Nirmala மேடம்... உங்க College-ல நடந்தத பேசலாமா? Kanimozhi கரெக்டா சொன்னாங்க! Vijaya Sankar | DMK

  Рет қаралды 119,578

Peralai

Peralai

Күн бұрын

Пікірлер: 463
@achamthavir9166
@achamthavir9166 Ай бұрын
நேற்று அந்த அம்மையார் பேசியதை கேட்டது முதல் இப்படி ஒரு காணொளி வரவேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்! Thank you, Peralai 🙏👏
@physicswithsir
@physicswithsir Ай бұрын
நானும் 1981 முதல் 1984 வரை செயின்ட் ஜோசப்ஸில் படித்தேன். ஐயா விளக்கிய அனைத்து பாடல்களையும் கேட்டேன். நானும் திருச்சிராப்பள்ளி தென்னூரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபைக்குச் சென்று ஹிந்தி கற்க முயற்சித்தேன். யாரும் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் நன்மதிப்பை கெடுக்க முயற்சிக்கிறார். அவர் அப்பட்டமான பொய் சொல்கிறார். பாலா ஸ்ரீதர்
@HuaweiMe-n6f
@HuaweiMe-n6f Ай бұрын
உண்மையை உரைத்தமைக்கு நன்றி சார்.. 🙏
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 Ай бұрын
தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்த வரை இந்தி மொழி படிக்க தடையில்லை படிக்க கூடாது என்று யாரும் யாரையும் தடுக்க வில்லை
@selvarajand9225
@selvarajand9225 Ай бұрын
Your comment is very correct and true Sir no doubt on that. People never dislike Hindi but should not be imposed in T. N. 🙏🙏🙏🙏
@kuppuswamysubramaniam5267
@kuppuswamysubramaniam5267 Ай бұрын
சென்னை தி.நகரில் ஹிந்தி பிரச்சார சபா இருக்கிறது. எனது இரண்டு சகோதரிகளும்1974 80ஆம் ஆண்டுகளில் B.A.ஹிந்தி படித்து பட்டம் பெற்றார்கள். நம் நிதியமைச்சர் அவர்கள் இவ்வளவு அப்பட்டமாக பொய்பேசுவது அவருடைய தரந்தாழ்ந்த மனபான்மையை வெளிபடுத்துகிறது.
@kumarjeevan5833
@kumarjeevan5833 Ай бұрын
​@@selvarajand9225நீங்க எந்த வருடம் பள்ளிப்படிப்பை முடித்தீர்கள் சகோதரரே ?
@thangarajbathrachalam6874
@thangarajbathrachalam6874 Ай бұрын
அது வேறு ஒன்றும் இல்லை சனாதனத்தின் திமிறு தான் அப்படி பேசவைக்கப்படுகிறது!
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr Ай бұрын
@thangarajbathrachalam6874, bro In the next 10 to 20 years BJP-RSS will be completely removed from India for Sure.
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 Ай бұрын
இதை, இதைத்தான் தம்பியும் ( துணை முதல்வர் இன்று) அன்றே சொன்னது
@antonyrobinson5707
@antonyrobinson5707 Ай бұрын
சிறந்த நேர்த்தியான தகவல்கள் வழங்கிய பத்திரிகையாளர் அவர்களுக்கு நன்றி
@badushamb9737
@badushamb9737 Ай бұрын
I like efforts it's great experience and effort
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 Ай бұрын
நாடாளுமன்றத்தின் விவாத நேரத்த வீனடிப்பதும், திசை திருப்புவதும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
@samyp5100
@samyp5100 Ай бұрын
உண்மை ..
@komalhema135
@komalhema135 Ай бұрын
மக்கள் வரிப்பணம் waste.
@sivakumar7109
@sivakumar7109 Ай бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே
@radhakrishnan9545
@radhakrishnan9545 Ай бұрын
வீண்... வீணடித்து...
@tamo3506
@tamo3506 Ай бұрын
True diversity, is their way of life. Be careful some agendas may pass without your 's. Our MP's are for the People. Nirmala never eat Garlic
@Thirugnanadesikan
@Thirugnanadesikan Ай бұрын
நிரமலாமீது உரிமைபிரசனை பாராளுமன்றத்தில்கொண்டுவரவேண்டும்.முதல்வர் திமுக உறுப்பினர்களைகேட்டுகொள்ளவேண்டும்.
@tamo3506
@tamo3506 Ай бұрын
Put the *Fullstop. They think people accept their lies. That time passes. Arises her lies in Parliament
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 Ай бұрын
வணக்கம் சார்!! மதுரையில் பிறந்த எனக்கு62வயது, பள்ளி படிப்பை முடித்த பின்பு தான் நான் என் சொந்த விருப்பத்தின் ஹிந்தி படித்தேன்,பிராத்தமிக் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். என்னை யாரும் தடை செய்யவில்லை!! பொய்யர் நிர்மலா வாழ்க!!
