நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian

  Рет қаралды 459,114

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian
#aagayamtamil #aagayamcinemas #journalist #pandian #interview #vanathisrinivasan #vanathisrinivasanspeech #BJP #tamilnadu #Political #congress #nirmalasitharaman #modi #dmk #admk
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 588
@sundararajanseshadri
@sundararajanseshadri 9 ай бұрын
இவர் பேப்பர படிச்சுட்டு சும்மா அடிச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியோ நமக்கு டைம்பாஸ் அவுங்களுக்கு வருமானம்
@Astroviswa
@Astroviswa Жыл бұрын
வானதியும் சீனிவாசனும் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே ஏ பி பி பி உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் படிப்பு முடித்த உடன் ஞானதேசிகன் இடம் ஜூனியராக சேர்கிறார்.அவர் தொழிலுக்கு ஞானதேசிகன் குரு. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு தொழில் என்பது வேறு எனவே ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவில் தான் இருக்கிறார். வானதியும் ஸ்ரீனிவாசனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்கள். இதுதான் உண்மையான தகவல்.
@bikedoctor5335
@bikedoctor5335 Жыл бұрын
கலப்பு
@ganesanpunniyakotti5090
@ganesanpunniyakotti5090 11 ай бұрын
1
@ramasamythangavelu1354
@ramasamythangavelu1354 10 ай бұрын
Srinivasan naidu?
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 ай бұрын
​@@bikedoctor5335டி. என். ஏ செர்டிபிகேட் வைத்துள்ளாயா?
@sakunthalamk5762
@sakunthalamk5762 3 ай бұрын
​@raமுதலியார் masamythangavelu1354
@palanichamymm446
@palanichamymm446 9 ай бұрын
அய்யா உங்களின் ஒவ்வொரு நேர்கானலும் அரசியல் பற்றி நல்ல ‌தெளிவை தருகிறது.நன்றி
@jaambavaan
@jaambavaan Жыл бұрын
0:32 ஐயா அவங்க college la இருந்து abvp ஐயா அனுசரிசு உருடுங்க
@subbaiahraju842
@subbaiahraju842 Жыл бұрын
கேவலமான அரசியல் வாதிகள், ஊழல் அரசியல் வாதிகள், மதவாவாதி அரசியல் வாதி, சாதி அரசியல் வாதி,பதவிற்க்காக அரசியல் வாதி, ஊழல் அதிகாரிகள், கொலை,கொல்லை, வெட்டு, குத்து, கற்ப்பளிப்பு, இப்படி பட்ட கேவழலமான இந்தியர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிரோம் என்று நினைக்கும் போது, மனம் வருந்துகிறது 😢😢😢😢😢
@t.ananthanananth7704
@t.ananthanananth7704 11 ай бұрын
மாற்று மொழிக்காரனுக்கு இ௫க்கிர அறிவு தமிழனுக்கு இல்லையா
@abcrd1874
@abcrd1874 10 ай бұрын
உண்மை உரைத்தீர்கள் நன்றி.. ஆனாலும் உருப்படப்போவதில்லை நாசமாதான் போய்க்கொண்டு உள்ளது நாடு.
@mahendrana.k3416
@mahendrana.k3416 Жыл бұрын
வானதி ஊழல்
@GnanamanoharanGnanamonoh-ww8ze
@GnanamanoharanGnanamonoh-ww8ze Жыл бұрын
மக்கள் ஊழலை பெருசா எடுத்து கொள்ளமாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது.
@gopaln3669
@gopaln3669 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்கள் திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் அரசியல் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. அண்ணாமலைக்கும் வானதிக்கும் இடையேயான ego ப்ரச்சினைகளை BJP தலைமை தலையிட்டு உடனே தீர்க்கா விட்டால் BJP தமிழ் நாட்டில் வளர்வது மிகக் கடினம். ஒற்றுமையான BJP தான் திமுகவை வீழ்த்த இயலும்
@subramanianmani2533
@subramanianmani2533 3 ай бұрын
டிகிரி படித்தாலும் இருநூறு ரூபாய் காசு வாங்கி தான் ஓட்டு போடுவார்கள்
@mohanchandk3889
@mohanchandk3889 11 ай бұрын
எந்த கட்சி தொண்டனாக இருந்தாலும் கடைசியில் கிடைப்பது வாழைப்பழம் மட்டுமே!
