл бұрын
Suppar s
@KalaiKaviraj Жыл бұрын
Good
@vivasayapokkisham Жыл бұрын
Thanks
@sakthivel-qx9lq3 жыл бұрын
விதைப்பு பின் 3நாள் கழிந்து கோல் களைக்கொல்லி நன்றாக இருக்கிறது
Tell me tha 1st dose and 2nd dose and 3rd dose in type
@maniSmani25242 жыл бұрын
Send the details pls
@ajithKumar-jt9tq2 жыл бұрын
g7 uram full details
@perumalm38003 жыл бұрын
பரங்கிக்காய் மாசி பட்டமா நல்லரகமான பரங்கிக்காய் விதை பற்றியும் மருந்துமேலான்மைபற்றியும்தெளிவாகவிளக்கவும்.
@நவீனவிவசாயம்-ட4ண3 жыл бұрын
Eagerly waiting for cotton part 2 sir
@manimech56773 жыл бұрын
Cotton 2 already Uploaded
@vivasayapokkisham3 жыл бұрын
Pest and disease management video will come
@manipec84323 жыл бұрын
Ulunthu aruvadai a to z podunga
@vivasayapokkisham3 жыл бұрын
வீடியோ போட்டுருக்கேன்...
@manipec84323 жыл бұрын
@@vivasayapokkisham ellaiya ayya
@அகஸ்தியர்பழனி2 жыл бұрын
Sir tell about top up gold complex nd its usage
@karunakaruna47043 жыл бұрын
How much liter of water per acre
@sundarparama89563 жыл бұрын
Sesame sagupadi ,pest variety solunga sir
@dhineshsubramanian81322 жыл бұрын
அய்யா, potash கொடுத்தா இலை கருகள் வருமே , என்ன செய்வது?
@vivasayapokkisham2 жыл бұрын
பனி ஈரம் காய்ந்த பின் போடவும்.
@GopiN1233 жыл бұрын
Kalai kolli: 3rd day: Pendimethalin 1.25l per acre in 200l water. 15th day: Imazethaphyr 350ml per acre in 200l water.
@prasannakpu58472 жыл бұрын
Nilakadalai pukkal athikarikka enna marunthu spray pannanum sollunga anna
@bavaidappadi5316 Жыл бұрын
போரான் 20 கிராம் ஒரு டேங்கிற்கு அடிக்க வேண்டும்.
@sravi38433 жыл бұрын
சார் மல்லிகை பூ பற்றி விடியோ
@ragupathi67912 жыл бұрын
போரான் அடிஉரமாக கொடுக்கலாமா?
@Anjaveeeran Жыл бұрын
Bro, kadalaioda vaaznaale 90-100 days தானே.
@adhithanking Жыл бұрын
Boran 5kg price please
@lprathap833 жыл бұрын
Sir please make one video for Ellu (SESAME) after Samba harvested
@selvarajm-ux6ep Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு நீங்கள் எல்லா விவசாயிக்கும் ஆர்க்கானிக் முறையில் பரிந்துரைக்கவும்
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@parthasarathik2959Ай бұрын
இந்த அளவு குடுத்தா விவசாயிகள் 😢😢😢
@ramachandranappu38323 жыл бұрын
neenga fetlizer shop owner?
@vivasayapokkisham3 жыл бұрын
No
@gpack28613 жыл бұрын
எள்விவசாயம்பற்றிசொல்லூங்க?
@BALAJIPHARMACIST2 жыл бұрын
Sir chemical name comment podungka
@TamilArasan-kr6fs2 жыл бұрын
பசலை களை சாக என்ன மருந்து உபயோகிக்க வேண்டும்.எத்தனை நாட்களில்
@vivasayapokkisham2 жыл бұрын
Almix - 8gm/ac
@TamilArasan-kr6fs2 жыл бұрын
@@vivasayapokkisham Sir horticulture dept kudukura phospolin.lf, trichodrimavirde.lf , sudomonas,azospirillum, seazyme(seaweed).intha entha crops ku epo eppadi sir use pananum dosage evalavu.
@TamilArasan-kr6fs2 жыл бұрын
Thank u sir.almix ella cropsku use panalama.kadalai.maka cholam
@manikandanmarappan2571 Жыл бұрын
கதிரி நன்றாக இருக்குமா அண்ணா?? என்ன விதை நீங்க பரிந்துரை செய்றீங்க??
@vivasayapokkisham Жыл бұрын
கதிரி நல்ல ரகம்
@jeevaa94492 жыл бұрын
Paniper pathi podunga
@arunvels66533 жыл бұрын
Sir . U said product - but mixing water quantity not said - 30 ml , 30 g in how much quantity of water per acre ?