Weekly 3 or 4 days matum vegetables la samaikalam matha days la thata payiru mochai payiru la kolambu vaikalam. lemon rice thengai sadham indha mari verity rice seiyalam.thakali velai adhigama irukapo thakali illama kuda samaikalam chutney araikalam puliya vachi.snacks ku dailyum payir vegavachi kodukalam aval la porichu kodukalam snacks mari semaya irukum adhu.oru keerai vanginal andha week full ah use panalam epdina adha three part ah pirichukonga first part la parupu potu kootu vachikonga next part thuvaiyal araikalam ullundhu thenkai potu endha keeraiya irundhalum sari indha mari pirichu vachi seyurapo budget um save agum ration la parupu,arisi,jeeni kodukuranga adhuvum namaluku budget koraiyum.indha mari paningana selavu unum koraiyum. Gas use pandrapo ella samaiyalukum midiyam flame la vayunga sapadu vaikarapo slow la vachikonga yena gas excess agathu thaniyum cooker la irundhu velila varadhu mostly kalailaye madhiyathukum sethi senjudunga yena apapa gas patha vaikanum avasiyam illa suda venumna hotbox la potu vachikonga ipdi regular ah paningana ungaluku gas kandipa michamagum.kammachoru ragi la kali weekly ones vachomna adhulayum monthly selavu koraiyum na sona payiru aytam la maligai saman vangum podhey adhula cover panidunga.nama unavu muraiya mathanum lifestyle la mathanum adhu matum thaa namaluku help ah irukum.vilaivasi uyarndhukitey thaa pogum.ipdi budget potu vazhura neraya families kandipa lifestyle change pananum konja nalaikavadhu matram varumla matram ondrey maradhathu andha matram namalukum varum adhu varaikum nama Adam bara mogath vitu vilagi irundhomna vey podhum.life la adhutha step eduthu vaika edhavathu oru vali irukum adha thedi poganum poitey irukanum andha vazhi epayavadhu mudiyum.apa nama ipdi budget poda vendiya avasiyam irukadhu.adhu varaikum 10000 sambalathula kuda valndhidalam.
@nilakuttychannel3 жыл бұрын
நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் அருமை சகோ வாழ்த்துக்கள்
@anbudanjayanthi74403 жыл бұрын
@@nilakuttychannel நன்றி தோழி 😊🙏
@monishasekar47163 жыл бұрын
Super akka!!! Kandippa follow panna try pandren.
@leemathomas26203 жыл бұрын
அருமையான ஆலோசனை
@sivaraman44513 жыл бұрын
Super 💯 unmai.10,000 rs erunthale kudumbam nadathalam 2000 vadagai vdu eduthu budjet potu valalam . government school la padikalam Namma salary ku thaguntha mari than Namma valanum.
@apalanisamy48792 жыл бұрын
கிராமங்களில் வசிப்போருக்கு இந்த பட்ஜெட் 90% வெற்றிகரமாக இருக்கும். ஆனால், நகர வாழ்க்கைக்கு இந்த 20,000 வருமானத்தில் இந்த பட்ஜெட் போட்டு யாராகிலும் வாழ முடியாது; சேமிக்க வாய்ப்பே இல்லை! மாத வருமானம் ரூ.30,000 ரூபாய்க்கும் குறையாமல் நகர வாழ்க்கையில் இருக்க வேண்டும். அதுவும் மிக சிக்கனமாக வாழ வேண்டும். பள்ளி படிப்பு கட்டண செலவுகளை நீங்கள் இங்கே பட்ஜெட் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை!