@user-gp8mc7jo3t
@user-gp8mc7jo3t 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
இந்த அம்மா எப்படி இவ்வளவுசொத்து சேர்த்தாங்க? உள்ளூர்மக்கள்அறிவார்கள்.
@ravig960
@ravig960 Жыл бұрын
அண்ணாமலை உஷாரா இருங்க அமவாசையாக மேடம் செயல்பட தயாராகி. விட்டார்....
@gnanamkartig6161
@gnanamkartig6161 Жыл бұрын
இவன் 200ரூபாய்கு கூவுற ஆளு இவன் சொல்லுவதை நம்பாதீங்க. 😃
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
​@@gnanamkartig6161time will always tell the truth in near future😮😮😮😢😮
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 3 ай бұрын
ஏன்டா அண்ணாமலை மட்டும் நேர்மையானவனா?
@solaimalaisubramanian3348
@solaimalaisubramanian3348 8 ай бұрын
If Vanathi's brother committed any mistakes he should be punished. Why TN police didn't file FIR against him. His brother might have used her influence for getting bank loans. Pandiyan is a DK ideologue and he cannot appreciate the hard work done by Vanathi and her NGOs.
@ramalakshmilakshmanan344
@ramalakshmilakshmanan344 Жыл бұрын
ஊழல்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆண் என்ன? பெண் என்ன? அந்த கட்சி என்ன? இந்த கட்சி என்ன? இது தான் இந்த பதிவு 👍
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
Yes, yes, true 😢😮😢😢😮😢😮😂😂😂😂😂😂😂
@selvarajselvaraj6970
@selvarajselvaraj6970 Жыл бұрын
! இனிவாழமுடியாதுநடுதர ஏழைமக்களால்
@muruguMuruga
@muruguMuruga 3 ай бұрын
நிச்சயமாக அண்ணாமலையால் மட்டுமே முடியும்
@Chandru_rv
@Chandru_rv 9 ай бұрын
பாண்டியன் சார் நீங்க பெரிய ஆளுமை. நிறைய விஷயங்கள் போற போக்குல சொல்றிங்க. பாண்டியன் சார் கிறிஸ்டி இருவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்👏👏🙏🙏
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
சாதியை வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது என்பதே உண்மை.இதற்கு பாமகவே உதாரணம்
@deivanaideivanai1007
@deivanaideivanai1007 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌😬😬😬😬😬😬
@murunambi1541
@murunambi1541 Жыл бұрын
​@@deivanaideivanai1007❤❤❤¹❤❤❤
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
உண்மை
@prasethchetty4252
@prasethchetty4252 Жыл бұрын
Jaathi and matham both
@deivanaideivanai1007
@deivanaideivanai1007 Жыл бұрын
@@prasethchetty4252 ஜாதியும்.மதமும்.ஒரு.மாயை
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj 7 ай бұрын
தீகா வை பற்றி வீடீயோ போடலாம்...
@selladuraig4029
@selladuraig4029 11 ай бұрын
அண்ணாமலை தலைவராக வருவதற்காக முன்பு ஏன் வானதி மற்றதலைவர்களும் கட்சி வளர்ச்சியில் வளரவில்லை யாருக்காக வேலை செய்தார்கள்
@nalavazhvugold6910
@nalavazhvugold6910 11 ай бұрын
வானதியின் வண்டவாளங்கள் வெளியே எடுத்து சொன்னதால் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
வானதி யின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டிய உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாண்டியன்🎉🎉❤❤
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பாண்டியன் சிறநதபத்திரிகையாளர் ஒழுக்கமான வர்த்தக இப்படிக்கு நாராயண்சிங்
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பாண்டியன் அராமை
@AbiSolai
@AbiSolai 11 ай бұрын
Kamalennaperiyapuduinkiya
@lalithav1459
@lalithav1459 11 ай бұрын
0)l0)000000)00)
@dhandapanim4407
@dhandapanim4407 11 ай бұрын
​@@AbiSolaià
@badrinarayanaperla4225
@badrinarayanaperla4225 9 ай бұрын
Very deep analysis. Knowledge of Hindi is essential in Central politics, is proved once again.
@venkatesank6125
@venkatesank6125 8 ай бұрын
பாண்டியனின் பேச்சு ஊழலை வெளிபடுத்தும் நன்றி
@user-et4ys7bf3v
@user-et4ys7bf3v Жыл бұрын
இந்த அம்மா கல்லூரி படிக்கும் காலத்திலேயே ABVP அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்....
@benitkaran4262
@benitkaran4262 4 ай бұрын
பாதிகதை பாதி உண்மை
@pradheeppradheep3186
@pradheeppradheep3186 4 ай бұрын
ஸ்மிரிதி ராணி😊
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 4 ай бұрын
எந்த கல்லூரி யில்
@sravichandran5696
@sravichandran5696 Жыл бұрын
Pandiyan does not no about politics. Vanathi in her college period she is in ABVP
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 4 ай бұрын
He always reels of falsehood.
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 8 ай бұрын
ஐயா அந்த அம்மவுக்கு முறுக்கு புடிக்கும் என்று தெரியும் அளவில் உங்க ஆராச்சி சூப்பர்
@sugumararumugam4682
@sugumararumugam4682 Жыл бұрын
என்னங்கடா நடக்குது நாட்டிலே ?! 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
Plesse you have to keenly watch day today politics
@selvarajup1923
@selvarajup1923 Жыл бұрын
​@@mohanmurugan3989😊
@selvarajup1923
@selvarajup1923 Жыл бұрын
.
@selvarajup1923
@selvarajup1923 Жыл бұрын
.
@stephenjulius3996
@stephenjulius3996 11 ай бұрын
தூங்கிட்டியோ
@selvar6061
@selvar6061 8 ай бұрын
வானதி கமலாலயம் வராததற்கு காரணமே எங்கே அண்ணாமலை தம்மை ஹனிட்ராப்-ல் மாட்டி விட்டு விடுவாரோ என்று பயம் தான்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 4 ай бұрын
ஹனிடிராப் மட்டுமா?
@narayananrajam3311
@narayananrajam3311 10 ай бұрын
NOT SURUTHI RANI but actual name is SMRITHI IRANI. Except above wrong name,the speaker is fantastic in discussing almost all ups and downs of political leaders.Congrats!!!
@antonyjosephine494
@antonyjosephine494 11 ай бұрын
Arumai.
@MSBharani007
@MSBharani007 9 ай бұрын
அந்த அம்மா ஒன்றிய அரசு னு சொல்லும் போதே தெரியல 🌹🇮🇳👍😛
@KrishN-bx2fy
@KrishN-bx2fy Жыл бұрын
Seriously vanathi husband did some wrong thing
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
லிப் லாக்க பத்தி பேசுனபின் தான் பிரபலம்
@all9077
@all9077 Жыл бұрын
ஆக எல்லாம் முறுக்கு கடலைமிட்டாய் செஞ்ச வேலைதானா?
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Жыл бұрын
True
@sundharams6444
@sundharams6444 9 ай бұрын
வணக்கம் பாண்டியன் ஐயா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@GnanamanoharanGnanamonoh-ww8ze
@GnanamanoharanGnanamonoh-ww8ze Жыл бұрын
மக்கள் பெரிசா எடுத்துகொள்ள மாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
Yes, this is true now prople reslise too late people hsve to suffer😢😮😢😮😢😮😮
@sreedhark1086
@sreedhark1086 11 ай бұрын
Good information
@madhavanv4052
@madhavanv4052 11 ай бұрын
Super,pandian
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
Sir, Vanathi mam not able to simply come to politics. U people r not able to digest her growth......
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 9 ай бұрын
காக்கா பிடித்து பதவியை அடையும் வானதி நம்பிக்கை அற்றவர்... எடப்பாடிய விட 10 மடங்கு டேஞ்சர்
@edwinedwin7719
@edwinedwin7719 4 ай бұрын
It is true.
@RajRamsay28
@RajRamsay28 9 ай бұрын
MARVELOUS Comments about VANADHI..! Very Nice ANALYSISATION about VANADHI.. Superb..! Congrats.!
@arunkumar.c1528
@arunkumar.c1528 7 ай бұрын
👏
@vijayaraghavan4921
@vijayaraghavan4921 11 ай бұрын
Loving u bro .
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Жыл бұрын
யாராக இருந்தாலும் உண்மையான! ஊழல் அற்ற பதவி ஆசை இல்லாத! பாமர மக்களின் பசியைப் போக்கும் எளிமையான மனிதரே! இயல்பான மனிதரே! கட்சியின் அடிமட்டத்தில் இருந்து! கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கட்சி கொடியை உயர்த்திப் பிடிக்கும் தொண்டனை மதிக்கத் தெரிந்த தலைவரே மேலும், மேலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும்......
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Poda looosu
@savi9051
@savi9051 11 ай бұрын
Vanathi❤😍💐🌷🌹🌻🌸🌺
@padmaprakash894
@padmaprakash894 Жыл бұрын
What a good story?
@ThayalanR-xp4lj
@ThayalanR-xp4lj 8 ай бұрын
பாண்டியன் சார் எந்த கட்சி யும் இல்லை அத்துனை ஊழல் கட்சிகளையும் அலரச்செய்கிறாற் இவர் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
இப்படி எல்லா கட்சிக்காரர்களும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் சண்டை போட்டுக்கொண்டிருப்பது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் என்ன பயன்தரும் பாவம் இந்தியர்கள்...
@dharmaraj2047
@dharmaraj2047 6 ай бұрын
வெளிவராத தகவல்களை கூறுகிறார்.அய்யா பாண்டியன் அவர்கள்!
@k.g.m.bhushan7096
@k.g.m.bhushan7096 Жыл бұрын
6மாததிற்கு வானதி திமுக வில் சேர்வதாக தகவல் வந்தது.
@jsaravanan8511
@jsaravanan8511 10 ай бұрын
Sir GOOD
@davidratnam1142
@davidratnam1142 9 ай бұрын
All corrupted ones all has to answer to God be honest please help tamil poor people
@kumartamil6
@kumartamil6 Жыл бұрын
பாண்டியன் நாடார் அருமை
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 7 ай бұрын
அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை.
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Жыл бұрын
சரியான பதிவு
@karthiks5281
@karthiks5281 Жыл бұрын
நல்ல சகுனி வேலை பாக்குற
@DivyaShakthi.19
@DivyaShakthi.19 7 ай бұрын
Bold and daring
@user-md4kk1oc1c
@user-md4kk1oc1c Жыл бұрын
The person speach proud
@ilangovank.s4432
@ilangovank.s4432 Жыл бұрын
குருட்டு கழுதை விட்டத்தில் பாய்ந்த கதை தான்.
@user-be8pc2qd1d
@user-be8pc2qd1d 11 ай бұрын
Kuruttu poonai
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
"Buruda mannan", Pandiyan..
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 7 ай бұрын
Vanathi voice is gift for her development in political.
@esskay3390
@esskay3390 Жыл бұрын
Vanathi's brother Shivkumar has collaborated with Zylog Chennai and committed major financial frauds through multiple bank loans using same documents. They borrowed money in SBI and other banks using same documents.The CEO and President of Shivkumar's company were arrested under FERA and lodged in Parappana Agrahara prison which Annamalai is well aware of it. With Vanathi ,BJP can never claim that they are clean.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 11 ай бұрын
Thanks for your information.
@aditi2957
@aditi2957 Жыл бұрын
வானதி மீது துளியளவு நம்பிக்கை இல்லை
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
Gnanadesikan gave super training. In all aspects!
@kitchenunlimited
@kitchenunlimited Жыл бұрын
😅😅😅
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 11 ай бұрын
எல்லா பக்கமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது!
@mangettelsunil69
@mangettelsunil69 Жыл бұрын
ஆணைமலை ஊழல் என்று நீங்கள் கடந்து செல்லும் கருத்து விகிதத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் ஆதாரமற்றது
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
Snacks vangikuduthu minister agalama ?
