Niram Maratha Pookkal (1979) All Songs Jukebox | Sudhakar, Raadhika | Ilaiyaraaja Melody Songs

  Рет қаралды 3,964,963

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Listen to the classic melodies of Ilaiyaraaja in this exclusive jukebox featuring all the songs from Bharathiraja's romantic hit movie, Niram Maratha Pookal. Enjoy!
Track List:
00:00 - Aayiram Malargale
05:22 - Iru Paravaigal
09:53 - Mudhal Mudhalaga
Cast: Sudhakar, Raadhika Sarathkumar, Vijayan, Rati Agnihotri
Music: Ilaiyaraaja
Director: P. Bharathiraja
Banner: Lena Productions
Released in: 1979
Soundtrack Information:
Song: Aayiram Malargale
Singer: Jency, S.P. Sailaja, Malaysia Vasudevan
Lyrics: Panchu Arunachalam
Song: Iru Paravaigal
Singer: Jency
Lyrics: Kannadasan
Song: Mudhal Mudhalaga
Singer: S.P. Balasuramaniam, S. Janaki
Lyrics: Kannadasan
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#NiramMarathaPookkal #jukebox #saregamatamil

Пікірлер: 595
@SaregamaTamil
@SaregamaTamil 5 күн бұрын
▶kzbin.info/www/bejne/qoGqeaKFgrCeq6s Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥
@padma2864
@padma2864 2 жыл бұрын
என் இளமை கால நினைவு தினமும் மாலை 5-30 to ,6.00 சிலோன் ரேடியோ வில் கேட்ட பாடல் இனிமையான நாட்கள்
@sarbhudheenmohamdsalih8475
@sarbhudheenmohamdsalih8475 Жыл бұрын
உண்மை மாலை நேரம். இந்த பாடல் ஒலிக்கும்.....
@kumuthamuthukrishnan8709
@kumuthamuthukrishnan8709 12 күн бұрын
True. I am from Devakottai
@ameenhussain2353
@ameenhussain2353 2 жыл бұрын
மதியம் மழை பொழிந்து இரண்டு மணியளவில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் அடடா பசுமையான நினைவுகள் 1980 1990
@ramamurthychellappa1664
@ramamurthychellappa1664 2 ай бұрын
I never forgot those days in my life I and my lover were saw the the film in Cuddalore Ramesh theatre now iam 67 years old what a unforgettable days?such a nice song
@smur4610
@smur4610 13 күн бұрын
Still u remembring ur lover sir?
@kodhandanc7154
@kodhandanc7154 2 жыл бұрын
என்னை மயக்க வைத்த பாடல் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடித்த பாடல் சின்ன வயதில் இருந்தே என் காதில் தேன் போல ஒலித்து கொண்டு இருக்கிறது ஜென்சி அக்கா நிங்கல் வாழ்க வளமுடன்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 2 жыл бұрын
பாடல் இனிமையா?இசை இனிமையான?ஒன்றுக்கு ஒன்று போட்டி நடக்கிறது அருமை அருமை 👍👍
@dilshath2432
@dilshath2432 Жыл бұрын
வித்யாசமான அழகிய குரலுக்கு சொந்தக்காரர் ஜென்சி அம்மா வாழ்க.
@svrajendran1157
@svrajendran1157 2 жыл бұрын
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் இசைக்கு ராஜாவாக இருப்பார் ஆனால்... எக்காலத்திலும் ...இசைக்குராஜா 💐💐💐💐💐 இளையராஜாதான்
@anbesivamchithra2547
@anbesivamchithra2547 2 жыл бұрын
P
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@rajasekar7843
@rajasekar7843 Жыл бұрын
இந்தப் பாடல் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் மிக இனிமையாக காதுகளோடு கேட்க வேண்டிய பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாங்
@sathasivamsri5619
@sathasivamsri5619 Жыл бұрын
1000 years
@garybear2714
@garybear2714 2 жыл бұрын
ஜென்சியின் பாடல்கள் தமிழ் திரைப்பட உலகிற்குக் கிடைத்த வரம்.
