@@youtu547 நிர்மாதி சேவை போலவா அல்லது பரந்தூர் சேவை போலவா அல்லது மதுரை சேவை போலவா எந்த சேவை சிறந்த சேவை
@vinothmessi41532 ай бұрын
இவங்க கேட்கும் கோரிக்கை நிரவேற வேண்டும்😢
@yokaparathyokaparath17782 ай бұрын
மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும்
@vrajendran75852 ай бұрын
இந்த ஆட்சி மக்கள் ரத்தத்தை குடிக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
@Alliswell-px6ph2 ай бұрын
விமான நிலையம் யார் கட்டுப்பாட்டில் வருகிறது?
@boss195552 ай бұрын
நிலத்தை மாநில அரசு அனுமதி இன்றி எடுக்க முடியாது
@speed2x9642 ай бұрын
மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செய்வதூ தான் இந்த நிலம் கையகபடுத்துவது
@karthijais2 ай бұрын
@@Alliswell-px6ph மாநில அரசு அனுமதி இல்லாமல் இதை செய்ய முடியாது.. போலிஸ் மாநில அரசு கட்டுபாட்டில் தான் இருக்கு.. இன்னுமா திமுகவுக்கு முட்டு குடுப்பிங்க?
@ManiKandan-r5t6i2 ай бұрын
@@speed2x964உங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் பங்காளி சன்டையே
@mvpkudumbanmvpkudumban17222 ай бұрын
நன்றி நியூஸ் 24
@sathasivams38132 ай бұрын
இந்த மக்கள் கஷ்டம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது
@k.maheshbabu9712 ай бұрын
இதுதான் திராவிட மாடல் ஆட்சி 😂😂😂
@PrinceEdward-sr4jc2 ай бұрын
Airport belongs to central government 😂😂
@manikandan3852 ай бұрын
@@PrinceEdward-sr4jc state government ta notify panamalaye katalama apo...
@muruganandam052 ай бұрын
@@PrinceEdward-sr4jc yow state government thaan ya edatha choose pannum. Ithu theriyama iruka😂
@dhineshkumar40242 ай бұрын
@@PrinceEdward-sr4jc ஐயா வணக்கம். நல்லா இருக்கீங்களா. Ryt. அதாவது அறியாமைல இருக்கிறதே தப்பு. அதள பாதளதுல இருக்கிறது அத விட கொடும. ஒன்னு தெரிஞ்சுக்கோங்க. Madurai airport expansion and parandhur international airport project both initiated by state govt. Our state govt promised to complete both project to the AAI. So here full responsibilities belongs to state govt only. Especially parandhur project is under controlled by TIDCO(Tamilnadu Industrial Development Corporation). Hope you will be understood. இந்த நியூஸ் ல காமிக்கிர police, officers, minister moorthi, wajra van எதுவுமே Central govt property இல்லனு எங்களுக்கு தெரியுது. உங்களுக்கு எப்படி nu தெரில தல
@TT-xg7qd2 ай бұрын
@@PrinceEdward-sr4jcplace ah choose pandrathu state govt da 200 ova pavada 😂😂😂
@anandnarayanasamy68172 ай бұрын
மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த டவுசர் மாடல் ஆட்சியில்...
@SureshSuresh-ne4su2 ай бұрын
இது திராவிட மாடல் அப்படி தான் இருக்கும்...
