ஸ்ரீ பாலா சரணம்.. அழகிய வண்ணப் படங்களுடன் அன்னை பாலாவை தரிசித்து குரு ஸ்ரீ பாபாஜி பாலா படைத்திட்ட நிவஸது ஹ்ருதி பாலா பாடலை கேட்டும் கண்டும் மகிழ்ந்தோம் ஸ்ரீ மோகன் ஜி பாலா..மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா..
@balasmgin75683 жыл бұрын
ஓம்ஶ்ரீபாலா சரணம்.நிம்மதி தந்திடும் ஶ்ரீபாலாவின் இப்பாடல் மிகவும் சத்தியமானது. ஜி.வி.பாலாசாந்தி
@sekarbala38003 жыл бұрын
மனதை இதமாக வருடிய பாடல் வைர வரிகள் பாடலை கேட்கும் போதே மனதிற்கு நிம்மதியும், நம்பிக்கையை அளிக்கும் வல்லமை படைத்த பாடல் வரிகள் 🌷 வண்ணமயமான ,அற்புதமான பாலா படங்களின் அணிவகுப்பு மிகவும் தத்ரூபம் ஆக உள்ளது பாடல் வரிகள் Scrolling மிகவும் பிரமாதம் 🌷 பாடலை இயற்றிய நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா, பாடலை பாடிய பாலரத்னா மதுஜி இசையமைத்த ரஜினிஜி ஆகியோருக்கு இனிய நன்றிகள் கலந்த நல்வாழ்த்துக்கள் 🌷 அருமையான முகவுரை மிக நல்ல நன்றிகள் நெமிலி ஸ்ரீமோகன்ஜி பாலா.🌷
@muralisowabhi3 жыл бұрын
Jai sribala.Nivasathu hruthi bala....Aramai ..arpudham...mana nimmadhi tharum Padal.thankyou🙏
@suseelaravichandran59413 жыл бұрын
என்ன அருமையான வரிகள்... நான் அனுதினமும் இந்த பாடலை கேட்கிறேன்.. மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@jegapillai4591 Жыл бұрын
nemili selvam bala
@umabalabala75633 жыл бұрын
Sriranga mami Thank🙏 u so much for your beautiful and Devine video. Bala's Colourful photos r simply superb. Thank u 🙏🙏🙏🙏🙏
@sujathabala46673 жыл бұрын
ஓம் ஸ்ரீபாபாஜிபாலா சரணம். ஸ்ரீபாபாஜிபாலா அருளிய நிம்மதி தரும் நெமிலி பாலா பாடலை இன்றைய சிறப்பு ஆசிகளாய் அருளியது மனதிற்கு மிகமிக நிம்மதி அளித்தது. மிக்க நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி. உண்மையில் மனநிம்மதியோடு மனநிறைவோடு கண்குளிர இப்பாடலை கேட்டும் கண்டும் நெகிழ்ந்தோம் ஸ்ரீமோகன்ஜி. அன்னைபாலா அபிஷேகம், ஊஞ்சல், வண்ண வண்ண எழில்பொங்கும் அழகு அன்னைபாலா, அர்த்தங்கள்,, மந்த்ர ஜபங்கள், அன்னைபாலா மூலமந்த்ரம் என அருளியதோடு, மிக அதிஅற்புதப் படைப்போடு அருளியது ரசித்து மகிழ்ந்தோம். பாடலின் துவக்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி படைத்த படைப்பு, பூக்கள் எல்லாம் அன்னைபாலா மீது மிக அழகாக பொழியும் காட்சி என ஒவ்வொன்றும் மிக அழகு. மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீபாலா, ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யா - ஸ்ரீபாலா பீடாதிபதி அம்மா, ஸ்ரீபாபாஜிபாலா, ஸ்ரீமோகன்ஜி ஆசிகளுக்கு. அனைவரின் நிம்மதி வேண்டி மனதார பிரார்த்தனை செய்துக்கொண்டோம். நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி.
@madhumailammahadevan24023 жыл бұрын
பா பா.ஜியின் வரிகளுக்கேற்ற குரலில் மோகன் ஜியின் மிக அழகான ஒளிப்பதிவு. மொத்தத்தில் சங்கர் படம் பார்த்த பிரம்மிப்பு....பாலா சரணம்
@sundari11273 жыл бұрын
அன்பு வணக்கங்கள் மோஹன் ஜி 🙏🙏🙏 நிம்மதி அளிக்கும் நிவசது ஹ்ருதி பாலா பாடலின் வீடியோ காட்சிகளை மிகவும் ரசித்து மனதார பிரார்த்தனை செய்தோம் 🙏 பாலா நம்மை அன்பால் ஆட்கொள்கிறாள் ❤️, நமக்கு பாலா மீது இருக்கும் அன்பால் அவளை அன்பால் ஆட்கொண்டு நம் இதயத்தில் பத்திரமாக வைத்திருக்கிறோம் ❤️ என்று இந்த வீடியோவின் படங்கள் அன்பாக ஞாபகப்படுத்தின 🙏 இந்த பாடலை எங்கள் மன நிம்மதிக்கும் மற்றவர்களின் மன நிம்மதிக்கும் நிறைய தடவை பிரார்த்தனை செய்திருக்கிறோம். பாடலை பாடி முடித்ததும் "இனிமேல் எல்லாவற்றையும் பாலா பார்த்துக்கொள்வாள்" என்ற ஒரு மன நிறைவு ஏற்படும். இந்த உணர்வுப்பூர்வமான உண்மையை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறோம் 🙏 தாங்கள் தயார் செய்யும் அனைத்து வீடியோக்களும் அடுத்த தலைமுறைக்கு பாபாஜி யின் பாடல்களை எடுத்த செல்ல உதவுகிறது. வீடியோவில் பார்க்கும் கேட்கும் அனுபவம் நீண்ட காலம் அவர்கள் மனதில் தங்கி பதிவாகிறது 🙏🙏 மிக்க நன்றி மோஹன் ஜி 🙏🙏🙏
@chandrasekarangv93143 жыл бұрын
வணக்கம். இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபாலாவின் ஒவ்வொறு வண்ணப்டமும், அஎல்லோருக்கும் நிம்மதி அளிக்க வேண்டும் ஸ்ரீபாபா.ஜி.பாலாவின் அருமையான பாடலை மனமுருகப்பாடும் திரு.மது அவர்களின் குரலும் மனதுக்கு மிகவும் பரவசமூட்டுகிறது. ஸ்ரீமோகன்ஜி அவர்களுக்கு நன்றி. ஜிவிசி.
@revathysridhar87863 жыл бұрын
Thank you guruji
@venkateswarisingaravelu25613 жыл бұрын
மிக அழகான படைப்பு, ஸ்ரீ பாலாவின் தரிசனம் அற்புத அழகு . பாடலை அருமையாக படைத்த பாபாஜி, இனிமையாக பாடிய மது சார் மற்றும் இனிமையாக இசையமைத்த ரஜினி சார் அனைவரின் புகைப்படத்துடன் பாடல் வரிகள் அனைத்தையும் அழகுற படைத்து அருளிய மோகன்ஜி அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்.
@kalaisabhs3 жыл бұрын
Thank you sir for sharing such a lovely song Bala ma we love you ma
@vandhana63 жыл бұрын
Please add bala anthathi.
@ramanagarajan94853 жыл бұрын
Jaigurudev hara hara sankarajai bala
@lathakrishnamoorthy27443 жыл бұрын
Sri Bala Charanam. Thank u for this devotional song. We are blessed to watch this video. Thank you Mohanji. 🙏🙏🙏
@haranim.s.7717 Жыл бұрын
please upload Ulagathai kakkum oru bala song
@sridhar20133 жыл бұрын
🙏🙏🙏 om sri Bala 🙏🙏🙏
@satkumar13 жыл бұрын
Jai ma Bala. Thank you Mohanji. Superb and powerful song
@mahanagu86153 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@vlfamily28203 ай бұрын
Balakarunkku.natry
@harishbala38183 жыл бұрын
Beautiful
@pradeeparajesh21633 жыл бұрын
Thankyou Mohanji for divine video & song🙏🙏🙏🙏
@anuradhakrishnan6583 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sudhanandhini38703 жыл бұрын
Sri bala charanam🙏🙏
@baladivya73 жыл бұрын
Vanakkam Mohan anna 🙏🏻🙏🏻 thank you so much for sharing the lovely video of bala nimmadhi kodukum bala 🙏🏻🙏🏻 So so happy and feeling relaxed while seeing the videos specially when we see bala abishegam we feel so blessed anna 🙏🏻🙏🏻 We see through videos but feels like we are in bala peetam watching lively 🙏🏻🙏🏻 Thank you so much Mohan anna for the great opportunity 🙏🏻🙏🏻
@sekarbala38003 жыл бұрын
Exclusive thanks NEMILI Mohanji Bala for inclusion of rare photos of NEMILI Annai Bala at approbative places 🌷
@soundhariyavenkateshwaran50793 жыл бұрын
Beautiful ❤️
@vijaysreesuresh35463 жыл бұрын
🙏🙏🙏
@ravireva44463 жыл бұрын
Parthu parthu rasithen. Sandhoshathai alavida mudiyavillai. Manam niraidha dhu...idai vida inbathai unara mudiyadhu. Anarvarum avasiyam parthu manam magizha vendum. Mattravarukkum pakirungal. Nandrigal . Revathi mami( Sowmya amma)