@ragupathim3189
@ragupathim3189 2 жыл бұрын
Hi
@tsanbu9152
@tsanbu9152 2 жыл бұрын
@@ragupathim3189 ண
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
நிறம் மாறாத பூக்களின் நறுமணமாய் ராஜாவின் இசை .
@balurn8496
@balurn8496 2 жыл бұрын
C65
@VijayKumar-zf4nz
@VijayKumar-zf4nz 2 жыл бұрын
Aaaaaaa
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@perumalshenrayaperumal3067
@perumalshenrayaperumal3067 Жыл бұрын
My birth year
@perumalshenrayaperumal3067
@perumalshenrayaperumal3067 Жыл бұрын
1979
@prakashsethu4365
@prakashsethu4365 2 жыл бұрын
பாடல் வரிகள் இசை குரல் என ஒவ்வொன்றும் அழகான மறக்க முடியாத நினைவுகள்...
@maniyankwt
@maniyankwt 8 ай бұрын
9l0
@ravindrankathamuthu6125
@ravindrankathamuthu6125 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் மிகவும் அருமையான பாடல்
@avivolgares5038
@avivolgares5038 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
இசை இனிமை தரும் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது.. இந்த பாடல்களின் வரிகளின் அர்த்தம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ரசிக்க மனம் வேண்டும். சுகமான நேரம் மனதில் இனிமை கலந்து இணைக்கிறது இதயங்களை இனிமையாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல்கள்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@manimozhiyan5352
@manimozhiyan5352 6 ай бұрын
ஜென்ஸி...குரல் அற்புதம். நண்பர் சண்முகத்துடன், சிறு வயதில் படம் பார்த்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.! ❤
@site4dddd742
@site4dddd742 3 жыл бұрын
அச்சோ, பொண்டாட்டி போன் பண்ண சொன்னாள், நான் பாட்டுக்கு இளையராஜா பாடலை மொத்தமா கேட்டுகிட்டு இருக்கேன். நாளை என் பொண்டாட்டி பாட்டுவிடுவா.... மொத்தமா... இப்போ time night 1.24...உவ்வ்வ்
@banuismail6337
@banuismail6337 3 жыл бұрын
kklkklkkkkkkkkkkkkkkkklklkkkkkkkkkkklkkklkkkkklkklklkkkkkkkkkkkkkklkkkkklkkkkllkkkkkklklkkkkkkkkkklklklkkkkklkklkkkkkkkkkkkkkkkkkkklkkkkkklkkkkkkkllkkkkkkkkkklkkkkkkklkkklklkkkklklkklkkk9iiììiijjjjjjjjjkjkkkjjkjjjjjkjkjjjjjjjjj
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
😊😃
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Raja. Esaium jency; madamkuralum ennai Kundruvidathu. Sir. Fan
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 жыл бұрын
நினைவுகள் 43 வருஷம் பின்னோக்கிச் சென்று விட்டன. அது ஒரு கனா........ இல்லை... இல்லை....‌.... அற்புதமான காலம்.
@ganapathysivachidabaram5446
@ganapathysivachidabaram5446 3 жыл бұрын
Yes I am also
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
*"ME"...too "ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்"...* 😢😓😭😭😭
@manoharan5579
@manoharan5579 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை
@manoharan5579
@manoharan5579 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@jegadeesan.r9389
@jegadeesan.r9389 2 жыл бұрын
கல்லூரிக் காலத்தை நினைவுப் படுத்தும் பாடல். அந்தக் காலத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
@sivakumarvenkatachalam2276
@sivakumarvenkatachalam2276 3 жыл бұрын
ஒரு மலர் மலர்ந்தாலே இனிமை ஆயிரம் மலர்கள் மலர்வதை நினைத்தால் அற்ப்புதம் அருமை அருமை ..........
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@jiljungjukcooks3279
@jiljungjukcooks3279 2 жыл бұрын
vvvvvvvv
@jiljungjukcooks3279
@jiljungjukcooks3279 2 жыл бұрын
..