@arulkumaran52062 ай бұрын
1000 தலைமுறைக்கி சொத்து சேர்க்கும் அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் இந்த வலி புறியாது
@BharathiDasan-xk1hs2 ай бұрын
விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களையும் வசிக்கும் நிலங்களையும் எடுத்துக்கு கொண்டால் உணவுக்காக விமானத்தையா உண்பது
@karthiswaran74552 ай бұрын
விடுதலை சிறுத்தை..கட்சி..தடை செய்யப்பட்ட வேண்டும்
@arulkumar83362 ай бұрын
Thevidiya paiya
@SornamBalaji2 ай бұрын
Dmk க்கு ஓட்டு போடாதீ ங்கனா கேட்கவே மாட்டாங்க
@JegatheeswaryMohanathasАй бұрын
இவர்களை எந்த விலங்குகளோடுகூட ஒப்பிட முடியாது. அவைகள் கூட ஒரு தரம் செய்ததை மறுபடியும் செய்ய மாட்டாது. ஆனால் திராவிட ஆட்சியில் அரைநூற்றாண்டுகளாக பட்டும் திருந்தாத ஒரு இனம். இவர்களை பார்த்தால் இரக்கத்திற்கு பதில் கோபம் தான் வரும்
@antonyannie2 ай бұрын
ஜான் பாண்டியன் கிருஷ்ணசாமி போன்ற சமுதாய தலைவர்கள் குரல் கொடுங்க pls
திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட இப்படித்தான் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒன்று இணைய வேண்டும் 🙏
@tamilarasan49242 ай бұрын
இதற்கு ஒரே வழி மீண்டும் நீங்கள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கே vote போடுங்க. மனங்கேட்ட கூட்டம்
@rajarajarajasri....3732 ай бұрын
😂😂😂
@nasersolomonsolomon3392 ай бұрын
ஆயிரம் பேரோட வயிற்றெரிச்சலை குட்டிக்குன்னு அங்க விமான நிலைய தேவையா 😢😢
@JAYAJAYABAL-n3z2 ай бұрын
பட்டியல் வெளியேற்றம் செய்து விடுங்கள் அப்பொழுதுதான் இந்த மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
@bhaskaranthananjayan71642 ай бұрын
மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
@balakdl42982 ай бұрын
அதுதான் 1000 மகளிர் தொகை இருக்கு அதுல வீடு கட்டுங்க😂😂😂 ஓட்டு போட்டிங்கல அனுபவிங்க
@ManikandanT-k8f2 ай бұрын
எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள் இதற்கு வர வேண்டும் -
@Aravkutti2 ай бұрын
மதுரை ஆட்சி தலைவர் ஒழிக ⚡
@mohamedirsath85722 ай бұрын
மிகப் பெரிய அநீதம் இந்த ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார அரசு...
@ananthraj74882 ай бұрын
DKV community leader engaya poningaaa
@RajaGopal-nf8mg2 ай бұрын
இந்த ஆட்சியை துடைத்தெறி வேண்டும் மக்களே ...
@bhuvanesh66432 ай бұрын
அதற்கு தான் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது
@Alliswell-px6ph2 ай бұрын
இந்தியா நாட்டுக்கு என்று ஒரு விமானம் கூட இல்லை.. பின்னர் எதற்கு அரசு செலவு செய்து விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்? இருகின்ற விமான நிலையங்கள் வைத்து தனியார்கள் விமானங்களை இயக்க வேண்டியது தானே
@dinakaranannadhorai27212 ай бұрын
Kojamavathu padingada.. neenga pesurathu vadanoda kevalama iruku.. un pulla foreign poi sambaricha Madurai ku vanthu eranganuma Ila Chennai ku 450 km poi anga irunthu varanuma.. antha makkal korikaya neravaethitu airport virivakkam pannanum athu thaan correct.
