அங்க விட்டுட்டு வந்த பொருள் எல்லாம் சித்தளமடைத்துவிட்டாதம்! ஆனால் அமஸ்ட்ராங் காலடி சுவடுகள் இன்னும் இருக்குதாம்😄😄
@User_U_Sir Жыл бұрын
நிலவில் காற்று இல்லை எதனால் கால் அச்சு மூடாது அப்படியே இருக்கும், பொருட்கள் சூரியனின் தாக்கத்தால் நாசமாகிருக்கும்.
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
சூப்பர்
@nithuking9173 Жыл бұрын
இது தான் சார் நம்ம பய புத்திங்கிரது நிலவில் நாம் ஒரு தடயத்தை உண்டு பன்னுவோம் எனில் அது லேசில் அழியாது சிறு சிதைவுகள் மாத்திரமே ஏற்படும் ஏ னெனில் நிலவில் காற்று இல்லை
@vimalc1840 Жыл бұрын
@@nithuking9173 காற்று, நீர் இரண்டும் இருக்குனு சந்திரயான் நிரூபித்திருக்கு
@MrCinemaReal Жыл бұрын
சந்திராயன் 3 இந்தியாவின் பெருமை 🇮🇳
@raaja369 Жыл бұрын
கடைசியில் அமெரிக்காவின் பதில்: 1969 ல நாங்க போன நிலவு வேற இப்ப 2023 ல இந்தியா போன நிலவு வேற.
@jacobsouza8002 Жыл бұрын
நமது அறிவுக்கு எட்டாத ஒன்றை சந்தேகிப்பது நமது இயல்பு தானே???.
@sankarm2091 Жыл бұрын
Correct Athanalatha ni Cristian aita
@jacobsouza8002 Жыл бұрын
@@sankarm2091 are a sangee?? Why do you connect religion here???
@Goodie477 Жыл бұрын
@@sankarm2091 இல்லை நாங்கள் கேள்வி கேட்பதாக இருந்திருந்தால், எப்படி நாம பண்ற தப்புக்கு இன்னொருத்தர் செத்து போனாரு?? பழைய ஏற்பாட்டுல வராத சாத்தான் full fledge ல எப்படி புதிய ஏற்பாட்டுல வந்து விளையாடுனான்?? இயேசு ஏன் இந்தியால பிறக்கல ஏன் அவர் இஸ்ரேலுக்கு மட்டும் வந்தார்?? ஏன் தமிழர்களை பத்தி எதுமே சொல்லல?? அவர் தனியா போய் என்ன செஞ்சாருனு யாருக்குமே தெரியாத போது, எப்படி அவர் என்ன ஜெபம் செஞ்சாரு எப்படி கர்த்தரோடு பேசுனாரு னு கேட்டுருப்போம்.. கேக்கலையே..
@aswinp1196 Жыл бұрын
@@sankarm2091sanghii spotted
@jenithnirmal4827 Жыл бұрын
1969 லேயே நிலவுக்கு போன மனிதன் அதன்பிறகு ஏன் போகவில்லை, ஒருமுறை போயிருந்தால் பலமுறை போயிருப்பான், அப்போது இருந்த விஞ்சான வளர்சிக்கும் இப்போது இருக்கும் அசுர வளர்ச்சிக்கும் மிகப்பெரிய இடைவெளி..... ஆனால் இப்போது நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியவில்லை. ஆனால் 1969ல் மனிதன் நிலவுக்கு போனான்னு சொன்னா நம்பனும் ஏன்னா நம்மள அப்டி டிசைன் பன்னிட்டாங்க.
@aswinp1196 Жыл бұрын
Ungalukku laam sonnaa kooda puriyaathu. America Voda cold war la irukura Russia vey othukichi ungalukku enna?