@ramalingamarumughavelayuth7816
@ramalingamarumughavelayuth7816 3 жыл бұрын
என் உயிரில் கலந்து உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத பாடல் சரஸ்வதியின் முழு வடிவ குரலுக்கு சொந்தக்கார பிறவியே கடவுளின் கருணை என்னென்பேன். இறைவா உன்னை எப்படிக் காண்பேன். கார
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
நிலை தடுமாராத நடுநிலமையான, இனிமையான இசை இருதி வரை இதயத்தில் வந்து வருகின்ற வருத்தத்தை போக்கும் மருந்து..
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
இறுதி...
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Isai god gift.. Namma bannaipurathu iasisingam iillayaraja adimaikal 50 yrs
@viswanathanviswa5441
@viswanathanviswa5441 3 жыл бұрын
என்னமாதிரியான கம்போசிங் சூப்பர் ஹிட்
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
Isai raaga devan
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 3 жыл бұрын
ஆஹா என்ன அருமையான பாடல் 😍
@jothi4006
@jothi4006 3 жыл бұрын
Happy birthday to Jency amma. Pallandu vazhga valamudan Jency amma. 🙏🙏🙏🙏🙏
@ganesandmk2480
@ganesandmk2480 3 жыл бұрын
இரவில் படுக்கும் போது இந்தபாடலைகேட்டால்தாணாகதூக்கம்வருகிறது இப்போது வரும் பாடல்களைகாதில்கேட்கமுடியவில்லைகண்களிலபாக்கவும்முடியவில்லை
@yesudhasoyesudhaso7737
@yesudhasoyesudhaso7737 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@osamhafatruteen
@osamhafatruteen 2 ай бұрын
இப்பவரும்பாட்டுஇதன்னபாட்டுடவுசர்உருவிடவுசர்உருவிஇதுபாட்டாகேட்டால்சிரிப்புவருது
@RaviKumar-zz8or
@RaviKumar-zz8or 2 жыл бұрын
அந்த காலத்தில் இந்த பாடல்களை தயாரிக்கும் செலவு மிகவும் குறைவு ஆனால் என்றுமே இந்த பாடலுக்கு தான ரசிகர்கள் அதிகமாக உள்ளது.
@rajeswarir2135
@rajeswarir2135 2 жыл бұрын
Please
@periyasamyk6745
@periyasamyk6745 2 жыл бұрын
John
@jayamanil1913
@jayamanil1913 2 жыл бұрын
L liillippu.
@SelvaRaj-ph1cz
@SelvaRaj-ph1cz 2 жыл бұрын
@@rajeswarir2135 u है
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@chandrasekaranchandrasekar4946
@chandrasekaranchandrasekar4946 10 ай бұрын
அப்போது எனக்கு 15வயது இந் பாடல் எப்ப கேட்டாலும் அந் காலத்திற்கே வாழ்க இளைய ராஜா
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
விலையில்லா சுத்தமான குடிநீர் . தூய்மையான காற்று அது ஒரு பொற்காலம் . 😢😢😢😢😢😢
@gunavelan7539
@gunavelan7539 3 жыл бұрын
நிறம் மாறாத பூக்கள் மணலை வருடும் பா"""விளையாட்டு
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Good unmaiyana point sir
@knitspark4996
@knitspark4996 3 жыл бұрын
A
@knitspark4996
@knitspark4996 3 жыл бұрын
I am
@niththiyananthamniththiyan5566
@niththiyananthamniththiyan5566 3 жыл бұрын
Verrygood.i.mfrom.srirankan
@hussainmohamed3808
@hussainmohamed3808 3 жыл бұрын
இந்த படத்தில் வரும் பாடல் அனைத்தும் சூப்பர்
@rangarajrangaraj7831
@rangarajrangaraj7831 3 жыл бұрын
Ķķ
@sparrowgamers5021
@sparrowgamers5021 3 жыл бұрын
super
@senthilkumarthangasamy8694
@senthilkumarthangasamy8694 3 жыл бұрын
Realy
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@kodhandanc7154
@kodhandanc7154 2 жыл бұрын
இந்த பாடலும் என்னை மையக்க வைத்த பாடல் சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடித்த பாடல் இன்னும் கேட்டு கொன்டு இருக்கிறேன் அருமை அருமை
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@mohamedmahuboobs6461
@mohamedmahuboobs6461 2 жыл бұрын