@SivaKumar-vw1yc2 ай бұрын
தவெக விஜய் ரசிகர்கள் எங்கே போனார்கள் மக்கள் மிரச்சனைக்கு போராட ஒருத்தனையும் காணோம்
@Astroboy_13112 ай бұрын
இந்த மக்கள் கடைசியாக சொல்லப் போவது அண்ணன் சீமான் வரவேண்டும்👍💪
@eeesivaguru5082 ай бұрын
1000 ruvaaa ku aasaipattal ipadithaaa,
@Bala-ei6bc2 ай бұрын
தமிழ் குடிமக்களை வஞ்சிக்காதே வஞ்சிக்காதே இடத்துக்கு இடத்தை கொடு 💯💯💕
@manikandanchnnathambi67032 ай бұрын
இதற்கு பெயர்தான் விடியல் ஆட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே
@RohitCruze2 ай бұрын
We need justice😢
@ktrchannel912 ай бұрын
இதுதாண்ட திமுக😮😮
@mrnkking91782 ай бұрын
விடியல் வந்து விட்டது
@Siva.NRekha-r2h2 ай бұрын
ஐயா முதல்வர் ஐயா முதல்வர் ஒரு ஐயா ஒரு விஷயம் சொல்றாங்க மத்த வந்து நீங்க வந்து 10 வருஷமா உன் உயிர் வாங்கி இத்தனை வருஷமா அங்க இருக்கிறாங்க அவனுக்கு வந்து அவன் என்ன சொல்றேனோ அதை நீங்க செய்யனும் இல்லையா முதல்வர் நகர் சத்தியமா நீங்க அது வந்து நீங்க எந்த எது இல்லாம சாப்பாடு இல்லாம அந்த மக்களை நீங்க காப்பாத்தணும் அதுதான் வந்து நீங்க உங்களோட ஆட்சில வந்து ஒருத்தரை கூட நீங்க தப்பா செய்யணும்னு சொல்லக்கூடாது ஐயா நீங்க உங்களுக்கு தெரியாது இல்ல அந்த மக்களை காப்பாத்துங்க
@mahaeditz21392 ай бұрын
எங்க லலா தீவிரவாதியாக மாத்தாம விடமாட்டீங்க போல
@diazj.p31622 ай бұрын
உங்கள காப்பாத்த சிறுத்தை உள்ளது. கவலை வேண்டாம்😂😂
@vetrivel74152 ай бұрын
😅😅
@சிங்காரவேலன்-த6ர2 ай бұрын
😂😂😂 நானும் தேவேந்திரன் தான் சாதி காகா பேசல பாவம் இவங்க எங்க போவாங்க
@BalamuruganBALAM-yo7cyАй бұрын
ஆட்சி மாற்ற வேண்டும் ஒற்றை விரல் காட்ட வேண்டும் 2025
@antonyannie2 ай бұрын
திமுக அரசே தமிழக அரசே எம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்று
@manikandan3852 ай бұрын
Komanatha kuda uruvitu vitruvanunga
@RajanRajan-yk5vp2 ай бұрын
மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கிறாய் அந்த காசுக்கு இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் அல்லவா
@SKIDS-yi9lb2 ай бұрын
சுடலை தா ன் வாராரு மொட்டை அடிக்க போராரு இது தான் மக்களோட முடிவு...
@@ekarmaheme2370அட முட்ட பயலே நிலத்தை கையக படுத்துவது தமிழக அரசு கையில் டா தற்குறிகளா
@SureshSuresh-ne4su2 ай бұрын
@@ekarmaheme2370மக்கள் இடம் தர தயாராக இருக்காங்க அவங்க கோரிக்கை மாற்று குடியேற்றம் தான்... அவங்களுக்கு இடத்தை ஒதுக்கிவிட்டு கையகபடுத்த வேண்டும் திமுக
@thamizhiniyan85252 ай бұрын
State government தான் நிலத்தை தேர்ந்தெடுத்து , விமான நிலையம் அமைத்து தர கொடுக்க வேண்டும் .... போய் ஒழுங்கா படி 🤦@@ekarmaheme2370
@SureshSuresh-ne4su2 ай бұрын
காலையில் இருந்து போராட்டம் நடக்கிறது இப்பாவச்சும் போட்டீங்களே... திராவிட மாடலை கண்டு அவ்வளவு பயமா
@arunrajkali99802 ай бұрын
மனிதன் வாழும் பகுதியை அழித்து அப்படி யாருக்கு இந்த இடம்
@KarthikVijay-v4m2 ай бұрын
❤ ntk
@tamiltamilan38042 ай бұрын
Correct 💯
@annie407422 ай бұрын
தமிழக அரசே எம் மக்களின் கோரிக்கை நிறைவேற்று
@Kuwait90smani2 ай бұрын
2026 இல்ம் திராவிட மாடல் ஆட்சி அமைக்க இந்த மக்களை நான் வேண்டிக்கொள்கிறேன்😅😅😅😅😅😂😂
@Duraimanickamdurai2 ай бұрын
இது என்னடா கொடுமையாக இருக்கு!!! வாழும் மக்களை விரட்டி விட்டு ஏர்போர்ட் கட்ட போறீங்களா??? இதை வன்மையான கண்டிக்கிறேன்! எளியவர்களுக்கு இது போன்று நிலை ஏற்படுத்தினால் அது அழிவை தான் தரும்!
