தம்பியின் கல்யாண கலாட்டா // #my brother wedding celebration // கல்யாணத்தில் நாங்கள் செய்த கலாட்டா #nilakuttychannel #marriage #marriagevideo #kalyam #kalyanamveedu
Пікірлер: 150
@tamilchannel21285 ай бұрын
கல்யாணமும் சூப்பர் கலட்டாவும் super.....🎉
@crazyblossoms5 ай бұрын
Super gowri... Nerla parkra madhiri feel Achu... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...
@narmadhavellai67465 ай бұрын
Song sema ka... Hpy married life to your brother ka by Narmadha
@Vadukunathan5 ай бұрын
Congratulations anna. Nice song.by vadivu
@pandiselvi64135 ай бұрын
ஹரிதாவ பார்த்தது ரொம்ப சந்தோஷம் ஏன்னா எங்க ஊரு பொண்ணு அது தான் நீங்க ரொம்ப எப்பவும் கூடவே ஒண்ணா இருப்பீங்க அந்த வீடியோல அது கொஞ்சம் கம்மி அது தான் கௌரி இப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@shruthiprasith33665 ай бұрын
I am Theni bodi
@MuruganMurugan-ru2cx5 ай бұрын
நாங்களும் போடிநாயக்கனூர் தான்
@D.gnanasundhari5 ай бұрын
மணமக்களுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள். சிவன் கோயிலில் திருமணம் வைப்பது நல்லது. வீட்டில் மணமக்கள் பால் பழம் சாப்பிடுதல் மோதிரம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் அருமை. மஹத் குட்டிக்கு ஹாய். By D. Gnanasundhari
@Villagelifestyle7485 ай бұрын
Happy marriage life and both 🤝🤝🤝🤝❤❤❤🎉🎉🎉 of you video background music nice game nalla irrunthu thu saree also very nice akka by Kiruthiga
@krishnarajchinnasamy36975 ай бұрын
எனக்கு இந்த கல்யாண வீடியோ பார்த்தும் மணி கல்யாணம் தான் ஞாபகம் வருது வீடியோ சூப்பர் கல்யாண வாழ்த்துக்கள் அக்கா by ambika
@gokulkarpagam26155 ай бұрын
Congratulations🎉🎉🎉 anna and akka marriage super❤❤❤ akka unga saree super why kalyaan ponu is so simple akka paii comedy is super❤ 😊😊😊 By Devika
@sasikalas61165 ай бұрын
Video editing song supper unkaloda saree supper ring seen supper happy married life❤❤by sasikala
@chuttydharunvideos64645 ай бұрын
Happy married life deepak and deepa❤ function sema jolly and super ah erunthuchu sis pakaraku especially songs elam semaya erunthuchu🎉.. sisters saree super sis ❤Mahanth kutty athai kitta tha sema attached ah eruparu epaum... Yaro etho peasitu pornga sis athukalam perusa eduthukathinga... Kani
@kathiryazhini93165 ай бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
மணமக்களுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தது. எல்லாருடைய சாரீயும் சூப்பர் அக்கா பாட்டு எல்லாம் சூப்பரா இருந்துச்சு அக்கா.❤𝗯𝘆. 𝗞𝗮𝗻𝗮𝗴𝗮
@yughanAToZ4 ай бұрын
Congratulations couple
@ajanaraja69345 ай бұрын
மணமக்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். மகத் குட்டிக்கு அத்தை தான் ரொம்ப பிடிச்சிருக்கு
@jagathsharvika27545 ай бұрын
Marriage video kku wait pannen gowri super saree nalla irukku gowri Haritha saree super kutty thambi magath Haritha va pathathu happy marriage kalaata vum nalla irukku gowri by Amala
@Mallika123-fq9yu5 ай бұрын
manamakkaluku oru congratulations ponnoda sare romba super ga gowri unga sare color combination seama ga intha video la song avalavu nalla irunthuchu ga kalyana galata arumai ga ❤❤❤❤🎉🎉🎉
@maha21525 ай бұрын
Songs super games also nice very interested by mahalakshmi
@MuruganMurugan-w7f9x5 ай бұрын
Hi gowri sister intha makup than ungalukku super ha irukku ponnu mappillikku congraglation by. Kamalakanni
@sakthiVel-tr3fu5 ай бұрын
Sivan Kovil moolavar showing in video super 🎉🎉🎉🎉
@RanjithaRanji-di1kc5 ай бұрын
Entha function semaya eruku intha video pakra yelaruku avaga mrg niyapagam vanthu eruku yenaku vanthuruchu by ranjitha
@kranthidurai63785 ай бұрын
Once again congrats supera kalayanam mudunjuchu happy ...Haritha padula romba happy unga saree alaga iruku ka..pal palam kudukum podhu thambi mind voice konjam neraya dhan kuduvae 😊...thanga ring edhudatu ponu dhan super ...kutty paiyan romba nalu aprm pathadu happy...my fav sandhakam akka ❤..ama akka bad comment potuirundanga epudi dhan ipudi pesurangalae theriyala..na adhulayae comment panalam patha..seri kora solanum pesuranga edhuku poi tevilama pesitu vituta..by Kranthi.A
@Mariammal20245 ай бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤தீபா தீபக் ❤திருமணத்தில் பாடல் வரிகள் மிகவும் அருமை.by. காயத்ரி ராமகிருஷ்ணன் ❤
@simplerangolidesigns46645 ай бұрын
Happy marriage life both of Deepak anna and deepa akka🎉.. background music 🎶 super akka. My favorite songs. Unga sarees lam nalla irukku.. Video la last aa enn akka Indha video mudiyadhu nu sollala.. by Priya❤
@dineshr2175 ай бұрын
ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து ❤இரு காதல் பறவைகளுக்கு ❤என் இனிய டும் டும் டும் விழா நல்வாழ்த்துக்கள் என்றும் காதலுடன் ❤
@deeditz8345 ай бұрын
மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.எல்லா வீடியோவிலும் back round போடற பாட்டு ரொம்ப, ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்டர் ❤உமா
@naguleshsivanika88985 ай бұрын
Mahath kutty super akka.. Unga Kalyana kalata nice akka 🎉🎉🎉
@NandhiniLawrence5 ай бұрын
God bless you happy marriage life both of you 🎉
@srideviamulraj5 ай бұрын
கல்யாண கலாட்டா ரொம்ப சூப்பர் . மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் . உங்க வீடியோல பாட்டு ,bgmலா add பண்ணது சூப்பர் கௌரி❤ ஹரிதாவா ரொம்ப நாள் கழிச்சு வீடியோலா பார்த்தாது மகிழ்ச்சி 😊 நீங்களும் உங்கள் தம்பியும் கலந்துகிட்ட show யாப்ப வரும்.. உங்க செட்டு போடுற வேலை எப்படி போகுது.. -by Sri Devi.A
@ramyabala84415 ай бұрын
Kutty paiyan cute ah irukan Games ellam nalla irunthtchu sis Romba superb video sis Editing song ooda semma sis Thambi kalyana video 😊 superb sis Unga sarees lam nalla iruku sis
@R_Nandhini5 ай бұрын
Solravanga sollittu poranga... Nama namma velaya pakalamm😅..,, Super sis...rmba naal kalichu haritha, magath kutty pathom santhosam ..... Kalyana Galatea super sis.... Natpudan Nandhini
@indumathi95465 ай бұрын
மாலை சூடி மஞ்சம் தேடி..... என்னையே தந்தேன் உனக்காக.... My favourite songs sis🎉🎉🎉 மகத் kutti super ❤ கல்யாண விளையாட்டுகள் super enjoyment 😊 by indumathi
@senthilvadivu765 ай бұрын
திருமண நிகழ்வு நன்றாக இருந்தது தம்பிகிட்ட விளையாடியது அற்புதமான தருணம் ஹரிதா மஹத்தை பார்ததில் ரொம்ப சந்தோஷம் by senthil vadivu ❤❤❤🎉🎉🎉
@Janibahari5 ай бұрын
Video and song super by janiba
@akskalpana15505 ай бұрын
Tambikku VAZHTHUKAL🎉🎉🎉 song ellam nalla irudhadhu super
Set sarees nice colour sis.songs edit semma.nalla fun panirukinga mappillai ponna vechu.kalyana galatta enjoy.magath pathu romba naal aachu happy.by k.krishnaveni
@sweetyvinosweetyvino13685 ай бұрын
Unga saree super ka....ponnu saree unga thangachi saree um nalla iruku ka....!!song Kum marriage video kum vera level ka...!!nangalum paai vechu keppom ka kolandha pethu kudu nu....!!cute ka....paal pazham sapdrathu...mothiram vilayattu ella super ka...nangalum sandhagai veppom ka...!! Haritha akka smile cute ka...!!magath kutty alaga pakran ka...❤by vinothini
@Radha.vRadha.v4 ай бұрын
Love marriage ya sister 🎉🎉❤
@DeepaSenthilkumar-YR5 ай бұрын
Video & song super paii comedy super sis fine Deepasenthil ❤
@pachiyammalsiva87625 ай бұрын
Video super song super sister by Pachiyammal
@sathiyaseelan82765 ай бұрын
Super sister ❤️❤️❤️ song super ❤️❤️❤️❤️
@GayaGayu-ez5kf5 ай бұрын
Congratulations to u brother sister🎉🎉🎉❤❤❤❤❤
@nazirabegamjamal20605 ай бұрын
Cute moments. Happy to see. By Byrose
@hariniharini30064 ай бұрын
Intha marriage pakumbothu ennoda marriage nyabagam vanthathu sep 5th simple ah tha nadanthathu but avlo happy 😊
@VijayaParamasivan5 ай бұрын
மணமக்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். உங்க எல்லாருடைய sareeum சூப்பர் அக்கா. பொண்ணுக்கும் saree சூப்பரா இருக்கு.குட்டி பையன் சூப்பரா இருக்கா அக்கா. விருந்து எல்லாம் சூப்பர். by ப. விஜயா
@Magendiran-ss9ty5 ай бұрын
Happy marriage life akka anna 💐😍 panu malipli so super akka 😊 sorry for late wishes unga saree superra eark akka 🥰by Saranya
Hai sister unga Thambiku Happy marriage Annoda pest wishes cagrglasn by.sumathi
@subramaniyanarumugam84425 ай бұрын
Ha p py marriage life both
@vanithavanitha65035 ай бұрын
Happy married life 🎉🎉🎉ponnuku mng makeup bride makeup potalaya akka
@SankareswariSankari-yt8hi5 ай бұрын
Happy Married Life both of you 🎉 Background songs ellam semmaya irunthathu akka.Unga saree super akka. galatta games nalla irunthathu. Magath kutty romba nalla kalichi paathathu happy by C.Sankareswari
@MohanO-ny6fi5 ай бұрын
A sis ponnu romba simple a irukkanga
@URRITHU5 ай бұрын
Video super sis song super❤ mahath kutty mani anna face mathiri irukku🥰 by renuga
@maheswarinithyanandam36655 ай бұрын
Songs 🎵 🎶 👌💙🎉வாழ்க வளமுடன்🙏❤maheswari chennai
@CCUSrimathiK5 ай бұрын
திருமண video வை ரொம்ப expect pannitu இருந்தோம்❤️திருமணம் மிகவும் நன்றாகவும், எளிமையாகவும் இருந்தது❤️ Background Song Super Akka❤️மகத் குட்டிக்கு அத்தை மேல கொஞ்சம் பாசம் அதிகம் போல அக்கா❤️By Srimathi Kalimuthu
@indirasiva4885 ай бұрын
Super vlog.cycle orea தள்ளா thallitingale😅😅😅by indira
@kowsalyaa67555 ай бұрын
unga makeup super sister.... saree selection also nice. naanum Erode tha... nangalum ipdi tha ponnu mappillai kitta kettu veetukulla viduvom... ❤ sansee and kutty papa. looking cute 🥰. ungala meet pannanum sister
@Lakshika55555 ай бұрын
நான் wait panna vedio suppera iruku Neenga சொல்லறமாதிரி சொல்றவிங்க சொல்லீட்டே இருக்கட்டும் நீங்க அத விட்டுதல்லுங்க இதே மாதிரி எப்பவும் சந்தோஸமா இருங்க sister❤
@ranjanik9995 ай бұрын
Romba emotional iruku sis thaali katra moment song super sis neega velayadiyathu super sis thepa than unga thampiku boy baby tha porakunu soluvaga sis and both couples are congrats happy married life 🎉🎉🎉🎉❤❤❤ ranjanisri
@sindhusindhu58845 ай бұрын
Mappilaiyoda sister marriage & reception video podunga akka waiting 😊
@Savisavi9951.5 ай бұрын
Yaru enna soinnalum don't feel akka❤😊
@smasma69065 ай бұрын
திருமண நிகல்வு மிகவும் அழகாக இருந்தது .இது எல்லாம் ஒரு மரக்கமுடியா நிகழ்வு.by revathi
@RamakrishnanKrishnan-jx2jr5 ай бұрын
Hi அக்கா💞கல்யாணம் கலாட்டா எல்லாம் சூப்பரா இருந்துச்சு. எங்க ஊர் சைடு இப்படி தான் செய்வாங்க 🥰என்ன நீங்க இடியாப்பம் போடுறீங்க. நாங்க புது மாப்பிள்ளை க்கு புட்டும் வாழைபழம் தருவோம். தீபாவும் உங்க சித்தி பொண்ணும் ஒரே மாரி சாரி சூப்பரா இருந்துச்சி. உங்களுக்கும் ரம்யா அக்காகும் ஒரே மாரி சாரி நல்லா இருந்துச்சி.கல்யானம் னால அழைச்சல் தான் இருக்கும். நீங்க கடைசில இதோட இந்த வீடியோ முடிய போகுதுனு சொல்ல வேல. நா வீடியோ பாத்துட்டு இருந்தானா என்னடா அக்கா சொல்லல அதுக்குள்ள முடிச்சிட்டு அப்படினு பாக்குறேன்.💞 My sweet akka 💞by. காயத்ரி ராமகிருஷ்ணன் ♥️
@MATHESH.PMATHESH.P-m7l5 ай бұрын
ஹாய் அக்கா நான் உங்களுடைய வீடியோ ரெகுலரா பார்க் கிறேன் சூப்பர் என் பெயர் ராணி
@amsavicky.69865 ай бұрын
Hi akka video super marriage video pakum pothu yangolada marriage function nebagam vandhuchu sweet memories 😊by Amsa
@devadarshan7985 ай бұрын
Happy wedding anniversary
@padmapriya43135 ай бұрын
Happy married life 🎉🎉🎉 unga pink same saree super saree nalla katierukalam
@mytheyoutubers43615 ай бұрын
Akka epavume haritha akka unga koodave irupanga andha video la photo edukum pothu thaana irundhanga athanala gavanikama miss understanding aayirukum leave it akka anyway namma paasam namma manasula irundha pothum akka ellarum happya irunga indha pirapula mattum thaan ipo irukavanga kooda iruka mudiyum ethayu kaathula vaangikathinga by madhu
@Savisavi9951.5 ай бұрын
Congratulations.❤
@ambikasmpambikasmp67615 ай бұрын
Congratulations sister unga bro kum ponnukum❤
@keerthicharuchanel5 ай бұрын
Hi nga enakkum shivan kovilatha kalyanam ahu sis😍thambikku thirumanal valthukkal🎉🎉valka valamudan 🙌thambi...unga saree nice 👍 by Keerthi..
@nsivavalathi72015 ай бұрын
Sis kalyanam parka simple & alagha irukku sis👍🏻 neegalum unga sister's um ponnu mappilai la veetirkul vidamal seitha sadangu parka vithiyasama irunthathu naa ithu pola parthathu illai, ana mothiram edukkum sadangu enga function la um undu song edit vithiyasama panni irukkinga👌🏻👍🏻 sis, kalyana video la unga ponnungala kanom, vera yethum sadangu kidaiyatha irunthal adutha video la podunga sis, 👌🏻 ah irunthathu👍🏻(Umanarayanan )
@sarisamaippom1235 ай бұрын
Marriage Tamil muraipadi nadanthucha sis ayyar ila.. also ponnu romba simple makeup super
@balayuva675 ай бұрын
ponnu make up pannalaya sis
@funtrust97515 ай бұрын
Ponnu romba alaga irukanga ❤❤
@sivakalyani95535 ай бұрын
பொண்ணு மாப்பிள்ளைக்கு திருமண வாழ்த்துகள் மகத் குட்டி க்யூட் க்கா கல்யாணி
Same feeling sister enga veetu sideum ellar kalyanamun mudinjiduchi ten years later than kalyanam varum 🎉🎉songselection nallairiku for videos ✨✨✨
@sindhusindhu58845 ай бұрын
Video super akka 😊
@PBanu-ot8rf5 ай бұрын
Congratulations thambi
@LOLLIPOP-hl1yr5 ай бұрын
Gowri super vazgavazamudan
@kaviyasri52295 ай бұрын
Akka kalyanam super unga dress super akka sanshe ya kanom enga pona looking so beautiful sis❤❤by kaviyasri
@vplponnulakshmi49775 ай бұрын
Akka video super.unga saree nalla irunthathu ka. Unga oorla santhavai nu solluvingala enga oorla idiyappam nu solluvom akka. By ponnulakshmi
@Hygiya_Saulusmaisie5 ай бұрын
Haritha va parthu rompa naal achi
@bhuvana88465 ай бұрын
கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தது. இசை நன்றாக இருக்கிறது தங்கை. பா.புவனேஸ்வரி
@NithyaShreeAnumuthan5 ай бұрын
Romba emotional aa iruku akka thaali katra moment with that song❤Romba simple aavum alaga vum iruku akka kalyanam paarkaa.Akka indha paai virichu nikkiradhu ellam kalyana veetla alaga irukum akka paarkaa..Girls dhan ellathalaiyum jeikuvaanga akka adhanaala dhan three tyms um avanga eduthirukaanga!!! Last la video paarkave niraiva iruku akka!!!!Love from nithya akka❤🎉
@dhakshivlogs5 ай бұрын
Yes sis ❤❤❤
@UmamageshwariUmamageshwa-op4fg5 ай бұрын
Songs super sis
@Pmathi2345 ай бұрын
❤நமக்கு என்னமோ பிள்ளைங்க இன்னும் குழந்தைங்க மாதிரி தான் தெரியுறாங்க ❤திரும்பி பாக்கறதுக்குள்ள சீக்கிரமா வளந்துருவாங்கனு சொல்லுவாங்கல்ல❤ அது உண்மைதான்❤இனி அடுத்தடுத்த சின்னச். சின்ன விஷேஷம் வந்துரும்❤ ❤❤❤❤ கல்யாணத்துல விளையாட்டு கலாட்டா எல்லாம் சூப்பரா இருந்நது ❤❤❤❤❤❤ Saanthumathi palanivel
@MonishaShree5 ай бұрын
பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டு மிக அருமை, எங்க வீட்டு கல்யாணமும் இப்படி தான் நிறைய விளையாட்டு இருக்கும்,
@Hemaarathana5 ай бұрын
Saree Nala iruku sis
@JothisaranC5 ай бұрын
Akka video super byjothisaran
@ramyasrini5 ай бұрын
Enga marriage um 3 times um gold ring na dhn eduthen