நிர்மலா மருமகனுக்கு PMO! ஓம் பிர்லா மகளுக்கு IAS போஸ்ட்! பாஜகவின் பித்தலாட்டம்... Anicham Kanimozhi

  Рет қаралды 16,256

Voice Of South

Voice Of South

6 күн бұрын

#voiceofsouth #mkstalin #eps #rahulgandhi #modi #ombirla #dmk #bjp #congress #admk #tnassembly #tnassembly2024 #parliament #parliamentsession
நிர்மலா மருமகனுக்கு PMO! ஓம் பிர்லா மகளுக்கு IAS போஸ்ட்! பாஜகவின் பித்தலாட்டம்... Anicham Kanimozhi
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Пікірлер: 33
@srinivasaperumal64
@srinivasaperumal64 4 күн бұрын
கொட நாடு விசயத்தில் காலதாமதம் தவிர்க்கப்படவேண்டும். குற்றவாளி சுதந்திரமாக சுற்றுகிறார்
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 5 күн бұрын
இதுக்குதான் டப்பாடி இந்த நாடகமா என்ற சந்தேகம் எழுகிறது🥸
@adfrancis3821
@adfrancis3821 4 күн бұрын
இந்த அம்மையார் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் சிந்திக்கும்படி இருக்கிறது, வாழ்த்துக்கள்
@rudhratejsakthitvs5535
@rudhratejsakthitvs5535 4 күн бұрын
பத்தாது.கள்ளச்சாராயம் விற்கும் மற்றும் காய்ச்சும் பகுதியின் கிராம நிர்வாக பொறுப்பாளர்கள் கிராமத்தில் பணியாற்றும் வருவாயத் துறையை சார்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியின் காவல்துறையை சார்ந்தோரையும் கடமை தவறியவர்களாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mohamadali4172
@mohamadali4172 4 күн бұрын
கொடநாடு சம்பவத்தில் சசிகலாவிடம் ஏன் விசாரிக்கவில்லை?
@wilsonc2763
@wilsonc2763 4 күн бұрын
எதிர்க்கட்சித் தலைவர் முழங்கும் போது மாநிலங்கள் மற்றும் மக்கள் பின்புலமாக இருந்து போராட வேண்டும் இதற்கான ஏற்பாட்டை சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும் அப்பொழுது நீட் தூக்கி வீசப்படும் மருத்துவ மாணவர் தேர்வு மாநிலங்களுக்கு வரவேண்டும் அப்பொழுது தேசம் வலுப்பெறும்.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 5 күн бұрын
Very well explained madam.
@michaelgeorge.8821
@michaelgeorge.8821 4 күн бұрын
Sister is talking open heartedly,so congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Nesanjebaraj
@Nesanjebaraj 3 күн бұрын
சிறப்பு... தொடரட்டும் தங்கள் பணி...
@porchelvia3259
@porchelvia3259 3 күн бұрын
அருமையான விளக்கம் அணிச்சம் கனிமொழி
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u 5 күн бұрын
Superooo
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 4 күн бұрын
தெளிவான expose..😮😮😮
@monickadoss
@monickadoss 4 күн бұрын
Birla is most unfit to hold a constitutional post and to discharge duties in unbiased way. It is shame to get his daughter a civil service officer by doubtful means in the back drop of recruiting agency's foul play
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 4 күн бұрын
இன்னும் மருத்துவ மனைகள் மேம்படுத்த இன்னும் சரியான கவனம் செலுத்த மருத்துவம் உலகம் தரம் குறைந்த நிலை தான் இந்தியாவில் குறைகளை ஆராய்ச்சி மையம் சரியான விவரம் இல்லை
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 4 күн бұрын
Super
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 күн бұрын
திருமதி அனிச்சம் கனிமொழி அவர்கள் சிறப்பு பதிவு.
@robertnesamony9335
@robertnesamony9335 4 күн бұрын
Well explained. Very true
@pandimuthu1081
@pandimuthu1081 4 күн бұрын
ஏங்க மோடி ஜீ ஆட்சி 10 வருடத்தில் நடந்த ஏதாவது ஒரு பிரச்சினை க்கு பதில் இல்லை...
@pandimuthu1081
@pandimuthu1081 4 күн бұрын
எடப்பாடி பேச அருகதை இல்லாதவர்...
@elangeswaranrangasamy2733
@elangeswaranrangasamy2733 4 күн бұрын
கொடா நாடு சம்பவம் இந்த திமுக ஆட்சியில் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,6 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27