@nilakuttychannel2 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மைதான் இல்லை என்று நான் மறக்கவில்லை அரசு பள்ளியில் படிப்பவருக்கு கல்வி கட்டணம் தேவையில்லை சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வாடகை தேவையில்லை நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் கூறியது போல் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் நகர வாழ்க்கையை கண்டிப்பாக தேவைப்படுகிறது எங்களைப் போல் சொந்த வீடு அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக சேமிக்கலாம் உங்களுடைய கருத்து நகர வாழ்க்கைக்கு சாத்தியம் இல்லாததுதான் இருப்பினும் என்னுடைய இந்த பதிவு நடுத்தர மக்கள் மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்கள் இது சாத்தியமாகும் மேலும் உங்களுடைய பதிவு என்னை சிந்திக்க வைத்துள்ளது உங்களுடைய இந்த பதிவுக்கு நன்றி 👌👌👌💐🙏
ENGA VEEDUM APPADITHAN ATHE SALARY ATHE VADAGAI ROMBA THANKS SISTER VERY USEFUL VIDEO 🥰
@nilakuttychannel3 жыл бұрын
Thanks for your loveable comment sister
@revathisanjana46653 жыл бұрын
🥰
@sahaanapoy68763 жыл бұрын
Unga videos yellam super neenga non veg kulambu eppadi seiyaradhunu videos send pannunga
@nilakuttychannel3 жыл бұрын
OK sis 😍
@nilakuttychannel3 жыл бұрын
Non veg. Play list check panni parinka sis 👍👍👍
@bhagavathimylsamy8382 жыл бұрын
பொள்ளாச்சி யில் வீட்டுக்கு வாடகை அதிகம் சகோதரி.3500 ரூபாய் க்கு ஒரு அறைதான் இருக்கும்.
@nilakuttychannel2 жыл бұрын
Apatiya sis 👍
@sowbarnikam14343 жыл бұрын
Semma sis vera leval
@nilakuttychannel3 жыл бұрын
Thank you so much sister
@rabiya21153 жыл бұрын
Sister my husband salary daily 500 tell me how to budget planning
@nilakuttychannel3 жыл бұрын
இந்த வீடியோவ பாத்துட்டு உங்களுக்கு ஏத்த மாதிரி பிளானிங் வந்து போட்டுக் கொள்ளுங்கள் சகோ
@rabiya21153 жыл бұрын
Thanks sister
@artextiles13512 жыл бұрын
Sister my husband salary 15000 bought solluga
@nilakuttychannel2 жыл бұрын
Ok sister thank you so much sister 🥰
@vanithamanivanithamani2163 жыл бұрын
Pariya bugjeta school fees than athavidudigaa
@nilakuttychannel3 жыл бұрын
இந்த வீடியோ நான் போடும் பொழுது lockdown இருந்ததால் ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் add செய்யவில்லை sis 😔😔😔
@erodeloguchannel3 жыл бұрын
Semma sis.. randu budget video vume sema
@nilakuttychannel3 жыл бұрын
Thanks sis 😍🤝🙏🙏
@mahap33692 жыл бұрын
Nice video
@nilakuttychannel2 жыл бұрын
Thanks dr😍😍
@khadirmohideen33253 жыл бұрын
200rs enna non veg vaanga mudiyum sis
@nilakuttychannel3 жыл бұрын
1 kg chicken 200rs... Kal kg vankuna 50rs. 4 week 200rs
@khadirmohideen33253 жыл бұрын
@@nilakuttychannel Unga veetula yeththanai per 50rs vanguna podhuma. sis? Enga veetula 5 members 2500 non veg ku selavu aahudhu
@bharaniprasanth28033 жыл бұрын
200ku naatukolila kedaikadhu sis broiler chickens not healthy so how it enough
@shubashree71503 жыл бұрын
Cylinder le 950 pogutgu
@nilakuttychannel3 жыл бұрын
Na video potum pothu elam porulum ivlo rate ila sis 😔
@jpkingstar57193 жыл бұрын
Hi sister வணக்கம் உங்கள் பட்ஜெட் பிளேன் சூப்பரா இருக்கு நான் பாலோ பண்றேன் நன்றி
@nilakuttychannel3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@sikkandarbasha8013 жыл бұрын
Endha oorla sis neenga irukkinga EB bill monthly 1300varudhu ac kooda illa.iron pannala iduction illa grinder usepanla.gas endha oorla gas 250ku tharanga.20 years munnadi ulla kadhaiyai sollittu irukkeenga.
@nilakuttychannel3 жыл бұрын
இந்த வீடியோ போடும்பொழுது இவ்வளவு விலை ஏற்றம் இல்லை சகோ இப்பொழுதுதான் இவ்வளவு விலை ஏற்றம்
@sivaraman44513 жыл бұрын
Eb bill 1300 a. nanga grinder thevaiku iron box use panrom 530 vanthathu athum ipa pthu vdu 2 phk vdu katta poi .idhuku munnadi vadagai vtla erukum pothu 150 rs than .clinder avangaluku 3 months varum nu sonanga atha monthly 250 eduthu vaithu mothama vanguvanga bro.en husband ku 18000 erukum pothu 1300 vadagai ,seet 5000 potutu vtu selavaiyum pathupom bro Namma kail la than eruku.
@nilakuttychannel3 жыл бұрын
@@sivaraman4451 Thank you so much sis🙏😍😘 Super 💕💕💕💕
@ShanmugavalliMeenachisundaram2 ай бұрын
Super ma
@kk800833 жыл бұрын
EB bill,gas bill , phone bill la athigam varum
@nilakuttychannel3 жыл бұрын
Ama sis Na video potum pothu evlo Athika price illa Ipa elam prise um athikam aaituchu 😍
@kavithakamaraj30533 жыл бұрын
Nice idea..according to your plan..we can try to our budget level sister..thanks
@nilakuttychannel3 жыл бұрын
Thanks for your loveable comment sister 🙏😍😍
@Jjfashion845083 жыл бұрын
Sis vegetables non veg laam 200 .300 vagamudiyathu sis vengayam kg 40 thakkaliye 120 rupees vikkithu sis epdi weekly200 kuvanga mudiyum paal sil peru 1litre vanguvanga avangalukku masam 1200 ruba varum sis mathathellam ok thaan sis
@nilakuttychannel3 жыл бұрын
Sis intha list 1 year munnati pottathu 😊😊 Now ella vegetables & non-veg amt athikam aaituchu 😔
@Jjfashion845083 жыл бұрын
@@nilakuttychannel ok sis👍🏻
@monishasekar47163 жыл бұрын
Santhaila poi vangana 300 rs thaan varum!!! Go and buy in market or santhai or in kooru from aayas!!!
@nilakuttychannel3 жыл бұрын
@@monishasekar4716 super sis😍😍😍😍
@vijayalakashmib56163 жыл бұрын
மேடம் நீங்க சொல்ற மாதிரி எல்லார் வீட்லயும் கண்டிப்பா பண்ண முடியாது ... கமிட்மென்ட் இல்லாத வீட்ல தான் முடியும் ... நெருங்கிண சொந்தக்காரங்க ஒடம்பு முடிலனா நாம போய் பாக்கறோம் அப்பயும் செலவு இருக்கு ... கல்யாணம் இப்படி நல்லா காரியங்கள் எவ்ளோ வரும் ஒரு குடும்பத்துல... குழந்தை படிப்பு செலவு... வீட்ல பெரியவங்க நாம kooda இல்லை என்றாலும் அவர்கள் செலவிற்கு குறைதாது 2000 கொடுக்க வேண்டி இருக்கு... கணவரின் அக்கா தங்கை வீட்டுக்கு வரும்போது செலவு இப்படி ஒரு குடும்பத்துல எவ்ளோ இருக்கு... ஒரு நேரம் நாம குடும்பத்தோட வெளில போன ஆகுற செலவு... எங்க வீட்ல gas 1.5 மாதம் தான் வரும் அதிகம் நாலும் 2 மாதம் ... போன் ரிச்சார்ஜ் 600 ஆகுது.... இப்படி சொல்ல எவ்ளவோ.... 😴😴😴😴
@nilakuttychannel3 жыл бұрын
நான் சொல்லி இருக்கும் ஐடியாவில் இருந்து உங்களுடைய குடும்பத்திற்கான பட்ஜெட் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் சகோ
@rajesh-dp3hr3 жыл бұрын
kammlya budget pottu erukinga vilai vasi athigama eruku
@nilakuttychannel3 жыл бұрын
Budget video pottu 11 months aachu Now ella vilaiyum eerituchu 😔😔