@dinakaranannadhorai27212 ай бұрын
Dai loose app makkale ilatha edam iruntha sollu anga airport kattalam. Antha makkal thevaya neravethitu edam vanganum athan mora.. ipdie airport vendam road vendam nu sollitu iruntha.. adutha 50 varusathuku intha DMK mathri katchikitta mattikittu adimaya thaan irukanum… un pullayavathu vazhatum vidra🙏
@Illuminate-TN2 ай бұрын
1000 rs result
@kannansachin37332 ай бұрын
Nala thalaivargalai thernthu edungal makkalae😢
@ananthraj74882 ай бұрын
Ayya krishnasamy thalaida vendim
@gowthamgms30322 ай бұрын
கம்யூனிஸ்ட் நாட்டுல கூட இப்படி நடக்கறது இல்லை
@sagayaraj20192 ай бұрын
Super DMK 👌💯💯💯💯
@AnbazhaganSubramani-z7r2 ай бұрын
தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் தகுதியானவர்கள் தான் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்களா
@Kamali20132 ай бұрын
I never believe tn government.
@balakdl42982 ай бұрын
முண்ணாடி மூன்று விரல் ராமம் போடுவாங்க இப்ப ஒத்த விரல்ல நீங்களே போட்டுகிட்டிங்க 😂😂
@chiranjeevisuper39352 ай бұрын
Tvk விஜய் எங்கே போனார்...
@KG.Trigger2 ай бұрын
ஆப்பு சீவிட்டு இருக்கார்😅😅😅😅
@SivaSivaprakashb2 ай бұрын
இப்படி சொல்லி சொல்லி விஜயகாந்த் sir முடிச்சு விட்டுங்கிங்க.. TVK க்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏
@UdayakumarA-t3v2 ай бұрын
Umba poeitan 😅😅😅😂😂
@paul567732 ай бұрын
சுறா படத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க போராடுவார்.ஆனால் உண்மையில் வாழ்வாதாரத்தை மீட்க போராடும் மக்களை பற்றி பேசமாட்டார்.பிறகு ஏன் அரசியலுக்கு வரனும்.
@karuppiahkarthick40652 ай бұрын
Dai punda thayoli....DMK yenga pudunga poyuttanna.... chiranjeevi thayoliiii
@THANGARAJM-r5t2 ай бұрын
Avoid D M K !!
@gunaseelansamuelraj65322 ай бұрын
Genuine requests of the villagers. Collector should have paid a visit instead of RDO. U. Sagayam was also Collector in Madurai district some years ago.
@kannapiranmdu582 ай бұрын
ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி இதற்கு வரவில்லை என்றால் எதற்காக நீங்கள் பேசுவீர்கள் ..... நீங்கள் தான் இந்த சமுதாய தலைவர்களா
@TT-xg7qd2 ай бұрын
Kurumavalavan enga poitan ??
@Pavi-cp7ex2 ай бұрын
இதைஇது மதுரை ராமர் பாண்டியன் 2:40 இருந்தால் இந்த மாதிரி ஒரு சண்முகம் நடந்திருக்குமா
@nithe312 ай бұрын
தமிழ்நாட்டில் ஆட்சி மக்களுக்காக அல்ல காப்பிரைட் கம்பனிகான அரசு
@Indtami2 ай бұрын
Iruntha place ah vittu porathu romba kastam..