Good 👍
@karthesonthevar8131
@karthesonthevar8131 3 жыл бұрын
Yes....Raja also valluvan of music...iam celebrating since 1977....still celebration on .....love from Mumbai.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@murugesancda3218
@murugesancda3218 3 жыл бұрын
எனது இளமை பருவத்தில் கேட்ட இனிமையான பாடல்
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
12th Padikiren 1979
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@elumalaikannan2494
@elumalaikannan2494 2 жыл бұрын
@@sekarvara6094 +2,முதல் batch1979,சரியா நண்பா
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 жыл бұрын
மூன்று முத்தான பாடல்கள். இளையராஜா இந்த ஒற்றை மனிதனுக்கு இசையில் வேறு யாரும் இணையில்லை
@pillaikumar7753
@pillaikumar7753 Жыл бұрын
Wheniead15still..ilovethesong
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
Isaiyil Kalaranjagan gnanathegikan avar
@kamaruljaman2475
@kamaruljaman2475 4 жыл бұрын
பாடல்கள் அருமை இன்றைய இசையமைப்பாளர்களில் இவர் போல் உண்டா மற்ற கம்போஷ்கர்கள் போட்டால் அன்றே கேட்டு அன்றே போய் விடும் இவர் போட்ட பாடல்கள் எத்தனை தலைமுறை தலைமுறையாக வருகிறது அதிசயம் தான்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@tamilvendanv9345
@tamilvendanv9345 2 жыл бұрын
பத்தாம் வகுப்பில் கேட்ட பாடல். பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்கும் பாடல்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Yes l am also
@simsonsimson2250
@simsonsimson2250 3 жыл бұрын
என்னுடைய பதின் வயதுகளில் இளையராஜா எனும் இசை கடவுளால் என் இதயத்தை பிசைந்த அற்புதமான பாடல்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@baskaran1004
@baskaran1004 11 ай бұрын
என்றும் மறக்க முடியாத இனிமையான எனக்கு பிடித்த பாடல் ❤
@grksrl5960
@grksrl5960 3 жыл бұрын
Ilayaraja&Kannadasan&Jency combination --Nice melody song. Now I say one interesting matter listen&enjoy If possible feel alone O. K. How? ie. When you travel in a bus at mid night 11.00p.m.to 1.00a.m.(long distance) at that time the bus will stop near hotel for night supper OR tea break you will have a chance to hear this kind of song simply suberb.
@lakshmiradhu
@lakshmiradhu 2 жыл бұрын
I like the situation. I used to travel from Tirunelveli to chennai during weekends. That time I used to hear these type of songs
@sarumathysiva7205
@sarumathysiva7205 2 жыл бұрын
Padi
@saravananvs1852
@saravananvs1852 3 жыл бұрын
En valgaiyil marakkamudiyatha pattu jensi avakalukku nandri.
@n.v.v.vworld5654
@n.v.v.vworld5654 3 жыл бұрын
ஆயிரம் மலர்களேபாடல் ஜென்சி அம்மாவின் குரலில் எங்களின் மனதை ஏதோ செய்கிறது.வரிகள்அருமை இளையராசாவின் இசைஅருமையோ அருமை.ரதி விஜயன் நடிப்பு அருமை இளமை.
@sandygamer5825
@sandygamer5825 Жыл бұрын
அன்பு தியேட்டர் 1979 திருவண்ணாமலை மலரும் நினைவுகள் ************************ ஆயிரம் மலர்களே பாடல் காற்றில் தவழ்ந்து வந்து கேட்க்கும் அவ்வளவு இனிமை
@ramalingamarumughavelayuth7816
@ramalingamarumughavelayuth7816 3 жыл бұрын
இளையராஜா என்றுமே இளமையான ராஜா தான் ஏனெனில் நான் எம்.எஸ்.வி இசையமைப்பில் உருவான பாடல்களின் உயிர்ப்பிரியன். ஓ இசையே எப்படி என் உயிருக்குள் புகுந்து கொள்கிறார்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Maestros.group.all.fans.in. Thirunallvally. 40.years.uyirfan.raja.ayya100.anduvallga.