@user-cb8dd5tj3r
@user-cb8dd5tj3r 2 ай бұрын
Good job Tamil Tamil Tamil Tamil Tamil Tamil Pandian
@MohanKumar-lr8ip
@MohanKumar-lr8ip Жыл бұрын
Pandiyan ayya intha uruddu uruddiringa vanathi madam is a good person
@balajivv9402
@balajivv9402 6 ай бұрын
😢😢😢
@jayasankarjayasankar4798
@jayasankarjayasankar4798 9 ай бұрын
நீங்கள் தான் உண்மையை உடைத்து பேசியுள்ளீர்கள் நன்றி சார்
@venkatesanr2152
@venkatesanr2152 Жыл бұрын
Annamalai ❤
@Hbnhgs
@Hbnhgs 5 ай бұрын
King of Bharat, Sri modiji
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 Жыл бұрын
ஸ்மிருதி இரானி - is a name சுருதி ராணி - is a legendary icon
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Jayalalitha had reached very great heights, being belong to nooliban community(keep to MGR)..
@suthang4748
@suthang4748 Жыл бұрын
😂
@vasudevanradhakrishnan9163
@vasudevanradhakrishnan9163 Жыл бұрын
Annamalai is a pure gentleman
@Swamy202
@Swamy202 Жыл бұрын
420 அண்ணாமலை
@selvamr4443
@selvamr4443 Жыл бұрын
கர்நாடகவில போய் தமிழ்நாடு நோடில்லாபான் காவிரி நோடில்லாபான் நான் புருடு கன்னடிகா இங்கே ஆரூத்தூர 200கோடி ஊழல் ,லுலு65 ஊழல் ,ஸ்டெரிலைட் 200கோடி வாங்கிய ஆன்னபளை இங்கே என் புண் என் மாக்கள்னு சொல்ரவன் பச்சோந்தி அண்ணாமலை
@stephenjulius3996
@stephenjulius3996 11 ай бұрын
நீ நக்கி பாத்தியோ
@jayabalansp2754
@jayabalansp2754 11 ай бұрын
அப்படியா?????????
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்கள் சொல்வது பாதி உண்மை!! பாதி கற்பனை!!
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Жыл бұрын
பாதி உண்மை இல்லை. சிறிதளவு
@gnanamkartig6161
@gnanamkartig6161 Жыл бұрын
இவர் 200 ரூபாவுக்கு கூவுற மனிதர். 😃
@gnanamkartig6161
@gnanamkartig6161 Жыл бұрын
kzbin.info/www/bejne/hqKUe2WMibSVodU
@PasupathyPasupathy-zi7tx
@PasupathyPasupathy-zi7tx 9 ай бұрын
Amam
@lakshanapragan1663
@lakshanapragan1663 7 ай бұрын
பாதிகற்பனை அதற்கு.நீங்ககேசுபோடுங்க.உள்ள.வச்சிடலாம்
@gopalarathnam4387
@gopalarathnam4387 3 ай бұрын
நல்ல கதை சொல்லுகிறார். பொழுது போகும்.
@m.natarajan2118
@m.natarajan2118 Жыл бұрын
கார்டுஒர்க்கும்இல்லைஒருமயிரும்இல்லைஎல்லாம்அ தி மு. க. ஓட்டுதான்
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 3 ай бұрын
Sir nalla alliviturinkka😂😂
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 7 ай бұрын
Courtla poi case potu 2G la subramaniam swamy case potu 2 para ulla ponangala adamari panalama
@Mages143
@Mages143 6 ай бұрын
சுருதி ராணி ( mean ) ஸ்மிர்தி இராணி...... யா.....😮
@jaga84mib
@jaga84mib Жыл бұрын
தலைவர் வாசன் அவர்களை பற்றி பேசியது தவறு
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
சுருதிராணி இல்லை.சிமித்ரிரானி
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
😂😂😂😂
@snb6771
@snb6771 Жыл бұрын
தமிழில் எழுத வேண்டுமென்றால் ச்மிருதி இரானி ( ராணி அல்ல)
@Chandru_rv
@Chandru_rv 8 ай бұрын
Yovv neeye thappa tha solra, ithula avara poi...vidu ya avarku vaila varla
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
குமரிஅனந்தன் தமிழ் பற்றாளர் மகள் அப்படி இல்லை
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 ай бұрын
அப்போ கருணாநிதி தமிழ் பற்றளர் இல்லை என்கிறாயா?
@SreyasAstrologer
@SreyasAstrologer Жыл бұрын
முதலில் திராவிட கட்சிகளின் ஊழலை சொல்லு 30,000 கோடி?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 4 ай бұрын
பாஜகவின் தேசிய நெடுஞ்சாலை ஊழல் ஏழரை லட்சம் கோடி. தேரதல் பத்திர ஊழல் ஆறாயிரத்துச் சொச்சம் கோடி. இதற்கெல்லாம் பதில்- உனது சாதீயக்கேடயம் தானே.உன் ஜாதகம் உனக்கே பாதகம்.
@subhashinip5094
@subhashinip5094 3 ай бұрын
Vanathi Srinivasan is an upright and straight forward personality .
@senkumadvocate
@senkumadvocate Жыл бұрын
From her student life, she is in ABVP, wrong story you are telling
@mmanivel9349
@mmanivel9349 Жыл бұрын
வானதி அவர்கள், ஞானதேசிகன் வழியில், அதிமுகவால் சட்டமன்றத்தில் நுழைந்ததால், தமிழகத்தில் அடையாளம் பெற்றுள்ளார். மற்றபடி, முறுக்கு, கடலை மிட்டாயால் ஸருதிராணியின் மூலம் ஒன்றிய அரசில் அரசியல் அடித்தளம் அமைத்துக் கொண்டுள்ளார், என்பது ஆச்சரியம்!
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
வானதி கடுமையான உழைப்பாளி ஆரம்பத்திலிருந்து அவரை எனக்கு தெரியும் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம்
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Жыл бұрын
Namaskaram Simply trying to spend time.
@mohanmurugan3989
@mohanmurugan3989 Жыл бұрын
You have to change the mud inside your shull kee, keee😮😢😂😂😂😂😂
@asokanp948
@asokanp948 11 ай бұрын
அருமை அய்யா. பிஜேபி வானதி கிழி கிழி கிளிச்சு போட்டுங்க. வாழ்த்துக்கள்
@balachandran4238
@balachandran4238 3 ай бұрын
Vanathi akka good person 🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 nalla oruturan
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 11 ай бұрын
It may cross more than 1000 crores.
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
No comparison please.
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 Жыл бұрын
தமிழாபாண்டியன் உண்மையமட்டும்பேசுங்கள்
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 Жыл бұрын
தமிழாபாண்டியன் அவர்களை பேசவேண்டாம் என்கிறீர்களா?.
@lakshanapragan1663
@lakshanapragan1663 7 ай бұрын
பான்டியனை பற்றிதெறிந்தால்.சொல்லுங்கபார்ப்போம்
@n1a2v3e4
@n1a2v3e4 Жыл бұрын
If any Bjp candidate writes against DMK in social media they can take immediate action then why can't they take action against vanathi??? Atleast release the evidence to public like annamalai???
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Secret agreement btw DMK and BJP
@krithikapack
@krithikapack 11 ай бұрын
Fact but not fiction
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 9 ай бұрын
Super ANNAMALI sir
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 3 ай бұрын
அண்ணாமலை Sir ஆ மேடையில் எப்படி பேச வேண்டும் பத்திரிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரியாத ஒரு அறிவிலிக்கு SIR ஆ. அட பாவி.😅😅😅😅😅
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Жыл бұрын
நாற்றமடிக்கும்
@yoursstardistributor831
@yoursstardistributor831 4 ай бұрын
வானதியின் தமிழ் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கும் 👌👌👌
@sankarnjs2789
@sankarnjs2789 Жыл бұрын
பாதிக்கு மேல் கட்டுக்கதை
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 7 ай бұрын
வாழ்த்துகள் வானதி.அண்ணாமலை இருவரும் வெல்வார்கள்உறுதியாகமாற்றம்வரும்.சிண்டுமுடியாதிர்இதுநடக்காது
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 ай бұрын
நீங்க ஏமாற போறீங்க.
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 26 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 54 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 1,6 МЛН