@santhoshsdg2 ай бұрын
வோட் போடும்போது தெரியலயா
@thirumanl88342 ай бұрын
Recent supreme court judgements said that don't buy private land forcefully, TN government must follow supreme court judgement.😢
@sagayaroopan31122 ай бұрын
Very sad and painful
@kathirkathiresankathirkath52962 ай бұрын
மக்களின் கோரிக்கையை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்
@AlagumalaiAlagumalai-py8uq2 ай бұрын
போராட்டம் வெற்றி வாழ்த்துக்கள்
@kalaiselviselvi98232 ай бұрын
Stalin where are you ..udanithi Where are you to ..Hiding
@ArunKumar-s5d6k2 ай бұрын
என் தலைவன் அழகிரி தலைமையில் இருந்தானா இந்த அம்மா நடந்துகிட்டு நடந்திருக்காது
@Kaapi.muthu.222Ай бұрын
40 40 mp வெற்றி கொடுத்த மக்களுக்கு நன்றி
@ramprasanths19952 ай бұрын
Watch 5:30 உங்களுக்கு புரியும்
@isainagaraj49642 ай бұрын
Neenka yethum pannika kootathu ,, Anka varaanga paarunga government officer nu avanugala koluthunga sari aaitum 🔥🔥🔥
@kesavanduraiswamy14922 ай бұрын
இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலமா ?
@k.rajakumar.k63892 ай бұрын
மக்களுக்கு அரசு இல்லயா?
@sudalaimuthu51222 ай бұрын
மக்களுக்கு இடம் ஒதுக்காமல் கையகபடுத்துவது தவறானது
@mohanuma22202 ай бұрын
Earlier, before the bifurcation of Districts, the District Command Area was big. I.A.S officials gave good Administration without giving much embarassment to the Rulers. This is not happening now despite the District area is comparatively smaller after their bifurcation. More so, to start the Jeep, earlier Govt.staff push their Jeep daily and start. Yet, they gave good Administration and Corruption was less. High Officials were respected for their Public Good Actions. Now though brand new Jeeps, Innovo cars are given to the officials, the Administration is not upto the Mark and the Public good is relegated leaving much embarassment and bad name to the Rulers.
@RameshKumar-rd2yg2 ай бұрын
திமுக வாழ்க
@NITHYAANANTHAN-x5i2 ай бұрын
Last time
@karthimg35892 ай бұрын
2009 ஆண்டு பணி முடிந்ததும் காலி செய்யாமல் இருப்பதே இந்த மாதிரி பிரச்சினை
@fun-dots2 ай бұрын
tungsten சுரங்கம், வரவுள்ளது இன்னும் பயங்கரமா இருக்கப்போகுது மதுரை மக்களே, அடுத்த தூத்துக்குடியாக மாறுமா மதுரை?, (இதுவும் வேதாந்தம் குரூப்ஸ் நிறுவனம் அடுத்த ஸ்டர்லைட் in மதுரை....)
@prakashkutty2882 ай бұрын
😂😂😂 unga vote Dmk ,ungal Edam dmk , Ipo Nadu road Adhuvum Dmk 😜 congratulations Humans
@eliyaskhan75862 ай бұрын
தவறு..
@nagarajank58652 ай бұрын
கடவுளே
@vetrivel74962 ай бұрын
😢
@umayerthangamv51162 ай бұрын
திராவிட கட்சி ஆட்சியில் திமுக அதிமுக யார் வந்தாலும் இது போல் தான் நடக்கும்
@dhanushfj64962 ай бұрын
No need airport
@ParthibanRathinam-h3n2 ай бұрын
Intha makkaluku arasu seivathu enna?😢
@leninpathavachalam20142 ай бұрын
😢😢😢😢🙏🙏🙏🙏
@Siva.NRekha-r2h2 ай бұрын
ஏன்னா இது மாதிரி ஒருத்தர் சொத்து வந்து ஏமாத்த கூடாது கவர்மெண்ட் சுத்துனா ஏமாற்றலாம் இல்லன்னா ஏமாத்த கூடாது எதுக்கு இது மாதிரி ஏமாத்துறீங்க அவன் சொத்து அவங்க என்ன சொல்றேனோ அதுக்கு ஏத்த மாதிரி செய்யுங்க அதுதான் வந்து ஒரு கவர்மெண்ட் உடைய வேலை இல்லனா நீங்க என்ன வேணா பண்ணீங்கன்னா அப்ப அந்த இடத்துல அவங்க சொத்து விட்டு எங்க போவான்