@komalkumar9073
@komalkumar9073 3 жыл бұрын
Beautiful Composition Of Ilayaraja 👍👍👍
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh 2 жыл бұрын
அது எப்படி என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ எப்படி யோசிக்கிறாங்க வேறலெவல்
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 4 жыл бұрын
இசைஞானி இளையராஜா ராஜனராஜாதான்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@ekambarams5823
@ekambarams5823 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song. kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
THANK YOU ILAYARAJA AYYA AND DIRECTOR ALL SINGER'S THANKS
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
4o. Ondugal bennoki chendrom sir. Good 1980 illayaraja mathiberkuriyafan
@jene918
@jene918 Жыл бұрын
இதயத்தில் ஒரு இனிய சுகம் தந்த பாடல்
@baskarans2735
@baskarans2735 Жыл бұрын
❤ எனக்கு பிடித்த பாடல்
@balasinghponraj
@balasinghponraj Жыл бұрын
காலங்கள் மாறினாலும் இந்த பாடலின் இசையும் பாடல் வரிகளும் இந்த உலகம் உள்ள வரை மறைவதில்லை.
@muthukumars2209
@muthukumars2209 5 ай бұрын
Super songs அந்த கால மலரும் நினைவுகள்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@rafiktm8264
@rafiktm8264 3 жыл бұрын
Hi
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
My son enrum
@arulsakthivel8289
@arulsakthivel8289 Жыл бұрын
Jency is beauty and hers song beautiful I like both
@rajasekaransubbian5688
@rajasekaransubbian5688 2 жыл бұрын
Wonderful song by the Magic Musician
@user-uv4lg4fb2g
@user-uv4lg4fb2g Ай бұрын
,அன்பு, சோகம், பாசம், காதல், ஆவேசம்,தாய், தந்தை பாசம்,குழந்தை தாலாட்டு உற்சாகம்,கிராமம், நகரம் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது இளையராஜாவின் இசை என்ற பக்தி பாடல்கள் தான் .
@kumaraveld.kumaravel9922
@kumaraveld.kumaravel9922 2 жыл бұрын
அந்த பதின் பருவத்தின் ஏக்கங்களோடு ஏழ்மையும் சேர்ந்துகொள்ள இந்த பாடல்கள் கேட்ட சூழ்நிலைகளுக்கே நம்மை கொண்டுசென்றுவிடும். இறவல் ரேடியோ படிப்பிற்கு இடையே கிடைத்த இளைப்பாரல்
@venip239
@venip239 2 жыл бұрын
100% uai
@venip239
@venip239 2 жыл бұрын
100% unmai*
@singaravadivelksingaravadi3634
@singaravadivelksingaravadi3634 Жыл бұрын
Kangalil kanneer valinthu vidukirathu😞😞😞👌
@rsivakumar8121
@rsivakumar8121 Жыл бұрын
@@singaravadivelksingaravadi3634 1000 time true
@shakthivelshakthi9677
@shakthivelshakthi9677 Жыл бұрын
அருமை..... உண்மை. எனக்கும் அதே உணர்வுதான்
@natchiarsathasivam5850
@natchiarsathasivam5850 4 жыл бұрын
வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@elagovanraja2893
@elagovanraja2893 3 жыл бұрын
இலங்கை வானொலியில் ஒரு இலட்சம் முறையாவது கேட்டு இருப்பேன் இப்பவும் மனசு கனமாக இருந்தால் இதை கேட்பேன்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@sathasivamsri5619
@sathasivamsri5619 Жыл бұрын
Yes . Sri Lanka radio vil . K. S . Raja bein..........
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 Жыл бұрын
Me too❤
@kumuthamuthukrishnan8709
@kumuthamuthukrishnan8709 12 күн бұрын
True. I am from Devakottai
@rukmanisashti8425
@rukmanisashti8425 4 жыл бұрын
நிறம்மாறாத பூக்கள்பாடல்கேட்கமிகவுசந்தோஷமாகவும்ப்டித்ததுருக்மணிசஷ்டி
@nandhiniravichandran3140
@nandhiniravichandran3140 3 жыл бұрын
Tfx5ds56r5⁶țd6rrrr555rrrtrtrrtcc
@vtamilselvam9809
@vtamilselvam9809 3 жыл бұрын
Ilayaraja sir Great. Congratulations Sir
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Thirumathi, jency madam,fan1978illayaraja,esaikkufan
@ganesanshivaramakrishna6411
@ganesanshivaramakrishna6411 3 жыл бұрын
Jency voice Given by Goddess
@baskaran1004
@baskaran1004 Жыл бұрын
அருமை 👌🙏
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 2 жыл бұрын
ராஜா நீ என்ன இசைக் கடவுளாடா ச்சே என்ன ஒரு ரிதம் மன்னிக்கவும் மரியாதை குறைவாக சொன்னதற்கு கடவுளை சிவனே அடி அபிராமி யே என்பது போல் பொருள்
@rayappandevadas294
@rayappandevadas294 2 жыл бұрын
மறக்க முடியாத நாட்கள்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 4 ай бұрын
நெல்லை பார்வதி Theatre, 1979 il எனது நண்பனுடன் இந்த படத்தை பார்த்தேன்.அப்போது எனக்கு வயது 14.நெஞ்சை தொட்ட மறக்க முடியாத படம்.பாடல்கள் அனைத்தும் மிக மிக இனிமையானவை. அது ஒரு பொற்காலம்.என் அறியாத வயது.
@balrajbalraj4234
@balrajbalraj4234 3 жыл бұрын
இந்த பாட்டு இசையில் மயங்காத செவிமடல்கள்.கப்பி சக்கையை நிருத்தி பதநீரை வடிக்கும் பன்னாடைக்கு சமம்.உயிரோட்டம் மனதில் ஏகாந்த அமைதி தரும். "இசையில் மூழ்கி விளையாடும் தமிழ் வரிவடிவம்".
@dharshanartandgamingtamil2557
@dharshanartandgamingtamil2557 2 жыл бұрын
அருமை யான songs
@spmpalani3512
@spmpalani3512 3 жыл бұрын
வரலாற்று சுவட்டிலிருந்து அழிக்க முடியாத இசை சங்கமம்
@karunakarunanidhi7158
@karunakarunanidhi7158 4 жыл бұрын
உங்கள் குரல் வேறு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறது உங்கள் குரல்
@samsungprim3665
@samsungprim3665 4 жыл бұрын
Super song🤯
@srinivasa5350
@srinivasa5350 3 жыл бұрын
@@samsungprim3665 g
@murugesancda3218
@murugesancda3218 3 жыл бұрын
இனிமையான பாடல்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Ennasir enimai voice good sister Vallga
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put, your voice for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 4 жыл бұрын
அருமையான பாடல்
@santhakumargovindasamy1670
@santhakumargovindasamy1670 3 жыл бұрын
9oiii9nnme is 9l
@sarbhudheenmohamdsalih8475
@sarbhudheenmohamdsalih8475 2 жыл бұрын
Arumai
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@balamuraleetharan3254
@balamuraleetharan3254 3 жыл бұрын
மனதுக்குள் மத்தாப்பு
@vanithamanikandan1913
@vanithamanikandan1913 5 жыл бұрын
நீ தெய்வம் தந்த அதிசயம். உங்க குரலும் அப்படி தான் ஜென்சி அம்மா👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@MS-cn2ep
@MS-cn2ep 5 жыл бұрын
Vanitha Manikandan restarts play
@user-st1yc7md2j
@user-st1yc7md2j 4 жыл бұрын
Kannan
@geethaiyappan4350
@geethaiyappan4350 2 жыл бұрын
Super
@obulisanthi9706
@obulisanthi9706 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@sakimugaisaki6264
@sakimugaisaki6264 2 жыл бұрын
enga amma ku indha paadal romba pidikuma,my momy apo 4th standard padichangalam.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Sweet memorise good. Jenci Amma. Fan. In. 1980.
@kartiravichandiren5405
@kartiravichandiren5405 2 жыл бұрын
Jancy's voice mesmarishing
@rjai7396
@rjai7396 3 жыл бұрын
I am very happy to listen your songs good thank you bye jai
@MarkandanMuthuramalingam
@MarkandanMuthuramalingam 6 ай бұрын
Superhitsong
@lakshmipriyasathyamoorthy4492
@lakshmipriyasathyamoorthy4492 2 жыл бұрын
அந்தக் காலகட்டத்தில் இலங்கை வானொலியில். ஐயா பி எச் அப்துல் ஹமீது அவர்களின் வர்ணனையில் கேட்கும் பொழுது. இப்பாடல் கேட்பதற்காகவே பாடலையும் கேட்போர் பலர் இன்னும் உள்ளார்கள் மிக அருமையாக இருக்கும்
@sankararaman9051
@sankararaman9051 4 жыл бұрын
What a majestic composition from the God of music ilayaraja with mesmerized voice of jency.my great thanks for both
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@sankararaman9051
@sankararaman9051 4 жыл бұрын
What an unforgettable music it does something my mind ,I get cool and happy.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Jency voice Amuthamo.fan
@SaregamaTamil
@SaregamaTamil Ай бұрын
🞂kzbin.info/www/bejne/jmrNiKVrn5h3rdU Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 11 ай бұрын
மிகவும் அருமை. Super.super Good.padalkal
@bonifassmaxwell4646
@bonifassmaxwell4646 3 жыл бұрын
When iam studying in o/L in the year 1979 its touch my heart
@saisathyaspsuja
@saisathyaspsuja Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். ராஜா சார், திரு மலேசியா வாசுதேவன், ஜென்சி மேடம் மற்றும் ஜானகி அம்மா இவர்கள் பங்களிப்பு மகத்தானது. இந்த பாடல்களை கேட்டால் மனதுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது.
@saravanansaravanan5324
@saravanansaravanan5324 2 жыл бұрын
Always V v Best song
@rajendrankutty7180
@rajendrankutty7180 Жыл бұрын
பழைய நினைவுகள்
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 3 жыл бұрын
நாற்பது ஆண்டு கடந்தாலும் மாறாத இனிமை .இன்னும் பல தசப்தங்களை கடந்தாலும் மாறது இசை ராஜங்கம்
@AbbasAli-bv6ek
@AbbasAli-bv6ek 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ✨🌙⭐✨🗼
@kokilakothaiv9906
@kokilakothaiv9906 2 жыл бұрын
,
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song.kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All. Hits Very. Super. Hits.🎹🎵🎺🎻🎸🎷👍🥁🎵🎶🎼👍
@kannannavni9908
@kannannavni9908 4 жыл бұрын
Jency madam your voice is sweet, your singing is all time perfectly matching
@rajagobalb
@rajagobalb 4 жыл бұрын
Lllll
@nilashniloshan6852
@nilashniloshan6852 3 жыл бұрын
Feeling lovely to hear the song
@srimurugan4943
@srimurugan4943 5 жыл бұрын
Ilayaraja is Ilayaraja no body can touch is soul of music
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 жыл бұрын
To put your voice, for this song kzbin.info/www/bejne/npaTdp98Z899q5o
@arasuv8628
@arasuv8628 2 жыл бұрын
என் காதலன் இளையராஜா செய்யும் இசை வேள்விகளை கேட்டு பாருங்கள் மீண்டும் ஒருமுறை பிறந்து பிறந்து இறப்பீர்கள் அல்லது இறந்து இறந்து பிறப்பீர்கள்..இதுதான் என் இசை ஞானியின் விந்தை.
@pulseindia1648
@pulseindia1648 2 жыл бұрын
உங்க மனச கொஞ்சம் பாதிப்பில்லாம பாத்துக்கோங்க. சோகத்தை ரொம்ப ரசிக்காதீங்க . ப்ளீஸ்ஸ்ஸ்
@TamilselviNagaraj-gi1vx
@TamilselviNagaraj-gi1vx 2 ай бұрын
இந்த படத்தின் படப்பிடிப்பை 1979ல் ஊட்டியில் பார்த்தேன்
@siddharbhoomi
@siddharbhoomi 2 жыл бұрын
ஏக்கங்களோடு ஏழ்மையும் சேர்ந்துகொள்ள இந்த பாடல்கள் கேட்ட சூழ்நிலைகளுக்கே நம்மை கொண்டுசென்றுவிடும்- siddharbhoomi
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 3 жыл бұрын
ஜென்சி light ஆ cold பிடிச்ச gold voice சூப்பர்
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 128 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 10 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 5 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН