நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணியின் சடலம்... கைப்பற்றப்பட்ட லெட்டர்... கொலையா? | Tirupati

  Рет қаралды 359,081

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 195
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Жыл бұрын
En வாழ்வும் இப்படித்தான் செல்கிறது.பல நேரங்களில் செத்துவிடதான் தோன்றும்.என்ன செய்ய கணவன் அன்பு கிடைக்கவில்லை என்பதற்காக என் 2 பெண் பிள்ளைகளை தவிக்க விடகொடது என்று நான் பொறுத்து போகிறேன்😢😢😢 சொல்ல முடியாத வழிகள் என்னுள் நிறைய😢😢😢
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
100 ல் ஒருவர் Or இருவருக்கு மட்டுமே திருமண வாழ்வு நன்கு அமையும்.அதுவும் அவுங்க போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் Sister.திருமணத்திற்கு பிறகு வாழ்கை நல்லா இல்லா விட்டாலும் 3/4 வாசி பெண்கள் குழந்தைகளுக்காக தான் வாழ்கிறார்கள்.நீங்க சிந்தித்து பாருங்கள் எல்லா வீட்டிலையும் ஒரு பெண் அழுது கொண்டு தான் இருப்பாள்.பெண்களின் சாபம் அது.ஆண்கள் வேலைக்கு போகாம இருப்பாங்க.பெற்ற பிள்ளைகளுக்காக அம்மாக்களே கடைசி வரையிலும் கஷ்டபடுவாங்க.எல்லா நம்ம தல விதி
@angappanp4479
@angappanp4479 Жыл бұрын
நாட்டில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதாம்பா.கணவர் 5நிமிடம் நம்மிடம் என்னடா உன் மனசுல என்ன நினைக்கிறாய் .உனக்கு என்ன வேணும் என பேசுவதே கிடையாது.ஊர் உலகிற்காகவும் குழந்தைகளுக்காக தான் வாழ வேண்டி உள்ளது.கல்யாணம் செய்யாமலும் இருக்கவிடுவதில்லை.நம் மனதை நாமே சமாதானப்படுத்தி கொண்டு வாழ வேண்டியது தான்.
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
கணவனோட‌அன்பு கிடைக்கலைனு சொல்றிங்க கணவன்‌ 2 வருடத்தில் இறந்து எந்த ஆண் துணையுமே வேண்டாமென பிரம்மச்சாரியாவே வாழ்ந்து அந்த ஒற்றை‌பிள்ளையும் தனி ஆளாக வளர்த்து திருமண வயதில் விபத்தில் பறிகொடுத்து தனியாக வாழும் பெண்ணுக்கு இறுதிவரை தன்னை நேசித்த அன்பு மில்லை தான் நேசித்து வளர்த்த பிள்ளையுமில்லை இறைவன் எழுதும் விதி‌ யாராலும் மாற்றமுடியாது முதிர்வயதிலும் தனி‌ஆளாய் வாழ இறைவன்‌ வகுத்த விதியது அக்கரைக்கு இக்கரை பச்சையென மனதை‌ தேற்றி வாழுங்கள்‌ சகோதரி
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Жыл бұрын
@@sudharam5174🙁
@jayamary929
@jayamary929 Жыл бұрын
சகோதரியே தயவுசெய்து பெரிய வர்கள் அல்லது மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். இந்த விரக்தி உங்கள் தியாக எண்ணத்தை வளறவிடாது
@albismifashion7013
@albismifashion7013 Жыл бұрын
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைதான் தருகிறது அன்பு என்ற ஒன்று இல்லாத வாழ்க்கை நினைத்தாலே வேதனைக்குறியதுதான்
@malarmalar5315
@malarmalar5315 Жыл бұрын
Yes, really true💯 😔
@srithaprahathees350
@srithaprahathees350 Жыл бұрын
வீட்டை விட்டு வெளியே போனதில் தான் ஆபத்து நடந்திருக்கிறது.அந்த கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும்.
