NIRPADHUVE NADAPADHUVE with Lyrics | Bharathi | Ilaiyaraaja, Subramania Bharati, Harish Raghavendra

  Рет қаралды 2,318,350

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

NIRPADHUVE NADAPADHUVE Song With Lyrics in TAMIL & ENGLISH ::
Start Singing the philosophical song from the movie "Bharathi" Movie. Music Composed by Ilaiyaraaja.
"நிற்பதுவே நடப்பதுவே" சூப்பர் ஹிட் பாடல் "பாரதி" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். சுப்ரமணிய பாரதி அவர்களின் வரிகளில். இளையராஜா அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
SONG DETAILS ::
Song : Nirpathuve Nadapadhu
Movie : Bharathi
Singer : Harish Raghavendra
Music : Ilaiyaraaja
Lyricist : Subramania Bharati
Star Cast : Sayaji Shinde, Devayani, Nizhalgal Ravi, Ramesh Kumar
Director : Gnana Rajasekaran
Producer : Sujatha Rangarajan,M. Varadaraja
Production Company : Media Dreams (P) Ltd.
FOR LATEST UPDATES ::
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#NirpathuveNadapadhu #saregamatamil

Пікірлер: 614
@mohanapriyaselvi3736
@mohanapriyaselvi3736 4 жыл бұрын
வயதாவதே இல்லை பாரதியின் வரிகளுக்கு... மரணமே இல்லை இளையராஜாவின் இசைக்கு...
@sanjaynatarajan4906
@sanjaynatarajan4906 4 жыл бұрын
Exactly!
@chellamakitchen8698
@chellamakitchen8698 4 жыл бұрын
It's true
@mohanapriyan8797
@mohanapriyan8797 4 жыл бұрын
Cat
@fairyprincesseditz
@fairyprincesseditz 4 жыл бұрын
மயங்காத மனமே இல்லை ஹரிஷ் ராகவேந்திராவின் குரலுக்கு 🥰
@satheeshkumarmurali
@satheeshkumarmurali 4 жыл бұрын
Aaha...! Enna oru vari 👌
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 2 жыл бұрын
பாரதியின் வரிகளுக்கு இந்த பாரதமே அடிமையடா!! ஆக்கப்பூர்வமான வரிகளுக்கு சொந்தக்காரர்...
@emanullahamid2522
@emanullahamid2522 4 жыл бұрын
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
@kolam360
@kolam360 4 жыл бұрын
☺️
@bhuvaneshwaran4656
@bhuvaneshwaran4656 4 жыл бұрын
😊😊😊😊
@stchannel1637
@stchannel1637 3 жыл бұрын
Thank you
@tpramasamy7166
@tpramasamy7166 3 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍👌👌👌👍👌♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🚩
@shanmugavelup8033
@shanmugavelup8033 3 жыл бұрын
சொப்பனம் என்பதே சரி !
@Muthukumar_
@Muthukumar_ 4 жыл бұрын
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ👍👍👍🙏🙏🙏
@ramachandrand5487
@ramachandrand5487 3 жыл бұрын
தோற்ற மயக்கங்களோ அற்பமாயைகளோ......
@sakthivelm4296
@sakthivelm4296 Жыл бұрын
எட்டயபுரத்தில் அன்று இரட்டை பிரசவம் ஒன்று பாரதி மற்றொன்று தமிழ்
@nishanthisudhakar1883
@nishanthisudhakar1883 3 ай бұрын
👌👌👌arumai
@shathushathurshan8300
@shathushathurshan8300 3 ай бұрын
@RajKumar-nt8cb
@RajKumar-nt8cb 2 ай бұрын
Yow yaaru ya ni❤❤❤❤❤❤❤❤❤❤❤vera level🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thathvamasi09
@thathvamasi09 4 жыл бұрын
தத்துவங்கள்.. இவ்வளவு எளிமையாக மஹாகவி பாரதியாரால் மட்டும் தான் எழுத முடியும்..... நல்ல இசை... நல்ல குரல்.... ஓம் ஓம் ஓம்
@nirupamasarma4146
@nirupamasarma4146 9 ай бұрын
இந்த மகாகவியை வறுமையில் வாடவிட்டதற்காக தமிழராகப் பிறந்த நாம் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்..
@rajaratnampratheepan
@rajaratnampratheepan 10 күн бұрын
நிச்சயமாக நண்பரே..நான் ஒரு இலங்கையர். ஆகிலும் தமிழன். நான் இவ்வரிகளில் கண்கலங்கிடுவேன். இப்பேர்ப்பட்ட கவிஞனை வறுமையில் விட்ட நாம் எப்பேற்பட்ட மடையர்கள். வாழ்க்கை தத்துவம் ஒரு கவியில். தமிழ் உள்ளவரை பாரதி வாழ்வான் ...
@SivaParvathinathan-rj2rg
@SivaParvathinathan-rj2rg 4 ай бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காது இப்பாடல்
@sathisharumugam-fc6zi
@sathisharumugam-fc6zi 4 жыл бұрын
இசை, வார்த்தைகள், பொருள், பாடியவரின் நேர்த்தி, நமது மொழி....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாத அற்புதம்....😢💞👏🙏
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 3 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன் மனதுக்கு புத்துணர்வு கொடுக்கும் 👍👍👍
@balakrishnarangarajan5757
@balakrishnarangarajan5757 Жыл бұрын
😊
@shanmugammurugan3491
@shanmugammurugan3491 Жыл бұрын
❤❤❤
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 4 жыл бұрын
உணர்ச்சி பூர்வமான. பாடல்..ராஜா சார் தலை வணங்குகிறோம். ஹரிஷ் ராகவேந்திரா has fully capitalized his first opportunity with Raja Sir. Great Singing Harish...Kalyani ராகத்தில் அமைந்த பாடல்..
@saravanana6122
@saravanana6122 2 жыл бұрын
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிறார்கள். இசை கடவுள் இளையராஜா இசையை கேட்பதும் சொர்க்கம் தான். வாழ்க நூறாண்டு இளையராஜா.
@sabarijacob266
@sabarijacob266 3 жыл бұрын
என் பாட்டன் பாரதி என்றும் கவி தான்.... கவிதையே இவனிடம் தோற்றுவிடும்....
@Intusr
@Intusr 2 жыл бұрын
சர்ச் விட்டெறிந்த ஒரு எலும்பு துண்டுக்கு மதம் மாறிய நாம் அவரை எப்படி பாட்டன் என்று சொல்ல முடியும் ?
@Kanaraj26
@Kanaraj26 2 жыл бұрын
@@Intusr உனக்கு மூளை குண்டீலதானே இருக்கு ?
@balajiveerasamy7972
@balajiveerasamy7972 3 жыл бұрын
மகாகவி பாரதியாரின் இந்த பாடலுக்கு சாகும் வரை என்றும் அடிமையாக இருப்பேன்🙌🙏❤️
@rajendran7037
@rajendran7037 3 жыл бұрын
Mei porul kanbathu arivu. ( Ounmai ( true ) --- oun + mei ( unmai ). Mei means sathiyan. .so swatch carefully. Please please please ❤️❤️ reed history.
@karthibaburangan3924
@karthibaburangan3924 3 жыл бұрын
நானும் ❤️
@ramachandranmuthaiah5961
@ramachandranmuthaiah5961 2 жыл бұрын
Nanum
@janachidambaram
@janachidambaram 2 жыл бұрын
நானும் இப்பாடலுக்கு அடிமையே. 🙏
@superchinnu3271
@superchinnu3271 2 жыл бұрын
Me too
@AGURUSAMY-v2z
@AGURUSAMY-v2z Ай бұрын
ஒருவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த பாடல் கேட்பேன் என்று கமென்ட் கூறி உள்ளார் நான் ஒரு நாளில் பல முறை கேட்டாலும் இந்த பாடல் சலிப்பதில்லை
@sathickmohamed299
@sathickmohamed299 2 жыл бұрын
எப்போது கேட்பினும் மனதை உருக வைக்கும் வார்த்தைகளும் அதை பாடிய ராகமும். பாடலில் லயித்து விடுகிறேன் பாரதி நீர் அமுதம் தான்
@subramanians.rramkrishnan4983
@subramanians.rramkrishnan4983 3 жыл бұрын
தீர்க்கதரிசி பாரதியார். அவரை அன்றைய கேடுகெட்ட மக்கள் எவரும் ஆதரிக்க, ஏன் அவர் குடும்பத்திற்கு உதவ கூடவில்லை. அதுதான் என் வருத்தம்
@parthibanparthiban7229
@parthibanparthiban7229 3 жыл бұрын
Yes avarathu eruthi urvalathil 20 per goda kalanthu golla villayam Enru ellarum avarai Maga kavi potrugirom Avar valntha kalaththil paithiyakarana parthiruppathu varutha vendiyathu Saga manithanai mathikka ennum Entha samugam katru gondullatha Enru theriya villai
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
பாரதியின் வரிகளை எழுதும்போது சற்றே கவனமுடன் இருங்கள். நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. உம்முள் - உம்முல் என்றும் மரச்செறிவு - மரசரிவு என்றும் எழுதப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் சந்திப்பிழைகள் உள்ளன. திருத்திக்கொள்ளவும் .
@lalithas9197
@lalithas9197 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌
@sathishkrishnan3341
@sathishkrishnan3341 4 жыл бұрын
இங்கு மட்டுமில்லை...தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் கூட இதே நிலை தான். 'தமிழ் இனி மெல்லச் சாகும்' - இதைத் தான் அன்றே சொன்னானோ பாரதி?!
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 4 жыл бұрын
மரச்சரிவு என்பது சரி. மரச்செரிவு அல்ல.
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
@@raghavendransrihari5673 இன்னொரு தடவை நல்லாப்படிங்க சார். மரச்செரிவுனா எழுதீருக்கேன்?. சரி மரச்சரிவுனா என்ன அர்த்தம் சார்? பாடகர் என்ன உச்சரிக்கிறார்னாவது உங்களுக்குப் புரிகிறதா சார்?
@KobiKobika
@KobiKobika 3 жыл бұрын
🙏
@kumarbrowns
@kumarbrowns 4 жыл бұрын
அத்வைத த்த்துவம் அடங்கிய பாரதியின் பாடல். அருமை.
@ramkumarbs9331
@ramkumarbs9331 3 жыл бұрын
Arumai u find that
@sathishkumargs7027
@sathishkumargs7027 4 ай бұрын
can u pl explain what is that? ..
@h1r9s
@h1r9s 12 күн бұрын
@@sathishkumargs7027this is about non-duality.
@poet7877
@poet7877 3 жыл бұрын
நூறாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத இசைவிருந்து 🥰🥰🥰
@thirukumaran1922
@thirukumaran1922 2 жыл бұрын
ஹரீஸ் ராகவேந்திரா குரல் இசை கடவுள் இளையராஜா 👌👌❤
@johnpeter5453
@johnpeter5453 2 жыл бұрын
மனிதர்களை மட்டுமே ரசிக்க தெரிந்த நமக்கு, மற்ற உயிரினங்களையும் ரசிக்க கற்று கொடுக்கும் பாடல்
@gnanasekaran8257
@gnanasekaran8257 2 ай бұрын
Ramalinga adikalar resembles Mahakavi thoughts..Great poet
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 жыл бұрын
இந்த பாடலுக்கு மட்டுமில்ல... இந்த படத்தில் இடம்பெற்ற.. இதயத்திற்கு இதமான... அத்துனை பாடல்களுக்கும்... இளையராஜாவுக்கு..தனி தனி.. தேசிய விருது கொடுத்திருக்கனும்... ஒருத்தருக்கே எல்லா விருதையும் எப்படி கொடுக்கறதுன்னு ...ஒரே கன்பூஷன் போல....
@MrrajanT
@MrrajanT 4 жыл бұрын
Mind blowing song. Extra ordinary perfection in Ilayaraja's music. Dedicated voice delivery of Harish. Simply a Great feast for ever..
@sivamsivan8973
@sivamsivan8973 2 жыл бұрын
மகா கவி அதை விட பொறுத்த மானது மகா ஞானி.. இயற்கை முதல் இயற்கையில் உள்ள மரம் செடி பறவை விலங்கு மற்றும் இந்த உலகியல் வாழ்வு. நான் என்ற அககாரம் கொண்ட மனிதன் , அவன் நினைவு , உணர்ச்சி என அத்தனை நிகழ்வுகளையும் கிழித்து எறிந்து விட்டார் எல்லாம் மாயை என்று.🔥🔥🔥
@ksbalu2507
@ksbalu2507 3 жыл бұрын
ஆஹா எத்துனை ஆனந்தம் இறைவா உன் இசையில்.... ஒரு கணம் எல்லாம் மறந்து போனதே.அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ சிவ 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@mogant4259
@mogant4259 4 жыл бұрын
தற்போது சங்கீத துறையில் தங்களை காணவில்லை சீக்கீரம் இந்த வருடம் வாருங்கள் எங்களை மகிழ்வியுங்கள் " மகிழ்வித்து மகிழ் "
@sri83244
@sri83244 3 жыл бұрын
Best song by ஹரிஷ் ராகவேந்திரா சார் 👌👌.. Calming voice.. செம்ம lyrics ❤❤
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 4 жыл бұрын
அற்புதம்... Fabulous Singing by Harish Raghavendra....Great Raja Sir
@kubenthiran3815
@kubenthiran3815 Ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத‌ பாடல் வரிகள் ‌
@palmanichandra721
@palmanichandra721 4 жыл бұрын
One of the greatest singer in tamil cinema ever Harish ragavendra sir.
@saranyasaranya2679
@saranyasaranya2679 3 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது மனசுல ஒரு அமைதி கிடைக்குது 😔போனதெல்லாம் கனவினை போல் புதைந்ததளிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ...
@anupriyasai2559
@anupriyasai2559 Жыл бұрын
Mee too ❤️
@nirupamasarma4146
@nirupamasarma4146 9 ай бұрын
Yes..❤
@kgntan
@kgntan 4 жыл бұрын
One of the lesser known songs of the great Poet. Thanks to the Director and Isaignani in bringing out this gem and fixing in the minds of public.
@pradeepsciences
@pradeepsciences 4 жыл бұрын
One of the best n meaningful songs ever...Tamil Language is the greatest of the great...one of most ancient and first languages of mankind ever
@sujamohan9013
@sujamohan9013 3 жыл бұрын
Such a melifluous voice. Beautiful music nd poetry
@veeranveeran4247
@veeranveeran4247 3 жыл бұрын
மகாகவியின் 💞மனதை உருக்கும் வரிகள்!! இசைஞானியின் இசையில் 💞
@mailteczone
@mailteczone 6 жыл бұрын
Highest philosophy Nirpadhu body Nadapadhu mind Parapadhu thoughts U are all illusion Something deep inside you.
@openclassroom5705
@openclassroom5705 6 жыл бұрын
Narayanan Venkateswaran thats not the meaning.
@53nature
@53nature 4 жыл бұрын
kzbin.info/www/bejne/lamvimmpqNd2qKc
@VINODH00705
@VINODH00705 4 жыл бұрын
Fantastic vision thoughts admire your thinking and understanding
@rukmaniswaminathan3614
@rukmaniswaminathan3614 4 жыл бұрын
On
@shyamsundarrajan2469
@shyamsundarrajan2469 4 жыл бұрын
wow i didnt realise that
@rm.murugun5865
@rm.murugun5865 3 жыл бұрын
இந்தபாடல்தான் என்னைஆன்மிகத்தைநோக்கி இழுத்துகொண்டுவந்தது
@dineshkumarsnair7964
@dineshkumarsnair7964 4 жыл бұрын
Proud to say at Eranakulam ( Cochin) we have a road named after him.. Great nationalistic poet of huge stature.. I don't know whether our country has recognised such Gems from South.. Any thing to do with nation building for the Delhi Govt has always been from Northern parts of the country..
@arunamuthan9195
@arunamuthan9195 3 жыл бұрын
ഒത്തിരി നന്ദി.
@musicthehind2023
@musicthehind2023 2 жыл бұрын
North l und.....Kashi l and delhi Tamilnadu house l
@anandnarayananrajagopal7162
@anandnarayananrajagopal7162 Жыл бұрын
Bro he had a unique brain, where he is prolific in 22 languages in that 5 were foreign languages, he knew to read write and speak. he got his title as bharathi by Travancore based tutikorin king in the age of 10, and he was born nationalist, his stanch notes were not even comparable by anyone in present situation.... very gifted india for many of these like people....
@abdulrasanrasan3783
@abdulrasanrasan3783 Жыл бұрын
அருமையான பாடல் 👌👌👌.. அதிகாலையில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
@selvanayagam.c16
@selvanayagam.c16 3 жыл бұрын
நிற்பதுவே நடப்பதுவே ஒரு மாய சூத்திரமே இந்த மண்ணின் சாத்திரமே வருவாயோ மீண்டும் வருவாயோ ஒரு சிட்டு குருவி உனை பார்க்க ஆசையாம் நன்றியுடன் செநா
@aravinthsamysekar9536
@aravinthsamysekar9536 4 жыл бұрын
ஜூம் மந்திரகா மந்திரகா மந்திரம் போட வந்திருகா வந்திருகா வந்திருகா... Nice Philosophical Song 4:42
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 4 жыл бұрын
😂😂😂😂... good one. Lenin praised the "Appassionata" of Beethovan (piano sonata 23) as an astonishing work of music that makes him mouth amiable stupidities. Stroke the head of people who could create such beautiful pieces in a filthy hell. Such music which he would never tire of listening to, but which also churned up humane - and therefore dangerous - emotions. ---Maxim Gorky. So joom mantirika is to counter such emotions and promote businesses , the harsh realities of our filthy hell.
@aravinthsamysekar9536
@aravinthsamysekar9536 4 жыл бұрын
@@ayusharudraanand1726 Damn, that should be the truth..
@poet7877
@poet7877 3 жыл бұрын
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களின் வசீகர குரலில் இசைஞானியின் தனித்துவப் பாடல்
@srinivasan-bw8fo
@srinivasan-bw8fo 4 жыл бұрын
எப்படிப்பட்ட வார்த்தைகளை கையாண்டுள்ளார் - 😎
@அஉம்இறை
@அஉம்இறை 3 жыл бұрын
பாரதியாரை நாம் ஓர் சுதந்திர போராட்ட தியாகியாவே பதிவு செய்து விட்டோம் அவர் ஒரு ஞானி .அவர் இந்திய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை .ஆன்ம விடுதலைக்காகவும் போராடியவர்.(எம் மானசீக குரு திரு .இலங்கை ஜெயராஜ் அய்யா அருளியது.)
@Siva-ip6ij
@Siva-ip6ij Жыл бұрын
ஒரே வரியில்...... ஆன்மிகம், காதல், ஞானம், உறவு இப்படி எல்லாமே அடங்கும் வரிகள்......👍🔥👍🔥🔥
@mohammedsiyad6460
@mohammedsiyad6460 2 жыл бұрын
Absolute perfection..in music lyrics and singing !!!!
@balajiveerasamy7972
@balajiveerasamy7972 3 жыл бұрын
இயற்கையில் வாழும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனிதனாக இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க தோன்றும்...🙏
@raguram2992
@raguram2992 2 жыл бұрын
ஆயிரம் கவி வரலாம் ஆனால் ஒரே மகாகவி .. தமிழின் பாரதி
@kavibala4518
@kavibala4518 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசை குரல் மிக சூப்பர் அற்புதம்
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
அக்கினி குஞ்சொன்று கண்டேன்... இந்த பாடலின் முதல் வரியை இசைக்கும் போதே உடலும்...மனமும் பூரித்து போய்விடுகிறது. பாரதியின் பாட்டை அதே உணர்வில் இசையமைத்த ராஜா.....பாடலை பாடிய அந்த ஜேசுதாஸ் குரல்.... அந்த செண்ட மேளத்தின் ரிதம் பேட்டர்ன்..... ஒன் அன்ட் ஒன்லி ராஜா . இப்போது தெரியும் பொன்னியின் செல்வனுக்கு இன்னும் எத்தனை அழகாக மெட்டமைத்து இருந்திருக்க முடியும் என்று....!
@gayathryysehar1518
@gayathryysehar1518 2 жыл бұрын
Sung by harish raghavendra....not yesudas
@thirupathigovindharaj9236
@thirupathigovindharaj9236 6 жыл бұрын
It is the best song I ever heard...In terms of lyrics and music as well...
@sumithpuspharaj2692
@sumithpuspharaj2692 5 жыл бұрын
Lai thambi
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 4 жыл бұрын
THIS IS THE MOST BEST SONG I VE EVER HEARD IN TAMIL IN TERMS OF LYRICS & MUSIC 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 VANANGUGIROM BHAARATHIYAAR AIYYAA
@sriannaiastrocentre6769
@sriannaiastrocentre6769 4 жыл бұрын
இளைய ராஜாவின் இசையில் பாரதியைக் கேட்பது இனிமை!
@dharma7418
@dharma7418 Жыл бұрын
சொற்பனம், சொப்பனமல்ல சொப்பனம் பொருள் ஒன்றாக இருந்தாலும், உச்சரிப்பில் அழுத்தம் மிக துல்லிய அளவீடு (மாத்திரை) சொற்பனம் என்பதே இ லகு வாக இருக்கும். பாரதி பாரதி தான் பாடலின் தத்துவம் மன நிலை இசையின் மூலம் புரிய வைக்கும் One and only magician ராஜா ராஜாதான்.
@anandnarayananrajagopal7162
@anandnarayananrajagopal7162 Жыл бұрын
what a brain bharathiyar had, he was prolific in more than 20 plus languages that too read, write and speak... very lucky to have like these idols from India, really god's wish...
@balun872
@balun872 3 жыл бұрын
1)துவைதம்..(இரண்டு) 2))அத்துவைதம் ...(இரண்டல்ல,... அ-துவைதம்) இந்த பாடல் அத்துவைதம் விளக்ககும் பாடல். எல்லாம் மாயா பரம்பொருள் மட்டுமே மெய் ... இந்த புரிதலின் மூலம் பிரட்ச்சினைகளை வெற்றி கொள்ளலாம்.
@bigdreamers01
@bigdreamers01 3 жыл бұрын
🙏🙏
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
நான் என்ற அகம்பாவம் இல்லாத ஞான கவிஞனே பாரதி..
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 жыл бұрын
எனக்கு பிடித்த பல பல பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று, ஆனால், இன்று தான், லிரிக்ஸ் கிடைத்தது. பாடலின் லிரிக்ஸ் ஐ பதிவிட்ட சகோதரருக்கு மிக்க நன்றி. 🙏
@roshanapraba6328
@roshanapraba6328 4 жыл бұрын
entiteled to win the national award of india...the song and the actor......amazing and unbeleivable... shows the freedom of human life on this planet
@JaRaIndianz
@JaRaIndianz 4 жыл бұрын
வேதாந்தப் பொருள் பொதிந்த அற்புதமான பாடல். பாடலைப் பின்பற்ற எளிதாக பாடல் வரிகளை சேர்த்துத் தந்ததற்கு நன்றி. பாடல் வரிகளில் இரண்டு பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ளவும். 1. உம்முல் ஆழ்ந்த பொருளில்லையோ வரியில் முதல் சொல்லை உம்முள் என்று மாற்றவும் (உம்+உள்=உம்முள்) 2. வானகமே இளவெயிலே மரச்சரிவே என்ற வரியில் மரச்சரிவு என்றில்லாமல் மரச்செறிவு என்று திருத்தவும் (மரம்+செறிவு=மரச்செறிவு). செறிவு என்றால் அடர்ந்த என்று பொருள். மரச்செறிவு என்றால் மரங்களடர்ந்த காடு என்று பொருள்.
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 4 жыл бұрын
Jayachandran Ramasamy nandri sir
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Jayachandran Ramasamy நன்றி அய்யா. வாழ்க தமிழ் வளத்துடன்.
@dhivyamanivannan4411
@dhivyamanivannan4411 4 жыл бұрын
Z
@SRIRAMKARAMBAKKUDI
@SRIRAMKARAMBAKKUDI 4 жыл бұрын
I
@missbond7345
@missbond7345 8 ай бұрын
Bharathiyar’s poem hit harder with Illayaraja’s sir’s music. It was as if the poem was waiting to be heard through Raja sir all these days! Eternal as someone said.. even if the poem says nothing is!
@Muruganamma2024
@Muruganamma2024 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது பாரதியின் வரிகள்!!!!!
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 4 жыл бұрын
Great raja sir I living ur music daily 18 hours with me me raja sir and fast 38 years yes my age 49 still I am living ur music not my family .so raja sir not year in the world I want die in the world
@dhanat6993
@dhanat6993 3 жыл бұрын
தற்போதைய சமுதாய சீர்கேடுகளை கொடுமைகளை எதிர்க்க பாரதி போன்ற தலைவர்கள் இன்று இல்லை.
@PRAKASHPRAKASH-yo3bv
@PRAKASHPRAKASH-yo3bv 3 жыл бұрын
இந்த பாடலில் உயிர் கலந்த இனிமை உள்ளது
@muthumarygunasekar8789
@muthumarygunasekar8789 3 жыл бұрын
I miss this singer, and Harini , Krish thippu☹️☹️☹️☹️😌,
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
ஒரு மேன்மையான உலகத்திற்கு அழைத்து செல்லபடுகிறோம்….
@palmanichandra721
@palmanichandra721 4 жыл бұрын
What a tamil pronouncation Harish ragavendra sir we need more songs from you. I am your big fan
@vadivels7366
@vadivels7366 3 жыл бұрын
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களின் குரல் மிகவும் இனிமை.
@anthonysamisuganthan2666
@anthonysamisuganthan2666 2 жыл бұрын
தினமும் காலையில் கேட்டால் மனதிற்குள் புது உற்சாகம்.
@productnewsgroupwinworld
@productnewsgroupwinworld 4 жыл бұрын
Good song with indepth divine meaning. Thanks to ever great poet Bharathi. Boss
@kannankanagasabi5871
@kannankanagasabi5871 3 жыл бұрын
எனக்கு மனதிற்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் 🙏 நன்றி
@mariyazhu9494
@mariyazhu9494 3 жыл бұрын
பாடல் வரிகளும் இசையும் அருமை
@manivannan7973
@manivannan7973 Жыл бұрын
இளையராஜா இசைக்கு நன்றி
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
Yet another song written by the poet GREST Bhsrathi has found a little picturisation n modern audio n video!! Thanks everyone positively concerned!!
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 Жыл бұрын
Thanks for lyrics also for our Great Mahakavi Barathiyar song
@shanmugavelup8033
@shanmugavelup8033 3 жыл бұрын
அருமை! பாடகர் ஹரீஸ் சொப்பனம் என்பதை "சொர்ப்பனம் " எனப் பாடுவது யார் காதுக்கும் கேட்கவில்லை போலும் !!
@margretmanoranjitham2669
@margretmanoranjitham2669 3 жыл бұрын
Yes... Sorpanam
@MasahiraKani
@MasahiraKani 11 ай бұрын
❤ ஏனோ தெரியவில்லை இரண்டு நாளைக்கு ஒருமுறையாவதுஇப் பாடலைகேட்டல் தான்நிம்மதி மகா கவியின்கவி வரிகள் என்றுமே மகத்துவமஈஙை
@pratheepm2546
@pratheepm2546 4 жыл бұрын
My leader🙏 My pride🙏 Tamilan da😍😍😍 Thanks this video upload😍😍 Keep rocking🙏🙏
@duraidurai9699
@duraidurai9699 3 жыл бұрын
Voice semma bharathiku naan adimai
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 3 жыл бұрын
நிற்பதுவே மரங்கள் 😊😊😊😊😊 நடப்பதுவே கால்நடைகள் 😍😍😍 பறப்பதுவே பறவைகள் 🥰🥰🥰🥰 உலகை அளந்துவிடான் பாரதி 🥳🥳
@SuperThushi
@SuperThushi 2 жыл бұрын
super
@mahdhishafi5952
@mahdhishafi5952 Жыл бұрын
Poii
@pulayanen
@pulayanen 3 жыл бұрын
Advaitha philosophy beautifully explained
@roslanhassan9684
@roslanhassan9684 6 ай бұрын
When superior poets go to our hearts thru music of nature, these will be the end results! KaviArasan+IsaiArasan
@krishnansridhar4927
@krishnansridhar4927 2 жыл бұрын
ராஜா அவர்கள் நமக்கு கிடைத்த பெரிய ,அறிய ,பொக்கிஷம்
@amutharahul9425
@amutharahul9425 4 жыл бұрын
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ராஜாவின் இசை அதுவே எனதுயிரிதுவே I love this song s love tooo this Raja sir thanks for you sir 🙏🙏🙏 🧡🧡🧡👑🙌🙌🙌👑🧡🧡🧡😍😭
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
ராஜாச் செல்லம் ஐ லவ் யுடாச் செல்லம் ம் 👉😭😭😭😭😭🙏
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 3 жыл бұрын
I am living in Switzerland last 28years...My giri friend is a Swiss lady....She love this Song..Her Morning Mantra this Song..After listening this song c used to cry a little bit...i Ask y????C dont give Any Answer to me until now...
@wolverinee1942
@wolverinee1942 3 жыл бұрын
Wow❤️
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 жыл бұрын
இவ்வுலகில் நிலையாமையே நிரந்தரமானது என்பதை உணர்ந்து பாரதி பாடிய பாடல். அதன் தாக்கம்தான் .
@aravindkumar3446
@aravindkumar3446 2 жыл бұрын
🙂🙂
@dineshbabu373
@dineshbabu373 Ай бұрын
Really.. There is nothing constant..
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
பாரதி மீண்டும் பிறந்து வர இந்த பூமி காத்துக் கொண்டிருக்கிறது
@satheeshkumar-qt8il
@satheeshkumar-qt8il 4 жыл бұрын
One of my fav song... Raja sir alwaz rajadhaan...
@sakthivel431
@sakthivel431 3 жыл бұрын
இந்த பாடலை உள் வாங்கி சிந்திக்க ஆரம்பித்தாள் மனிதனுக்குள் வன்மம் இருக்காது..
@muthukrishnan6483
@muthukrishnan6483 3 жыл бұрын
பாரதியின் தமிழ் அருமை
@muralidharantk
@muralidharantk Жыл бұрын
I love barathiar songs. This is very well rendered. Can listen several times.
@lakshmimalai1590
@lakshmimalai1590 Жыл бұрын
உண்மையில், பாரதி பிறந்த தமிழ் மண்ணில் நாமும் பிறந்தோம் என்பதே பெருமைதான்.
@simpleguy729
@simpleguy729 4 жыл бұрын
His voice omg♥️♥️♥️
@zamirudeens.n.3435
@zamirudeens.n.3435 3 жыл бұрын
Love❤from Tamil Nadu.....nice song.....
@zamirudeens.n.3435
@zamirudeens.n.3435 3 жыл бұрын
Sweet🍫voice........❤
@sheeba_sharu
@sheeba_sharu 2 жыл бұрын
என்ன வார்த்தைகள் சொல்லி வர்ணிப்பது என்றே தெரிய வில்லை கண்ணில் நீர் மட்டும் தான் வழிகிறது ❤️❤️❤️❤️❤️❤️
@pooyamthirunaldsthampuran8152
@pooyamthirunaldsthampuran8152 3 жыл бұрын
Enna oru Tattvam 🥰🙏🙏 Bharathiyaar Vaazhga
@gomathib2310
@gomathib2310 3 жыл бұрын
The song to acquire the Deep knowledge or "Wisdom".
@sivamani9788
@sivamani9788 4 жыл бұрын
Soul n mind in peace when i listen to it
@silvershades....6968
@silvershades....6968 3 жыл бұрын
Tamil ula varai....Bharathi um vaazhkiraar...💖💖💖💖🇮🇳💖💖💖💖
@presannasasefharen1931
@presannasasefharen1931 3 жыл бұрын
My soul melts with this song.❤️❤️❤️
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 3 жыл бұрын
I love this song soooo much. Superb 👌 Great Mahakavi
@venkataramanvaradarajan3742
@venkataramanvaradarajan3742 4 жыл бұрын
We today need a poet hero and supreme human being like Mahakavi Bharathiar.
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 3 жыл бұрын
அருமையான தொகுப்பு நண்றி வாழ்கவளமுடன்