@thirumuruganmuthukumar69
@thirumuruganmuthukumar69 Ай бұрын
தட்சிண பாரத் சபா இன்றும் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. ஹிந்தி வெண்டுகிறவர்கள் அங்கு சென்று கற்றுக்கொள்ளலாம். ஊறுகா மாமி வில்லங்கமான ஆள்.
@thirumuruganmuthukumar69
@thirumuruganmuthukumar69 Ай бұрын
இன்றும் வட இந்தியாவில் இங்கிலீஷ் சரளமாக பேசுபவர்களை பார்த்து, நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவரா என கேட்கிறார்கள்.
@smanwarali9927
@smanwarali9927 Ай бұрын
நான் 66 வயது. 1976 -1979 JMC திருச்சி. SRC ல் நிம்மி பொருளாதாரம் படித்த அதேகாலம். பிரச்சார்சபாவில் ராஷ்ட்ர பாஷா வரை இந்தி படித்து முடித்தேன். மத்யமாவில் திருச்சி மாவட்ட முதல் மதிப்பெண் . சங்கிலியாண்டபுரம் திரு கனேசன் சார் தான் ஆசிரியர் ஆராதனா யாதோன்கிபாரத் போன்ற இந்தி படங்கள் கோலோச்சிவந்த காலமது.திணிப்புக்குதான் தவிர இந்தி சுயவிருப்பத்தில் படிக்க தடை இல்லை
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 Ай бұрын
மத உணர்வு என்பது,. தனி மனிதனின் விருப்பம்.. மதவெறி என்பது ஏற்கதக்கதல்ல.. 😅 அதுபோல் மொழி என்பதும் அவரவர் விருப்பம்.. மொழி வெறி கொண்டு பிறர் மேல் திணிக்கக் கூடாது😅திரு. விஜயசங்கர் கருத்து நியாயமாவை.. வாழ்த்துக்கள்..
@sriram8044
@sriram8044 Ай бұрын
Sholay , Bobby , Chichor தமிழ் நாட்டில் ஓடிய Super dooper hit இந்தி படங்கள் ... 60 துகள் , 70 பதுகளில் , 80 களில் ஏக் தோ தீன் - என்கிற பாடல் பட்டி தொட்டிகளில் கேட்கப்பட்ட பாடல் . 90 களில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்தி பாடல்கள் பிரபலம் ... இந்தி திணிப்பு கூடாது என்பது வேறு இந்தி மொழி விருப்பம் வேறு.
@sdasan1902
@sdasan1902 Ай бұрын
ஆராதனா..
@gurusamykaliraj9448
@gurusamykaliraj9448 Ай бұрын
This is the diverting tactics and agenda given to these people please take it in this way
@surajm4547
@surajm4547 Ай бұрын
Nirmala is accusing the entire TN people. We should oppose her and demand an apology.
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 Ай бұрын
தமிழ்நாட்டின் உண்மை முகத்தை நினைவூட்டி நம்கள் முன்னே கொண்டு வந்தார்.
@VeluVelu-b1k
@VeluVelu-b1k Ай бұрын
திருச்சியிலே இந்தி பிரச்சார சபா இருக்குதே தெண்ணூர் ரோடு என்று ஞாபகம்
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Ай бұрын
நிம்மி ஊறுகாய் மாமியை ஊறவைத்த ஊடக நபருக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤❤
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf Ай бұрын
Iam 73years old Sir you are talking every matter true golden times I feel so much Sir THANK YOU FOR YOUR EXPLAINED.
@surajm4547
@surajm4547 Ай бұрын
Yov... avanga Tamezh naadu makkala sonnaanga... DMK va sollala. Sareya information podunga.
@HuaweiMe-n6f
@HuaweiMe-n6f Ай бұрын
🫡
@rajvsamy
@rajvsamy Ай бұрын
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை. நான் அவர் சொல்லுகின்ற உறையூரில் பிறந்து வளர்ந்தவன். அவர் சொல்லுகின்ற நாச்சியார் கோவிலுக்கு எதிரில் உள்ள அரசுப் பள்ளியில் ஹிந்தி பிரச்சார சபா சார்பில் ஹிந்தி வகுப்புகள் தினமும் நடைபெறும். அதில் நான் ஹிந்தியில் ராஷ்டிர பாஷா வரை படித்துள்ளேன். அந்த ஆசிரியரின் பெயர் சின்னையன். நான் படித்த வருடம் அநேகமாக 1973-75 ஆக இருக்கும். எனது வயது தற்பொழுது 65+. ரயில்வேயில் அலுவலக மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவன்.
@Sujathakasivishwanath
@Sujathakasivishwanath Ай бұрын
உண்மை அந்தக்காலத்தில் இதெல்லாம் சரியான வழியில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 Ай бұрын
இவர் சோல்வதை எல்லாம் அனுபவித்தவன்... நான் என் பழய நினைவுகளை திரும்ப இவரால் பெற்றேன் மிக்க நன்றி...இவை அனைத்தும் 100 சதம் உண்மை.