@suryakamadeb6185
@suryakamadeb6185 Жыл бұрын
ஆறுதலாக பேச ஒருவர் கூட இல்லன்னா எல்லோரும் அனாதை தான் பாவம் அந்த பெண் 😭😭😭😭😭
@vanmathichocku822
@vanmathichocku822 Жыл бұрын
Correct enakkum arudhal solla yarum illamal nindra kalam irukkiradhu enakku nanae thairiya paduthi kondaen . Pavam andha sister
@suryakamadeb6185
@suryakamadeb6185 Жыл бұрын
@@vanmathichocku822 ஆமா
@thewingstamizh
@thewingstamizh Жыл бұрын
புதுமணத் திருமணத்தில் காலம் எல்லாத் தொல்லைகளையும் தீர்த்து வைக்கும்.. புதுமணத் தம்பதிகள் நல்ல வாழ்க்கையை வாழ போதுமான நேரத்தை வழங்க வேண்டும்.
@subachanel8904
@subachanel8904 Жыл бұрын
She is beautiful omg.... Pls find the reason and punish them
@vinothks689
@vinothks689 Жыл бұрын
Pls change the word nude in title it's not good to mention don't u have common sense to mention the word like this for one pregnant woman . If ur sister or mom died like this u will mention like this??
@saranchemist86
@saranchemist86 Жыл бұрын
Bro..this indicates.this news channel will do anything for money..we should avoid seeing this channel..
@srirammanoharan3386
@srirammanoharan3386 Жыл бұрын
True sago 😢😢😢
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Unmai
@rajeshraj-kj2ce
@rajeshraj-kj2ce Жыл бұрын
@babu6984
@babu6984 Жыл бұрын
My dear மானமுள்ள மக்களே!! இன்று ஒரு பிள்ளை பெற்றெடுக்க மருத்துவர்கள் முன்னால நிர்வாணமாக படுத்தால் தாம் பிரசவம் நடை பெரும். எழுதப்பாடாத சட்டம்
@sritharanvishnukaran2992
@sritharanvishnukaran2992 Жыл бұрын
மிக மிக தவறு திருமணத்தின் தர்மமே மனைவியை நேசிப்பதே
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
நீங்க என்ன திகில் கதையா வாசிக்கிறீங்க ?!?! 👸
@nithyasampath
@nithyasampath Жыл бұрын
Ayioo pavam anbu kaga engi irukanga pola paavam
@MEIMEDIATAMIL
@MEIMEDIATAMIL Жыл бұрын
நான் லாம் அன்பு செலுத்த பெண் கிடைக்குமானு தேடறேன் நமக்கு தான் ஒன்னும் கிடைக்கல
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
@@MEIMEDIATAMIL 🤔 அன்பு செலுத்த மட்டுமா... டவுட்டா இருக்கே போஸூ 🤣🤣🤣😂😂😂😂
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
​@@gemsandrings (போஸூ) அப்படின்னா என்ன
@MEIMEDIATAMIL
@MEIMEDIATAMIL Жыл бұрын
@@gemsandrings 😋 என்னயா கணவன் மனைவினா அது இல்லாமையா பொன்டாட்டி அன்பை வாய் விட்டு கேட்டுட்டா அள்ளி குடுத்தறனும்
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
@@SangiBahi786 அவர் பெயர்
@thalapathyrasigai6535
@thalapathyrasigai6535 Жыл бұрын
En husband dum ipditha irukkaru so athanala enna panna mudiyum ellam vidhi 😢😢😢😢😢😢
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
Divorce பண்ணுங்க.. They deserve it... And even more than that..
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
,அம்மா வீட்டுக்கு போயிருக்கனும் கடற்கரைக்கு போய்ட்டு ரிலாக்ஸ் பண்ணிருக்கலாம் கயவர்கள் கெடுத்து கொன்னுட்டு போயிருப்பாங்க
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
What about the letter
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
மனவிரக்தில குழப்பத்துல லெட்டர் எழுதி வச்சிருக்கனும் மனம் ரிலாக்ஸ் ஆகிட்டு அம்மா வீட்டுக்கு போய்‌ முடிவெடுக்க யோசிச்சிருக்கலாம் நம்மை சுத்தி மனித மிருக நிறைய கயவர்கள் உண்டு சில மனித நல்ல உள்ளங்களும் உண்டு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் பெத்தவங்களை வர சொல்லி வீட்டுக்கு போயிருக்கலாம் நமது காவல்துறை அதிகாரிகள் விரைவில் கண்டுபிடித்துவிடுவர் அந்த கர்ப்பமான பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@thachinamoorthy3350
@thachinamoorthy3350 Жыл бұрын
செய்தி வாசிபளரே நீங்க என் சீரியலில் நடிக்கா கூடது நல்ல வாசனம் பேசுறிங்கா
@dhonidhoni1972
@dhonidhoni1972 Жыл бұрын
😂😂
@thinkrichlife786
@thinkrichlife786 Жыл бұрын
அது வாசனம் இல்லை வசனம்
@conceysebastian7413
@conceysebastian7413 Жыл бұрын
😂
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
ஏற்கனவே சீரியல் தொடரால் எல்லா குடும்பம் வாழ்க்கை கெடுத்து கெட்டு போச்சு 🤔😡 செய்தியாளர் சீரியல் போய் இந்த வசனம் பேசுனா இன்னும் எல்லாம் கெட்டு போகும் 🤔😂
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
உடனே மாப்பிள்ளை மீது பழி ஏ நிர்பயா மாதிரி இரவில் எவனாவது பார்த்து கொன்று கடலில் போட்டு இருக்கலாம் இப்பெல்லாம் தாங்கிகிட்டே இருக்கும்னு சொல்றாளுங்க கணவன் மனைவி என்றால் குழாவிகிட்டே இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை வெளிநாட்டில் வேலை லாரி டிரைவர் ஆர்மி டில் இருப்பவர்கள் தன் இன்ப துன்பம் ஆச பாசம் எல்லாம் மறந்து வேலைக்கு போறாங்க எதுக்கு தன் குடும்ப மனைவி மக்கள் எல்லாரும் நல்லா வாழவேண்டும் என்பதற்காக இதை கூட புரிந்து கொள்ளாமல் ஓயாமல் நச்சரிப்பது நிஜமாலும் கொடுமையும் நடக்கிறது அந்த வாழ்க்கை யில் இருந்து வெளியே வந்து நம் வாழ்க்கை யைபார்த்து கொள்ள வேண்டியதுதான் ஆனால் சின்ன சின்ன விசியத்துக்கு எல்லாம் நச்சரிப்பு விவாகரத்து தற்கொலை கொஞ்சம் கூட பொறுமை இல்லை பொறுப்பு இல்லை
@JothiNanthu
@JothiNanthu Жыл бұрын
அன்பை தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை பல குடும்பத்தில்
@muthuramanmuthuraman6281
@muthuramanmuthuraman6281 Жыл бұрын
90 கிட்ஸ் நாங்க குடிக்க மாட்டோம் ஒன்னும் பண்ண மாட்டோம் நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டுன்னு இருப்போம் பெண்களை ஒழுங்கா பார்த்திருப்போம் ஆனால் எங்களுக்கு நீங்க பொண்ணு கொடுக்க மாட்டான்
@thsgsysusj6
@thsgsysusj6 Жыл бұрын
@Mm appo evanukku 23age
@ppriya7380
@ppriya7380 Жыл бұрын
Hama neenga ozungah sambarichah unglaki eduku pony kudukamah poranga
@jothia2858
@jothia2858 Жыл бұрын
Pengaluku konjam time kuduthu pasatha kaatunga plsss.....ponnungaluku avanga husband asaya pesa mattangalanu nenappanga..... Plss avanga avanga wife konja nalla pathukonha time spend pannunha mukkiyama pregnancy apo romba carefull ah pathukanga ... Avangaluku romba depression ah irukkum antha time
@JDLeeVlogs
@JDLeeVlogs Жыл бұрын
Something fishy... Find truth.. Thiz not suicide
@asaithambirasagounder4596
@asaithambirasagounder4596 Жыл бұрын
லட்சக்கணக்கா பணம் வேணும் புருஷன்ணும் கூடவே இருக்கணும் எப்படி இந்த காலத்தில் சாத்தியமா
@megalar4411
@megalar4411 Жыл бұрын
Kuda irruka vanda pasam ah pasu na pothum pavam antha ponnu enni antha paya amma appa kuda va irru mani kanda
@megalar4411
@megalar4411 Жыл бұрын
@ghostgopal உங்களுக்குத் தெரியுமா உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும்
@jayagowri435
@jayagowri435 Жыл бұрын
Evlo panam kuduthu manaiviyaiga avunga veetlerndhu kootitu vandhinga. Oru bike or things ungaluku venumna ready cash or emi kattidhan vaanganum.
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Divorce panni irukalam sweta
@shenba987
@shenba987 Жыл бұрын
Same here enna oanradhune therila
@sakthivel27ify
@sakthivel27ify Жыл бұрын
Something is wrong
@shyamalaraja
@shyamalaraja Жыл бұрын
Ellaroda life layum idhudhan nadakkudhu💔 expectationsla'ye namma vaazhkai poidudhu... husbands mobile ku kodukkura importance la oru 50% wives ku kodutha kooda podhum🙄 andha ponnu ava kozhadhaikkaga vaachu vaazhndhu irukkalam😢 inga pala pengal vazhdhuttu irukkura madhiri😑 ava husband kitta edhir paakura anbu ellathaiyum andha kozhandhai double ah koduthu irukkum😒
@jayakumarjay5020
@jayakumarjay5020 Жыл бұрын
S
@silvercaldwell9695
@silvercaldwell9695 Жыл бұрын
எல்லாம் மாயை
@anithashree6666
@anithashree6666 Жыл бұрын
ஆமா பா இது கொலையா தான் இருக்கும் பாவம் அந்த பொண்ணு அச்சோ மாசமா இருந்திருக்காலே என்ன கொடுமை கடவுளே
@nathankarthik1
@nathankarthik1 Жыл бұрын
Confirm murder...
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
அடேய் உங்க செய்தியில , நிறைய செய்தியை , திரிச்சும் தேவையில்லாம மிகையாகவும் , ஒருசிலதை நீங்களே கற்ப்பனை கதையாக விடுவதையும் குறைத்துக் கொள்ளவும் , இது நல்லதல்ல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Жыл бұрын
ஏன் நீ அங்க பிணவரை பக்கம் நிக்கிறியா???
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் என்னான்னு விளக்கமாக சொல்லடா ??????
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Жыл бұрын
@@perumalsamy2978 புரியலைனா செவுத்துல போய் முட்டிக்கோ
@sasihani7061
@sasihani7061 Жыл бұрын
She's wearing innerrwear..apro Ye Ivlo Asingama nirvana nilanu solringa... Unga veetla edhunalum ipdidha solvingala..... Thavarana vaarthaigal...
@Foryou-hw7td
@Foryou-hw7td Жыл бұрын
இதுக்கெல்லாம் தற்கொலை பன்றதா....கணவன் மனைவி நல்ல பொருத்தமாக இருக்கிறார் கள் பாவம் ஒன்றாக வாழ கொடுத்து வைக்கவில்லை....😔😔
@Judilking
@Judilking Жыл бұрын
the tone of news read is not seems nice while reading that letter otherwise no issue
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew Жыл бұрын
Life la ellam problem iruka than seium.athukunu sakuratha....na evvalov kasta patturukenu theriuma ipa ennala mudincha aluviuku ennoda wife ah happy ah vachikiren
@vaijayanthin6525
@vaijayanthin6525 Жыл бұрын
Kalyanam kalikamal thanimayil val vathu than nallathu
@roobanvinitha3911
@roobanvinitha3911 Жыл бұрын
Tamil news ippa trend akuringa
@sakthivel27ify
@sakthivel27ify Жыл бұрын
Athellam sari ana avanga nirvanama saganumnu yenna avasiyam irukku
@Aathirai0102
@Aathirai0102 Жыл бұрын
Ethuku evlo heavy ah background music???
@manishanthi2022
@manishanthi2022 Жыл бұрын
மணிகண்டன் நாளே பிரச்சனை தான் போல😢
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
உங்க வீட்லையுமா???
@manishanthi2022
@manishanthi2022 Жыл бұрын
😔 sss
@opgod9925
@opgod9925 Жыл бұрын
Luxury life தான் வேணும்னு ஆசைப்பட்டு போறீங்களா போய் சேருங்க 🤣🤣
@renuga8002
@renuga8002 Жыл бұрын
அறிவு இருக்கா பாதிக்கப்பட்டவர் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளாதே. தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும். இது எரியும் நெருப்பில் குளிர் காய வேண்டாம்
@banu7201
@banu7201 Жыл бұрын
Ezhaita kalyanam pananumna kanjar kudikiya irukan ilana kazhutha aruthutu odaran
@lp8688
@lp8688 Жыл бұрын
Un veetu ponnuku idhe mathiri agara apo ipadi comment podu.
@opgod9925
@opgod9925 Жыл бұрын
@@lp8688 என் தங்கச்சிய மீடியமான family ல தாண்ட கட்டிக்குடுத்து ருக்கேன் போய் வேலைய பாருடா 🤧🤧
@tgprakash9700
@tgprakash9700 Жыл бұрын
Dei endha life ah irundha enna paasam ullavan thaan ponnu manasa purinjippan,illana total lifeum feel pannite irukka vendiyadhu thaan
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
OMG NEXT GEN?
@EmiratesTamilNews
@EmiratesTamilNews Жыл бұрын
Physco
@Anu.anu123
@Anu.anu123 Жыл бұрын
Asai Frist one month
@srik4265
@srik4265 Жыл бұрын
Enaku therinju death agura ponnunga neraya Peru beautiful girl ah than irukanga..athu epdi?...
@suganyasuganya9660
@suganyasuganya9660 Жыл бұрын
Ethukku ivanukkellam kalyanam
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
சைக்கோ பாய்ஸா இருப்பான்போல
@சிவன்-ன9ர
@சிவன்-ன9ர Жыл бұрын
@@gemsandrings முட்டா தேவிடியாப்பயலே
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
​@@gemsandrings இல்லை இல்ல அந்த பெண் தான் psycho
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
@@SangiBahi786 அதும் ஒருவகையில சரிதான்
@suganyakannan2363
@suganyakannan2363 Жыл бұрын
Vela vetti ku pogama ivala கூடவே இருந்தா pozhaika முடியுமா
@jemimmathomas
@jemimmathomas Жыл бұрын
Athula etho “new life “ nu teliva eluthiruku aana neenga antha letter padikum pothu appadi Oru varthaiyum varala
@ramyadevi727
@ramyadevi727 Жыл бұрын
Unmai naanum athey tha nenachen
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
Adutha vidiyal
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 Жыл бұрын
மிகவும் பாவம் அந்த பெண் வீட்டை விட்டு சென்றதால் சம்பவம் நிகழ்ந்தது உள்ளது பொறுமை அவசியம்.....ஆத்மா சாந்தி அடைய......
@anandhababu3938
@anandhababu3938 Жыл бұрын
Tamil news unga channel ladyku ipadi nadantha .ipadi than explain panuvingala .
@py46raider
@py46raider Жыл бұрын
Saftwear na apditha agumm oru ponnu kana respect irukkura edathula avanga marriage panni erukkanum
@sathish5202
@sathish5202 Жыл бұрын
நல்ல பணக்கார பையனா வேணும். மாதம் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கனும் , 😂😂😂😂
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
விவரம் இல்லாத பொண்ணு
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Жыл бұрын
koodave kalla kaathalanum irukkanum ippadi edhaavadhu reel vidunga...........
@sathish5202
@sathish5202 Жыл бұрын
@@sundarsrinivasan1441 entha ulagathula irukeenga ,
@kumarpunithavillagelife7296
@kumarpunithavillagelife7296 Жыл бұрын
Antha paiyanoda amma appa va vesarikkanom
@sindhusindhu6329
@sindhusindhu6329 Жыл бұрын
Pavam antha ponnu apudi en saganum avan unmaiya irutha sagalam
@hariharankalai4026
@hariharankalai4026 Жыл бұрын
Dhayavu senju indha padangalai pathu love care la irukum nu ninaikadheenga adhu pona irundhalum sari payana irundhalum sari cinema la vara love care script but real life la love care la adhuva varanum nadandhukuradhu vachu ❤
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
மாமியாரை 2தட்டுங்க😢😢😢
@sssvragam
@sssvragam Жыл бұрын
அட பாவமே
@Userofindian
@Userofindian Жыл бұрын
Mani:en wife sonna madhiri na innoru kalyanam pannikirae😂😂😂😂😂
@ponmaniraja9576
@ponmaniraja9576 Жыл бұрын
Why news reader reading news with emotionally
@suganyakannan2363
@suganyakannan2363 Жыл бұрын
வீட்ட விட்டு எதுக்கு போற
@16_Mani
@16_Mani Жыл бұрын
Very bad decision. Now a days most of the women's have high expectations like serials and cinemas. In reality husband needs to maintain both parents and wife. So there will be some misunderstanding. But suicide is not the right decision.
@shubashree7150
@shubashree7150 Жыл бұрын
. Amma veetuku poi konjanal iruka vendithana.... Veretho nadanthurku
@sivagamimuniandy316
@sivagamimuniandy316 Жыл бұрын
Y all family issues same.... My family also
@brunobruno8677
@brunobruno8677 Жыл бұрын
Padika theriyadha Angalidam kedikakudaha puthagam PENNU💔💔
@augustinjebas6292
@augustinjebas6292 Жыл бұрын
Well settled family. Than venum nu...solranga....
@tamil4648
@tamil4648 Жыл бұрын
இவ இருந்திருந்தா அவன் இன்னும் கஷ்டபட்டிருபான், போகட்டும்
@jukala968
@jukala968 Жыл бұрын
சீரியல் புருசன் மாதிரி 24 மணிநேரமும் romance பண்ணிட்டு இருக்கணும்னு நினைக்கிறாங்க
@nambasalem870
@nambasalem870 Жыл бұрын
Ponna olunga valakanum,high possessive
@ellevlog4834
@ellevlog4834 Жыл бұрын
Pavam antha ponu
@durgavicky-mp9dm
@durgavicky-mp9dm Жыл бұрын
Sagura alavukku la poga kudathu pa. 😢
@deetha
@deetha Жыл бұрын
பரபரப்பான சூழ்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் ஆலோசனை கூட்டம் இணையவழி செயலி (zoom) ல் நடைபெற உள்ளது இதில் பட கொண்டாட்டங்கள், முந்தைய வசூல் , அடுத்த வசூல் இலக்கு போன்றவை இடம் பெறும் விருப்பமுள்ளவர்கள் தங்கள் இணைய முகவரியை பதிவிடவும்.விவரங்கள் விரைவில் பகிரப்படும்..
@mahadev2103
@mahadev2103 Жыл бұрын
News reader ah change pannunga illa next time unsubscribe than...
@soundariyasai2521
@soundariyasai2521 Жыл бұрын
It's not a necessity to get married. Why girls?? we can be alone. Why getting married and ended up dying.
@manikesav3812
@manikesav3812 Жыл бұрын
Om sai ram unmayana kutravaali....kandu pitikka vendum....rompa kodunayana thandanai kotukka vendum sai appa.....
@sakthivelbalakrishnan6282
@sakthivelbalakrishnan6282 Жыл бұрын
Swatha nu Peru Vacha-lei Problem tha Pola 🤔🤔🤔
@umaraj1758
@umaraj1758 Жыл бұрын
Im also unlucky person🥲
@jayakumarjay5020
@jayakumarjay5020 Жыл бұрын
Y?
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
மணிகண்டன் மணி அடித்து விட்டான்🐚
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Жыл бұрын
🙄
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
@@Mr_passing_cloud hee
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 Жыл бұрын
Pengaluku ellame avasaram, kalyanam aagi 2mnth aaguthu , athukulla intha akkapora
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Antha kalathu pengal husband idathil ethaiyum ethir parkka mattargal. Husband lusegalum pengalai oru pillai petru edukkum machine pola bavithaegal. Anal indru appdi illai pengal husband idathil niraya expect panrang
@muthub2640
@muthub2640 Жыл бұрын
மணநோயளி
@TAMILAN_DA-1
@TAMILAN_DA-1 Жыл бұрын
DRAVIDA MODEL 😂
@Kalpataru2015
@Kalpataru2015 Жыл бұрын
Andira la eppadi திராவிடம்?🤔
@sasirekha431
@sasirekha431 Жыл бұрын
ஏண்டா நீயூஸ் வாசிக்கறவனே சாவுல கூட ரைமிங்கா பேசுவ
@jayamurugantceng6851
@jayamurugantceng6851 Жыл бұрын
Ada pavi
@priyamonisha5686
@priyamonisha5686 Жыл бұрын
Ethalam kathaa Avan purushana putinga
@keepquiet9075
@keepquiet9075 Жыл бұрын
Olichithu nu new marriage panniko
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg Жыл бұрын
Loosu mundai
@tgprakash9700
@tgprakash9700 Жыл бұрын
Oru ponnoda manasa purinjukkadha aangal ellam yen kalyaanam panringa,paavam andha ponnu kolayo,illa tharkolayo kadaisi varai andha ponnu kavalayodavey irandhuruchu
@deepakstriker6436
@deepakstriker6436 Жыл бұрын
software engineer nale veetula prachana than
@binuarun6316
@binuarun6316 Жыл бұрын
Antha paiyan avanoda amma appa kitta pesuna ippo ulla ponnuku thappu, appo nee saga vendiyava than
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Ithuvum oru unmaiyana varthai than
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН