உங்கள் வீடியோவை பார்த்து நான் எள் சாகுபடி செய்து ஒரு ஏக்கருக்கு 560 கிலோ மகசூல் எடுத்தேன் மிக்க நன்றி 🙏🙏🙏
@dillidilli9238 Жыл бұрын
நான் மிகவும் எதிர் பார்த்த பதிவு நன்றி நண்பரே
@bavaidappadi5316 Жыл бұрын
ஐயா வணக்கம், சென்ற ஆண்டு தங்கள் ஆலோசனைகளை பின்பற்றி நான் நிலக்கடலை பயிர் செய்து நல்ல மகசூல் ஈட்டினேன், தற்போது நிலக்கடலை சாகுபடி செய்யலாம் என நினைக்கிறேன், தக்க சமயத்தில் காணொளி வெளியிட்டு உள்ளீர்கள், மிக்க நன்றி.
@sarunachalam6166Ай бұрын
Seed treatment explanation is good 🎉
@thirumalaiswamy3982 Жыл бұрын
Clear statement..... Thank U Bro !!
@4CAREBALA Жыл бұрын
Vera level sir keep rocking a to z groundnt processing
@adhithanking Жыл бұрын
Thanks for your timely response
@KrishnanA-sm5qu18 күн бұрын
Mekka nantri
@dhanadhanapal401111 ай бұрын
Rajesh anna kadalai perukurathekum weight nikurathekum ethavatu vid podunnga anna
@subashselvaraj-mj3fo Жыл бұрын
Anna yegga village la kadalai vivasaayam aramithullathu kalai nirvagam patriya video vai viraivil potugga anna
@akshayvb2273 Жыл бұрын
Anna banana farming videos pannuma
@sachi.dsachidev2891 Жыл бұрын
Waiting for next video sir❤
@hariharanr8664 Жыл бұрын
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் களிமண் பகுதிக்கு போடலாமா
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்...
@karthi4350 Жыл бұрын
Sir antha kalai kolli name sollunga sir
@dhanasekarmohan4797 Жыл бұрын
Adt51 105நாள் பயிர் திரும்பவும் இலை சுறுட்டு புலு வறுது சார் இப்ப என்ன மருந்து அடிக்கலாம்
@ledger5540 Жыл бұрын
மக்காச்சோள உரம் வீடியோ ஒன்னு போடுங்க
@sekarnagappan35077 ай бұрын
இந்த மருந்துஉரங்கள்உங்களிடம் கிடைக்குமா முகவரி தெரிவிக்கவும்
@க.யுவராஜ்Yuva Жыл бұрын
நிலக்கடலை வகைகள் கூறுங்கள் ஐயா💥
@m.rajaduraim1226 Жыл бұрын
4 to 5 pesticides epdi mix panrathu bro
@prasathm3506 Жыл бұрын
மஞ்சள் நோய் மேலாண்மை மற்றும் நுண்ணுட்டம் என்ன பயன் படுத்தலாம்
@sivamvenkat6 ай бұрын
Next video groundnut மேல் உரம் மற்றும் களை மேலாண்மை
@thilakanammukutty7890 Жыл бұрын
Giner 5 நிலக்கடலை பற்றி கூறவும் அடியுரம் முதல் ஸ்பிரே வரை சொல்லவும் விதை எங்கு கிடைக்கும் .. Madurai
@Ramanan-Govindarajan11 ай бұрын
Sir,,,For groundnut at block soil, I give DAP +CMS only at basal dose ,,,,15th day will give nano urea + 12.61.0 + Humic.40th day only I give Gypsom,,,,65th day will give 13.0.65,,,,,is it correct?.
@Vadivel-n4l Жыл бұрын
Sir BPT nel ragathil noithakkam ellai endral erandavathu marunthaga carbandasim+ mangoseb,+ hexaconozole kalanthu kodukalama
@bavaidappadi5316 Жыл бұрын
இது கூட All 19/50g tank Micro plus/50 g tank சிலிக்கான் ஒட்டுப்பசை 2.5 ml tank சேர்த்து அடிங்க.
@Vadivel-n4l Жыл бұрын
Sir micro plus entha brand nallaerukum matrum vilai evalavu
@rnssatheeshkumar7345 Жыл бұрын
வாழைக்கு இலை வழி டானிக் details
@GOPALAKRISHNANP-t2g Жыл бұрын
Bpt நெல் நடவு செய்து 40நாள் ஆகுது என்ன உரம் போடலாம் நெல் வளர்ச்சி குறைவாக உள்ளது hight
@sureshkumarnagalingam6020 Жыл бұрын
கடலை காட்டுபன்னி சேதாரம் செய்து சார் கட்டுபடுத்தமுடியவில்லை
@rizhafarmvrn8541 Жыл бұрын
Brother, super phosphate 11 mootai and urea 5 mootai potom 5 acres ku, ipo paasam adhigama varuthu. Enna seyalam solunga. LLR paddy
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@kumarathakumar4501 Жыл бұрын
Vitavax போடலாம்
@dhasaradhanvijayan4843 Жыл бұрын
நாவரைபட்டதற்கான நெல் ரகங்களை கூறவும் ...
@pitchaipillaip1406 Жыл бұрын
வணக்கம் அடி உரமாக பேக்டம்பாஸ்+ஐிப்சம் கொடுக்கலாமா? விதைப்புகாலமென்பதால் களைக்கொல்லி பற்றி விரைவில் பதிவிடவும் நன்றி🙏
@என்விவசாயம் Жыл бұрын
Podalam Already Avreh sollirukar
@bavaidappadi5316 Жыл бұрын
இமாசித்திப்பியர் ஒரு ஏக்கருக்கு 250 மில்லி களைக்கொல்லி தெளிங்க, விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள், களைக்கொல்லி தெளிக்கும் போது மிதி ஈரம் இருக்க வேண்டும்.
@pitchaipillaip1406 Жыл бұрын
@@bavaidappadi5316 உளுந்து மற்றும் முருங்கை ஊடுபயிராக செய்வோம் அதை பாதிக்காமல் இருக்குமா நண்பரே
@DeltaFarming-zs3pe Жыл бұрын
விதை நேர்த்தி செய்தால் டிராக்டர் லா போடுவதில்லை
@mannukkanavan Жыл бұрын
❤❤❤❤❤❤
@kolanjinathan6308 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉
@ASARANRAJ-ev6ed Жыл бұрын
Anna unga whatsup number anupunga nan oru photo anupuren athu enna noil athuku marunthu enna sollunga