@renu7246 Жыл бұрын
Yes, adhuvey poi tha, like ipo solra yelians pola😂
@KAVIYARV25 Жыл бұрын
Pls don't spread bad comments.... Ungala nambunga apidi nu avanga force pannalayee.... 🤷 Neenga adha nambave venam.. Yes apo irundha vingana valarchikkum .. ipo irukkura asura valarchikkum adikadi poirukkalam.... Neenga sonna mari ... 1st step ah Nilavukku manidhargalll ah successful ah anuppiyachu... So avanga aduthu Vera enna pannanum dhan yosippaangalee thavira 🤷😂 muttaal thanama adikadi manidhargalll ah anuppa mattanga illaya. 😂 Adhu enna manidhargal vala koodiya edama adikadi visit poradhukku ... Adhu oru aaraaiichi so adha epidi pandradgu nu dhan pappangalee oliyaa ... Tourist location madhiri oyama anuppa mattanga ... America avangaloda Thiramaiya kattittanga .. avlodhan ... 🤷
@@KAVIYARV25 adha neenga sola kudathu, neengala irukum podhu na yen iruka kudathu
@dinakarthika6687 Жыл бұрын
Innum nilavukku yaarume pogala 👍👍👍👍👍
@ushakrishnan4246 Жыл бұрын
பூமியில் குப்பை போட்டது போதாது என்று நிலவில் குப்பை கொட்டக் கிளம்பி விட்டார்கள் போல.😅
@twinmom7189 Жыл бұрын
😂sema.....itan nanum nenachen
@SureshKumar-yo6ny Жыл бұрын
அப்படியே நிலாவில் வடைசூடும் பாட்டியிடம் வடை வாங்கி சாப்பிட்டார் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதையும் கூறுங்கள் 😅😅😅😅
@mahaabirami2985 Жыл бұрын
😂😂😂
@vijayakumarm4613 Жыл бұрын
ரூபாக்கு எத்தன வட
@VIJAYINDIAN269 Жыл бұрын
@@vijayakumarm46139😊😅
@PharmacyPkm Жыл бұрын
Congratulations India and ISRO... you made historical victory this millineum. Chalo chandrayaan... From :- M.Ahmed iqbal Karachi, Pakistan.
@divyavikasni9342 Жыл бұрын
😊
@divyavikasni9342 Жыл бұрын
😊
@MithunRaj-tz7wc Жыл бұрын
Thevudiya payala 53 varusam munnadi manithana poitan, ipa than rover anupirukanga 1500 kodu rupai, un kasum iruku athula
@plizzwubgamin Жыл бұрын
💩👉🇵🇰
@Sankar-ny8er Жыл бұрын
விட்டுடு போனா தானே அது இருக்கும்......
@Chitra-anand Жыл бұрын
😂3:35 jumped for a while and atlast reached the camera and walking normally. How is it possible?
@User_U_Sir Жыл бұрын
look carefully, he intentionally jumped and intentionally walked towards the camera. Do you even know how many people have walked on the moon? have some basics before criticizing whether the landing is real or not.
@Chitra-anand Жыл бұрын
@@User_U_Sir i meant to say the same as the landing was not real. Do u really know english🤔
@True5558 Жыл бұрын
இந்தப் பதிவின் உள்நோக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.
@leeladharanvairamohan Жыл бұрын
அமெரிக்காவின் திருட்டு தனத்தை எங்கே சந்திரயான் வெளிச்சம் போட்டு காட்டி விட போகிறது என்று நிலவில் போட்ட பொருட்கள் எல்லாம் சிதிலம் ஆகி இருக்கும் என்று எலும்பு துண்டுக்கு வாழ் ஆட்டுகிறான்.
@seethalakshmi4958 Жыл бұрын
என்ன விஷயம்
@ALLRounder-ip5bl Жыл бұрын
அமெரிக்கர்கள் விட்டு சென்ற பொருட்கள் இன்னும் நாசா ஸ்டூடியோவில் பத்திரமா இருக்கு 😂😂😂
@mahaabirami2985 Жыл бұрын
True
@mr_motorholic_boy2024 Жыл бұрын
Poda boomer ...
@mr_motorholic_boy2024 Жыл бұрын
Ellam nee nerla poi paatha mathri pessatha
@sankarm2091 Жыл бұрын
@@mr_motorholic_boy2024 ni tha poi pathaya Nila root sollitu vanthiya arivu eruka konjam achum chandhrayan poraku evalavu kasta patuthu human apati pokamutium konjam think 🤔 panu
@cinemasnacks760 Жыл бұрын
😂😂😂😂😂😂
@kamal-st2mz Жыл бұрын
நிலாவில் எந்த மனிதனும் இதுவரை செல்லவில்லை.நாசா சொல்லும் மெகா உருட்டு
@Sachinrajsir Жыл бұрын
Inuma 🇺🇸USA va poi seriala nambringa after 1969they won't react to it
@kaliswaran5880 Жыл бұрын
Yes correct
@bhakthimark2297 Жыл бұрын
உண்மை
@User_U_Sir Жыл бұрын
இதுவரை 12 மனிதர்கள் நிலவில் நடந்துள்ளனர், இது தெரியுமா உனக்கு?
