Ninnai Charanadainthen 5.30.20 | Sid Sriram rendition

  Рет қаралды 419,543

Sid Sriram

Sid Sriram

Күн бұрын

Пікірлер: 442
@AsherMurugan
@AsherMurugan 3 жыл бұрын
பாரதியின் பாடல்களை பாடவே பரமன் உன்னை பாரில் படைத்தானோ என்னவோ😍
@sugunabharathi
@sugunabharathi 3 жыл бұрын
என் தலைவனே பாரதி.. நீயும் ஒஷோவும் மட்டுமே இந்த பூமியின் அந்த அந்த கனத்தில் உயிறோட்டாமாய் வாழ்ந்த இயற்கையின் குழந்தைகள்..🙏🌹🌹
@geethasrinivas5069
@geethasrinivas5069 4 жыл бұрын
பாரதியின் காலத்தை வென்ற வரிகள் இளையராஜாவின் அற்புத இசையில் உங்கள் இழையும்குரலில் அற்புதம் செய்கிறது. வறுமையின் கோரப்பிடியில் இப்படி எல்லாம்கேட்க அந்த மீசைக்கவிக்கு மட்டுமே சாத்தியம்
@abilasha8293
@abilasha8293 3 жыл бұрын
Alagana varigalil comments .....
@human.anytime
@human.anytime 4 жыл бұрын
Tears started in the beginning itself...what a song ! Bharathiar - a highly spritual person with bold mustache!!!
@parasnath2342
@parasnath2342 4 жыл бұрын
If you get tears in eyes only by listening !! So think, how it's so difficult to sing this song in a soulful voice !!!! Sid Sir, you are great! !!!!
@umakrishnakumar5136
@umakrishnakumar5136 4 жыл бұрын
True
@jayavijayan8285
@jayavijayan8285 3 жыл бұрын
அருமை கண்ணா!
@venkynatarajan8919
@venkynatarajan8919 4 жыл бұрын
Not many know that Bharathiyar was a realized soul. The verses clearly articulates this state of mind
@94srikanth
@94srikanth 4 жыл бұрын
Yes. It's 100% proved with the song Nirpadhuve Nadappadhuve. In that he says "Naanum oar kanavo. Indha Nyalamum Poi dhano".. Wow. I was mind blown. 🙏🙏
@bavishyakastro8873
@bavishyakastro8873 3 жыл бұрын
Yes🙏🙏🙏🤲🤲🤲
@yohithajenifer9905
@yohithajenifer9905 4 жыл бұрын
To hear a Legendary poet... composed by a living legend... sung by upcoming legend... Feeling blessed😇
@umarangarajan6977
@umarangarajan6977 2 жыл бұрын
Beautiful comment
@SMD1306
@SMD1306 4 жыл бұрын
வைரமுத்து ஒரு பேட்டியில் தான் எழுதிய கண்ணுக்கு மை அழகு என்ற பாடலை பற்றி பேசும்போது "நான் இந்த பாடலை எழுதி நல்ல பாடல் வடிவத்தில் வரவேண்டும் என்று பல இசையமைப்பாளர்களை அணுகினேன். 12 ஆண்டுகள் எழுதி வைத்து காத்திருந்தேன். இறுதியில் ரஹ்மான் மூலம் பாடலானது" என்றார். பாரதியின் இந்த வரிகளுக்கு இணையாகுமா இன்றைய தமிழ். அதை எளிய வடிவில் மெட்டமைத்த இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
@r.b6349
@r.b6349 3 жыл бұрын
இந்த தேர்தல் நேரத்தில் இப்பாடலை கேட்கும்போது கண்ணில் நீர்பெருகி இத்தமிழ்நாட்டை தீயவர்கள் கையில் கொண்டு விட்டு விடாதே தாயே என மனம் பதறுகிறது..
@gokulkumbhar6044
@gokulkumbhar6044 Жыл бұрын
Yes.But people gave this beautiful land in the hands of Evil people in 2021.
@mpsrworkfromhome
@mpsrworkfromhome 4 жыл бұрын
பாரதியின் பாடல் அழகும்! பாடகரின் குரல் அழகும்! பார்ப்பவரை கட்டி போட்டுவிடும்...🥰👌👏
@saibabasgracegrace2978
@saibabasgracegrace2978 2 жыл бұрын
Amazinggggg ,Ragam of Panduvarali with Siddhu's Voice ..no words to describe 🙏 yes , obviously hats off to Maestro.
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
காண்ணீர் பெருகுகிறது ஆனந்தத்தில், இதயம் அன்பினால் நிறைகிறது, நீ நீடு வாழ்க, உன்னை பெற்றவர்கள் பாக்கியவான்கள், எல்லா நலன்களும், வளங்களும் நிறைந்து கிடைக்கட்டும், அந்த மாபெரும் இறைவன் எப்போதும் உனக்கு துணை நிற்பான்.
@Ram.Kstudio
@Ram.Kstudio 3 жыл бұрын
உங்கள் குரலில் இயேசுவின் பாடல் ஒன்றை இயற்றி பாடுங்கள்.இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
Can anyone notice Siddi bro sings at a max pitch !!! Awesome. And hatsoff to isaignani ayya and our mahakavi 🙏
@lakshmikrithika2521
@lakshmikrithika2521 8 ай бұрын
Also did you notice, ALMOST ALL. Of Sid’s songs are solo. I don’t think even high pitch women can come to reach his pitch. I sing in A or A# and I can sing higher because of my pitch. But with Sid’s song, even I take the lower than usual pitch to reach his high notes😅 His voice is not for duets. It’s to be enjoyed in solo 😊😊
@anandharaman5076
@anandharaman5076 4 жыл бұрын
எல்லா பாரதியார் பாடல்களையும் பாடினால் நாங்கள் இன்னும் மகிழ்வோம்
@shakthivelanand2871
@shakthivelanand2871 2 жыл бұрын
Paadachollu avan own tunela. Arivilla inakku????
@gayathrinaidu3073
@gayathrinaidu3073 4 жыл бұрын
melting voice pls like if u also melted to this voice
@bhupalx
@bhupalx 4 жыл бұрын
Kk
@roborex_off
@roborex_off 3 жыл бұрын
Even after 1000 years , this song will stay to console and motivate people who feel low in their life...
@rameshkrithik8383
@rameshkrithik8383 4 жыл бұрын
இப்படி ஒரு பாடல் என் வாழ்நாளில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது இல்லை
@MoodatBeats
@MoodatBeats 4 жыл бұрын
Hi you are correct but one thing that please listen original version of this song movie name:bharathi song name :ninnai saran adainthen ilayaraja voice
@simpleguy729
@simpleguy729 4 жыл бұрын
Bharathi♥️♥️♥️♥️ நின்னை சரணடைந்தேன், நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென - நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
@AsherMurugan
@AsherMurugan 3 жыл бұрын
Thanks
@celebratethelife364
@celebratethelife364 3 жыл бұрын
Correction: *கொண்டுருவை *கொன்றவை போக்கென்று 🙏🙏🙏
@lovejothi739
@lovejothi739 3 жыл бұрын
vaalga valamudan...Nandri..
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 2 жыл бұрын
இசைஞானியின் அற்புத பாரதி-சமர்ப்பண பாடல்...நன்றாக பாடியுள்ளீர்கள்
@livin_networker221
@livin_networker221 4 жыл бұрын
Sid anna ....😍😍your voice is just like a drug for me....I am addicted to your songs.......love you brother......keep rocking😘😘😘😘owner of mesmerizing voice, melting voice,magnetic voice.....melody king......love you lot,😘♥️
@marudhubala2002
@marudhubala2002 4 жыл бұрын
Avar padrathe drug adicha after marithan iruku
@jahnavireddykandi7685
@jahnavireddykandi7685 3 жыл бұрын
Me tooooo.....
@anitha4805
@anitha4805 2 жыл бұрын
I am also addicted to his songs 👍
@veenavarun8479
@veenavarun8479 4 жыл бұрын
Panthuvarali....raaga...it's amazing😍😍😍😍
@dr.a.venisrichakravarthy1886
@dr.a.venisrichakravarthy1886 3 жыл бұрын
பாரதியார் கவிதைகள் போல் அழகான குரல்.. எல்லாப் பாடல்களும் பாடுங்கள்.. மனதார வாழ்த்துகிறேன்
@kumarbrowns
@kumarbrowns 3 жыл бұрын
Bharathiyar - the only one who makes tears flow uncontrollably. 🙏
@subhashinik6904
@subhashinik6904 3 жыл бұрын
அருமை குழந்தை உன்னுடைய குரல் அமுதம் ரொம்ப பிடிக்கும் ஆசீர்வாதங்கள்
@priyankas1333
@priyankas1333 Жыл бұрын
துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம், நாமறியோம் அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! நின்னைச் சரணடைந்தேன்...,🌷🌷
@pniyer8349
@pniyer8349 Жыл бұрын
பாரதி உங்களை வாழ்த்துவான்
@veeramanij7716
@veeramanij7716 Жыл бұрын
Bharathiyar kavidhai is bliss♥️♥️♥️with your voice awesome 🤍🤍🤍🤍🤍
@manikandansubramanian6925
@manikandansubramanian6925 6 ай бұрын
Such a soulful composition by maestro IR. Beautifully rendeted bro.
@sriram9350
@sriram9350 4 жыл бұрын
Soulful composition by Ilayaraja ...that brings out the yearning of the soulful poem by Bharathi...soulful singing by sid... Gives a soulful experience ...
@chandravamsimahesh695
@chandravamsimahesh695 3 жыл бұрын
I really don't know the meaning and I ever listen to this song up to now and I also don't know about the great mahakavi Bharathiar but after listen to this I have known about Bharathiar and also the meaning of this song thank you sriram garu....for posting such a great song thank you sir
@classicaldancekasthu
@classicaldancekasthu 3 жыл бұрын
நாளைக்கு இந்த பாடலுக்கு பரதநாட்டியம் செய்ய உள்ளேன். பாடலில் பாவங்கள் பேசுது
@mahir3746
@mahir3746 3 жыл бұрын
அழகான வரிகள் ஆழமான அர்த்தங்கள் ஷ்பஷ்டமான உச்சரிப்பில் அருமை 👌👌👌
@itzmeeragav7493
@itzmeeragav7493 4 жыл бұрын
🤩🤩🤩 Wonderful anna... Last 1:40 mins, completely a new shakthi took me out from the world to different universe. With continuous patience.. Enormous amount of goosebumps.. No words.. Completely ninnai charanadaindhen 🙏🙏🙏
@sreelalp3
@sreelalp3 4 жыл бұрын
Every Joyner of music 🎧 your the best man. Addicted with you
@authenticknowledge8350
@authenticknowledge8350 4 жыл бұрын
Plz subscribe my channel Support small creators like me Share with your frens Thank you nanba
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
Genre
@kadharasigai3026
@kadharasigai3026 3 жыл бұрын
Oh my god...... it's blissing...... your voice and bharathiyar lyrics.... chanceless.....
@BalanSingle
@BalanSingle 4 жыл бұрын
Lyrics of Mahakavi Bharathi with your magical and mesmerizing voice takes me to the foot of mother kaali yes if we replace the word kannamma with kaliyamma it will turn as the prayer song to mother kaali wonderful singing
@jahnavireddykandi7685
@jahnavireddykandi7685 3 жыл бұрын
We are just addicted to urs voice.. need more and more of Sid Sri ram💓💓..Just keep rocking
@deepthikappala2169
@deepthikappala2169 4 жыл бұрын
Wonderful song..and wonderful voice....👏👏👏👏👏👌
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
எத்தனை அழகு மகாகவி பாரதியின் பொன்வரிகள் ராஜா சார் கம்போசிங் அழகு
@ezhilcherryviews
@ezhilcherryviews 3 жыл бұрын
Unnai saran adaithen after listening the song.... I touching your feet... I am speechless. If bharathi listening this rendition he will feel very proud. None and no will sing like this.. You touched the sky with your voice... 🙏
@sangeeias3881
@sangeeias3881 4 жыл бұрын
😭😭😭 Melting.................no words Anna, blessed to hear this awesome song of Bharathiyar in your killing voice 😭😍😔😔😇
@sivannatarajan7
@sivannatarajan7 4 жыл бұрын
Simply divine. Such depth only Sid Sriram can provide. Bravo.
@saimusic2009
@saimusic2009 3 жыл бұрын
உங்கள் குரல் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது
@meenashi
@meenashi 4 жыл бұрын
Sid. .. don't know what u did with your voice. It literally brought tears 😭..
@VishnuRam2812
@VishnuRam2812 4 жыл бұрын
I just wana say.. ninnai saranadainthen sid.... No words... My heart is heavy n tears rolling out. 🥺 Ninnai saranadainthen 🙏
@oviyajegan2776
@oviyajegan2776 4 жыл бұрын
💯
@TheBluedaffodils11
@TheBluedaffodils11 4 жыл бұрын
Great rendition as usual. Perfect voice for Mahakavi Bharathiar songs..
@subha2846
@subha2846 4 жыл бұрын
Magic in your voice sir God bless you🙏
@thiruselveesinnasamypillai4277
@thiruselveesinnasamypillai4277 4 жыл бұрын
வணக்கம் 🙏. உங்களின் பரம விசிறி நான்!! தொடர்க உங்கள் இசைப் பயணம்! வாழ்க வளமுடன்!!
@bhuvanakrishnamurthi1299
@bhuvanakrishnamurthi1299 4 жыл бұрын
Vakku spashtam....so important for Bharathi song...u r truly gifted Sriram🙏🙏
@poornasridharshanasri2296
@poornasridharshanasri2296 4 жыл бұрын
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
@rajsrimusic6471
@rajsrimusic6471 3 жыл бұрын
Thanks for the lyrics!!
@rajsrimusic6471
@rajsrimusic6471 3 жыл бұрын
Lllllllllll
@lovejothi739
@lovejothi739 3 жыл бұрын
vaalga valamudan .....Nandri....
@streetsingarraisahamad3483
@streetsingarraisahamad3483 2 жыл бұрын
Mujhe nahi PTA ye kya gaa rhe hai par bahut hi shandar awaz hai is singar ki
@MkMk-es6ml
@MkMk-es6ml 4 жыл бұрын
That first line ninnai Charan adaindhen... your rendition... marvelous 😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🙏🏻
@gopinathlakshmipathy4588
@gopinathlakshmipathy4588 2 жыл бұрын
Ur voice itself has added enough music to it. A tribute to the mahakavi.
@madhankumar805
@madhankumar805 4 жыл бұрын
Amazing amazing no words to express the feeling after I heared this song. 3times replay panni started singing this song along with u..Sidsriram really u r blessed to have this voice..Nandri 🙏
@divyamohandas2705
@divyamohandas2705 4 жыл бұрын
It takes me to another world😍😍😍 *Sid* is *Love💗💗💗*
@venkatsubramanian1787
@venkatsubramanian1787 4 жыл бұрын
Sid Anna I love your songs I like tharame and maruvarthae 👍👍💖💖
@shrinidhi6920
@shrinidhi6920 4 жыл бұрын
I feel your voice is genuine and works it's magic even without any instruments..😍
@pradipapriyadharshani8343
@pradipapriyadharshani8343 4 жыл бұрын
More than this voice nothing addicted to your voice sir 👍no words
@kumarswamyayyappabhajanalu3141
@kumarswamyayyappabhajanalu3141 4 жыл бұрын
Very good singing god bless u swamy
@mohanasridhar262
@mohanasridhar262 3 жыл бұрын
given life to Bharathyar words throu wonderful singing.
@mkmahesh5021
@mkmahesh5021 Жыл бұрын
Amazing Sid...🎉🎉🎉your voice makes my world and helps me out of my stress..thank you…may God give you all resources and features
@narayanans9100
@narayanans9100 2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@bujjibujjibangarram9575
@bujjibujjibangarram9575 4 жыл бұрын
Madly madly Addicted to Sid Sriram voice 😍😍😍
@wanderingsoul9114
@wanderingsoul9114 4 жыл бұрын
Love from mangalagiri-Preetham Gopi fans association
@thecatalyst3147
@thecatalyst3147 4 жыл бұрын
Heart melting voice....thank u for singing the Bharathiyar song....like to hear many of Bharathi' s songs in ur voice...
@bavadharinisiddharth2961
@bavadharinisiddharth2961 4 жыл бұрын
Omg 🔥 both the lyrics and sid's voice is directly striking the heart
@amalchandran3262
@amalchandran3262 4 жыл бұрын
I like your sound. Sid sriram high level........😍😍😍😍😍
@satheeshkumargovindarajulu1504
@satheeshkumargovindarajulu1504 3 жыл бұрын
வேறவெல் மச்சி
@premilakrishnan4516
@premilakrishnan4516 3 жыл бұрын
Mellifluous voice which heals one's soul.
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 6 ай бұрын
My favourite song thank you 🌺
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
பாரதியார் கண்ட புதுமை பெண்ணாக >> என்னை நினைக்கிறேன்>> சமுதாயம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது - கண்ணம்மா = என்னம்மா🙏 உலகம்மா = முத்துமாரி🙏
@selvanp6780
@selvanp6780 7 ай бұрын
Melting voice. I am your fan
@saikrishnar8627
@saikrishnar8627 3 жыл бұрын
What a rendition . Very rare ppl are blessed with this type of voice
@sudha8997
@sudha8997 Жыл бұрын
Sri Ram garu 👌👌👌👌👌👌
@constructionalsavvy445
@constructionalsavvy445 4 жыл бұрын
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்ப்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம், நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
@yaminipreethi5932
@yaminipreethi5932 4 жыл бұрын
I love brathiyar songs
@lovejothi739
@lovejothi739 3 жыл бұрын
vaalga vaalamudan...Nandri....
@sathiabama299
@sathiabama299 4 жыл бұрын
need more bharathiyar songs.thank u for ur sweet and melting voice
@davidpaulrajdavidpaulraj8591
@davidpaulrajdavidpaulraj8591 2 жыл бұрын
Tomorrow I'm gonna sing this song in competition😊inspired by you😇 tq so much sid anna🙏
@athirabalakrishnan6830
@athirabalakrishnan6830 4 жыл бұрын
Heart melting singing
@rajasekarant3073
@rajasekarant3073 3 жыл бұрын
What a mesmerising voice you have Sir.... My humble request Sir, kindly render திருவாசகம்... Please Sir... 🙏🙏🙏
@gsingham1200
@gsingham1200 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@reenadu
@reenadu 3 жыл бұрын
Thank you for sharing. I don't understand tamil, but it is full of life with your melodious voice.
@bhavaniram9142
@bhavaniram9142 4 жыл бұрын
God gift, u have magical voice.... And also u looking too gud bro......
@santhoshsana9210
@santhoshsana9210 3 жыл бұрын
நின்னை சரண் அடைந்தேன் (Sid SriRam)❤
@karthigajayabal7343
@karthigajayabal7343 4 жыл бұрын
We also surrender unto your voice sir.. God bless
@DIVYADivya-wp8fz
@DIVYADivya-wp8fz 7 ай бұрын
Superb lyrics
@rajfromtamilnadu
@rajfromtamilnadu 4 жыл бұрын
Hi @sid, awesome singing. It helps me to go deep meditation faster. Plz sing more such Bharathi songs.
@harekrishna6107
@harekrishna6107 2 жыл бұрын
Soothing thanx for ur magical voice
@jayalakshmi.ramesh6842
@jayalakshmi.ramesh6842 4 жыл бұрын
Addited with ur voice
@sasidharanparvathy8003
@sasidharanparvathy8003 4 жыл бұрын
Amazing voice .my favourite singer
@micky3850
@micky3850 4 жыл бұрын
I 'm a big fan of u bro..... What a melodious voice .....
@micky3850
@micky3850 4 жыл бұрын
We all just fell In love ♥️♥️♥️ with ur magical& melodious voice
@sivashengovender1743
@sivashengovender1743 4 жыл бұрын
Sabash, raag puriya dhanashri. Sounds just as good in ragam Ragavardhani
@prabu10773
@prabu10773 3 жыл бұрын
I love Bharathi, thanks a lot for this song , your voice has given a soul 🙏🙏🙏.
@nirmalapichan4353
@nirmalapichan4353 2 жыл бұрын
What a range in voice so mesmerizing
@enticinglyanonymous5648
@enticinglyanonymous5648 4 жыл бұрын
Sid and Bharathiyar are a match made in heaven
@sajan7700
@sajan7700 4 жыл бұрын
Your voice gives a new dimension to the mastery!
@SatishKumar-oo6jw
@SatishKumar-oo6jw 4 жыл бұрын
Sid sriram is God gifted for us
@sivanalini5340
@sivanalini5340 3 жыл бұрын
What a divine song🙏🏻👍🏻 God bless you 👌👐🌹
@yaminipreethi5932
@yaminipreethi5932 4 жыл бұрын
Sid super voice amazing bharathiyar songs
@nandanravichandran6009
@nandanravichandran6009 4 жыл бұрын
spectacular song by the mahakavi
@paramananthamkarupannan8351
@paramananthamkarupannan8351 4 жыл бұрын
Hi Siddharth bro. I am addicted to this voice.heart touching.killing me.disturbing in sleep. Sid sriram bro if you read my comment keep this in mind that in future I will come to meet you it's promise.by diehard fan of Siddhartha.
Enna Kavi Padinalum | Sid Sriram A Capella
5:40
Sid Sriram
Рет қаралды 854 М.
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Hanuman Chalisa | Sid Sriram
9:04
Sid Sriram
Рет қаралды 4,4 МЛН
Maruvarthai unplugged | Sid Sriram
5:09
Sid Sriram
Рет қаралды 704 М.
Ninnai Charanadainthen | Tamil Song
5:00
Harvinder Singh (Naadgyan)
Рет қаралды 21 М.
Uyire (Bombay) | Sid Sriram Rendition
5:50
Sid Sriram
Рет қаралды 891 М.
Top 5 Bharathiyar songs | Yesudas | Tamil Movie Audio Jukebox
19:38
Saregama Tamil
Рет қаралды 2,7 МЛН