நிரந்தர வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு ? | Who has permanent foreign life?

  Рет қаралды 27,866

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 123
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
வெளிநாட்டு வரன் யாருக்கு அமையும் என்று கூறுங்கள் குருஜி
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
மிக சிறந்த அருமையான விளக்கம் சார்... தாங்கள் கூறுவது போல எங்கள் வீட்டில் இருவர் வெளிநாடு ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Perfect Sir. 8 is strong. For the last 42 years in overseas.
@rebel6042
@rebel6042 2 күн бұрын
Which is 8th house and who is there ?
@sathishrockstone
@sathishrockstone Жыл бұрын
Guruji, Your doing impressive service on astrology to improve people's success... keep continue with great work ..love from salem
@shanthakannan1122
@shanthakannan1122 Жыл бұрын
வெளிநாட்டு வரன் பற்றி காணொளி போடுங்கள் ஐயா
@mageshwaran4691
@mageshwaran4691 Жыл бұрын
வணக்கம் குருவே வெளிநாட்டில் தொழிலபதிர் ஆகும் யோகம் பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் ஓம்சாய்ராம் 🙏
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm Ай бұрын
Mesha lagnam guru budhan sukran in 12th house and moon in 8th house thaeipirai velinatuku povana iyya?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@rajiap1626
@rajiap1626 Жыл бұрын
Perfect! Kadaga lagnam., came to US in guru dasa sani budhi. Guru in makaram, Sani with kedhu in midhunam. Got citizenship in Sani dasa. Sani in Ragu nakshatram , Ragu is in Dhanusu.
@chandranks6379
@chandranks6379 9 ай бұрын
Who cares about your show off 😂😂😂
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 5 ай бұрын
Thank you sir for your unknown information about permanent residence of abroad 🙏🙏
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவு அருமை
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Thulam Lagnam, Sukran in Rishabam 8th house, Shani and Guru vakram in 12th house. Ketu in 4th house. Rahu in 10th house in poosam. All conditions apply 😊
@jayganesh7167
@jayganesh7167 Жыл бұрын
Sir, neenga sonathula nariya match aguthu. Nanum simha lagnam 1) lagnam ketu saram 2) lagnathipathi 7th la raghu saram vargotammam 3) 4th la virichigam la guru seeing own house 8th and 10,12 4) 12th house la vargara, nicha sevvai 5) 6th house la moon, pudan,sukran all are seeing 12th house. And 6th Lord sani 7th house kumbamla. Achi+mulathirigonam. 6) guru seeing 8th own house & moon seeing 12th own house. So 8&12achi palam vanthurum and strong aiduchi. 7) ipo guru dasa running. So kandipa foreign la job kidaikumla sir. Na dubai poi try paninen 2month select achi 2weeks aguthu inam offer letter varala.
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏I got in my kundali but I hate stay in abroad 😊
@Kalidasswoodworks
@Kalidasswoodworks 2 ай бұрын
வணக்கம் குருவே என்மகனுக்குகடகலக்கனம்கும்பத்தில்ராகுவெளிநாடுபோகமுடியுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Possible
@Kalidasswoodworks
@Kalidasswoodworks 28 күн бұрын
நன்றி குருவே 🎉🎉🎉
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏 விருச்சிகலக்னம் ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் தற்போது ராகு தசை 3 ம் இடம் மகரத்தில் ராகு குருபகவான் மற்றும் சுக்கிரன் 8 ம் அதிபதி புதன் தனுசில் கேது சாரத்தில் வெளிநாட்டு யோகம் உள்ளதா குருஜி நன்றி🙏
@venkateshofficial6680
@venkateshofficial6680 Жыл бұрын
Ayya uyar kalvi pathi vedio poduzga 🙏🙏🙏🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Very clear explanation guruji 🎉🎉🎉
@udaiyaru790
@udaiyaru790 10 ай бұрын
Mena rasi. Revathi . Rishabha laknam. 1. Raghu sevai 7.kethu 9.sani 10. Guru 11. Sun moon 12. Sukran puthan Foreign job or foreign settle avara?
@udaiyaru790
@udaiyaru790 10 ай бұрын
Pls tell me sir
@aka.kesavan
@aka.kesavan Жыл бұрын
மிதுனம் ராசி, மீனம் லக்கினம் ------------------------------------------------ ரிஷபத்தில் - குரு, சனி மிதுனத்தில் - சந்திரன், ராகு துலாம்மில் - செவ்வாய் விருச்சிகத்தில் - சூரியன், புதன் தனுசில் - கேது மகரத்தில் - சுக்கிரன் வெளிநாட்டு வாழ்க்கை இருக்கா ஐயா? அங்கு செட்டில் ஆவேனா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@aka.kesavan
@aka.kesavan Жыл бұрын
​@@shrimahalakshmi-premium5868 ரொம்ப நன்றி ஐயா!
@sing12226
@sing12226 Жыл бұрын
Gurunadha viricha laganam. Lagnathil sani vakiram. Next Sani dhasa. Sani in keteai star. Please explain gurunadha. Now gurudasa..
@karthickappasamy7503
@karthickappasamy7503 8 ай бұрын
Vanakam guru ji . Myself karthick . Magara rasi magara lagnam thiruvonam natchathiram. 1st house guru / chandran , 4th house ragu , 6th house sukran , 7th house sevvai / suriyan , 8th house buthan , 10th house. Sani / kethu . Do i have possibility to get settle in abroad . Age 38
@SitaRam-nd5vr
@SitaRam-nd5vr Жыл бұрын
Thirumanam seiya vukantha Tamil month please tell me sir
@nivethahr3840
@nivethahr3840 Жыл бұрын
Sir simma legnam 8 la Suryan Guru srikai guru asthagam sani thasai guru puthi velinaattu yoagam irukutha sir
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Danusu, lakkanam, Resabattil, sukkaran,kadakattil, suriyan, sevvai pudan,, simmattil,guru, chandran ulladu,veli, natthu,kudiyrimai, kedaikkuma,sir 🙏🏼
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 unmai
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🏼🙏🏼🙏🏼
@tccharankumar5522
@tccharankumar5522 8 ай бұрын
Thanks guru garu Challa bagaaa chepparu
@Tamilponnu_03
@Tamilponnu_03 Жыл бұрын
Guruve name Aruna dhanusu laknam,rishabathil guru sani, mithunathil budhan rahu , budhan rahu (vargothamam),,kadagam suryan sevvai ,rasi (kanni) foreign job or IT job or management job which one is better plzz reply guruji
@Anna-uc8nl
@Anna-uc8nl 7 ай бұрын
தனுசு ராசி , கன்னி லக்னம் கன்னியில் செவ்வாய் துலாமில் ராகு விருச்சிகத்தில் குரு தனுசில் சந்திரன் மீனத்தில் சனி மேஷத்தில் கேது கடகத்தில் சூரியன்,சுக்ரன் சிம்மத்தில் கன்னி வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கா ஐயா
@mageshwaran4691
@mageshwaran4691 Жыл бұрын
மிக அருமை குருவே💚💚💚
@k.showmiyawithbts.8358
@k.showmiyawithbts.8358 Жыл бұрын
Good evening guruji
@venkateshofficial6680
@venkateshofficial6680 Жыл бұрын
Kalvi thadai yappdi varudhu nu vedio poduzga 🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏😭😭🙏😭🙏🙏🙏😭🙏🙏🙏😭🙏😭🙏🙏🙏😭🙏😭🙏🙏🙏😭🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭😭😭
@eulantivety5885
@eulantivety5885 Жыл бұрын
Sir vanakkam Thulam laknam meenathil sevvai sukran irukku, sevvai thisai eppadi irukkum
@barathn4200
@barathn4200 Жыл бұрын
Magara lagna jathagar lagnathipathi sani vagram petru lagnathodu thodarbu kolgirar.. 12 m athipathi guru sara veedana meshathil kethuvin natchathirathil amarnthu 8,12 m veetai parvai seikirar .. ubaya rasiyana meenathil lagnathipathin saram petra ragu .. Kadagathil suriyan , buthan , sukran sevvai .. Intha amaippu velinattu vazhkaiyai kudukkuma ..
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Жыл бұрын
Kanni lagnam sima rasi guru 11il utcham guru disai palangal sollunga sir
@Lallidakshin
@Lallidakshin Жыл бұрын
Adhe poosam star rasi simma lakhnam sukran ragu chandran 12th house,sooryan budhan in lakhnam,guru sani in mesham in our jadhagam.veliyoor povama sir?
@Lallidakshin
@Lallidakshin Жыл бұрын
Neenga sonna andha simma thula vrichiga lakhnangal neengal sonna adhe amaipudan engal veetil 3 peruku ullathu.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@muthumani7326
@muthumani7326 3 ай бұрын
ஐயா நான் கும்பராசி சதயம் நட்சத்திரம் 3ம் பாதம் life style soluka
@rebel6042
@rebel6042 2 күн бұрын
Enakum
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
8ல 4 கிரகம் 20 வருடம் வெளியூர் ஐயா
@SelvaKumar-bv4yx
@SelvaKumar-bv4yx Жыл бұрын
குரு ஜி. விருச்சிக லக்னம்.செவ்வாய் 8இல். சூரியன் ,புதன் 7இல். சுக்கிரன்,ராகு 6இல். சந்திரன்,கேது,சனி 12இல்.. இப்போது புதன் திசை 9.5வருடம் முடிந்து விட்டது. . எனக்கு எப்போது நிரந்தர வெளிநாட்டு யோகம்?? y bcos, அடுத்து கேது, சுக்கிரன் திசை..
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
வணக்கம் ஐயா.துலாலக்னம் இரண்டில் சனி நான்கில் சுக்கிரன் ஒன்பதில் சந்திரன் ஆறில் குருவும் ராகுவும் தற்போது சனி தசை சுயபுத்தி வெளிநாட்டு வாழ்க்கை உண்டா .
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Жыл бұрын
Kanni lagnam simma rasi 8il budan, suriyan utcham, 12il sani, raghu santhiran 11il guru utcham guru disai, foreign ethuvarai pogola 43 years old enimw chance iruka guruji
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank u sir. I'm in central govt job. Married two children. Well and good. But still no chance of going other countries.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Жыл бұрын
Your videos make me an interest in astrology. Thanks for your clear videos and you got deep knowledge in astrology, clear cut right information, each and every word accurate no extras . Rathinasurakamana messages.
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@mei9998true
@mei9998true Жыл бұрын
Guruji .. makara laknam . Rahu in 2nd house rahu dasa started .. laknathipathi in 12th house dhanusu .. can i permanently stay in abroad Answer guruji
@amarnathvasudevan4097
@amarnathvasudevan4097 Жыл бұрын
Kadaga Lagnam 12th House la Guru Budhan Raghu in Raghu Naksatram... Sun in 28° degree.. Raghu Dasa vara pogudu... Foreign Thoughts ipo illa... But chances iruka?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@dineshvishnu8354
@dineshvishnu8354 Ай бұрын
சார்🙏 துலாம் லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி, விருச்சிகத்தில் சந்திரன், மீனத்தில் செவ்வாய் ராகு உள்ளது வெளி நாட்டு குடியுரிமை கிடைக்குமா சார்🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@prabud6928
@prabud6928 Жыл бұрын
நன்றி ஐயா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@KCC8476
@KCC8476 Жыл бұрын
Vannakam sir , thulam rasi, Rishaba lagnam, 8th place budhan and suriyan, 12 th place guru and kethu, now budhan Dasa running. Yeppadi irrukum, foriegn opportunity kidaikuma. Already firiegn la than iruntaen, but now jobless
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Soon
@KCC8476
@KCC8476 Жыл бұрын
Thank u very much sir
@pavipavima7234
@pavipavima7234 Жыл бұрын
Job promotion....job transfer pathi sollunga sir🙏🙏🙏🙏
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@dharundhana8510
@dharundhana8510 8 ай бұрын
Mithuna rasi Mithuna Lagnam 8il ragu eruku sir na foreign ku povana ?? Engavae settle aaguvana sir ??...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 8 ай бұрын
Possible
@Livhome
@Livhome Жыл бұрын
அய்யா வணக்கம் மிதுன லக்னம் இரண்டாம் இடமான கடகத்தில் சந்திரன் (ஆயில்யம் 3), கேது(பூசம்), குரு (பூசம்), சுக்ரன் (பூசம்) 8ம் இடத்தில் ராகு (திருவாதிரை 1)...6 மற்றும் 12 கிரகம் இல்லை...வருகின்ற 20.8.23 சூரிய தசா ஆரம்பம் ஆகின்றது 3ம் இடமான சிம்மதில் சூரியன் (மகம்1) மற்றும் புதன் (மகம்4) உள்ளனர்... இப்போ வருகின்ற சூரிய தசா.. A)வெளிநாடு யோகம் தருமா ? அல்லது B) உள்நாட்டில் வேலை வாங்கித்தறுமா ? ...சனி மட்டும் தனுஷ் 7 ம் இடத்தில் வக்ரம் பெற்றுள்ளது🙏🙏🙏❤️
@sathishkumark7523
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@sivapriya672
@sivapriya672 Жыл бұрын
வணக்கம் 🙏 குருஜி....ராகு திசையில் ,புத்திநாதன் வக்ரம் ஆகி,ராகுவின் சாரத்திலும்,ராகு புத்திநாதரின் சாரத்திலும் இருந்து திசை நடத்தினால் நன்மையா?, தீமையா ? நன்றி. ( அது ராகுதிசை,சனி புத்தியானாலும் நன்மை செய்யுமா ? 😆)
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little bit
@sivapriya672
@sivapriya672 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thsnks a lot ji ☺🙏
@lalithav3904
@lalithav3904 Жыл бұрын
வணக்கம். குருஜி.7.12.1998 மாலை 6.01 சென்னையில் பிறந்தால்.. நிரந்தரமாக வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பு உண்டா? 🙏🙏🙏
@sivakumarkanyakumari417
@sivakumarkanyakumari417 Жыл бұрын
ஐயா , விருச்சிகம் லக்னம் 4-ல் ராகு ,ராகு திசையில் வெளிநாட்டில் உள்ளேன் .. அடுத்து 2025 ஆம் ஆண்டில் வர இருக்கும் குரு தசை (2,5 ஆம் அதிபதி 7-ல் சந்திரனுடன்) வெளிநாட்டு வாழ்கை தொடருமா? Or சொந்த ஊரா? வீடு கொடுத்த சுக்கிரன் கடகத்தில் (தாங்கள் கூரியது போல் சரம் வீடு) பலன் எப்படி இருக்கும் ஐயா விளக்கவும் 🙏🙏(DOB -2-9-1988 11:35am )
@sivakumarkanyakumari417
@sivakumarkanyakumari417 Жыл бұрын
ஐயா கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும் , உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@MOHANKUMAR-rt8rs
@MOHANKUMAR-rt8rs Жыл бұрын
Thanks guru ayya
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, evening sir 🙏
@Maharangoli
@Maharangoli Жыл бұрын
ஐயா வணக்கம்.. மகர லக்னம் கும்பம் ராசி (அவிட்டம் 4ம் பாதம்).. சனி பகவான் 12ல் கேது சாரம் பெற்று உள்ளார்.. கேது பகவான் 8ல் சுய சாரம் பெற்று உள்ளார்.. சனி தசை வரவுள்ளது ஜாதகர் பெண்.. இவர் வெளிநாட்டு செல்வாரா ? ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@ttgg15
@ttgg15 Жыл бұрын
Hello Sir, Thulam lagnam, 2nd place சனி vagram, 4th place தேய்பிறை சந்திரன், 6th place Guru + ராகு, 8th place சுக்ரன், 9th place புதன், சூரியன், செவ்வாய், 12th place ketu. Now குரு dasai சுக்ர புத்தி.. குரு புதன் சாரம், புதன் குரு சாரம். வெளிநாட்டில் செட்டில் ஆகும் yogam ullatha... Sir.. Thank you.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@ttgg15
@ttgg15 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Very Thank you sir.. for confirming about my future foreign settlement.
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Super sir 🎉🎉🎉
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz Жыл бұрын
ராசி அடிப்படையில் ஒரு கிரகம் திக்பலம் அடைந்தால் அந்த கிரகத்திற்கு எத்தனை சதவீதம் வலு கிடைக்கும்? ஐயா பதில் தாருங்கள்🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Жыл бұрын
ஐயா.உங்களிடம் ஜாதகம் பார்க்க என்ன செய்ய வேண்டும் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Contact via what's up number
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Жыл бұрын
Yy
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you sir
@gandhis2304
@gandhis2304 Жыл бұрын
சிம்ம லக்கினம் 6ல் சூரியன் உத்ராடம் 2ல் வர்கோத்தமம் குரு உத்ராடம்4ல் ராகு திருவோணம் 2ல் 4ல்புதன் (வ) 1ல்சனி(வ) உத்திரம் 1ல் 2ல் சந்திரன் உத்திரம் 2ல் 5ல் செவ்வாய் பூராடம் 3ல் சுக்கிரன் 7ல் சதயம்3ல் கேது 12ல் பூசம்2ல் ஐயா 6ல்உள்ள கிரகங்கள் கடன் மற்றும் சிரமமான வாழ்க்கையை தருமா இல்லை வெளிநாட்டு வாழ்க்கையை தருமா ஐயா? தற்போது செவ்வாய் திசை நடக்கிறது
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@gandhis2304
@gandhis2304 Жыл бұрын
நன்றி ஐயா
@rameshk6039
@rameshk6039 Жыл бұрын
Super ❤️ sir
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Appa vannakam
@pandiochammal01
@pandiochammal01 7 ай бұрын
வணக்கம் சார் எனக்கு வெளி நாடு செல்லும் அமைப்பு இருக்கானு எஸ் ஆர் நோ மட்டும் சொல்லுங்கள் ஐய்யா Pls கன்னி லக்னம் 1.சூரியன் 2.சுக்ரன்+புதன் 4.சந்திரன்+கேது 9.குரு+சனி வக்ரம் 10.ராகு 12.செவ்வாய் 🙏❤️
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
Possible
@pandiochammal01
@pandiochammal01 7 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 Romba Nandri Iyya 🙏❤️
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் சார் 2 டும் 6 றும் தொடர்பு கொண்டால் வெளிநாட்டு வருமானம் வரும் அல்லவா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி 🙏🙏
@Gayathri-up3dc
@Gayathri-up3dc Жыл бұрын
யப்பாமுடியல கல்யாண வயசு ஆண்பெண் வெளிநாட்டு பிள்ளை களை காதல்திருமணம் பன்கிட்டாத்தான் உண்டு இல்லேனா வயசாயிடும்
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
🙏
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arulkumar2958
@arulkumar2958 Жыл бұрын
எனக்கு வெளிநாட்டில் தங்குவது பிடிக்கவே பிடிக்காது
@lathikashri5384
@lathikashri5384 Жыл бұрын
Good evening guruji 🙏🙏
@dheepakpravan3765
@dheepakpravan3765 Жыл бұрын
🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@krishnavenis9064
@krishnavenis9064 Жыл бұрын
🙏
@sathiyabalanp6270
@sathiyabalanp6270 Жыл бұрын
🙏🙏
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 40 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 33 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 40 МЛН