@Agnisuriya Жыл бұрын
@@User_U_Sirit's about there are lot of people belives that moon landing was faked by NASA still it's hard to confirm it
@antonyjoseph453 Жыл бұрын
Very nice
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Neil Armstrong ponathu unma nu apdiye ellorayum namba vaikra paaru.... Anga thaaa nikre ella tv channelum... 🎉
@User_U_Sir Жыл бұрын
loosu punda, ithuvara 12 peru poirukanga moon ku, unaku therinjathu Neil Armstrong matum thaan. 😂
@kavinindia8971 Жыл бұрын
Ithuvaraikum 12 per poirukanga athu theriyuma unaku? Armstrong ponatha ISRO mattrum all nations accept panranga, sir periya astro scientisto?
@sivagangaisabarisuppiah Жыл бұрын
@kavinindia8971 Aama ni பாத்த.... Moodevi en frnd CERN lab la technician aaa iruken... So he knows,, everything.. Terinja thaala thaaa solre... Mudunja accept panu ilena mooditu po,,, all nation sonna nambure,, ulloor ஆள் sone kasakuthaaa
@blackpearlus6885 Жыл бұрын
@@kavinindia8971நம்ம மக்கள் தற்குறி ப்ரோ இவங்களுக்கு சொன்ன புரியாது
@hariharanr7192 Жыл бұрын
கடைசி வரை இந்திய பாரத பெருமை பற்றி போட மாட்டான் தொந்தி டிவி ஓனர் இரண்டாம் ஓசி சோறு ஓனர்
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
நம்ம திராவிட தலைவர்கள் போயிருந்தால் நிலவின் பல இடங்களை ஆட்டைய போட்டிருப்பார்கள் தப்பியது நிலவு.
@vijaikannikothandaraman5254 Жыл бұрын
அப்படியா? இப்போ இது யாருக்கு விற்க பட போகுது?
@ma_his Жыл бұрын
Ottu motha India vai ye aatai ah pottu adimaigalaa veychurunthaan vella kaaran athu maranthudchu pola....
@Newrahim Жыл бұрын
Moonla gravity illa apro epdi agga ulla things ella tharaiyil irukum?
@bornfreenaturally Жыл бұрын
இதெல்லாம் உண்மை ம்ம்ம்ம்ம் நாங்க நம்பிட்டோம் இத்தன வருஷம் அங்க ஏன் போல 🤣🤣🤣🤣🤣🤣🤣 South pole சொந்தம் கொண்டாட பாக்கிறானுக போலே 😮
@blackpearlus6885 Жыл бұрын
நீ நம்பலான என்னடா மனித குலத்தில் வரலாற்றில் முதல் முறை நிலவில் கால் வைத்தது நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் தான்...
@shivasfactory8388 Жыл бұрын
It's true.. 💯 respect all scientists
@plizzwubgamin Жыл бұрын
Yeah for real nigga'
@NitinKumar-ig8bd Жыл бұрын
It is fact that humans have'nt gone to moon till now. that movie was taken in Hollywood studio in 1969
@ramanins4436 Жыл бұрын
இந்தியா ஒரு சாதனை செய்துவிட்டது;அதை விம்மர்சனம் செய்ய அண்டையநாடுகள்;தயங்கினாலும்;விம்மர்சனத்தை நம் இந்தியாவிலேயே செய்ய ஒரு ஒதவாத கூட்டம் தயாராகும் பாருங்களேன்;!!அதுதான் ஆச்சர்யமா தெறியும்!!!😮😮😮😮😮
@paperroast2065 Жыл бұрын
இவ்வளவு பொருட்களுடன் சேர்த்து நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் ஒரு குசுவையும் விட்டுவிட்டு வந்தார்
@MrDNSKumar Жыл бұрын
😂😂😂😂😂
@manirajkumar8698 Жыл бұрын
Super bro
@vijayakumarm4613 Жыл бұрын
நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்கும் போகல அவுங்க ஆயாஸ்ட்ராங்கும் போகல எல்லாம் கட்டுகதை பூமியில் எடுத்த ஃபோட்டோ சூட் 😅
@triplejcreationsmy9421 Жыл бұрын
Maga nadikanunga
@FSMCraftTamil Жыл бұрын
நிலா யாருக்கு சொந்தம் சண்டை போடும் 😂
@manface9853 Жыл бұрын
Om siva jai hind
@rasamanisithickali30698 ай бұрын
பூமி அதை நாறடித்து விட்டார்கள் அடுத்து நிலவை நாரடிக்க ஆரம்பித்து விட்டார்கள், மிக கேவலமான எண்ணம் கொண்ட ஒரே மிருகம் மனிதன் தான் 😂😂😂😂😂😂😂
@senthilkumarm9745 Жыл бұрын
அவர் குதித்து குதித்து போகும் போது ஷூவை பாருங்கள் நிலவின் மான் அவர் ஷூவில் இருந்து உடனடி யாக மான் விழுந்து விட்டது நிலவில் கீரவாட்டி இல்லை மான் உடனடியாக விலாது
@letscricket1017 Жыл бұрын
மான் இல்ல மண். பாவம் தமிழ்😅😅😅😅
@bg-jy3mt Жыл бұрын
கீரவடை இல்லையா😂 என்னய்யா சொல்ற
@senthilvelsiddhayan4419 Жыл бұрын
keeravaty. I think he telling about gravity
@Rakshan-yc5tz Жыл бұрын
150* வெப்பநிலையில் போயிட்டாரு . வடை சுட்டது பாட்டிய, அமெரிக்காவா
@aptitudeshortcuts7731 Жыл бұрын
மண்,கிராவிட்டி ...அங்க கிராவிட்டி இருக்கு 1.6
@JeyashreeIyer-dn3vl Жыл бұрын
Is it true?
@paulmoni2906 Жыл бұрын
இப்போ கொடி என்கிட்டே இருக்கு bro. ஆர்ம்ஸ்ட்ரோங் என் வீட்டு மாடில விட்டிட்டு போய்ட்டான் 😂😂😂
@s.gayathiri1531 Жыл бұрын
Appo,... america kodi vizhundhu vittadha.?...good..
Correct. I have a doubt also, Chandrayan not landed in moon, its landed in somewhere else.
@karthikeyankaruppusamy6469 Жыл бұрын
@@Badboy44515 அப்படி என்றால், சந்தேகமின்றி நீங்கள்@Badboy தான்.
@sudhakarreddy3602 Жыл бұрын
Sir this AV is totally fake news about US
@selvabharathi6192 Жыл бұрын
@@Badboy44515 sariyana seruppadi👍
@Goodie477 Жыл бұрын
@@selvabharathi6192 seruppadiya? Ethana Americans India la valareenga? 😳😳
@kamalakannangovindan925 Жыл бұрын
மனிதனின் அறிவு விரிவடைந்து கொண்டே இருக்கிறது
@ananth2673 Жыл бұрын
Foot prints how possible??
@saravanaprasath4024 Жыл бұрын
The landing on the moon is Such a greatest event
@sakmahmoodnaina2885 Жыл бұрын
ஓய் ஏன் கருதப்படுகிறது என்று முடிக்கிறாய். நிலவு விஷயமாக சரியான தகவல் தர உங்களால் முடியாத காரியம்..😆🤓
@venkatek2803 Жыл бұрын
டாய் தந்தி, நிலவின் தென்துருவம் சென்ற முதல் நாடு இந்தியா 2023... அப்புறம் எப்படி டா?? எங்கள இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல!!! உருட்டு உருட்டு
@Ggtg34 Жыл бұрын
@@shadowlenzer5832 apo ne poi pathutu vara vendiyathu thane.
America flightla pora Pola nilala tour poga charge poduvanuga most tourist place la ethaum seathuduvanuga land potu sales panni veedu katti sekerama invention anupunga
@Goodie477 Жыл бұрын
Ukrain மாதிரி European sexual market ஆயிடும்..
@bharathiarunachalam1949 Жыл бұрын
Amarica's landing in the moon.... Condravercy is not yet clear...
@Lonely_Guy_3000 Жыл бұрын
Not Russia Soviet union....
@Sridhar-j7e Жыл бұрын
Chandhrayan 3 at south face of moon. But how it's possible. Moonla irukuthunnu neenga sollura kathai yappaaaa...
@mahaprabu97channel Жыл бұрын
அங்கேயே விட்டுவிட்டால் எப்படி தொடர்பு கொள்வது
@Sridhar-j7e Жыл бұрын
Hello thanthi ithu graphics photo ,not real moon photo,
@sameemaBanu-xo8oc Жыл бұрын
It cant b in floor since there wont be any gravity know..but how???
@srijeyyampack2649 Жыл бұрын
நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம் அல்ல அவருடைய கால் ஷூவ் தடம் அவருடைய கால் வைத்திருந்தால் மட்டுமே நல்லா இருக்கும்
@@shadowlenzer5832 சும்மா இந்தியா எங்க போச்சு உங்க பூச்சு னு கேக்குறயே.. இந்தியா எப்படி பட்ட நாடு தெரியுமா? ஆங்கிலேயன் இந்தியாவை மட்டும் அல்ல, பல indigenous மக்களை அழித்தார்கள். அதில் தப்பி பிழைத்து வெள்ளையனாக மாறாமல் (சில சோத்துக்கு மதம் மாறிய ஜென்மங்களை தவிற) அப்படியே இருப்பது இந்தியா தான். அவர்கள் தலையீடு இல்லை என்றால் நாங்களும் மாஸ் காட்டியிருப்போம்... ஆனந் மகேந்திரா tweet அ போய் பாரு..
@Geriyaashakthi Жыл бұрын
Hi
@777GOGETAMA Жыл бұрын
Avaru Nila la erangi nadakuradha video pudichavaru yaaru ? Apoo avaru dhana first erangunaru ?
@emjay7494 Жыл бұрын
Not 14 days, in fact the ISRO is planing to extend its life line for another 14 days
@plizzwubgamin Жыл бұрын
Or is it? 🤐
@plizzwubgamin Жыл бұрын
🌕
@Mrs.MinaOfficial Жыл бұрын
Chandrayàan ponathu southpole but america anuppunathu northpole appuram eppadi ithai kandu pidica muduim 😂😂
@Goodie477 Жыл бұрын
Correct appa anga irukunu solla solli america karan kenjirupano???
@olsenlizzie2407 Жыл бұрын
Americans in 1969 somehow landed & came back aswell safely...in a rocket but elon musk still in 2023 couldn't bring rocket safely up & down.. 😅
@kandhandevarasu3822 Жыл бұрын
Avar kthithu kuthithu selkirar kal thadam nadantha Mari irukku😢
@angeln9740 Жыл бұрын
Elam photo shopnga😂
@lakshmivallin698 Жыл бұрын
, இந்திராகாந்தி பெயர் ஏன் சொல்லவே இல்லை
@edwardjayaraj3296 Жыл бұрын
Why 14 days , when you don't have a sun light, turn off full power supply, when sun raises, charge and run the system.
@lokeshprabhukanchikumar2118 Жыл бұрын
Temperature during the night shoots up to - 150 °C so the rover will get affected to extreme cold conditions
@banu9396 Жыл бұрын
Shadow yepad
@gamezone9963 Жыл бұрын
US moon ku pohala ....ellam 8x8 room la edutha setup videos😂
@SathishkumarK-g3o Жыл бұрын
All usa studio la irukkum..
@reshobaxavier-po8jc Жыл бұрын
Iron lady
@pasupathikrishnan4608 ай бұрын
ஒரு பொய் செய்தியை இன்னும் எத்தைனை நாளைக்குத்தான் புலுகுவார்களோ
@athinarayanan9894 Жыл бұрын
🇮🇳
@KalamKarmaKadhaal Жыл бұрын
Nila la thaana nila arakan ooda gate Iruku 🤔🤔🤔🤔🤔 Jackie Chan adventures la pathoom la frnds
@jeyakumarjeyakumar59687 ай бұрын
😢
@UlagamOnnuஉலகம்ஒன்னு Жыл бұрын
நிலவுக்கு மனிதனே போகல, ஹாலிவுட் ஸ்டுடியோவுக்கு தா போனாங்க நம்புங்க 😂
@dinakarthika6687 Жыл бұрын
Nasa nalla urutturanga 🤦🤦🤦🤦
@sf6757 Жыл бұрын
Nilavuku manthan poga mudiyum na innum yen rover ah anupitu irukuranga. Uruttu uruttu
@loveTan90 Жыл бұрын
Yen bro 1969 aporam USA moon pogala ticket kadaikalaya....1969 veda technology advancement ayerukey...BGM mattum ilama romba pavam bro neegalam
@aswinp1196 Жыл бұрын
Actual ah 1972 varaikkum moon kku humans ponaanga but athukku apparom technology valanthurichu. Nerla humans poganum nu avasiyam varala
@ManojKumar-jk5jn Жыл бұрын
Oru star kuda suthi illa appola videola...but india video la star neraiya iruku... Ethula irunthu enna theriyithu yellam fake
@angrybird7599 Жыл бұрын
Enpa inga dhan earth la naraya kuppaiya pottu vaikiringa nu patha angaum poei kupaya pottu vachirkinga 🤦🏻♀️ nampa ISRO correct ah panranga parunga rover la potta design mattum moon la pathium nu naikkiran nampa ISRO poei kupaya pottama vabdha pothum nadakkuma 🤷🏻♀️ thariyala 😒
@kingandqueen2948 Жыл бұрын
Innu evla da uruduviga .. full edit
@MohanMohan-mm8ik Жыл бұрын
நிலவுக்கு போகவே இல்லை!! 😂😂 ரஷ்யா வ முந்த ...அவர்கள் போட்ட பிளான் அது...காற்றில் கொடி அசைந்தது...பற்றி அவர்கள் நாட்டிலேயே நிறைய சந்தேகப்பட்டார்கள்...😂😂😂
@peermohamed7812 Жыл бұрын
இனி நிலவு அதானி வசம் ஒப்படைக்கப்படும்?பாரத மாதா கீ ஜே!
@ssnjan9626 Жыл бұрын
That is photo shoot
@theuniverseism9305 Жыл бұрын
ஏன் இப்போதுள்ள ஆர்பிடர் மூலம் இந்த பொருட்களின் நிலை குறித்த படத்தை எடுக்கலாமே? ஏன் இதுவரை செய்யாத மர்மம் என்ன?
@gomathip5522 Жыл бұрын
RIP manipur issue...
@vijaykumarkumar1311 Жыл бұрын
Armstrong yaaru avarru..?
@abi34996 Жыл бұрын
Enga appa
@vijaykumarkumar1311 Жыл бұрын
@@abi34996 🤔
@thirumusic Жыл бұрын
😂 நிலவில் கொடி இருக்கா நீ உருட்டு 😂😅
@jelishtimna1055 Жыл бұрын
அமெரிக்கா 1969 லே மனிதர்களை அனுப்பியாச்சு ஆனால் இந்தியா இப்ப தா சந்திராயனை அனுப்பியுள்ளது. இது எப்படி சாதனை ஆகும் . யாரும் செய்யாத செயலை செய்தால் சாதனை .
@anbu2794 Жыл бұрын
நிலவின் தெற்கு துருவம் இதுவரை யாரும் சென்றது இல்லை நாம் அங்கே சாஃப்ட் லாண்டிங் செய்துள்ளோம் , நிலவில் நீர் இருபதை கண்டு பிடித்து இருக்கிறோம் .
@jabarullakhan3675 Жыл бұрын
Nilavule kaal pathittu vittaargal Adutte target sooriyan thaan We are waiting for the moment
@Goodie477 Жыл бұрын
பாக்கிஸ்தான் is in process.
@abinayasathiyamoorthy6501 Жыл бұрын
Anga poi yen kupaiya podurega😢👍
@yog028 Жыл бұрын
Inumada US kathai ya namburiga...😂
@rekg8365 Жыл бұрын
Lol!! That is what I was thinking. I have lived in the US. I didn't see any celebration for completing 50 years of landing on the moon.
@lbalaji8137 Жыл бұрын
@@shadowlenzer5832 There are how mqny motion involved in space is still we don't know, In chandriyan 3 now what ISRO calculated to land before an half hour is also wrong ,last 10 minutes also not a normal they said a word nominal.America not given valid data as we experienced now they don't have data ...
@Goodie477 Жыл бұрын
@@shadowlenzer5832 அப்ப நீ எங்க போன?? திருடிகிட்டு வெள்ளக்காரன் ஓடிபோனான்ல அதுக்கப்பறமும் இவ்ளோ முன்னேற்றத்தை அடைந்துள்ளது நமக்கு பெருமையே.
You ppl have never given proper information relevant to your video caption.. Always misleading
@aparWbrownie Жыл бұрын
Dae ivlo kupai potu vanthurkingha
@chennai6372 Жыл бұрын
இரண்டு கால் தடமும் வித்யாசமா இருக்கே.
@sobanp5819 Жыл бұрын
How this chandrayan three went to north pole the chandrayan three were landed in south pole only how the pragyan went to north poleof moon it very far how😯😯tell
@vigneshvikey4609 Жыл бұрын
Aaga ankaum kuppaya potutika appadi thana😂😂😂😂😂😂
@velusamysivan-dt2ul Жыл бұрын
விபத்து ஏற்பட்டது அப்போலோ 1 அல்ல; அப்போலோ 9. பயிற்சியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் பெயர்கள் : 1. வர்ஜில்கிரிஸம், 2. ரோஜர்புரூஸ்ஷாபி, 3. எட்வர்ட் வைட்.