@jothikrishnan18
@jothikrishnan18 Ай бұрын
Sanghi spotted
@muthaiah798
@muthaiah798 Ай бұрын
1978_1981 இல் டிகிரி நான் படித்த போது சார் சொல் வது அனைத்தும் உண்மை.
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
ஃபர்ஸ்ட் கிளாஸ் டாபிக் பொட்டுறிக்கிங்க ப்ரோ., நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்!!!
@RajanPandian
@RajanPandian Ай бұрын
நூறு சதவீதம் உண்மை பேசுகிறார். நாங்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்
@Thirugnanadesikan
@Thirugnanadesikan Ай бұрын
திருச்சியில் உள்ள மலைக்கோட்டை கோயிலின் கீழே உள்ள ஒரு‌கட்டிடத்தில்இந்தி பிரசாரசபையின்‌கிளை ஒன்று‌இருந்தது.மேலும் விஜய சங்கர் சொன்னபடி பல‌பாரப்பணர்கள் பிரைவேடாக இந்தி வகுப்பு நடத்தினார்கள்.இந்திபேசுவதற்கு வட இந்தியாவில் ஒரு‌வருடமிருந்து ஆரவம் இருந்தால் இந்திபேசலாம்.
@andhiyiloruarattai8861
@andhiyiloruarattai8861 Ай бұрын
அவங்க தலைவர் படிக்காததை படித்ததாக கூறுகிறார் இவர் படித்ததை மறைக்கிறார்
@HuaweiMe-n6f
@HuaweiMe-n6f Ай бұрын
😂😂
@gomathimohan5990
@gomathimohan5990 Ай бұрын
😊
@PAJTR
@PAJTR Ай бұрын
விஜயாசங்கர் ஐயா அருமையான விளக்கம் ஐயா உங்களுக்கு உங்களை போன்றோர் சொல்லாவிட்டால் எங்களுக்கு இப்போது சொல்லும் அணைத்து பொய்களை நம்புவேண்டயா கட்டாயம போய்விடும் 👌💖💖🙏
@subburajusubburaju6058
@subburajusubburaju6058 Ай бұрын
நான் காரைக்குடியில் 1980முன்னும் பின்னும் பல ஹிந்தி படங்கள் பார்த்திருக்கிறேன் என் வயது 64
@muthaiah798
@muthaiah798 Ай бұрын
@@subburajusubburaju6058 எனக்கும் 64 காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் படித்தவன்.செக்களையில் 25 பைசா கொடுத்து கிந்தி பாடல்கள் கேட்டு மகிழ் தான்.
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex Ай бұрын
அப்பப்பா ஐயா கருத்துகளை எவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் எடுத்து கூறினார் அத்தனையும் சத்தியம் நானும் அந்தகால கட்டத்தில் வாழ்ந்தவர் அதே திருச்சி தான் சொந்த ஊர் இந்தி எதிர்ப்பு மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளோம் அதுவும் நிர்மலா படித்தது கல்லூரியின் உயர்நிலைப்பள்ளியில் தான் படித்தோம் இந்நி பாடல்கள் மட்டுமல்ல நிறைய இந்தி நாடகங்களை கூட ரசித்துள்ளோம் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் ஏற்று கொண்டுள்ளோம் தற்சமயம் அரசியலுக்காக மதம் இனம் மொழி வெறியை தூண்டி ஆட்டம் போடுகிறவர்களுக்கு சில ‌பேர்‌கூலிக்கு‌மாரடிக்கிறார்கள்
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 Ай бұрын
சபாஷ் பெண்ணே👏🏻👏🏻👏🏻 எப்போதும் உண்மையை உறக்க பேசவேண்டும், அறிக்கையிட வேண்டும்.
@johnranu3375
@johnranu3375 Ай бұрын
VERY CLEAR AND BEAUTIFUL SHARING DEAR VIJAYASANKAR SIR AND INDIRAKUMAR SIR. I AM A ST. JOSEPH'S COLLEGE STUDENT OF 1979 TO 1984. WHATEVER VIJAYASANKAR SIR SHARED ARE TRUE DURING HIS COLLEGE PERIOD. I DO NOT KNOW HINDI, BUT ENJOYED THE CONTEMPORARY SONGS&FILMS. TAMIL NADU HAS BEEN ALWAYS TOLERANT. LIES WILL NOT LAST LONG. BUT OUR CULTURE WILL NEVER BE DEPRIVED. KEEP ROCKING.
@VeluVelu-b1k
@VeluVelu-b1k Ай бұрын
கெயிட்டி தியேட்டரில்(திருச்சி)பாபி,ஆரதனா ,ஷோலே படங்கள் வெளியிட்டார்கள் நான் அப்போது போக்கு வரத்து போலீசாக பணியாற்றினேன்.
@palaniswamykpalaniswamyk7839
@palaniswamykpalaniswamyk7839 Ай бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
@jothikumar3123
@jothikumar3123 Ай бұрын
தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபா ஆரம்பித்த பின் எத்தனை லட்சம் பேர் ஹிந்தி தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார்கள் என்பதை மாமி டில்லியில் உள்ள ஹிந்தி பிரசார் சபாவின் தலைமை அலுவலகத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் மாமியே?
@johndebritto1573
@johndebritto1573 Ай бұрын
அருமையான பதிவு. தமிழ் நாட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிக்கும் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக கிறித்தவ பள்ளியில் தமிழ் சமஸ்கிருதம் இந்தி மற்றும் பிரஞ்சு ஆங்கிலம் மொழியில் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தி மொழி படங்களை மக்கள் திருச்சி அரூணா கெயிட்டி ராக்சி ......போன்ற இடங்களில் ஒலி ஒளி பெறப்பட்டது.ஆங்ல படங்களையும் விரும்பி பார்த்தார்கள்.திருச்சில் உருது சொவ்ராஸ்டிரா தெலுங்கு கன்னடம் தமிழ் மலையாளம் பேசும் மக்கள் இருந்தனர்.ஆகையால் அம்மையார் சொல்லில் எதுவும் உன்மை இல்லை 😊
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f Ай бұрын
அந்தம்மா தமிழ் நாடு வந்தால் ஏன் இப்படி பேசினீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும்
@Thyagu42
@Thyagu42 Ай бұрын
அய்யா 🙏தாங்கள் சொல்வதை கேட்கும் போது, மெய் சிலிர்க்கிறது. நன்றி அய்யா 🙏🙏
@josephmaria7958
@josephmaria7958 Ай бұрын
I studied in Tamil medium school, and it was totally for poor and average class people, and it's a Catholic school. Even though it is Catholic and Tamil Medium school, they have, and still they do have, they teach Hindi language, and it's not compulsory, but whoever wanted to join, they were welcomed. The class time was in the evening, and I was talking about it in the year 1975.
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 Ай бұрын
எனக்கு இப்பொழுது வயது 69 என் கணவர் வேலை பார்த்த நிறுவனத்தின் ஜிம்கானா கிளப்பில் இந்தி பிரச்சார சபா நடத்திய இந்தி வகுப்பில் வயது பேதமின்றி நிறைய பேர் ப்ரவீண் உத்ரா வரை படித்து பரீட்சை எழுதி சர்ட்டிஃபிகேட் வாங்கினோம் யாருக்கும் எந்த ப்ரச்சனையும் வந்ததில்லை
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 Ай бұрын
விஜயசங்கர் சார் சொல்வது அணைத்தும்.இந்தி பாடம் இருந்தது நானும் படித்துள்ளேன்.உண்மை.ஜூக் பாக்ஸ் ,( Marina beach copy Shop at Marina)காஃபி பார் LB record ⏺️.அனைத்தும் இனிய மலரும் நினைவுகள் 🎉
@marirajasubramanian5657
@marirajasubramanian5657 Ай бұрын
A true confession, we senior citizens of 75 plus agree his comments. Honorable FM should hear this episode.
@MuruganKathir-p2w
@MuruganKathir-p2w Ай бұрын
Well said sir 🎉🎉🎉
@sivamaindan9473
@sivamaindan9473 Ай бұрын
1959-60ல் வேடசந்தூர் அரசுபள்ளியில் நான் இந்தி படித்தேன்.பத்திரிகை ஆசிரியர் அவர்களின் பதிவில் பாதி அனுபவம் எனக்கும் உண்டு.
@prabhakaranvprabhakaran2476
@prabhakaranvprabhakaran2476 Ай бұрын
சார் நல்லவிதமாக சொன்னார் நிர்மலா மாமி முதலாளிகளுக்கு விசுவாசமாக உள்ளார்
@murugamuruga4504
@murugamuruga4504 Ай бұрын
விஜய பாஸ்கர் சார் இந்த வீடியோ வை நான் திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் இருக்கும் அக்ரஹாரம் அருகில் எனது வீட்டில் இருந்து தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.... நிம்மி படித்தது சாவித்திரி வித்யாலாய பள்ளியும். எஸ். ஆர். சி. கல்லூரியும் இணைந்து ஒரே இடத்தில் அருகருகே திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின் புரம் தான் உள்ளது அவா ஆட்கள் நடத்தும் பள்ளி.. மிகவும் பிரபலம்...
@hemasaravanan9455
@hemasaravanan9455 Ай бұрын
அருமையான தெளிவான விளக்கம். நன்றி
@mohdghouse1424
@mohdghouse1424 Ай бұрын
Palaya nyabagam varuthu sir
@prabakaranjpvc
@prabakaranjpvc Ай бұрын
பேரலை ஊடகத்துக்கு நன்றி இந் நிகழ்ச்சியை பார்த்த பலர் தன் இளமை கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர் நானும்தான்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Ай бұрын
நல்ல நேர்க்காணல் பேரலைக்கு நன்றி.சார் சொல்லும் ஹிந்தி பாடல்கள் எல்லாம் பிரபலம்.அந்த காலகட்டடத்தில் ஹிந்தி படங்கள் மீது ஒரு கிரேஸ்...சொல்வது போல் ஹிந்தி வெறுக்கபடவில்லை.அரசியல்ரீதியாக தலைஒர்கள் ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள். திணிப்பு என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது.
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Ай бұрын
மனோகரி மாதுரி வசனம் பேசுனாங்க என்று சொல்லுங்கள்.
@nizamiqbal3508
@nizamiqbal3508 Ай бұрын
சிறந்த 'நேர்'காணொலி! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@Sundar-vr6jq
@Sundar-vr6jq Ай бұрын
விஜய் சங்கர் சார் சொல்வது முற்றிலும் உண்மை நான் தீவிர திரா விட இயக்கத் தைச் சேர்ந்தவன் ஆனாலும் ஐயா கூறியது போல நிறைய ஹிந்தி பாடல்கள் கேட்பேன் இன்றுவரை என் யூடியூப் சேனலில் தமிழ் பாடல்களுக்கு இணையாக பழைய பாடல்கள் கிஷோர் குமார் ஆர்டி பர்மன் போன்றவர்களின் படைப்புகளை இன்றுவரை திரும்பி கேட்டேன்
@laxmesathish2267
@laxmesathish2267 Ай бұрын
Trichy la rajaji vidhyalaya vil hindi pracharasabha la எல்லோரும் ஹிந்தி padichanga.நானும் SRC student.யாரிடமும் நிர்மலா madam en college nnu சொன்னதே இல்ல.சொல்லவும் மாட்டேன்.
@ArulRamasamy-l7c
@ArulRamasamy-l7c Ай бұрын
Yes I agree with the Vijaya shankar
@jeromedavid-ol1zu
@jeromedavid-ol1zu Ай бұрын
Modern theatre's music director VEDA composed many tunes based upon hindi songs. My uncle played violin in his troupe in 70's. 👍🙂
@PandianP-i2p
@PandianP-i2p Ай бұрын
உண்மையை உரைத்த தமிழன் விஜய்சங்கர் அவர்கட்கு வாழ்த்துக்கள்
@samuelraj9204
@samuelraj9204 Ай бұрын
மிகவும் சிறப்பான அறிவார்ந்த பயனுள்ள தகவல்கள். உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@rohitpriya9191
@rohitpriya9191 Ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி அய்யா
@gshankarshanmugam
@gshankarshanmugam Ай бұрын
Excellent explanation.. on record ... Really truthful data point by senior journalist sir !!🎉🎉🎉🎉
@SugunaSundari-cp3kx
@SugunaSundari-cp3kx Ай бұрын
உண்மைகளை உரைத்த ஐயா அஸர்களுக்கு மிக்க நன்றி நானும் எஸ்.ஆர்.சி மாணவி ஆனால் 97-2000 மாணவர்கள் நாங்கள்.
@rohinisomasekar1156
@rohinisomasekar1156 Ай бұрын
Arumai Sir
@gunaseelan5357
@gunaseelan5357 Ай бұрын
Super indrakumar I Am your fan
@meenakumarisrinivasan4977
@meenakumarisrinivasan4977 Ай бұрын
நான் ஒரு மேல்நில பள்ளியில் பணியாற்றி தலைமை ஆசிரியரியையாக 10ஆண்டுகள் பணியாற்றி போன வருடம் ஓய்வுபெற்றேன்.எங்கள் பள்ளியில் சமஸ்கிருதம் தமிழுக்கு பதிலாக படிக்கலாம்.மேலும் சமஸ்கிருதம் ஆங்கிலமும் கலந்து இருக்கும்.அதனால் மாணவிகள் மதிப்பெண் அதிகம் எடுப்பதற்கு சமஸ்கிருதம் எடுப்பார்கள்.சமஸ்க்கிருதம் படிக்க எந்த தடையும் விதித்தது இல்லை.
@dheera1973
@dheera1973 Ай бұрын
சரியான பதிவு
@Sagajaymary
@Sagajaymary Ай бұрын
அருமையான பதிவு சார்
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 22 күн бұрын
நமது விறுப்பமே நமது தாயத்தின் எல்லா மொழிகளையும் உயர்த்திப்பிடிப்போம். அதேசமயத்தில் என் தாய்மொழியிலேயே ஆரம்ப வகுப்பிலிருந்து ஆராய்ச்சி வகுப்பானாலும் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும்.பாரதியின் சென்றிடுவீர் எட்டுதிக்கும் கலைசெல்வங்கள் கொண்டிங்கு சேர்ப்பீர். அதை தாய்மொழியில் பெயர்ப்பீர் என்பதே என் லட்சியம்.
@dhinakaranmk5105
@dhinakaranmk5105 Ай бұрын
We can see the ferocious face in the parliament pickle mami
@parik2827
@parik2827 Ай бұрын
அய்யாசெல்வது முற்றிலும் உண்மை.
@vandanachemchem2262
@vandanachemchem2262 Ай бұрын
very true information and given. There was no hindrance in learning hinidi r any languages in tamil nadu those days and even now. I studied third language as hindi from my 6th standard to 8th standard. Many of my firends and known people also were studying hindi privately in chennai in those days.
@tharakeswariadv1247
@tharakeswariadv1247 Ай бұрын
நானும் SRC student தாம்பா. 1985 to 1988. எங்க கல்லூரியில் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். 2 ம் மொழி யாகவும் கற்கலாம். தனிப்பட்ட முறையிலும் கற்றுக் கொள்ளலாம். French German கூட இருந்ததாக ஞாபகம். அது மட்டுமல்ல அந்த கல்லூரியில் சிறப்பம்சம் ஒரு 10 பேருக்கு மேல் போய் எதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்தில் கேட்டால் நாம் உறுதியாக இருந்தால் அவர்களே ஒரு ஆசிரியர் நியமித்து கொடுப்பது வழக்கமாக இருந்தது. அந்த கல்லூரியில் முக்கியமாக எனக்கு தெரிந்து ஜாதி வித்தியாசம் கிடையாது. அந்த கல்லூரியில் மனம் விழைந்து படித்தவர்கள் யாரும் சக மனிதனை வேறு படுத்தி பார்க்க முடியாது.
@naphenen8551
@naphenen8551 Ай бұрын
Should file case against her for false information
@thayumanavansomasundharam
@thayumanavansomasundharam Ай бұрын
அருமையான விளக்கம் இது உண்மை நான் படித்த காலத்தில் சமஸ்கிருத வகுப்புகள் ஆரியன் பள்ளி பத்தாம் கடைத்தெருவில் நடைபெற்றது உண்மை
@jagadeesanr4586
@jagadeesanr4586 Ай бұрын
Well EXPLAINED thank you 2 for the it ,
@Premam6
@Premam6 Ай бұрын
100% Truth!
@premelachristopher2859
@premelachristopher2859 Ай бұрын
After my VRS I learnt Hindi in a Pvt tution only prathmic level. I was able to teach my son Hindi in school 8th stdl level . What's wrong. No-one objected. 25 yrs back.
@MuruganKathir-p2w
@MuruganKathir-p2w Ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@RajanPandian
@RajanPandian Ай бұрын
What is the punishment for telling lies in the parliament?
@sudarsanbabu2900
@sudarsanbabu2900 Ай бұрын
Bjp members can do and speak whatever be but opposition didn't do and speak it is bjp policy which is also followed by both house Head
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
அதிக்கா மனப்பான்மை இன் உச்சம்...
@jayathkumar2911
@jayathkumar2911 Ай бұрын
M S விஸ்வநாதனின் வீழ்ச்சி என தாங்கள் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் .
@dominicsavio8373
@dominicsavio8373 Ай бұрын
Exactly true,I used to use the coffee shop near park station and and Aradhana ran for a year,so no hindi bias at all in those years.
@rajendranrajendran6118
@rajendranrajendran6118 Ай бұрын
அருமையான பதிவு
@suganthibaskaran5753
@suganthibaskaran5753 Ай бұрын
What he says is exactly true.since I too studied in the same period. Even in govt colleges Hindi and Sanskrit professors worked. Instead of Tamil students can take Hindi or Sanskrit as their second language.
@MurugananthamK-rh8kd
@MurugananthamK-rh8kd Ай бұрын
தோழர் விஜய சங்கரின் கருத்துக்கள் ஆழமானவை இந்தி எதிர்ப்பு பபோராட்டத்தின் வரலாறு தெரிந்திக்கெள்ள முடிகிறது நன்றி
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Ай бұрын
1972-73 கால கட்டங்களில் சென்னையில் சில தியேட்டர்களில் இந்தி, ஆங்கில படங்கள மட்டுமே திரையிடப்பட்டன. தமிழ் நாட்டில் தமிழ் படங்கள் சென்னையில் சில தியேட்டர்களில் அறவே இல்லாமல் இருந்தது.
@sylviasekar5167
@sylviasekar5167 Ай бұрын
நான் 5th std இருந்து school leaving வரை இந்தி படித்தேன். Prathmik to rashtrabsha படித்திருக்கிறேன் யாரும் எங்களை படிக்க வேண்டாம் என்று சொன்னதில்லை நிதி அமைச்சர் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள் மிகவும் கேவலமாக இருக்கிறது
@socialcause25
@socialcause25 Ай бұрын
I studied in a Convent,ST. Joseph's Convent,from UKG it was English Mother tongue,with Advanced English. In 7th and 8th standards we studied Hindi and Kannada alongwith English and subjects. In 9th and 10th standards I studied my own mother tongue-Tamil. We would hear Hindi cinema songs and being an ardent fan of Dev Anand his songs we would listen. I studied Hindi 60 years back
@senthilanandn3965
@senthilanandn3965 Ай бұрын
அந்தம்மா படிச்ச லட்சனம்தான் நிதி துறை நிர்வாகத்தில் தெரிகிறதே. இதுல ஹிந்தி படிச்சு கிழிச்சுருக்குமா.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Top class analysis
@murugamuruga4504
@murugamuruga4504 Ай бұрын
தற்போது இந்தி பிரச்சார சபாவின் மிக பிரமாண்ட கட்டிடம் திருச்சி to விராலிமலை போகும் வழியில் கட்டப்பட்டு வருகிறது. St. Patric school அருகில்...
@laxmesathish2267
@laxmesathish2267 Ай бұрын
பத்மபூஷன் ராமசாமி ஐயா அவர்கள் நிர்மலா amma pesuratha ellam பார்த்தா ரொம்ப வேதனைப்பட்டு இருப்பார்.நம்ம கல்லூரியில் படிச்சுட்டு இப்படி அறிவீனமாக நடந்து கொள்கிறார்களே என்று.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Ай бұрын
Thank you for your valuable information Aiya 🙏 ❤
@umaamarnath4745
@umaamarnath4745 Ай бұрын
True sir
@rengarajus5374
@rengarajus5374 Ай бұрын
Excellant interview mr. Vijayasankar and mr Indirakumar: இங்க ஹிந்தி பேசறவங்களப்பாத்து யாரும் சிரிப்பதில்லை! எங்கள் ஊரில்( திருவாரூர்)ஹிந்தி படத்துக்கென்றே ஒரு தியேட்டர் 1975 வது ஆண்டு வரை இருந்தது. இளையராஜா வரும்வரை ஹிந்தி பாடல்களுக்கு அவ்வளவு மவுசு இங்கே! FM அவர்கள் , பொய்யான தகவலை பார்லிமென்ட் ல் தெரிவிக்கிறார். நானே என்னோட கல்லூரி படிப்பு முடியும்வரை ஹிந்தி படிக்கவில்லை. But, வட இந்தியா வில் வேலை பார்த்தபோது ஹிந்தி பேச, எழுத, படிக்க கற்றுக்கொண்டேன். யாருக்கு தேவையோ அவர்கள் படிக்கட்டும். எல்லோரும் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. TN ல் உள்ள இரு மொழி கொள்கை 100% கரெக்ட் தான்!!
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 22 күн бұрын
ஹிந்தி போராட்டம் என்பது எல்லா கலைகளையும் என்மொழிலேயே வேண்டும் என்பதே.
@vrajagopal1199
@vrajagopal1199 Ай бұрын
நான் 1975 முதல் 1978 வரை கல்லூரியில் படித்தபோது ஹிந்தியை முதல் மொழியாகப் படித்தேன். அதற்காக மத்திய அரசின் உதவித்தொகையும் பெற்றேன். அதற்கு முன்னால் தக்ஷின் பாரத் ஹிந்தி சபாவில் ஹிந்தி தொடக்கப் பாடங்கள் படித்தேன். யாரும் தடை செய்யவில்லை, தடுக்கவில்லை. நான் பலருக்குப் ஹிந்தி அரிச்சுவடி கற்பித்தும் இருக்கிறேன்.
@seniorwanderer8081
@seniorwanderer8081 Ай бұрын
பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது
@TheSmanilic
@TheSmanilic Ай бұрын
ஐயா செ ல் வ து 100% உ ண் மை நான் 1970 முதல் 1975வ ரை சென்னையில் வசி த் தே ன் அண்ணா சா லையில் ஒரு தியோட ரில் எப்பொளுதும் இந்தி படமும் ஒரு தியோடரில் மழையால படமும் ஒரு தியோடரில் ஆங்கிலபடமும் ஒடும் நான்ஒரே படத்தை இரண்டுமுறை மூன்று முறை( இந்தி) படம் பார்துஉள்ளோன்
@shanmugharajanarayanasamy3549
@shanmugharajanarayanasamy3549 Ай бұрын
Super informative
@sundarrajan9713
@sundarrajan9713 Ай бұрын
Vijayshankar sir giving true information wheras certain ladies boldly giving wrong details in the sacred place
@patrickakempu8000
@patrickakempu8000 Ай бұрын
Sir is very very clear about the film music in early 70s particularly Hindi, It's Ilaya Raja who brought down Hindi songs and raised up Tamil movie songs. I heard Hindi film Yaadon ki barat ran in Chennai for two years
@ravichandran2493
@ravichandran2493 Ай бұрын
Sir well narrative welcome sir
@ramasubramanian4824
@ramasubramanian4824 Ай бұрын
Well explained sir.
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy Ай бұрын
நான் படித்த கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஹிந்தி, சமஸ்கிருதம் என்ற மொழி வகுப்புகள் இருந்தது, நிறைய பேர் படித்தனர். ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழி எடுத்து படித்தால் மதிப்பெண் மற்றும் பாஸ் அதாவது எளிதாக தேர்வு ஆகி விடலாம் என்று அப்போது இந்த மொழிகளை எடுத்து படிக்க ஊக்கப்படுத்தினர். மேலும் ஹிந்தி பிரச்சார சபா மற்றும் பல வகையான தனியார் டியூஷன் டீச்சர்ஸ் மூலம் சொல்லி கொடுத்து நிறைய பேர் படித்தனர். ஏன் பல அரசு பள்ளிகளில், வெள்ளி சனி கிழமைகளில் ஹிந்தி வகுப்புகள் ஆசிரியர்களால் எடுக்க பட்டது. ஏன் என் தந்தை, ஹிந்தி மொழி கொள்கைக்கு எதிராக பள்ளி கூட சுவர்களில் ஹிந்தி எதிர்ப்பு வாசகங்கள் எழுதி மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி கூடத்திற்கு வெளியே ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பிறகு பள்ளி கூடத்தில் வெள்ளி சனி கிழமைகளில் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதற்கு ஆசிரியர்கள் கேள்வி கேட்டதற்கு, கட்டாயம் செய்ய படுவதை எதிராக மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்க்கிறேன், அப்படி அந்த ஹிந்தி மொழி என்ன செய்ய போகிறது என்று தெரிந்து கொள்ள படித்த அவர் இதனால் தன் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று கூறுவார். எங்கள் வீட்டில் நான் பெண் என்பதால் அரசு தமிழ் வழி கல்வி படித்தேன் எனவே இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்துடன் ஹிந்தி மொழி BA வரை தனியார் டியூஷன் மூலம் படித்தேன். ஆனால் இது எதுவுமே செய்யாமல் மிகவும் நல்ல ஆங்கில பள்ளியில் ஆங்கில கல்வி மற்றும் தமிழ் மொழி மட்டுமே படித்த எனது தம்பி, ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாத நிலையில் முதல் வேலை வாய்ப்பே குஜராத் மாநிலத்தில் பரோடா மற்றும் ஜாம் நகரில் வேலை அதாவது mech engineering பிரிவில் oil and gas பிரிவில் வேலையில் நல்ல சிறப்பான முறையில் பணியாற்றி, இன்று அயல் நாட்டில் மிக பெரிய வேலையில் உள்ளார். ஆனால் பணி நிமித்தம் குஜராத் சென்ற போது, ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, மலையாளம் என ஒவ்வொரு தொழிலாளர்களுடனும் பேசி பேசி பழகி விட்டார். மொழி என்பது தேவை ஏற்படும் போது பயின்று பயன் படுத்த வேண்டியது. இப்படி முன் கூட்டியே ஹிந்தி படித்து எதுவுமே சாதிக்க முடியாது. நான் படித்த ஹிந்தி இன்று வரை எனக்கு எந்த வகையிலும் உபயோகத்தில் இல்லை. என்ன , மிகவும் நன்றாக ஹிந்தி படங்கள், நாடகங்கள் பார்த்து கொண்டு உட்கார்ந்து இருக்க உதவும். மதுவந்தி மாமி சொல்வது போல், தமிழ் நாட்டில் உள்ள வட இந்திய மக்களிடம் एक वड़ा पाव दे दो भाई। இப்படி கேட்க முடியும். ஆனால் இங்கே வந்து விட்ட அவர்கள் தமிழில் பேசுவது தான் அவர்கள் எல்லோரிடமும் பழக நல்லது. எப்படி நாம் வேறு மாநிலங்களில் சென்று குடியேறினால் அந்த மொழியை கற்று கொண்டு விடுகிறோமோ அது போல. மேலும் வட இந்திய மக்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த மொழியை நன்கு எழுத படிக்க கற்று கொண்டு நல்ல முறையில் உள்ளனர். இப்படி மது, நிர்மலா,.. போன்றவர்கள் தான் மொழியை மாபெரும் பிரச்சனைக்கு உரியதாக இழுத்து வம்பு பேசி, நாட்டில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
@manivannanv7052
@manivannanv7052 Ай бұрын
சேலம் அரசு கல்லுரியில் 1970-80 களில் கூட இந்தி இரண்டாம் மொழி பாடமாக இருந்ததுள்ளது.
@kukkootamil
@kukkootamil Ай бұрын
Super sir!
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН